Re: [வல்லமை] Re: விட்டு விட்டு...

215 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted

Hari Krishnan

unread,
Mar 20, 2017, 12:37:40 AM3/20/17
to vallamai, min tamil, தமிழ் வாசல்

2017-03-19 23:34 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியார் பாடலில் ஓர் ஐயம்.

ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி யுண வுண்டாகும்;

- இந்த வரியின் அர்த்தம் புரியவில்லை. அதாவது பொருத்தப்பாடு. உழைப்பின்றி உணவு உண்டாவதும், களவை விடுவதும் நேர் தொடர்பில் இருப்பது போல் வருகிறது. ம்... ம் ... ஒன்றும் புரியவில்லை :-(

கோவிந்தசாமியுடன் சம்பாஷணையின் ஒரு பகுதி.

பேசுவது கோவிந்தசாமியா, சுப்பிரமணிய சாமியா?  :-)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Message has been deleted

Hari Krishnan

unread,
Mar 20, 2017, 8:40:22 AM3/20/17
to min tamil, vallamai, தமிழ் வாசல்

2017-03-20 11:03 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஐயா... புரியல்லைன்னுதான் சாமி கேட்டேன்.
கொஞ்சம் விளங்கச் சொல்லுங்க வாத்யார்சாமி.

அது இல்லீங்கணா.    அந்த ரெண்டு லைன் புரியலன்னு சொன்னீங்க.   அப்ப,

பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்
பலப்பலவாம் பூண்டுவரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும்; தெய்வ முண்டு,
சிவன்செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு

எல்லாமே புரிஞ்சிருச்சின்னுதானே அர்த்தம்.  அடுத்தவர்களைக் கொல்ல நினைக்காவிட்டால் உழவே வேண்டாம்.

இது புரிஞ்சாச்சுன்னா

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!


இதுவும் புரிஞ்சாச்சு.  தேவரீர் பாக்கியசாலி.  :-)


திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 20, 2017, 8:54:08 AM3/20/17
to mintamil

2017-03-20 18:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!


இயற்கை உணவு வேணா கொடுக்கலாம். ஆனா

காரு, ஏசி, பங்களா

காசு, பணம், துட்டு, மணி மணி

இதெல்லாம் யாரு கொடுப்பாங்க்ணா.? :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Hari Krishnan

unread,
Mar 20, 2017, 9:09:36 AM3/20/17
to min tamil

2017-03-20 18:24 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இயற்கை உணவு வேணா கொடுக்கலாம். ஆனா

காரு, ஏசி, பங்களா

காசு, பணம், துட்டு, மணி மணி

இதெல்லாம் யாரு கொடுப்பாங்க்ணா.? :))

ஐயா... ஏதோ புரியாதவங்க பேசிக்கறோம்.  இயற்கைனா கண்ணு, உணவுன்னா புருவம்னு சொல்லத் தெரிலிங்கண்ணா. 

(ஒங்களுக்கு மட்டும்தான் வௌயாட்டுப் பேச்சுக்கும் வெவரமான பேச்சுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுது.  அதனால வௌயாட்டா சொல்லிட்டேன்.  மண்ணாஷ்ருங்கணா.)


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 20, 2017, 9:14:50 AM3/20/17
to mintamil

2017-03-19 23:34 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.

ஐயம் = பிச்சை, சந்தேகம்.

ஐயம் இட்டு உண் = சாப்பாட்டுல சந்தேகப்படு. ஏதாவது விசம் கிசம் இருக்குமோனு.

அப்ப என்ன பண்ணறது?

ஐயம் இட்டு உண் = பிச்சை போட்டுவிட்டுச் சாப்பிடு.

உன் சாப்பாட்டுல கொஞ்சம் பிச்சை போட்டு அவனச் சாப்பிட வை.

அவனுக்கு ஒன்னும் ஆகலன்னா நீ சாப்பிடு.

ஒரே கல்ல ரெண்டு மாங்கா. :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 9:17:52 AM3/20/17
to Groups
:)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 20, 2017, 11:17:56 AM3/20/17
to mintamil

2017-03-20 19:13 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஐயா! வேளாண்மை பண்ணாம இயற்கை எங்கய்யா தானா உணவு கொடுக்குது? ஏதோ காடு செடி கொஞ்சம் உதவலாம். ஆனால் எல்லாருக்குமா?

உண்மைதான் ஐயா. எல்லாம் பழைய பஞ்சாங்கம்.

