வழக்குத் தமிழ்ச் சொற்கள் - தளைவார்

85 views
Skip to first unread message

ஆராதி

unread,
Oct 18, 2010, 8:15:11 PM10/18/10
to tamilmanram, mintamil

 வழக்குத் தமிழ்ச் சொற்கள் - தளைவார்


///
இதோ ஒரு சொல். தென்னை மரம், பனைமரம் இவற்றில்
ஏற மரமேறிகள் இரண்டு கால்களிலும் தங்கள் பாதத்தருகே
வளையம் போன்ற (வட்டமான)
ஒரு கயிறு கட்டியிருப்பார்கள். அதற்குப் பெயர் என்ன?

தளைநார்
தளை என்றால் கட்டு, பிணைத்துக் கட்டுதல். யாப்பிலக்கணத்தில்
தளை தட்டுகிறது என்போம். தொடர்பு இசை பிணங்குகின்றது,
முட்டுப்படுகின்றது என்று பொருள்.
 
இதே தளைநார் அல்லது தளைவார் என்பதை மாடுகளின்
கால்களைப் பிணைத்துக் கட்டுதலுக்கும் பேர்.
இந்தத் தளைநார் என்பதை சேர் என்றும் கூறுவர்.
சேர்காலிடுதல் என்றும் கூறுவர். இவையெல்லாம் கலைச்சொற்கள்.
கல்யாணம்/திருமணம் என்பதைக் கால்கட்டு
என்று கூறுவதும், மனைவியுடன் பிணைப்பு ஏற்படுதால், கண்டபடி
சுற்றமுடியாது என்ற கருத்திலும் கூறினர். கண்ணாலம் கட்டிக்கோ
என்பது கல்யாணம் கட்டிக்கொள் என்பதே. இங்கே கட்டு என்பது
பிணைப்பு, பந்தம், தளை, பற்று, இணைப்பு.

எனவே இன்றைய சொற்கல் இவை:
தளைநார், தளைவார், சேர், சேர்காலிடு, கால்கட்டு/// - செல்வக்குமார்

இதற்குக் கால் கயிறு என்னும் வழக்கும் உண்டு.

அன்புடன்
ஆராதி

devoo

unread,
Oct 19, 2010, 12:12:33 AM10/19/10
to மின்தமிழ்
அறிமுகமான எளிய சொற்களின் ஆழ்ந்த பொருளைச் சுவைபட விளக்கி
வருகிறீர்கள் ; நன்றி

தேவ்

On Oct 18, 7:15 pm, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> * வழக்குத் தமிழ்ச் சொற்கள் - தளைவார்*
> *
>
> ///*இதோ ஒரு சொல். தென்னை மரம், பனைமரம் இவற்றில்


> ஏற மரமேறிகள் இரண்டு கால்களிலும் தங்கள் பாதத்தருகே
> வளையம் போன்ற (வட்டமான)
> ஒரு கயிறு கட்டியிருப்பார்கள். அதற்குப் பெயர் என்ன?
>

> *தளைநார்*


> தளை என்றால் கட்டு, பிணைத்துக் கட்டுதல். யாப்பிலக்கணத்தில்
> தளை தட்டுகிறது என்போம். தொடர்பு இசை பிணங்குகின்றது,
> முட்டுப்படுகின்றது என்று பொருள்.
>

> இதே தளைநார் அல்லது *தளைவார் *என்பதை மாடுகளின்


> கால்களைப் பிணைத்துக் கட்டுதலுக்கும் பேர்.

> இந்தத் தளைநார் என்பதை *சேர்* என்றும் கூறுவர்.
> *சேர்காலிடுதல்* என்றும் கூறுவர். இவையெல்லாம் கலைச்சொற்கள்.
> கல்யாணம்/திருமணம் என்பதைக் *கால்கட்டு*


> என்று கூறுவதும், மனைவியுடன் பிணைப்பு ஏற்படுதால், கண்டபடி
> சுற்றமுடியாது என்ற கருத்திலும் கூறினர். கண்ணாலம் கட்டிக்கோ
> என்பது கல்யாணம் கட்டிக்கொள் என்பதே. இங்கே கட்டு என்பது

> பிணைப்பு, பந்தம், *தளை*, பற்று, இணைப்பு.

