| கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் | ![]() |
![]() |
।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।
|| நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)ர்ஹதே ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய || ॥ नमस्तस्मै भगवतेऽर्हते सम्यक्सम्बुद्धाय ॥
ஸ்²ரியம்ʼ பரார்த்⁴யாம்ʼ வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித் தமோ நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்⁴ருʼத்| நுத³ன்னிதா³க⁴ம்ʼ ஜிதசாருசந்த்³ரமா: ஸ வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ யஸ்ய நோபமா||
சமஸ்கிருதம் நம் பாரம்பரியத்தின் மொழி. அகண்ட பாரத்தையும் கடந்து தென் கிழக்காசியா வரை தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.
ஒரு திபெத்திய பௌத்த ஆச்சாரியர் இவ்வாறு கூறுகிறார்:
திபெத்திய பாரம்பரியத்தில், பண்டைக்கால தர்ம ராஜாக்கள் அனைத்து தர்ம நூல்களின் தலைப்புகளும் சமஸ்கிருதத்திலும் திபெத்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஏனெனில், நித்தமும் நூல்களின் தலைப்பில் சமஸ்கிருதத்தை காண்பதன் மூலம் உந்தப்பட்டு என்றாவது ஒரு நாள் அம்மொழியை கற்பார்கள் என்று.
திபெத்திய மொழியில் இருக்கும் சம்ஸ்கிருத பௌத்த நூல்களிலும் தலைப்பு இரு மொழிகளும் இருக்கும். அதில் சமஸ்கிருதம் என்று கூறாமால், இந்திய மொழியில் (பாரதீய பாஷா) இன்ன தலைப்பு, திபெத்திய மொழியில் இன்ன தலைப்பு என்று தான் கூறியிருக்கிறார்கள்
உதாரணமாக,
பா⁴ரதீயபா⁴ஷாயாம் - ஆர்ய த⁴ர்மதா⁴துக³ர்ப⁴ விவரணம்। போ⁴டபா⁴ஷாயாம் - ப²க்³-பா-சோ²ஸ்-க்யி-யிங்-க்யி-ஞிங்-போஈ-நம-பர-டே³ல-பா।
ஆக, இந்தியாவின் ஒட்டு மொத்த் அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(
நாம் நாட்டின் மொழியான சம்ஸ்கிருதத்தை கற்பது மிக மிக அவ்சியம்; சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற வேண்டாம், குறைந்த பட்சம் அடிப்படை சம்ஸ்கிருதமாவது கற்பது அவசியம். சுக்லாம்பரதரம் என்பது - சுக்ல-அம்பர-தரம் - வெள்ளை ஆடை அணிந்தவன் என்று சின்ன சின்ன சுலோகங்களின் பொருள் தெரிவதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நம் முன்னோர்களை சரியாக புரிந்து கொள்ள சமஸ்கிருத அறிவு நிச்சயம் வேண்டும்.
எங்கேயோ இருக்கும் ஒரு ஜப்பானிய புத்த பிக்ஷு, பாரம்பரியமாகக ”ஸித்³த⁴ம்” சம்ஸ்கிருத லிபியை கற்று சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து, சமஸ்கிருத பீ⁴ஜாக்ஷரங்களை தியானிக்கும் போது - நம் நாட்டின் மொழியை நாம் கற்காமல் இருப்பது சரியில்லை. முற்காலங்களில், திபெத்தில் இருந்தும் சீன தேசத்தில் இருந்தும் வந்து சமஸ்கிருதத்தை கற்று, பிறகு தத்தமது மொழிகளில் நூல்களை மொழிப்பெயர்த்து சென்றனர்.
அங்கொன்று இங்கொன்றென்று பிய்த்து பிய்த்து கற்காமல், ஒழுங்காக கற்கவேண்டுமென்று முடிவெடுத்து சென்ற வாரம் தாம் “ஸம்ஸ்கிருத பாரதி”யின் “ப்ரவேச” நிலைக்கு பதிவு செய்தேன். 2012 ஜனவரி கடைசி வாரம் தேர்வு என்கிறபடியால், உருப்படியாக கற்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.