யாராச்சும் ஒக்காந்து புதுசா எழுதுனா தான் ஆச்சு.:))
Message has been deleted

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 11:29:25 AM3/20/17
to Groups


2017-03-20 20:51 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அப்படி ஒரேயடியா சொல்லிடமுடியுமா?

எந்தக் கருத்துல சொன்னாருன்னு யோசிக்கலாமே....

பொதுவாகக் கவிஞர்களின் வார்த்தைகளுக்குப் பொருள் இல்லாம போவதில்லியே ...அல்லவா

​‘’
அறிந்துகொள் என்பேன்;என் சொல்லைப் புரிந்துகொள்ள
வில்லைஎனில் நீதான் பொறுப்பு’’
​;)


***

--

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 11:31:34 AM3/20/17
to Groups


2017-03-20 19:04 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஏன் கால் நடுங்குது....ஏன் நடுங்குதுங்குறேன் என்ன மாதிரி...:-)

​ஒன்னும் ஒன்னும் ரெண்டுதானேங்கய்யா :))
 
Message has been deleted

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 11:41:13 AM3/20/17
to Groups


2017-03-20 21:03 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பொறுப்புணர்ந்த வல்லதுரை புண்ணியத்தில் கண்ணேர்
சிறப்புறுமே சில்காட்சித் தூள்.

:-)

​வாழ்க ஐயா ​

கண்டதையும் சொல்வோரைக் காட்டிலும் கண்டதைச்
சொல்வோர்க்கே சேரும் சிறப்பு

:)

 
Message has been deleted

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 11:52:04 AM3/20/17
to Groups


2017-03-20 21:15 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
கண்டவர் விண்டிலராய்க் காட்டுவோர் காணாத
எண்ணும் உளவோ இவண்.

குறிப்பாய்க் கூறாமல் ஒன்றைக் குறிப்பிட்டுக்
கூறுமிடம் கூடும் தெளிவு

​:)​
 

***
:-)

--
Message has been deleted

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 12:06:30 PM3/20/17
to Groups


2017-03-20 21:25 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஒன்றைக் குறிப்பிட்டுக் கேட்டுளேன் உள்ளபடி
நன்கு விளக்குவார் நீடு.

அசலென்ற ஒன்று நிசத்தில் எதோஓர் 
நகலின் நகலேதான் ஆம்
 



***
:-)

துரை.ந.உ

unread,
Mar 20, 2017, 12:07:41 PM3/20/17
to வல்லமை, min tamil, தமிழ் வாசல்
2017-03-19 23:34 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியார் பாடலில் ஓர் ஐயம்.

ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி யுண வுண்டாகும்;

- இந்த வரியின் அர்த்தம் புரியவில்லை. அதாவது பொருத்தப்பாடு. உழைப்பின்றி உணவு உண்டாவதும், களவை விடுவதும் நேர் தொடர்பில் இருப்பது போல் வருகிறது. ம்... ம் ... ஒன்றும் புரியவில்லை :-(

ஐயம் அகலாது அகலும்அவ் ஐயத்தின்
மேல்ஐயம் கொள்ளும் பொழுது
 

(ஒன்னாங் கிளாஸ் வாத்யார் அப்பவே திட்டினாரு - மரமண்டை உனக்கு... ஒன்னும் புரியமாட்டேங்குதுன்னு. சரிதான் போல )

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Message has been deleted
Message has been deleted

Oru Arizonan

unread,
Mar 21, 2017, 1:25:57 AM3/21/17
to mintamil


2017-03-20 6:17 GMT-07:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
//:)//

😀👏👏👌😂
ஒரு அரிசோனன் 

Message has been deleted
Message has been deleted

coral shree

unread,
Apr 8, 2017, 3:13:17 AM4/8/17
to vallamai, min tamil, தமிழ் வாசல்
அருமையான மொழிபெயர்ப்பு. ஆனால் விவேகானந்தர் இன்று இருந்திருந்தால், இந்த வஞ்சகம் சூழ்ந்த உலகில் இப்படி வெள்ளந்தியாக இருக்கச்சொல்லாமல் வேறு மாதிரி இருக்கவேண்டி  பாடியிருப்பாரோ?