Tthamizth Tthenee

unread,
Oct 19, 2010, 12:52:44 AM10/19/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி  அவர்களே  மிக எளிமையாக விளக்கி வருகிறீர்கள்
 
அதே போல் “சுளுக்கு”
 
சுளுக்கிக்கொண்டது
 
என்று ஒரு சொல்வழக்கு இருக்கிறதே
 
 
அதன் விளக்கத்தை அளிக்கவேண்டுகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2010/10/19 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




ஆராதி

unread,
Oct 19, 2010, 5:49:47 AM10/19/10
to mint...@googlegroups.com
திரு தேவ், திரு தமிழ்த்தேனீயாரே
 
தளைவார் விளக்கம் திரு செல்வக்குமாருடையது,///  ///கோட்டுக்கு இடையில் கொடுத்துப் பெயரும் கொடுத்துள்ளேன்.
 
வழக்கழிந்து வரும் சொற்களைத் திரட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்னும் எண்ணத்தில் இவற்றைத் திரட்டிக் கொடுத்துள்ளேன். எல்லோருடைய பங்களிப்பும் தேவை. ஒரு தலைப்புத் தொடர்பாக பலரும் அவரவர் அறிந்த சொற்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
 
வழக்குத் தமிழ்ச் சொற்கள் என்னும் தலைப்பில் வாரம் ஒரு சொல்லாகத் திரட்டலாம் என்பது திட்டம். முதல் சொல் குதிர். இரண்டாவது சொல்  தளைவார். அவை தொடர்பான வேறு புழங்கு சொற்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 
அன்புடன்
ஆராதி

2010/10/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Raja sankar

unread,
Oct 19, 2010, 6:27:39 AM10/19/10
to mint...@googlegroups.com
மடவார் வளாகம் என்று ஒரு சிவன் கோயில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உண்டு. அதில் மடவார் என்பதற்கு பெண்கள் என்று விளக்கம் சொன்னார்கள் அங்கிருப்பவர்கள். தாங்கள் அது சரிதானா என்று உறுதி செய்ய இயலுமா?

ராஜசங்கர்

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>

devoo

unread,
Oct 19, 2010, 7:25:32 AM10/19/10
to மின்தமிழ்
ஏனம் - பாத்திரம்

இது நெல்லைப் பகுதியில் புழங்கும் சொல்; பிற பகுதிகளில் இதே பொருளில்
பேசப்படுகிறதா தெரியவில்லை. இச்சொல் பயன்பாட்டில் அருகி வருகிறது.

கருவி, பன்றி, பாவம், ஆய்த எழுத்தின் சாரியை என்னும் வேறு பொருளையும்
தமிழ் அகராதி கூறும்.

மலையாளத்திலும் வழக்கில் உள்ளது. பதநீர் அருந்தும் பனை ஓலை மடக்கு -
ஏனம்; வலைக்கும் ஏனம் என்று பெயராம். தமிழ் மூலத்தை ஒப்புக் கொள்கின்றனர்
-

ஏநம் - பதோ³ல்பத்தி (தமிழ்)
1. கள்ளுபகர்¦ந்நு குடிக்காநுள்ள பநயோலக்கும்பிள்
2. உபகரணம்
3. கம்பிவலயோடுசேர்த்து கெட்டுந்ந கயற்றுவல

தேவ்

On Oct 19, 4:49 am, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> திரு தேவ், திரு தமிழ்த்தேனீயாரே
>
> தளைவார் விளக்கம் திரு செல்வக்குமாருடையது,///  ///கோட்டுக்கு இடையில்
> கொடுத்துப் பெயரும் கொடுத்துள்ளேன்.
>
> வழக்கழிந்து வரும் சொற்களைத் திரட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்னும்
> எண்ணத்தில் இவற்றைத் திரட்டிக் கொடுத்துள்ளேன். எல்லோருடைய பங்களிப்பும் தேவை.
> ஒரு தலைப்புத் தொடர்பாக பலரும் அவரவர் அறிந்த சொற்களைப் பதிவு செய்ய
> வேண்டுகிறேன்.
>

> *வழக்குத் தமிழ்ச் சொற்கள்* என்னும் தலைப்பில் வாரம் ஒரு சொல்லாகத் திரட்டலாம்


> என்பது திட்டம். முதல் சொல் குதிர். இரண்டாவது சொல்  தளைவார். அவை தொடர்பான
> வேறு புழங்கு சொற்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
>
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/10/19 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
> >http://thamizthenee.blogspot.com