ஆக, வாரா வாரம் நான் கற்றதை பகிரும் வண்ணம், பதிவுகளை இடுகிறேன். ( இல்லையெனில், நான் படிக்க மாட்டேன் :-) )
கிரந்தாக்ஷர பதிவைபோல், நிச்சயம் வாரா வாரம் ஒரு பதிவு இருக்கும். தவறிருப்பின் நிச்சயம் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.
இந்த பதிவுகளுக்கு பின்வரும் நூல்கள் துணையாக இருக்கும்:
தமிழ்:
பள்ளி பாடநூல்கள்:
Sanskrit :
Hindi :
English :
இன்னும் பல விடுபட்டுள்ளன :-)
ஆக, ஜனவரி மாதம் ப்ரவேச நிலை தேர்வு நான் எழுதி முடிக்கும் வரை, பதிவுகள் வந்த வண்னம் இருக்கும் :-)
அடுத்த ஞாயிற்றுலிருந்து ஆரம்பிக்கலாம்.... |
Rebooting my old series, which never went beyond two posts :-). Hopefully, I should be able to complete this.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।
Hindi :
- Samskrita Siksha
- Samskrita Svayam Sikshak Prabha
English :
- IIT-M Sanskrit Lessons
- Teach yourself Sanskrit, McGrawHill Publications
- Learning Sanskrit in 30 Days
- Indroduction to Sanskrit, Thomas Egnes
- Samskrita Subodhini , Madhav Deshpande
- First Lessons in sanskrit
- Speak Sanskrit the Easy Way, Aurobindo Asharam
- The Spiritual Seeker's Essential Guide to Sanskrit
இன்னும் பல விடுபட்டுள்ளன :-)
ஆக, ஜனவரி மாதம் ப்ரவேச நிலை தேர்வு நான் எழுதி முடிக்கும் வரை, பதிவுகள் வந்த வண்னம் இருக்கும் :-)
அடுத்த ஞாயிற்றுலிருந்து ஆரம்பிக்கலாம்....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தவறிருப்பின் நிச்சயம் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.
On Oct 12, 12:24 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> Rebooting my old series, which never went beyond two posts :-). Hopefully, I
> should be able to complete this.
>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம்<http://www.virtualvinodh.com/ta-sanskrit/87-ta-learn-sanskrit-intro>
> [image:
> Print]<http://www.virtualvinodh.com/ta-sanskrit/87-ta-learn-sanskrit-intro?t...>
> [image:
> E-mail]<http://www.virtualvinodh.com/component/mailto/?tmpl=component&link=aH...>
>
> [image: shubhamastu_grantha]
>
> ।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।
> ------------------------------
>
> *[image: buddha_sermon][image: buddha_invocation_grantha] *
>
> || நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)ர்ஹதே ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய ||
>
> ॥ नमस्तस्मै भगवतेऽर्हते सम्यक्सम्बुद्धाय ॥
>
> [image: buddha_charita_invocation_grantha]
>
> ஸ்²ரியம்ʼ பரார்த்⁴யாம்ʼ வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித் தமோ
> நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்⁴ருʼத்|
>
> நுத³ன்னிதா³க⁴ம்ʼ ஜிதசாருசந்த்³ரமா: ஸ வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ யஸ்ய நோபமா||
> ------------------------------
>
> சமஸ்கிருதம் நம் பாரம்பரியத்தின் மொழி. அகண்ட பாரத்தையும் கடந்து தென்
> கிழக்காசியா வரை தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.