நன்றி

அன்புடன்
பவளா


2017-04-07 21:14 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
புதிய இந்தியாவின் பொன்னொளியாம் சுவாமி விவேகாநந்தர் தம் கல்லூரி நாட்களில் நரேந்திரநாதராக தக்ஷிணேஸ்வரத்துப் பேரொளியாம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரைக் கண்டதும், அவர் கேட்டதற்கிணங்க பாடிய முதல் பாடல். அருமையான பொருள் பொதிந்த பாடல். கூடவே என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பையும் தருகிறேன். 

முதன் முதலில் சுவாமி விவேகாநந்தர் தக்ஷிணேச்வரத்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்த பொழுது ப்ரம்ம சமாஜத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டதும் பரமஹம்ஸருக்கு இளைஞன் நரேந்திரனின் ஆன்மிக ஜீவிதமே புரிந்துவிட்டது. 

‘மனமே! ஏன் நீ அந்நிய இடம் இங்கு திரிகின்றாய்? 
நம் சொந்த நிலயத்திற்குப் போவோம் வா’ 

என்று ஆரம்பிக்கும் ‘மொனொ சொலொ நிஜொ நிகொதொனெ’ என்ற பாடலை இங்கு கேட்டு ரசிக்கலாம். 


மனமே நம் நிஜ 
வசிப்பிடம் செல்வோமே ! 
ஸம்ஸாரமாகிய இவ்வன்னிய பூமியில் 
அயல்நாட்டினன் போலே வேடமிட்டே 
லட்சியம் அற்றே அலைவதுமேன்? 

சுற்றியுள்ளவரும் 
சூழ்ந்துள பஞ்ச பூதங்களும் 
உன்னுடையர் அல்லவே 
ஒரு நாளும் 
உனக்கு உரியவை அல்லவே 
உன் சொந்தமென 
எவருமே இங்கில்லையே 
அந்நியமாம் இவற்றினில் 
பற்று வைத்தே ஏன் நீ 
அறிவிழந்தே போனாய் 
என் மனமே? 
உன் சொந்தம் எது என 
மறந்தும் போனாய் மனமே ! 

சத்தியப் பாதையில் 
முன்னேறு என் மனமே ! 
சலித்து விடாமல் நீ அனுதினமே ! 
அன்பு என்பதை உன் வழிவிளக்காக 
ஏந்திச் செல் நீ என் மனமே! 

வழிநடைத் தேவைக்காக 
நற்குணங்கள் தமையே 
போற்றிப் பாதுகாப்பாகக் 
கொணர்ந்திடு என் மனமே ! 
ஏனெனில் வழியினில் 
ஆறலைக் களவர்கள் இருவர் 
அறிவு மயக்கம், பேராசையென்பார் 
உன் அருந்தனம் அனைத்தையும் 
கொள்ளையடிக்கவே காத்துக் கிடப்பார் 

ஆபத்துகளில் உன் தற்காப்புக்கென 
எப்பொழுதும் நீ அண்டைகொள் மனமே! 
மனச் சாந்தி என்பது ஒன்றும் 
புலனடக்கம் என்பது ஒன்றும் 
என்றும் உனக்கரண் ஆகிடுமே 

சாதுசங்கமே நீ வழி இளைப்பாறத் 
தகுந்த புகலிடம் ஆகும் என் மனமே ! 
அவ்விடம் நீ தங்கி 
அலுப்புற்ற அங்கத் தளர்வுகள் நீங்கி 
மேற்கொண்டு செல்லும் வழியினைப் பற்றி 
ஏற்ற நல் உபதேசம் கேட்பாய் ! 
என்றும் உனைக் கண்வைத்துக் காக்கும் 
அவன் உண்டோ என ஐயுற்றுப் பார்க்கும் 
உன் சந்தேகம் தீர்ந்திடக் கேட்பாய் ! 

வழியினில் பயமெனில் 
மொழிந்திடும் அவன் நாமத்தை 
உரக்கச் சொல் மனமே ! 
ஏனெனில் அவனே அந்தப் 
பாதைக்கெல்லாம் தலைவன்; 
அவன் பேரைச் சொன்னாலே 
மரணமும் தலை தாழ்த்தி வண்ங்கிடுமே. 

மனமே என் மனமே ! 
மனமே நம் நிஜ 
வசிப்பிடம் செல்வோமே ! 

*** 
(மொழிபெயர்ப்பு -- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ) 

*** 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
Message has been deleted

துரை.ந.உ

unread,
Apr 8, 2017, 1:19:27 PM4/8/17
to தமிழ் வாசல், vallamai, min tamil


2017-04-08 15:37 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நன்றிங்க பவளா. ஆம் நல்ல பண்புகள் மறைந்துகொண்டிருக்கின்றன. 