> > rkc1...@gmail.com


> >http://www.peopleofindia.net
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

Dhivakar

unread,
Oct 19, 2010, 7:39:21 AM10/19/10
to mint...@googlegroups.com
ஏனம்
தேவாரத்தில் பல இடங்களில் வருகிறது. ஏனம் - பன்றி எனும் பொருளில்

2010/10/19 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Oct 19, 2010, 7:41:15 AM10/19/10
to mint...@googlegroups.com
கஞ்சிக் கலயத்தை  ஏனம் என்றும் சொல்வார்கள்
நெல்லைப் பகுதியில்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/19 Dhivakar <venkdh...@gmail.com>
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




LNS

unread,
Oct 19, 2010, 8:08:41 AM10/19/10
to மின்தமிழ்
> ஏனம்
> தேவாரத்தில் பல இடங்களில் வருகிறது. ஏனம் - பன்றி எனும் பொருளில்

திவ்யபிரபந்தத்திலும் கூட:

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் *ஏனமாய்*
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரை குடந்தையுள்
கிடந்தவாறெழுந்திருந்து பேசு வாழி கேசனே!

திருச்சந்தவிருத்தம்

ஏனப்படம் என்பது ஒரு விதமான கேடயமும் கூட என்று அகராதி சொல்லுகிறது.
பாலக்காட்டில் ஒரு கிராமும் கூட. அங்கே ஒரு பிரசித்தி பெற்ற பகவதி கோயில்
உண்டென கேள்வி.

LNS

> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > > > அன்புடன்
> > > > தமிழ்த்தேனீ
> > > >http://thamizthenee.blogspot.com
> > > > rkc1...@gmail.com
> > > >http://www.peopleofindia.net
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo


> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com

vadivelu kaniappan

unread,
Oct 19, 2010, 8:37:18 AM10/19/10
to mint...@googlegroups.com
வணக்கம்!

ஏனம் = காலியான பாத்திரத்தை குறிக்கும் சொல்லாகும். இபொழுதும் இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகின்றது.
 
என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

19 அக்டோபர், 2010 5:38 pm அன்று, LNS <lns2...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Oct 19, 2010, 8:40:50 AM10/19/10
to mint...@googlegroups.com
காலியாய் இருந்தாலும்  கஞ்சி இருந்தாலும் ஏனம்  தான்
அந்தப் பாத்திரத்துக்கு  பெயர் ஏனம் அவ்வளவே
 
திருநெல்வேலியில்  எங்கள் நிலத்தில்  விவசாயி குழம்பு கொண்டு வரும்  பாத்திரத்தையும்   குழம்பு இருக்கும்போதும் ஏனம் என்றே சொல்வார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/19 vadivelu kaniappan <vkte...@gmail.com>
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Innamburan Innamburan

unread,
Oct 19, 2010, 10:52:51 AM10/19/10
to mint...@googlegroups.com
'ஏனம்' அடுத்தாப்பல 'சருவம்'. 'தொரத்து'. 'திமிறு'. 'நகாசு' . 'வாட்லோடு'. 'தம்மாத்தூண்டு'. 'கொய்யா!' (g)


2010/10/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

aruran visu

unread,
Oct 19, 2010, 10:57:23 AM10/19/10
to mint...@googlegroups.com
ஐயா,
மதுரை தமிழ்ப் பேரகராதி ”ஏனம்” என்ற சொல்லுக்கு விளக்கங்கள்:

ஆயுதம், ஆபரணம், எழுத்தின் சாரியை, ஓலைக்குடை, கருவி, காட்டுப் பன்றி, தப்பிதம், முட்பன்றி, பாத்திரம், பாவம்.

ஆரூரன் விசுவநாதன்.


19 அக்டோபர், 2010 4:55 pm அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Oct 19, 2010, 2:38:06 PM10/19/10
to மின்தமிழ்
’ஏனம்’ ஈழத்திலும் பாவிக்கப்படும் சொல் என்று தெரிகிறது -

ஏனம், ஏதனம் எங்கள் ஊர்களிலும் பாவிக்கப்படும் சொற்கள். “ஏனம் ஒண்டும்
இல்லாம் பிறகேன் பிள்ளை பால் வாங்க வந்தனி..” என்று எங்கள் முதியவர்கள்
பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஏனம் எண்டா சட்டியதான் மட்டக்களப்பு பக்கம் சொல்லுவாங்க.