>
> ஒரு திபெத்திய பௌத்த ஆச்சாரியர் இவ்வாறு கூறுகிறார்:
>
> *திபெத்திய பாரம்பரியத்தில், பண்டைக்கால தர்ம ராஜாக்கள் அனைத்து தர்ம நூல்களின்
> தலைப்புகளும் சமஸ்கிருதத்திலும் திபெத்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்று
> வேண்டிக்கொண்டனர். ஏனெனில், நித்தமும் நூல்களின் தலைப்பில் சமஸ்கிருதத்தை
> காண்பதன் மூலம் உந்தப்பட்டு என்றாவது ஒரு நாள் அம்மொழியை கற்பார்கள் என்று*.
>
> திபெத்திய மொழியில் இருக்கும் சம்ஸ்கிருத பௌத்த நூல்களிலும் தலைப்பு இரு
> மொழிகளும் இருக்கும். அதில் சமஸ்கிருதம் என்று கூறாமால், இந்திய மொழியில்
> (பாரதீய பாஷா) இன்ன தலைப்பு, திபெத்திய மொழியில் இன்ன தலைப்பு என்று தான்
> கூறியிருக்கிறார்கள்
>
> உதாரணமாக,
>
> [image: tibetan_title_grantha]
>
> பா⁴ரதீயபா⁴ஷாயாம் - ஆர்ய த⁴ர்மதா⁴துக³ர்ப⁴ விவரணம்।
>
> போ⁴டபா⁴ஷாயாம் - ப²க்³-பா-சோ²ஸ்-க்யி-யிங்-க்யி-ஞிங்-போஈ-நம-பர-டே³ல-பா।
>
> ஆக, இந்தியாவின் ஒட்டு மொத்த் அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு வந்தது.
> ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை
> அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(
>
> நாம் நாட்டின் மொழியான சம்ஸ்கிருதத்தை கற்பது மிக மிக அவ்சியம்;
> சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற வேண்டாம், குறைந்த பட்சம் அடிப்படை
> சம்ஸ்கிருதமாவது கற்பது அவசியம். சுக்லாம்பரதரம் என்பது - சுக்ல-அம்பர-தரம் -
> வெள்ளை ஆடை அணிந்தவன் என்று சின்ன சின்ன சுலோகங்களின் பொருள் தெரிவதில் இனம்
> புரியாத மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நம் முன்னோர்களை சரியாக புரிந்து
> கொள்ள சமஸ்கிருத அறிவு நிச்சயம் வேண்டும்.
>
> எங்கேயோ இருக்கும் ஒரு ஜப்பானிய புத்த பிக்ஷு, பாரம்பரியமாகக ”*ஸித்³த⁴ம்*”
> சம்ஸ்கிருத லிபியை கற்று சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து, சமஸ்கிருத
> பீ⁴ஜாக்ஷரங்களை தியானிக்கும் போது - நம் நாட்டின் மொழியை நாம் கற்காமல்
> இருப்பது சரியில்லை. முற்காலங்களில், திபெத்தில் இருந்தும் சீன தேசத்தில்
> இருந்தும் வந்து சமஸ்கிருதத்தை கற்று, பிறகு தத்தமது மொழிகளில் நூல்களை
> மொழிப்பெயர்த்து சென்றனர்.
>
> அங்கொன்று இங்கொன்றென்று பிய்த்து பிய்த்து கற்காமல், ஒழுங்காக
> கற்கவேண்டுமென்று முடிவெடுத்து சென்ற வாரம் தாம் “ஸம்ஸ்கிருத பாரதி”யின்
> “ப்ரவேச” நிலைக்கு பதிவு செய்தேன். 2012 ஜனவரி கடைசி வாரம் தேர்வு
> என்கிறபடியால், உருப்படியாக கற்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.
>
> ஆக, வாரா வாரம் நான் கற்றதை பகிரும் வண்ணம், பதிவுகளை இடுகிறேன். (
> இல்லையெனில், நான் படிக்க மாட்டேன் :-) )
>
> கிரந்தாக்ஷர பதிவைபோல், நிச்சயம் வாரா வாரம் ஒரு பதிவு இருக்கும். தவறிருப்பின்
> நிச்சயம் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.