குற்றமென்றார் என்தந்தை; குற்றமென்ன என்றேன்நான்;
குற்றமா என்பான் மகன்
 

Message has been deleted

துரை.ந.உ

unread,
Apr 15, 2017, 11:52:15 PM4/15/17
to Groups, vallamai, தமிழ் வாசல்


2017-04-16 0:46 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நான் நடுநிலையான விமரிசன ரீதியான மனப்பான்மை உடையவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் மனத்தையே மிகவும் ஆராய்ந்து பார்த்தால் சில சாய்வுகள் கலந்துதான் இருக்கின்றன.

சாய்ந்தால் இழுக்கென்போர் சொல்ஒதுக்கு சாய்ந்தால்தான்
ஏணிக்குச் சேரும் சிறப்பு

 
சிறுவயதிலேயே ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர் என்ற விதந்த ஈடுபாடு கொண்டதன் காரணமாக என் மனத்தில் அவர்களும் அவர்கள் சொன்னவைகளும் எப்படியோ சான்று நிலைகளாகத் தக்க வைக்கப் படுகின்றன. அவர்களையும் விமரிசன ரீதியில் பார்த்தாலும் சுற்றி வளைத்து, விளக்கச் சுகத்திலோ அல்லது ஒப்புக்கு விமரிசித்து விட்டோம் போதும் அவ்வளவுதான் என்று மனத்தைச் சாந்தியடையச் செய்தோ பின்னர் தொடர்மொழியாட்டம் போய்க் கொண்டுதான் இருக்கிறது. என் மனத்திலேயே இவ்வளவு பயஸ் - சாய்வுப் படர்வு என்றால் அப்புறம் நான் எப்படிப் பிறரைச் சொல்ல? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் அப்படித்தான் இருக்கும் போலும். முழுமையான சாய்வு மனநிலையற்ற அணுகுமுறை இயலாத ஒன்றாயின் அப்பொழுது வெளிப்படையாக என்னுடைய மனச் சாய்வுகள் இன்ன இன்னன்னவை என்று கூறிவிடுதல்தான் செயற்பாலது போலும்! 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Message has been deleted

துரை.ந.உ

unread,
Apr 16, 2017, 12:20:35 AM4/16/17
to தமிழ் வாசல், Groups, vallamai


2017-04-16 9:35 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஏணிக்குச் சிறப்பு. ஆனால் ஏணியில் ஏறி எல்லாரும் போய்க் கொண்டிருப்பார்கள். ஏணி சாய்ந்தபடியே கிடக்க வேண்டியதுதான். அந்தச் சிறப்பு எனக்கு வேண்டாம்பா :-) 

​( ஆஹா ... என்ன பால் போட்டாலும் கோல் போடுறாரே நம்ம ஐயா ... இப்போ பார்ப்போம் :)

 சரிவாய்இப் பூமி சுழன்றால்தான் நேராய்ச்

சரியாய் நிலைக்கும் உலகு



Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Suba

unread,
Apr 20, 2017, 1:47:01 PM4/20/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2017-04-20 17:57 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
திருக்குறளுக்கு ஆழ அகலமான ஓர் உரை செய் 
என்றது மனத்தில் ஒரு குரல் 

​​
அரிஸ்டாட்டிலை முழுக்கவும் தமிழில் கொண்டுவா 
என்றது ஒரு குரல் மனத்தில் 

அயின்ராண்டின் தத்துவ நுணுக்கம் பற்றி விரிவாக எழுது 
என்றது மற்றும் ஒரு குரல் 

வேத நூல்களில் ஆராய்ச்சியில் இறங்கு 

கிரேக்கம் முதலிய உலக தத்துவப் பள்ளிகளை ஒப்பாய்வு செய் 

உன்னுடைய தத்துவ இயல் நூலை எழுதிமுடி 

இப்படி 
இப்படி 
இப்படி 
............... 
குரல்களின் தொல்லை அதிகமாகவே... 

எப்படா வெயில் சாயும் என்று பார்த்து 
வெளியில் நடக்கப் போய்விட்டேன் 
நிம்மதி 
அலுக்க சலிக்க நடந்துவந்துவிட்டால் 
இரவு நன்கு தூங்கிவிடலாம் 
இனிமேல் தொல்லை நாளைக்குத் தானே 
பார்த்துக் கொள்ளலாம் 
இன்றைய பாடு இன்றைக்கு 
இளமையில் என்னுடன் கோலி விளையாடிய 
நண்பனை இன்று பார்த்தேன் 
கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான் 
நீ கொடுத்து வைக்கலையே ரங்கா! 
நல்லாதோர் வீணை செய்தே என்ற 
பாரதியைப் படித்தாய்... 
இப்படித்தான்..போ.. 