'அக்கா! உங்கட வீட்டிலை பெரிய "ஏதனம்" ஏதாவது இருக்குதா பொங்கல் பொங்க?'

http://eelamlife.blogspot.com/2010/01/blog-post.html

தேவ்

> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > > > அன்புடன்
> > > > தமிழ்த்தேனீ
> > > >http://thamizthenee.blogspot.com
> > > > rkc1...@gmail.com
> > > >http://www.peopleofindia.net
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

rajam

unread,
Oct 19, 2010, 3:09:08 PM10/19/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி ஒரு சிறப்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்:
//ஒரு தலைப்புத் தொடர்பாக பலரும் அவரவர் அறிந்த சொற்களைப் பதிவு செய்ய
வேண்டுகிறேன். *வழக்குத் தமிழ்ச் சொற்கள்* என்னும் தலைப்பில் வாரம் ஒரு சொல்லாகத்
திரட்டலாம்
என்பது திட்டம். முதல் சொல் குதிர். இரண்டாவது சொல்  தளைவார். அவை தொடர்பான
வேறு புழங்கு சொற்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.//
கல்லெறிபட்ட மாமரம் போல் பிஞ்சுகளும் காய்களும் உதிர்கின்றன.

எப்பவும்போல் மிக நல்ல கருத்துக்கள் அவியல் குவையில் குழைந்துபோகும்போலத் தெரிகின்றது.  

எது எப்படி ஆனாலும்...
தேவ் குறிப்பிட்ட வலைத்தளம் மிகப்பெரிய களஞ்சியமாகத் தெரிகிறது:
இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டோரைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம், புரக்க முடிந்தவர்கள் புரக்கவும் செய்க!
அதோடு, தனித்தனியாகத் தலைப்புக்களைத் தொடங்கி, அந்தத் தலைப்புகுரிய தொடர்புடைய கருத்துக்களை மட்டும் அந்த இழையில் வழங்க முயலுக!! 
'இ' சார் அறிவுறித்தினதுபோல் -- "இழைவோம், இழை பிரியாமல்."
நன்றி!
அன்புடன்,
ராஜம்


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Oct 19, 2010, 9:48:38 PM10/19/10
to mint...@googlegroups.com
பலராமன் நல்லா "ஓங்குதாங்கா" வளர்ந்திருந்தான். அதே கண்ணனைப் பார்த்தாலோ நிதானமான உயரம், அளவான பருமன், செதுக்கி வைத்தாற்போன்ற முகம், கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த அதரங்கள், ஒளி வீசும் நீல நிறத்தோடு காட்சி அளித்தான். யசோதா அம்மாவுக்குக் குழந்தையை மற்றப் பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடா இருந்தது. சின்னக் குழந்தைக்குச் "சீர் தட்டாமல்" பார்த்துக்கணும். தூக்கும்போது "உறம் விழாமல்" கவனமா இருக்கணும். சீர் தட்டினால் அந்த வாடைக்குக் குழந்தை துவண்டு போயிடும். உறம் விழுந்தால் தாய் மாமனின் வேட்டியில் குழந்தையைப் போட்டுவிட்டு, நாலு மூலையையும் எதிர் எதிரே இருவர் பிடித்துக் கொள்ளக் குழந்தையைக் கிடத்தி இருக்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் உருட்ட, அந்தப் பக்கம் இருப்பவர் இந்தப் பக்கம் உருட்ட ஒரு அரை மணி நேரத்தில் வேகவேகமாய்க் குழந்தையை உருட்டி உறத்தை நீக்க வேண்டும். அப்புறம் தான் குழந்தை பாலே குடிப்பான். அது மட்டுமா??

ஓய்வெடுக்குமிடமான "பட்டாசாலை"யில் குழந்தையை விட்டால், தவழ்ந்து, தவழ்ந்து அவன் "கூடத்துக்கு"ப் போயிடுவான். அப்படியே வாசல் "ரேழி"க்குப் போய் அங்கே இருக்கும் "குலுக்கை"க்குப் பின்னால் போயிட்டால் கஷ்டம். பூச்சி, பொட்டு நடமாடும் இடம். கண்ணன் இப்போ ஆங்கிலம் பேசப் போறான் பாருங்க. அங்கிருந்து கேட்வாசலில், நடுசெண்டருக்குப் போய்க் குழந்தை உருள ஆரம்பிச்சதுனா புழுதி எல்லாம் ஒட்டிக்கும்.