>
> இந்த பதிவுகளுக்கு பின்வரும் நூல்கள் துணையாக இருக்கும்:
>
> தமிழ்:
>
> - ஸம்ஸ்கிருத பாரதியின் - 10 - ப்ரவேச - பாடநூல்கள்
> - சம்ஸ்கிருத முதற் புத்தகம்
> - சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
> - ஸம்ஸ்கிருத ப்ரதம பாடம்
> - ஸம்ஸ்கிருத - தமிழ் அகராதி
>
> பள்ளி பாடநூல்கள்:
>
> - CBSE Sanskrit Textbooks of NCERT (Classes VI to XII)
> - Sanskrit Textbook - Open School
> - Class X Sanskrit Textbook - Karnataka
>
> Sanskrit :
>
> - Samskrita Baladarsha
> - Samskrita Prathamadarsha
> - Samskrita Dviteeyadarsha
> - Samskrita Triteeyadarsha
> - Vyavaharikam Samskritam - Prathamam Pustakam
> - Vyavaharikam Samskritam - Dviteeyam Pustakam
> - Vyavaharikam Samskritam - Triteeyam Pustakam
>
> Hindi :
>
> - Samskrita Siksha
> - Samskrita Svayam Sikshak Prabha
>
> English :
>
> - IIT-M Sanskrit Lessons
> - Teach yourself Sanskrit, McGrawHill Publications
> - Learning Sanskrit in 30 Days
> - Indroduction to Sanskrit, Thomas Egnes
> - Samskrita Subodhini , Madhav Deshpande
> - First Lessons in sanskrit
> - Speak Sanskrit the Easy Way, Aurobindo Asharam
> - The Spiritual Seeker's Essential Guide to Sanskrit
தப்போ சரியோ ... நூறாயிரம்
கோடி முறை திரும்பத்
திரும்ப ... அங்கெயும்
இங்கெயும் ஓடி ஓடிச்
சொன்னால் ... அது தன்னால
சரியாயிட்டுப் போகுமே! :-) <<<
என்னமோ நெடுக எழுதியிருக்கு, அர்த்தம் தெரியலை.
ஏகதந்த கணேசா !
நீ எல்லாரண்டையும் பேசுவியாமே,
சித்த நேரம் ப்ரத்யக்ஷமாகி அர்த்தம் சொல்லப் படாதா
தேவ்
> > ।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।
>
> > || நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)
> > ர்ஹதே
> > ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய ||
> > ॥ नमस्तस्मै भगवतेऽर्हते
> > सम्यक्सम्बुद्धाय ॥
>
> > ஸ்²ரியம்ʼ
> > பரார்த்⁴யாம்ʼ
> > வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித்
> > தமோ
> > நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்
> > ⁴ருʼத்|
> > நுத³ன்னிதா³க⁴ம்ʼ
> > ஜிதசாருசந்த்³ரமா: ஸ
> > வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ
> > யஸ்ய நோபமா||
>
> ...
>
> read more »
நல்ல முயற்சி, முடிந்த அளவு நாங்களும் உங்களைப் பின்தொடர முயல்கிறோம்.
..... இந்தியாவின் ஒட்டு மொத்த் அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு
வந்தது. ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை
அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(.....
சமசுக்கிருத்தத்தைத் தேசிய மொழியாக அறிவித்திருக்க வேண்டும்.
இந்தி தினிப்பை எதிர்த்தவர் சமசுக்கிருதத்தையும் எதிர்த்துவிட்டனர்.
வடநூல் பண்டிதரும் அம்மொழியின் சிறப்பை மேடைஏறி மக்களுக்குத்
தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இப்போது தாங்கள் செய்வதை முன்பே
பண்டிதர்கள் செய்திருக்க வேண்டும்.
இப்போதாவது இதற்குக் காலம் கணிந்ததே.