😂😀😂😂

​ஆனாலும் இந்த கீழ்க்காணும் இரண்டையும் செய்யலாமே ..

அரிஸ்டாட்டிலை முழுக்கவும் தமிழில் கொண்டுவா 
என்றது ஒரு குரல் மனத்தில் 

அயின்ராண்டின் தத்துவ நுணுக்கம் பற்றி விரிவாக எழுது 
என்றது மற்றும் ஒரு குரல் 

..என்று சொன்னால் , 
உங்கள் சுறுசுறுப்பு எனக்கு வராது தாயின்னு சொல்லி விட்டு சென்று விடிவீர்கள், என்பதும் தெரியுமே.
சுபா





 
***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Suba

unread,
Apr 21, 2017, 7:29:48 AM4/21/17
to மின்தமிழ்
2017-04-21 5:48 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
..என்று சொன்னால் , 
உங்கள் சுறுசுறுப்பு எனக்கு வராது தாயின்னு சொல்லி விட்டு சென்று விடிவீர்கள், என்பதும் தெரியுமே.
சுபா 
>>>>> 

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதைத்தான் சொல்வென். 

மலேசியாவில் ஒரு சின்னப் பெண் வாழ்வில் மேன்மையுற வேண்டும் என்று கிளம்பி 
ஐரோப்பா சென்று இன்று இவ்வளவு சாதித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் அந்தச் சுறுசுறுப்பு சும்மாவா? 

(ஆனால் அந்தச் சின்னப் பெண்ணின் துணிச்சல் - நினைத்தால் 
எனக்கு பய உணர்ச்சி ஏற்படுகிறது இன்றும்.) 

***

​இப்படி பாராட்டி விட்டு தப்பித்து விட வேண்டாம் நண்பரே. ​ அரிஸ்டாட்டில், அயிண்ட்ரையின் பற்றி எழுதுங்கள். :-)

 
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Suba

unread,
May 10, 2017, 2:04:21 AM5/10/17
to மின்தமிழ்


2017-05-10 7:40 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
செய்த செயலின் விளைவிலிருந்து 
யாரும் தப்புவதில்லை. 
செயல் செயலின் விளைவுகள் 
என்னும் சங்கிலி அறுபடாமல் சுழல்கிறது 
ஐயோ என்று அழுபவர் 
அழிவைப் பயிர் செய்யும் காலத்து 
அகங்கார போதையில் எதையும் உணர்வது இல்லை; 
ஆனால் எதைச் சொல்லி அழுதாலும் 
வேடிக்கை பார்த்தபடியே வினைச் சுழலம் 
சுழல்கிறது அதன் பார்க்கும் கண்கள் 
பரிதாபப்பட அமைக்கப்படவில்லை. 
யாரும் பார்க்கவில்லை என்று 
தீமை புரியும் ஒருவரைப் 
பஞ்ச பூதங்களும் பார்த்து நகைக்கின்றன. 
வானில் ஈரம் இருக்கிறதா 
காலத்திற்குக் கண் இருக்கிறதா 
என்றெல்லாம் ஏங்கும் மனிதர் 
முன்பு தீமை புரியும் காலத்தே 
தம் கண்ணையும், நெஞ்சின் ஈரத்தையும் 
எங்கே தொலைத்தனர் அகங்கார வெறியில்? 
எங்கோ தொடக்கம் இந்த நெடுஞ்சாலை 
எங்கோ போகிறது 
எங்கு முடியும் என்று எவரே கண்டார்
தொடங்கும் முன் 
முடிந்த பின் 
என்ற நிலைகளைக் 
கணக்கிட்டுப் பேசிக் காலம் போக்குவதற்குப் பதில் 
​​
இன்று இப்பொழுது இக்கணம் 
செயலின் விதியை உணர்ந்து நின்றால் 
நன்மையின் நனவில் அடங்கி நின்றால் 
அவை அவை என்னவாய் இருந்தால் என்ன 
நன்மைதான் விளையும் என்ற விதி 
இன்றைய கணத்தில் சுழலும் அன்றோ! 
அடக்கத்தின் அமைதி ஓரார் 
அழிவிற்கே அடிமை பூண்டார் 
திடமாகத் தொடரும் வினையின் 
சுழன்றிடும் வட்டம் தாண்ட 
அடம் பிடித்து ஏதோ செய்வார்  
அம்மவோ கொடியவாறே! 

