அரசு நிறுவனங்களும் கூட பெண்கள் பங்களிப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை, தக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றால் என்னதான் செய்வது?!!!
தமிழ்நாட்டில் தமிழ்க் கருத்தரங்கங்களில் பங்கு கொள்ளும் தகுதி வாய்ந்த பெண்களே இல்லையா?
அதுவும் பாரதிதாசன் விழா என்றால் அதில் அக்கறை கொள்ள வேண்டுமே. முதலில் வாழ்த்துப் பாடலுக்கு மட்டும் பெண்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.