--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
Oct 12, 4:44 am, rajam
>>> இணைய உலகில் ...என்னமோ நெடுக எழுதியிருக்கு, அர்த்தம் தெரியலை.
பீடு நடை போட்டுத் துழாவி
வளையவர முடியுமா!
:-)
தப்போ சரியோ ... நூறாயிரம்
கோடி முறை திரும்பத்
திரும்ப ... அங்கெயும்
இங்கெயும் ஓடி ஓடிச்
சொன்னால் ... அது தன்னால
சரியாயிட்டுப் போகுமே! :-) <<<
ஏகதந்த கணேசா !
நீ எல்லாரண்டையும் பேசுவியாமே,
சித்த நேரம் ப்ரத்யக்ஷமாகி அர்த்தம் சொல்லப் படாதா
தேவ்
"வாரா வாரம் நான் கற்றதை பகிரும் வண்ணம், பதிவுகளை இடுகிறேன்"
Thanks Vinodh
-Sivakumar
//ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை
> அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(.....//
நீங்களுமா?:-((
காலம் காலமாக கூறப்பட்டுவரும் ஒரு பொய்மூட்டை இது.
இதற்குச் சான்றுகள் உண்டா?
அன்னியப் படுத்தியது அரசியல் வாதிகளல்ல, சமற்கிருதம்
படித்தவர்களேதான்.
சங்க காலம் தொட்டு சமற்கிருதம் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது.
பல்லவர்காலத்திலும், அதை தொடர்ந்து பல நூற்றாண்டுகாலம் பல
அரசாங்களிலும் அது அரியணை ஏறியும் இருந்தது. இருப்பினும்
அதைக் கற்றவர்களில் ஒரு குறிபிட்ட குலத்தாரை விட மற்றவர்கள்
எத்தனைப் பேர். பழங்காலத்திலிருந்தே அரசியல் வாதிகள் தான்
இதற்குக் காரணமா? பின்னால் வந்த ஆங்கிலத்தை மளமளவன்று மக்களால்
கற்கொள்ளமுடிந்ததே!!. எப்படி?
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கூட சமற்கிருதம் மற்றவர்களால்
கற்கப்படாததற்கு அரசியல்தான் காரணமா? அன்றும் இன்றும் எத்தனை
சமற்கிருதப் பள்ளிகளில் ஒரு சாமானியன் சேர்ந்து சமற்கிருதம் படிக்க
முடியும்.
நமக்குத் தெரிந்த இருபதாம் நூற்றாண்டில் 70, 80 வரை எந்த சமற்கிருத
பள்ளிகளில்
ஒரு சாமானிய தமிழனைச் சேர்த்துக் கொண்டார்கள். .
ஏன் பள்ளி, கல்லுரிகளில் கூட சமற்கிருத வகுப்பில் சேர்வது ஒரு
சாமானியனுக்கு
அவ்வளவு எளிதல்லவே. என்பதுகளில் என் நண்பர் கல்லூரியில் மொழிப்பாடமாகக்
கூட சமற்கிருதம் கற்க அனுமதிக்கப் படவில்லையென்பது ஒரு மறக்க முடியாத
ஒரு கசப்பான உண்மை.
மற்ற மாநிலங்களில் சமற்கிருதம் அறிந்தவர்கள் விழுக்காடு என்ன? அங்கும்
ஏறக்குறைய இதே நிலைதானே. இங்கு மட்டும் பழியை ஏன் அரசியல் வாதிகள்
மேல் சுமத்துவது நீதியாகுமா?
ஒரு காலத்தில் பலராலும் படித்துமகிழ்ந்த மொழி, காலப்போக்கில் குறிப்பாக,
பிந்தைய
நூற்றாண்டுகளில் ஒரு குறிப்பட்ட குலத்தாருக்கு உரியதாக்கப்
பட்டதால்தான்
சமற்கிருதம் வழக்கொழிந்து, இன்று இறந்த மொழியாக்கப்பட்டது
அதுவும் அர்ச்சனை செய்வதற்கு சமற்கிருதம் தான் தேவை என்று வலியுறுத்தப்
படுவதால் இந்த அளவிற்காவது சமற்கிருதம் கற்கப் படுகிறது.