***


​//
இன்று இப்பொழுது இக்கணம் 
செயலின் விதியை உணர்ந்து நின்றால் 
நன்மையின் நனவில் அடங்கி நின்றால் 
அவை அவை என்னவாய் இருந்தால் என்ன 
நன்மைதான் விளையும் என்ற விதி //

அருமை

மின் தமிழ் மேடையில் இக்கவிதையை இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா

Mohanarangan V Srirangam

unread,
May 10, 2017, 2:32:40 AM5/10/17
to min tamil
நன்றி. 

ஆனால் மின் தமிழ் மேடை வேண்டாம். இங்ஙனமே அமைக.

Suba

unread,
May 10, 2017, 5:24:05 AM5/10/17
to மின்தமிழ்
2017-05-10 8:32 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நன்றி. 

ஆனால் மின் தமிழ் மேடை வேண்டாம். இங்ஙனமே அமைக.

​மின் தமிழ் மேடையில் உங்கள் எழுத்துக்கள் ஏற்றப்படாது. இனி பரிந்துரையும் செய்​ய மாட்டோம்.

சுபா
Message has been deleted

Oru Arizonan

unread,
May 10, 2017, 2:44:01 PM5/10/17
to mintamil
நன்றாக எழுதியுள்ளீர்கள், அரங்கனாரே!

உள்ளிருக்கும் தத்துவம் என் மனத்தைக் கவர்ந்தது.  அதை அலைபாயவிடாமல் கோர்வையாக நகர்த்திக் சொல்லியிருக்கும் முறையும் அருமை!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Suba

unread,
May 18, 2017, 1:19:30 PM5/18/17
to மின்தமிழ்
//வாழ்வென்ற ஒன்று 
இல்லாதாயின் 
உலகெங்கே? 
//
 
​அருமையான வரிகள்​


2017-05-18 17:11 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பொருள்

நீர் என்ற ஒன்று 
இல்லாதாயின் 
நிலம் காயும் 

நிலம் என்ற ஒன்று 
காய்ந்தால் அந்த 
வான் பெயுமோ? 

வான் என்ற ஒன்று 
பாழே ஆயின் 
அருள் எங்கே? 

அருள் என்ற ஒன்று 
வறண்டதாயின் 
வாழ்வெங்கே? 

வாழ்வென்ற ஒன்று 
இல்லாதாயின் 
உலகெங்கே? 

உலகென்ற ஒன்று 
இருக்கும்வரையில் 
விடையெங்கே? 

விடையென்ற ஒன்று 
கிட்டும்வரையில் 
தேட்டம் இங்கே 

தேட்டம் என்ற ஒன்று 
தொடரும்வரையில் 
பொருள் இங்கே. 

***

Mohanarangan V Srirangam

unread,
May 18, 2017, 1:38:43 PM5/18/17
to min tamil
2017-05-18 22:49 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
//வாழ்வென்ற ஒன்று 
இல்லாதாயின் 
உலகெங்கே? 
//
 
​அருமையான வரிகள்​


நன்றி . 

*** 
Message has been deleted

தேமொழி

unread,
May 21, 2017, 10:09:47 PM5/21/17
to மின்தமிழ்
சீன ஆண்டுகள்



On Sunday, May 21, 2017 at 6:52:30 PM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
சேவல் அரவம் பன்னி 
ஒன்று ஒன்றின் வாலைக் கவ்வி 
உள்ளடக்கும் வட்டம் 
வெளிச்சம் இருட்டு சமமாய்க் 
கவிந்ததொரு வட்டம் 
ஆறு உலகம் ஒருங்கே 
அடங்கிக் கிடக்கும் வட்டம் 
அத்தனையும் உள்ளடக்கி 
ஆர்ந்த வெளிவட்டம் 
அதில் பன்னிரண்டு கட்டம் 
வாழ்க்கை என்னும் வட்டம் 
ஒன்றை ஒன்று நம்பி 
ஒன்றால் ஒன்று கிளம்பி 
ஒன்று ஒன்றை நெம்பி 
ஒன்றுபோல் சுழலும் வட்டம்
இதைக் கண்டு பிடித்தாலோ 
காணாமல் போவாய் 
அப்புறம் உன் இட்டம் ! 
:-) 
*** 


Any guess what is this ? 

