சுவிஸ் தமிழ் தகவல் மையம்
https://www.facebook.com/photo/?fbid=968254522519479&set=a.250840037594268
சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர்...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரான எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான 'வின்டம்-கேம்ப்பெல்' (Windham-Campbell Prize) விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
நாடகத் துறைக்கான பிரிவில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, 1,75,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையைக் கொண்டது.
எழுத்தாளர்களின் ஒட்டுமொத்தப் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது; நடுவர் குழுவினரால் ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
-----------------------------
S. Shakthidharan