இன்றைய நிலையில் சமற்கிருதம் படிப்பதால் வேதங்களையும், இலக்கியங்களையும்
படித்து மகிழலாம். இதைத்தவிர வேறு பயன் இருக்கின்றதா?
சமற்கிருதத்தை பரப்புவதற்கு நடுவணாரசும், மற்ற சில மாநில அரசுகளும்
பலவிதங்களில் உக்கப் படுத்தினாலும் அதனால் ஒரு சிலரே பயனடைகிறார்கள்
அதனால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
படித்தால் ஆதாயம் வருமென்றால் நாளையே சமற்கிருதம் பலராலும் கற்கப்
படும்.
சமற்கிருதம் படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்குமென்ற ஒரு நிலையை
ஏற்படட்டும் பிறகு பாருங்கள் :- )))
சாமி.
On Oct 11, 12:24 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> Rebooting my old series, which never went beyond two posts :-). Hopefully, I
> should be able to complete this.
>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம்<http://www.virtualvinodh.com/ta-sanskrit/87-ta-learn-sanskrit-intro>
> [image:
> Print]<http://www.virtualvinodh.com/ta-sanskrit/87-ta-learn-sanskrit-intro?t...>
> [image:
> E-mail]<http://www.virtualvinodh.com/component/mailto/?tmpl=component&link=aH...>
>
> [image: shubhamastu_grantha]
>
> ।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।
> ------------------------------
>
> *[image: buddha_sermon][image: buddha_invocation_grantha] *
>
> || நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)ர்ஹதே ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய ||
>
> ॥ नमस्तस्मै भगवतेऽर्हते सम्यक्सम्बुद्धाय ॥
>
> [image: buddha_charita_invocation_grantha]
>
> ஸ்²ரியம்ʼ பரார்த்⁴யாம்ʼ வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித் தமோ
> நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்⁴ருʼத்|
>
> நுத³ன்னிதா³க⁴ம்ʼ ஜிதசாருசந்த்³ரமா: ஸ வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ யஸ்ய நோபமா||
> ------------------------------
>
> சமஸ்கிருதம் நம் பாரம்பரியத்தின் மொழி. அகண்ட பாரத்தையும் கடந்து தென்
> கிழக்காசியா வரை தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.
>
> ஒரு திபெத்திய பௌத்த ஆச்சாரியர் இவ்வாறு கூறுகிறார்:
>
> *திபெத்திய பாரம்பரியத்தில், பண்டைக்கால தர்ம ராஜாக்கள் அனைத்து தர்ம நூல்களின்
> தலைப்புகளும் சமஸ்கிருதத்திலும் திபெத்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்று
> வேண்டிக்கொண்டனர். ஏனெனில், நித்தமும் நூல்களின் தலைப்பில் சமஸ்கிருதத்தை
> காண்பதன் மூலம் உந்தப்பட்டு என்றாவது ஒரு நாள் அம்மொழியை கற்பார்கள் என்று*.
>
> திபெத்திய மொழியில் இருக்கும் சம்ஸ்கிருத பௌத்த நூல்களிலும் தலைப்பு இரு
> மொழிகளும் இருக்கும். அதில் சமஸ்கிருதம் என்று கூறாமால், இந்திய மொழியில்
> (பாரதீய பாஷா) இன்ன தலைப்பு, திபெத்திய மொழியில் இன்ன தலைப்பு என்று தான்
> கூறியிருக்கிறார்கள்
>
> உதாரணமாக,
>
> [image: tibetan_title_grantha]
>
> பா⁴ரதீயபா⁴ஷாயாம் - ஆர்ய த⁴ர்மதா⁴துக³ர்ப⁴ விவரணம்।
>
> போ⁴டபா⁴ஷாயாம் - ப²க்³-பா-சோ²ஸ்-க்யி-யிங்-க்யி-ஞிங்-போஈ-நம-பர-டே³ல-பா।
>
> ஆக, இந்தியாவின் ஒட்டு மொத்த் அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு வந்தது.
> ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை
> அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(
>
> நாம் நாட்டின் மொழியான சம்ஸ்கிருதத்தை கற்பது மிக மிக அவ்சியம்;
> சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற வேண்டாம், குறைந்த பட்சம் அடிப்படை
> சம்ஸ்கிருதமாவது கற்பது அவசியம். சுக்லாம்பரதரம் என்பது - சுக்ல-அம்பர-தரம் -
> வெள்ளை ஆடை அணிந்தவன் என்று சின்ன சின்ன சுலோகங்களின் பொருள் தெரிவதில் இனம்
> புரியாத மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நம் முன்னோர்களை சரியாக புரிந்து
> கொள்ள சமஸ்கிருத அறிவு நிச்சயம் வேண்டும்.
>
> எங்கேயோ இருக்கும் ஒரு ஜப்பானிய புத்த பிக்ஷு, பாரம்பரியமாகக ”*ஸித்³த⁴ம்*”
> சம்ஸ்கிருத லிபியை கற்று சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து, சமஸ்கிருத
> பீ⁴ஜாக்ஷரங்களை தியானிக்கும் போது - நம் நாட்டின் மொழியை நாம் கற்காமல்
> இருப்பது சரியில்லை. முற்காலங்களில், திபெத்தில் இருந்தும் சீன தேசத்தில்
> இருந்தும் வந்து சமஸ்கிருதத்தை கற்று, பிறகு தத்தமது மொழிகளில் நூல்களை
> மொழிப்பெயர்த்து சென்றனர்.
>
> அங்கொன்று இங்கொன்றென்று பிய்த்து பிய்த்து கற்காமல், ஒழுங்காக
> கற்கவேண்டுமென்று முடிவெடுத்து சென்ற வாரம் தாம் “ஸம்ஸ்கிருத பாரதி”யின்
> “ப்ரவேச” நிலைக்கு பதிவு செய்தேன். 2012 ஜனவரி கடைசி வாரம் தேர்வு
> என்கிறபடியால், உருப்படியாக கற்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.
>
> ஆக, வாரா வாரம் நான் கற்றதை பகிரும் வண்ணம், பதிவுகளை இடுகிறேன். (
> இல்லையெனில், நான் படிக்க மாட்டேன் :-) )
>
> கிரந்தாக்ஷர பதிவைபோல், நிச்சயம் வாரா வாரம் ஒரு பதிவு இருக்கும். தவறிருப்பின்
> நிச்சயம் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.
>
> இந்த பதிவுகளுக்கு பின்வரும் நூல்கள் துணையாக இருக்கும்:
>
> தமிழ்:
>
> - ஸம்ஸ்கிருத பாரதியின் - 10 - ப்ரவேச - பாடநூல்கள்
> - சம்ஸ்கிருத முதற் புத்தகம்
> - சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
> - ஸம்ஸ்கிருத ப்ரதம பாடம்
> - ஸம்ஸ்கிருத - தமிழ் அகராதி
>
> பள்ளி பாடநூல்கள்:
>
> - CBSE Sanskrit Textbooks of NCERT (Classes VI to XII)
> - Sanskrit Textbook - Open School
> - Class X Sanskrit Textbook - Karnataka
>
> Sanskrit :
>
> - Samskrita Baladarsha
> - Samskrita Prathamadarsha
> - Samskrita Dviteeyadarsha
> - Samskrita Triteeyadarsha
> - Vyavaharikam Samskritam - Prathamam Pustakam
> - Vyavaharikam Samskritam - Dviteeyam Pustakam
> - Vyavaharikam Samskritam - Triteeyam Pustakam
>
> Hindi :
>
> - Samskrita Siksha
> - Samskrita Svayam Sikshak Prabha
>
> English :
>
> - IIT-M Sanskrit Lessons
> - Teach yourself Sanskrit, McGrawHill Publications
> - Learning Sanskrit in 30 Days
> - Indroduction to Sanskrit, Thomas Egnes
> - Samskrita Subodhini , Madhav Deshpande
> - First Lessons in sanskrit
> - Speak Sanskrit the Easy Way, Aurobindo Asharam
> - The Spiritual Seeker's Essential Guide to Sanskrit
> ஏன் பள்ளி, கல்லுரிகளில் கூட சமற்கிருத வகுப்பில் சேர்வது ஒரு
> சாமானியனுக்கு
> அவ்வளவு எளிதல்லவே. என்பதுகளில் என் நண்பர் கல்லூரியில் மொழிப்பாடமாகக்
> கூட சமற்கிருதம் கற்க அனுமதிக்கப் படவில்லையென்பது ஒரு மறக்க முடியாத
> ஒரு கசப்பான உண்மை.
ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை!
ஆயினும் சமிஸ்கிருதம் பார்ப்பனர்க்குரிய மொழி என்பதும் பிழையான கருத்து.
எல்லா வர்ணத்தவரும் கற்று இருந்திருக்கின்றனர்.
உதாரணமாக, கவிஞர் மதுமிதா அவர்கள் சமிஸ்கிருதம் பேசக்கூடிய கிராமமென்று
தேனீக்குப் பக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும்,
‘ராஜூ’ இனத்தவர் வாழ்கின்றனர்.
ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தலித். ஆனால் அவர் வேதப்பொருளை
பார்ப்பனர்க்கு வேதம் சொல்லும் போது சூசகமாக சொல்லித்தருவதாக ஒரு
கதையுண்டு. சேர நாட்டில் சமிஸ்கிருதப் பயிற்சி எல்லா ஜாதிகளிலும்
இருந்திருக்கிறது.
> இன்றைய நிலையில் சமற்கிருதம் படிப்பதால் வேதங்களையும், இலக்கியங்களையும்
> படித்து மகிழலாம். இதைத்தவிர வேறு பயன் இருக்கின்றதா?
>
செம்மொழிகள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். தமிழை ஏன் கற்க வேண்டும்
என்றும் கேட்கலாம்.
சமிஸ்கிருதம் நம் மொழி. அது நம் மரபின் மொழி. அறிதல் நலமே. எனக்கு
இம்மொழி தெரியாது. ஆயினும் பொதுவாகப் பார்க்கும் போது இப்படித்தான்
சொல்லத்தோன்றுகிறது.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
//ஆக, இந்தியாவின் ஒட்டு மொத்த அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு
வந்தது.
ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை
அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் :-(///
என்பதை படித்தவுடன் அப்படித்தான் தோன்றியது. தவறான
செய்திகள் வளை ஏறக்கூடாதென்ற ஆதங்கத்தால் அவ்வாறு
எழுத வேண்டியாயிற்று
உங்கள் விளக்கம் குறித்து மகிழ்ச்சி. நன்றியும் கூட.
சமற்கிருதம் கற்பதற்கோ அல்லது கற்பிப்பதற்கோ நான் எதிரியல்ல.
இந்த இழையை திசை திருப்புவதும் என் நோக்கமல்ல.
மாறாக இப்பொழுதாவது தடைகள் நீக்கப் பட்டு எல்லாரும்
சமற்கிருதம் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டிடுப்பது குறித்து மகிழ்ச்சிதான்.
தொடரட்டும் உங்கள் முயற்சி
வெற்றி பெறவாழ்த்துகள்
சாமி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கண்ணன் ஐயாபார்த்தீர்களா, இன்னும் வினோத் பாடத்தையே துவக்கவில்லை. அதற்குள் வகுப்பில் சண்டை.