*
Message has been deleted

தேமொழி

unread,
May 21, 2017, 11:01:09 PM5/21/17
to மின்தமிழ்


On Sunday, May 21, 2017 at 7:37:25 PM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
>>>சீன ஆண்டுகள் 

இல்லையம்மா.

சங்கரக்ஷிதா என்னும் பௌத்த ஆசானின் இயற்பெயர் டென்னிஸ் லிங்வுட் என்பது. தெற்கு லண்டனில் 1925 ஆம் ஆண்டு பிறந்தவர். தாமாகவே புத்தரின் அரிய அட்டாங்கிக மக்கா (ஆர்ய அஷ்டாங்க மார்க்கா) பற்றி விரிவாகக் கற்று த்ரிரத்னா புத்திஸ்ட் ஆர்டர் என்னும் அமைப்பை உருவாக்கியவர். அவரது நூல் ஒன்று விஷன் அண்ட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது. அதில் வீல் ஆஃப் லைஃப் - வாழ்க்கை வட்டம் பற்றி பௌத்தத்தில் வரும் சில கருத்துக்களைக் கூறுகிறார். அதில் முக்கியமானது சம்யக் த்ருஷ்டி என்பது. அதை படம் ரூபமாகவும் அல்லது உரைநடை கொண்டும் புரியவைக்கும் இருவழிகள் உண்டு என்கிறார். அதில் படம் ஒன்றில் அடிப்படைக் கருத்துக்களை அடக்கும் ஒரு வடிவு இதுவாகும். 

The Wheel of Life comprises four concentric circles. Within the
central circle, which forms the hub of the wheel, are three animals,
a cock, a snake, and a pig, each biting the tail of the animal
in front. These animals represent the three poisons of greed, hatred,
and delusion which control our minds and make the whole
wheel of mundane existence revolve. Outside the hub is a second
circle, divided into two equal segments, one black and one
white. The white half represents the good or ethical path leading
upwards, to states of happiness. The black half represents the
bad or unethical path leading downwards, to states of misery.
The third circle is divided into six segments representing the different
‘worlds’ or spheres of existence within which, according
to Buddhism, sentient beings are continuously reborn. These six
worlds are those of the gods, titans, hungry ghosts, hell beings,
animals, and humans. The outermost circle of the wheel, which
forms the rim, is divided into twelve segments. These are the
twelve nidãnas, or links in the process which is called Dependent
Origination, or Conditioned Co-production (pratîtyasamutpãda).
These show in detail the whole process of birth, life,
death, and rebirth. 


விளக்கத்திற்கு  நன்றி அரங்கனாரே....


Chinese Zodiac என்பதற்கு புத்த சமய அடிப்படை இருக்கலாமோ என தெரிந்து கொள்ள இன்னமும் தேட வேண்டியிருக்கிறது.

சேவல், பாம்பு, பன்றி பன்னிரண்டு கட்டம் என்பது வெகு கச்சிதமாகப் பொருந்திவிட்டது.  

நிற்க...



நீங்கள் குறிப்பிடும்  வாழ்க்கைச் சக்கரம் குறிப்பிடும் படம் விக்கியிலிருந்து  கீழே....


Traditional bhavachakra wall mural of Yama holding the wheel of life, Buddha pointing the way out



..... தேமொழி 
 


நூறு பக்கங்கள் கொண்ட நூல். ஆன்லைனில் வைத்திருக்கிறார்கள். அருமையான விளக்கம். 

***

Mohanarangan V Srirangam

unread,
May 21, 2017, 11:06:12 PM5/21/17
to min tamil
ஓ! அருமை. நன்றி. 

--
Message has been deleted

சொ. வினைதீர்த்தான்

unread,
May 22, 2017, 2:45:09 PM5/22/17
to mintamil
I read the postings from 8th April. (Nowadays FB and whats up cosumes much time. More people see and participate in FB)
 
Thangalin thedalum iru mozhi aaLumaiyum kavarnthana.

Nalam viLaika.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


தேமொழி

unread,
May 22, 2017, 4:07:55 PM5/22/17
to மின்தமிழ்


On Monday, May 22, 2017 at 10:46:09 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
பௌத்தக் கருத்துக்களைப் பற்றிச் சிலர் பேசக் கேட்பது மிக மகிழ்ச்சி தருவது. அஜன் ப்ரஹ்மவம்ஸோ, முதலிய இன்னும் பலர். அதில் ஒருவர் பௌத்தப் பிக்ஷுணியான ரொபிநா கோர்டின். அவருடைய அனுபவம் செறிந்த உரையாடல் மிகவும் நுட்பமான கருத்தையும் கண்முன் நிறுத்தும். 