யசோதை யோசித்தாள். இந்த நந்தனுக்கு "வாக்கப்பட்டு" இத்தனை வருஷம் கழிச்சுக் குழந்தை பிறந்திருக்கான். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சணும்னு பார்க்கிறாங்க. இருந்தாலும் உடனே கொடுத்திடக் கூடாது. கொஞ்சம் "பிரியக்கால்" பண்ணிட்டுக் கொடுக்கணும்.

"வெள்ளெனெ" எந்திரிச்சு, பெறத்தாலே போயிட்டு வந்து பார்த்தாக்க இந்தக் கண்ணன் "உண்டக்கட்டி" அத்தனையும் எடுத்துவச்சுக்கிட்டு "அருவாக்கி" இருக்கான். அன்னிக்கு "நெம்ப" கோவம் வந்து "எருக்கம் மிளாறு" எடுத்து அடிக்கலாமானு யோசிச்சேன். அவன் சிரிப்பைப் பார்த்துட்டு மனசு மாறிடுச்சு. எத்தனை "தியாலம்" உட்கார்ந்து யோசிச்சாலும் இந்தக் கண்ணனைக் கோவிக்க மனசு வரலை. "ஊடால" இந்த பலராமனும் சேர்ந்துக்கிறான். அன்னிக்கு ரோகிணி பலராமனுக்கு ஒரு
"நிமிட்டாம்பழம்" கொடுத்துட்டா போலிருக்கு. "கம்மாய்க்கர"யிலே சொல்லிட்டு இருந்தா. நான் அதெல்லாம் சொல்லறதில்லை. கண்ணனை "உக்கி போட"ச் சொன்னாலே மனசு கேட்கலை. அவனும் என்ன "சொணை கெட்டவனா" சும்மா "திருப்பாட்டு" கேட்க. சரி, சரி, இதெல்லாம் யோசிச்சா மண்டை காய்ஞ்சிடும். மழை விட்டு "உச்சி வெரிக்கட்டும்" நாளைக்குப் "பிழைச்சுக் கிடந்தா" சோறு "தப்பாய்" இருந்தா "நீச்சுத் தண்ணி" குடுக்கணும், கண்ணனுக்கு. உடம்புக்குக் குளுமை அது!



அருஞ்சொற்பொருள் :)))))))))))



ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா

சீர் தட்டறது= வேற்று வாடை ஒத்துக்காமல் போவது

உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது

கூடம்= இப்போ ஹால்

பட்டாசாலை=ஓய்வெடுக்குமிடம், சாப்பிடுமிடம்

குலுக்கை= நெல் குதிர்

கேட் வாசல்
நடு செண்டர்
வாக்கப்பட்டு= வாழ்க்கைப் பட்டு

பிரியக்கால்=பிகு பண்ணுவது
வெள்ளென= விடிகாலை

எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

பெறத்தாலே = பின் பக்கம்
துட்டி =துக்கம்

கலாவலியான= கிண்டல் பேச்சுக்கள்
தியாலம்=மணி

உண்டக்கட்டி= சோற்றுருண்டை

ஊடால= இடையிலே, நடுவிலே

நிமிட்டாம்பழம் =கிள்ளுதல்,
கலரு குடிங்க
நீச்சுத் தண்ணி - நீராகாரம்
கேஸ் பெட்டி
உக்கி போடுதல்= தோப்புக்கரணம் போடுதல்
கம்மாய்= ஏரிக்கரை
சொணை கெட்டவன்=சுரணை இல்லாதவன்
உச்சி வெரிக்கிறது=மழை விட்டு வானம் வெளுத்தல்
திருப்பாட்டு=திட்டு

அருவாக்கறது=தீர்ப்பது
தப்பாய் இருத்தல் = மிச்சம் இருந்தால்

பிழைச்சுக் கிடந்தா= நாளை

இது மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் புழங்கும் பொதுவான வழக்குச் சொற்கள்.  இதைத் தவிரவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அடையாளம் உண்டு!




