அறிவின் கலங்கரை விளக்கம் - புத்தக வடிவிலான துபாய் முகம்மது பின் ராஷித் நூலகம்

9 views
Skip to first unread message

Dr Sri rohini

unread,
Jun 25, 2022, 1:37:34 PM6/25/22
to mint...@googlegroups.com
#mohammedbinrashidlibrary 
#mohammedbinrashid 
#UAE
#Library
#drsrirohini 

அமீரகம் பிரம்மாண்ட கட்டட அமைப்புகளை உருவாக்குவதில் தனித்தன்மை வாய்ந்த நாடாக உள்ளது.

பல்வேறு கட்டமைப்புகள் அவ்வப்போது உருவாகிக் கொண்டு இருந்தாலும் தற்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எடுக்கக்கூடிய கட்டிடமாக முகமது பின் ராஷித் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட நூலக கட்டிடத்திற்காக 100 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கப்பட்டு இந்த நூலகம் முகமது பின் ராஷித் நூலக அறக்கட்டளை ஆதரவில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலின் பேரில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சுற்றிலும் கடல் தண்ணீர் வெளியே "Language Garden" என்று பல ஊக்குவிப்பு மொழிகளாலும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் வண்ண நிறங்களில் இயற்கையோடு அமைத்திருப்பது வாசிப்பு கேற்ற அமைதியான இடமாகாவும் உள்ளே கண்ணாடி செய்யும் மாயஜாலங்கள் வியக்க வைக்கிறது. சூரிய ஒளிக்கேற்பத் தன்மையை மாற்றி வெப்பத்தை நூலகத்திற்குள் செல்வதை கட்டுப்படுத்துகிறது.

அமீரகத்தின் வரலாற்றை பிரம்மிப்பாக ஒவ்வொரு வண்ண படங்களுடன் ஆட்சியாளர்களின் புகைப்படங்களையும் UAE past and present photographic journey மூலம் நம்மை கடந்த காலத்திலிருந்து நிகழ் காலம் வரை மற்றும் எதிர்காலத்தின் செயல்பாடுகளுடன்  அழைத்துச் செல்வது மிகச் சிறப்பு. 

எங்கும் ஆங்கிலமும்,அரபி மொழியும் மட்டுமே தற்போது புத்தகங்கள் உள்ளன.மேலும் பல மொழிகளில் விரைவில் புத்தகங்கள் சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.

முழுமையான தகவல்கள்:



இந்த நூலகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் நிறைய அறியப்படாத தகவல்கள் உள்ளன.. ஒவ்வொன்றாக எழுதுகிறேன் ஓய்வில்..

நன்றி..

அன்புடன்
முனைவர் ஸ்ரீரோகிணி
உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்
துபாய் 

Mohammed Bin Rashid Library embodies a rich history of cultures and civilizations and is a distinctive cultural landmark in which education, culture and tourism intertwine. The library representation of  cultural face.

It consists of basement, ground floor, and seven floors, inclusive a fully automated store for the books and Digitalization Laboratory. It also contains specialized libraries, including the Information Centre, Public Library, Periodicals Library, Children’s Library, Atlas and Map Library, Media and Arts Library, Young Adults Library, Study Rooms, and Special Collection Library. It also includes a theater with a capacity of more than 550 persons, equipped with the latest audio-visual technologies. In addition to that, the library includes a temporary and permanent exhibit.
Reply all
Reply to author
Forward
0 new messages