இசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

11 views
Skip to first unread message

இமலாதித்தன்

unread,
Jan 5, 2010, 9:04:19 PM1/5/10
to Groups, Groups, Groups, Groups, Groups, Groups, Groups, தமிழ் அமுதம்
இன்று   43 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின் கடவுள்,நான் ரசிக்கும்  தலைவன்  உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...!


"எல்லா புகழும் (உன்னைப்போல்)ஒருவனுக்கே..."



பின்னணித் தகவல்கள்


இயற் பெயர்       ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு               ஜனவரி 6 1967 (வயது 43)
தொடக்கம்       சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்)         இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி,      
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய




அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].

வாழ்க்கைக் குறிப்பு

ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).

திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

Return of the Thief of Baghdad (2003)
தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

இவர் பெற்ற விருகள்

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து செய்திகள் எடுக்கப்பட்டது.)

?ui=2&view=att&th=126015621c426248&attid=0.1&disp=attd&realattid=ii_126015621c426248&zw



?ui=2&view=att&th=1260156609e3912a&attid=0.1&disp=attd&realattid=ii_1260156609e3912a&zw


?ui=2&view=att&th=1260156945cbb7d4&attid=0.1&disp=attd&realattid=ii_1260156945cbb7d4&zw

?ui=2&view=att&th=1260156d5067e5b3&attid=0.1&disp=attd&realattid=ii_1260156d5067e5b3&zw


?ui=2&view=att&th=1260157149ec4066&attid=0.1&disp=attd&realattid=ii_1260157149ec4066&zw


?ui=2&view=att&th=126015768f6d1c6a&attid=0.1&disp=attd&realattid=ii_126015768f6d1c6a&zw

?ui=2&view=att&th=1260157a31bddc7a&attid=0.1&disp=attd&realattid=ii_1260157a31bddc7a&zw


?ui=2&view=att&th=1260157e37e5d95c&attid=0.1&disp=attd&realattid=ii_1260157e37e5d95c&zw



?ui=2&view=att&th=12601584b0738bdd&attid=0.1&disp=attd&realattid=ii_12601584b0738bdd&zw

?ui=2&view=att&th=126015898b70dc9f&attid=0.1&disp=attd&realattid=ii_126015898b70dc9f&zw


?ui=2&view=att&th=1260158d682b0038&attid=0.1&disp=attd&realattid=ii_1260158d682b0038&zw


?ui=2&view=att&th=12601591a44da751&attid=0.1&disp=attd&realattid=ii_12601591a44da751&zw


?ui=2&view=att&th=12601595809d74ee&attid=0.1&disp=attd&realattid=ii_12601595809d74ee&zw


?ui=2&view=att&th=12601599a04caecc&attid=0.1&disp=attd&realattid=ii_12601599a04caecc&zw


?ui=2&view=att&th=1260159d6d4b1460&attid=0.1&disp=attd&realattid=ii_1260159d6d4b1460&zw

?ui=2&view=att&th=126015a10db11602&attid=0.1&disp=attd&realattid=ii_126015a10db11602&zw






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்
rahman2004.jpg
ar-rahman-2009-2-23-5-40-44.jpg
arrahman_03_300x356.jpg
1213265924276.jpg
actgal668.jpg
ar-rahman-saira-banu1.jpg
ARRahman.jpg
arr_bday.jpg
rahman2feb22_full.jpg
a_r_rahman_194image_full.jpg
rahman-01.jpg
ar-rahman-oscar-2009.jpg
ar_rahman.jpg
b46e7759c0ef39548f5478f4b7d34a3f.jpg
ar-rahman-one-love.jpg
ar_rahman1_20090130.jpg

இமலாதித்தன்

unread,
Jan 6, 2010, 12:15:59 AM1/6/10
to Groups, Groups, Groups, Groups, Groups, Groups, Groups, தமிழ் அமுதம்
தலைவரின் பிறந்த வருடம் தவறு என்று சுட்டி கட்டிய கந்தவேல் அண்ணனுக்கு நன்றி..

தமிழ் விக்கிபீடியா வுல அப்படிதான் போட்டு இருக்காங்க..
1967
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

ஆனால் 1966 என்பதுதான் சரி






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2010/1/6 இமலாதித்தன் <emalat...@gmail.com>
ARRahman.jpg
arr_bday.jpg
1213265924276.jpg
rahman2004.jpg
arrahman_03_300x356.jpg
rahman2feb22_full.jpg
ar-rahman-saira-banu1.jpg
ar-rahman-oscar-2009.jpg
ar-rahman-one-love.jpg
ar-rahman-2009-2-23-5-40-44.jpg
a_r_rahman_194image_full.jpg
actgal668.jpg
rahman-01.jpg
ar_rahman.jpg
b46e7759c0ef39548f5478f4b7d34a3f.jpg
ar_rahman1_20090130.jpg

sk natarajan

unread,
Jan 6, 2010, 6:27:23 AM1/6/10
to thamizh...@googlegroups.com, tamil2...@googlegroups.com, Groups, Groups, Groups, Groups
இசைப் புயல் ரஹமானுக்கு  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இமலுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
இமல், ரஹமான்  தெய்வீக பாடல்  என்று ஒரு இசை தொகுப்பு ஒன்றும் ஸ்லோகங்களுக்கு இனிமையான இசை மெருகூட்டி படைத்துள்ளார்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/1/6 இமலாதித்தன் <emalat...@gmail.com>
இன்று   43 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின் கடவுள்,நான் ரசிக்கும்  தலைவன்  உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...!



PENNESWARAN KRISHNA RAO

unread,
Jan 6, 2010, 12:39:10 PM1/6/10
to mint...@googlegroups.com
இன்று   43 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின் கடவுள்,நான் ரசிக்கும்  தலைவன்  உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...!
 
இடையில் நல்லதொரு தகவலைத் தந்ததற்கு நடராஜனுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் தெரியாமல்தான் கேட்கிறேன்.
 
இவர்களை எந்தக் கடவுளால் காப்பாற்ற முடியும்?
 
 

பென்னேஸ்வரன்

 
 
2010/1/6 sk natarajan <sknatar...@gmail.com>

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 
 
--
 

Reply all
Reply to author
Forward
0 new messages