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

vadivelu kaniappan

unread,
Oct 19, 2010, 9:53:17 PM10/19/10
to mint...@googlegroups.com
11.jpg




வணக்கம்!

சருவம் = வாயகன்ற அகலமான உயரம் குறைவான பாத்திரம்- வடித்த சோற்றை அதில் போட்டுதான் இலையில் பறிமாறுவார்கள்.

தொரத்து = வட்டாரச் சொல் - விரட்டு; இருக்கின்ற இடத்தை விட்டு விரட்டு.

திமிறு = தான் என்ற ஆணவ எண்ணம், - 
               இறுகப் பிடிக்கப் பட்டவர், இறுகப் பிடித்தவரிடமிருந்து விடுபட முயற்சித்தல்

நகாசு= கைவினைஞர் தங்களின் கலைத்திறமையினை, தங்களின் கலைப்பொருட்களில் நுணுக்கமாக செய்யப்படும் கைவேலைத்திறன்.

வாட்லோடு = வட்டார வழக்குச் சொல்; - கண்ணாடித் துண்டு.

தம்மாத்தூண்டு = இதுவும் வட்டார வழக்குச் சொல் = மிகச் சிறிய அளவு (முகத்தல் & நிறுத்தல் அளவைகளில் பயன் படுத்தப்படும் சொல்)

என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

19 அக்டோபர், 2010 8:22 pm அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:
11.jpg

N. Ganesan

unread,
Oct 19, 2010, 10:32:48 PM10/19/10
to மின்தமிழ்

On Oct 19, 8:53 pm, vadivelu kaniappan <vktej...@gmail.com> wrote:
> [image: 11.jpg]...
>
> read more »
>
>  11.jpg
> 70KViewDownload


>
> வணக்கம்!
>
> சருவம் = வாயகன்ற அகலமான உயரம் குறைவான பாத்திரம்- வடித்த சோற்றை அதில்
> போட்டுதான் இலையில் பறிமாறுவார்கள்.
>
> தொரத்து = வட்டாரச் சொல் - விரட்டு; இருக்கின்ற இடத்தை விட்டு விரட்டு.
>
> திமிறு = தான் என்ற ஆணவ எண்ணம், -
>                இறுகப் பிடிக்கப் பட்டவர், இறுகப் பிடித்தவரிடமிருந்து விடுபட
> முயற்சித்தல்
>
> நகாசு= கைவினைஞர் தங்களின் கலைத்திறமையினை, தங்களின் கலைப்பொருட்களில்
> நுணுக்கமாக செய்யப்படும் கைவேலைத்திறன்.
>
> வாட்லோடு = வட்டார வழக்குச் சொல்; - கண்ணாடித் துண்டு.
>

பாட்ல் (bottle) + ஓடு = வாட்லோடு.

overhaul = ஒவராயில்

trouble = திராபை

> தம்மாத்தூண்டு = இதுவும் வட்டார வழக்குச் சொல் = மிகச் சிறிய அளவு (முகத்தல் &
> நிறுத்தல் அளவைகளில் பயன் படுத்தப்படும் சொல்)
>
> என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.
>
> 19 அக்டோபர், 2010 8:22 pm அன்று, Innamburan Innamburan <

> innambu...@googlemail.com> எழுதியது:


>
>
>
> > 'ஏனம்' அடுத்தாப்பல 'சருவம்'. 'தொரத்து'. 'திமிறு'. 'நகாசு' . 'வாட்லோடு'.
> > 'தம்மாத்தூண்டு'. 'கொய்யா!' (g)
> > இ
>

> > 2010/10/19 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> > காலியாய் இருந்தாலும்  கஞ்சி இருந்தாலும் ஏனம்  தான்
> >> அந்தப் பாத்திரத்துக்கு  பெயர் ஏனம் அவ்வளவே
>
> >> திருநெல்வேலியில்  எங்கள் நிலத்தில்  விவசாயி குழம்பு கொண்டு வரும்
> >> பாத்திரத்தையும்   குழம்பு இருக்கும்போதும் ஏனம் என்றே சொல்வார்
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
>

> >> 2010/10/19 vadivelu kaniappan <vktej...@gmail.com>


>
> >> வணக்கம்!
>
> >>> ஏனம் = காலியான பாத்திரத்தை குறிக்கும் சொல்லாகும். இபொழுதும் இப்பகுதியில்
> >>> வழக்கில் இருந்து வருகின்றது.
>
> >>> என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.
>