 

தேடல் என்பது அனைவருக்கும் பொது என்று தெரிகிறது. 

தேடலின் இறுதியில் அம்பேத்கர், அஜன் ப்ரஹ்மவம்ஸோ, (ஹாலிவுட் நடிகர்கள் பலரும்) புத்த சமயக் கருத்துகளை ஏற்றுக் கொள்வது வழக்கமாகிப் போகிறது. 

It's ongoing daily process of investigation and verification.
You are the boss of your life, you take what works. 
Well darling, be authentic, don't just swallow it as whole, analyze it, 
think about it, see where it takes you. It might be yours, it might not be yours

இன்று இவர் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

A very, very practical advice

பகிர்வுக்கு நன்றி.

..... தேமொழி




 

***

Mohanarangan V Srirangam

unread,
May 22, 2017, 8:29:42 PM5/22/17
to min tamil
Thanks to  Themozhi and thanks to Vinaitheerthan. 

Enquiry has no end rather it should not have. Ontologically any answer arrived opens many questions. 

***

--
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Mohanarangan V Srirangam

unread,
Jun 15, 2017, 10:08:02 AM6/15/17
to min tamil
கண்ணால் காண்பதுதான் உண்மை என்றால் இது? - 


***
Message has been deleted

Suba

unread,
Jun 28, 2017, 3:16:55 AM6/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2017-06-27 23:11 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பொறுமை என்பது என்ன? 
யாருமே கைகொடுக்காத ஒருவருக்கு 
அவர் செய்யும் பணியின் முக்கியம் கருதி 
உதவி செய்யினும் அவர் 
பதிலுக்கு மதிப்பதில் நன்றியில் 
வெகு அலட்சியமாகத் தவறக்கூடும் 
என்று உணர்ந்தும் மீறிக் கைகொடுத்து உதவி 
அவரும் நிலைபெற்று அதன் பின்னர் 
பல உதவிகளும் வந்ததால் 
அதைப் பேணி நம்மிடமே வந்து 
அதையெலாம் போற்றி 
நாமும் மெதுவாக நாமும் முதற்கண் 
செய்ததை நினைவுறுத்த முயலும் போது 
ஓ நீங்களும் உதவினீங்களா.. யா யா 
என்னும் போது 
தெரிந்ததுதான் என்று 
வெறும் டிகாக்‌ஷன் போல் 
விழுங்கி அடுத்த வேலையைப் பார்க்கும் 
இடைப்பட்ட நிலையே பொறுமை. 

***


​பல  நல்ல நூல்களைக் கற்றோர்
பல நல்ல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைக்கும் திறன் படைத்தோர்

அதையெல்லாம் செய்யாது

மௌனத்தில் ஆழ்ந்து விடுவதும் அடிக்கடி காணாமல் போய்விடுவதும் ஏற்படும் போது 

அந்த மனிதரிடமிருந்து சமுதாயத்திற்குத் தேவையான நல்ல செய்திகள் வரும் வரும் எனக் காத்திருப்போர் கடைபிடிப்பதும்
பொறுமை தான்.

சுபா 

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

Innamburan S.Soundararajan

unread,
Jun 28, 2017, 4:09:33 AM6/28/17
to mintamil, Subashini Kanagasundaram

அதானே!
Message has been deleted

Mohanarangan V Srirangam

unread,
Sep 4, 2017, 12:27:05 AM9/4/17
to மின்தமிழ்
அன்பிற்கும் உண்டோ 
அடைக்கும் தாழ் ? 
காக்கும் இரக்கத்திற்கும் 
கரடி காக்கை தெரிவதுண்டோ?


***

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 4, 2017, 12:32:13 AM9/4/17
to mintamil
உயிர் நேயம்!
அருமையான பகிர்வுக்கு நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

On Mon, Sep 4, 2017 at 9:57 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

Mohanarangan V Srirangam

unread,
Sep 19, 2017, 1:56:28 AM9/19/17
to மின்தமிழ்
கட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்த 
முட்டவிழியுடை ஆந்தையைப் போலே! 


***
Reply all
Reply to author
Forward
0 new messages