> >>> 19 அக்டோபர், 2010 5:38 pm அன்று, LNS <lns25...@gmail.com> எழுதியது:

> >>>> > > > >> > ஏற மரமேறிகள் இரண்டு கால்களிலும் தங்கள்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Oct 19, 2010, 10:52:22 PM10/19/10
to மின்தமிழ்

சென்னை தமிழ் வார்த்தைகள்:
http://www.kalachuvadu.com/issue-129/page60.asp

நா. கணேசன்

ஆராதி

unread,
Oct 20, 2010, 12:13:33 AM10/20/10
to mint...@googlegroups.com
திரு ராஜசங்கர்
 
மடவார் என்பதற்குப் பெண்கள் என்பது பெரும்பான்மை வழக்கு.
 

கரைமரம் சேர்ந்து கவினி, மடவார் (பரி.16.33)

 

மனைக்கு விளக்கம் மடவார், மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய (நான்மணி.103.1,2)

 

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு (குறள்.89)

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை (குறள்.153)

 

ஓதம் தொகுந்த ஒலிகடல் தண்முத்தம்

பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும் (ஐந்திணை ஐம்பது.46.1,2)

 

அவனுந்தான்

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் (சிலப்.1.35,36)

 

மாதவர் நோன்பும் மடவார் கற்பும் (மணி.22.208)

 

மேற்குறித்த எடுத்துக்காட்டுக்களில் திருக்குறள் தவிர்த்த ஏனையவற்றில் மடவார் என்பது பெண்களைக் குறித்தே வந்துள்ளது.

திருக்குறளில் அறியாமை மிக்கவர் என உயர்திணைப் பொதுச் சொல்லாக ஆண்பெண் இருபாலரையும் குறித்துள்ளது.

 

மடமை+ ஆர் =  மட+ ஆர் =  மட+வ்+ஆர் = மடவார் - என பண்படியாகப் பிறந்த உயர்திணைப் பெயர்.


அன்புடன்
ஆராதி
2010/10/19 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Oct 20, 2010, 1:11:04 AM10/20/10
to mint...@googlegroups.com
நன்றி ஆராதி,

ராஜசங்கர்



2010/10/20 ஆராதி <aara...@gmail.com>

venkatachalam Dotthathri

unread,
Oct 20, 2010, 2:54:38 AM10/20/10
to mint...@googlegroups.com
குதிர்.
1. மண்ணால் வனையப்பட்டு சுள்ளையில் வேகவைக்கப்பட்ட
தானியங்கள் சேகரிக்கும் களஞ்சியம்,
குலுக்கை, சேர் என்றும் சொல்வதுண்டு.
2.திருமணம் குதிரவில்லை-  இசைவு வரவில்லை.
கால்கட்டு.
கால்-மூச்சு, கால்கட்டு- சுவாச பந்தனம் செய்தல் என்றும் கூறுவர்.

3.மாடுகளின்
கால்களைப் பிணைத்துக் கட்டுதலுக்கும் பேர்.
பிணையல் அடித்தல்- தலையடியாக முதிர்ந்த நெற்கதிர்களை பாறையில்.களத்தில் ஒருவர் அடித்துக் கொண்டிருக்கும் போது, இருவர் கையில் முறங் கொண்டு வீசி தூசு நீக்குவர். உதிராத மணிகளை மேலும் பிரித்தெடுக்க,  வட்ட வடிவாக அமைத்து அதன்மேல் காலநடைகளின் குளம்பால் மிதிக்கச் செய்வர்.நான்கு ஐந்து மாடுகளை இரு பிரிவாக கழுத்தில் பிணித்து அவை சுற்றிச் சுற்றி வரும் போது தலையடி முடிந்த நெற்கதிர்கள் போட்டுக் கொண்டே இருப்பர். மிதிபட்ட வைக்கோலைப் பிரித்து தனியே காயவைப்பர். உதிர்ந்த மணிகள்  தூசு நீக்கப்பட்டு சேகரம் செய்யப்படும்.

அடி மண்ணுக்கு, நடு  மாட்டுக்கு, நுனி மக்களுக்கு என்று ஒரு ‘சொலவடை’ உண்டு.. அறுவடை செய்யும் போது  தரையை ஒட்டி சற்று மேல் அறுவடை செய்வர். தரையோடு ஒட்டி ஊன்றிய தாள்பகுதி மீண்டும் உரமாக சேர்த்து உழப்படும். நடுப்பகுதி கால்நடைத் தீவனமாகின்றது. தானியம் மனித உணவாகின்றது.
4.அசை-
 புத்தகத்தைப் பிரித்து வைத்து வசதியாகப் படிக்க வைத்திருக்கும் ’பெருக்கல் குறி’ 'x' போன்று அசையும் நிலையில் ஒன்றினுள் ஒன்றினை நுழைத்தாற் போன்ற  மரப்பலகை.
ஓம்
வெ.சுப்பிரமணியன்.

Nagarajan Vadivel

unread,
Oct 21, 2010, 8:25:24 AM10/21/10
to mint...@googlegroups.com
கொல் என்ற சொல் வட்டார வழக்கிலும் இலக்கியத்திலும் உள்ளது
கொல் என்று சிரித்தான்
என்னோற்றான் கொல்
இரண்டும் ஒரே பொருள் தருவதா?
நாகராசன்

2010/10/20 rajam <ra...@earthlink.net>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Tthamizth Tthenee

unread,
Oct 21, 2010, 8:55:42 AM10/21/10
to mint...@googlegroups.com
என்னோற்றான்கொல் எனூம் சொல்
 
”என்னோற்றான்கொல்”  எனும்போது என்ன தவம் செய்தனை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது
 
தரையெது  தண்ணீரெது என்றே தெரியாமல் தடுமாறிய துரியோதனனைப் பார்த்து சிரித்த த்ரௌபதி நினைவுக்கு வருகிறாள்     கொல் என்று சிரித்தாள் எனும்போது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

2010/10/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Hari Krishnan

unread,
Oct 21, 2010, 9:04:16 AM10/21/10
to mint...@googlegroups.com


2010/10/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கொல் என்று சிரித்தான்
என்னோற்றான் கொல்
இரண்டும் ஒரே பொருள் தருவதா?

கொல்லெனச் சிரித்தான் என்பதிலுள்ள கொல் ஒரு ஒலிக்குறிப்பு.  என்னோற்றான் கொல்லிலுள்ள கொல் என்பது ஓர் இடைச்சொல்,  Affix என்று சொல்வார்கள்.  ஐயப்பொருளில் வரும் இடைச்சொல்.  

கொல் என்னும் வினைச்சொல் ஏவல்.  (பில்லி, சூனியம் எல்லாம்கூட கொல்லப் பயன்படுவதுண்டு.:)) )

--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Oct 21, 2010, 11:39:54 AM10/21/10
to மின்தமிழ்
>> கொல் என்பது ஓர் இடைச்சொல் <<


தென்புலக் கிழவனூர் மயிடமோ? திசையின் வாழ்
வன்புலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்
என்புலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா
அன்புலப்பரிய நீயுரை செய்வாயென அவன்


On Oct 21, 8:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/10/21 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

Nagarethinam

unread,
Oct 22, 2010, 12:14:47 AM10/22/10
to மின்தமிழ்
நப்பாசை என்ற சொல்லுக்கு என் மனதில் உதித்த பொருள் - நா+ பசி, நாப் பசி
மருவி நப்பாசையாகியதோ! (வயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாவில் பசி
இருக்குமே!)


On Oct 21, 6:04 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/10/21 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>

Hari Krishnan

unread,
Oct 22, 2010, 3:26:30 AM10/22/10
to mint...@googlegroups.com


2010/10/22 Nagarethinam <nataraj...@gmail.com>

நப்பாசை என்ற சொல்லுக்கு என் மனதில் உதித்த பொருள் - நா+ பசி,  நாப் பசி
மருவி நப்பாசையாகியதோ! (வயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாவில் பசி
இருக்குமே!)

நப்பாசை nappācai

n. < நம்பு- + ஆசை. 1. Insatiable sense of taste; நாவின்தீராவாசை. 2. Vain hope or desire; வீணான ஆசை.

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

ஆமாம்.  நாவின் ஆசைதான் அது.  ஜிஹ்வா சாபல்யம்.  
Reply all
Reply to author
Forward
0 new messages