--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




--
--
சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
பாருங்க விக்னேஷ்! ஆராதியாரை அப்படிப்போடு பாட்டுவரியைப் பாட வைச்சுட்டீங்க! இதான் ஜோக்ஸ் மகிமை. :--)))) சூப்பர்
On 8/23/10, ஆராதி <aara...@gmail.com> wrote:அப்படிப் போடு ... போடு... போடு... தன்னானே...
அன்புடன்
ஆராதி
--
விக்னேஷ்,
உங்க ஜோக்ஸைப் படிச்சுட்டு நான் சுழண்டு சுழண்டு சிரிச்சேன்.
ஏன் சொல்லுங்க...
நான் உங்க ஃபேன் ஆய்ட்டேன்.
அன்புடன்
மதுரபாரதி
--
அது சரி, தலைப்புல ஆன்மீக நம்பிக்கைகள் ஜோக்ஸ்னு ஏன் இருக்கு? ஜோக்ஸ்னாலே போதுமே.
இல்லை அதுவும் ஒரு ஜோக்தானா? :-)
முதல் அறையில் தோழர் ஸடாலின் உயிருடன் இருந்தார். அடுத்த அறையில் தோழர்
லெனின் மூப்பெய்திய வயதில் இருந்தார். அதற்கு அடுத்த அறையில் ஒருவர்
நீண்ட வெண்தாடியுடன் காணப்பட்டார்.
"நீங்கள் யார் என்று கேட்டதிற்கு ?"
"காரல் மார்க்ஸ்" என்றார்.
"அடக்கடவுளே"
"அவர் அடுத்த அறையில் இருக்கிறார்" என்றார் மார்க்ஸ்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
வராக்கடனை கொடுத்த அன்பர்கள் இதை பார்த்து பெருமூச்சு விட்டு
ஆறுதல்டையவது எங்க ஊர் வழக்கம். அத்தனை Finance கம்பேனிகளிலும்
இது ஃபேரெம் செய்து மாட்டப்பட்டிருக்கும்.
அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!
“நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.”
-பட்டினத்தார்.






கீதாசாரம்னு சொல்லிட்டதாலே ஒரு மாதிரியா ஒத்துக்கலாம். 

கீதாசாரம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரெ.கா.
கீதாம்மா இது கடன் வாங்குறவனுக்கும் பொருந்துது கடன் (வட்டிக்கு விடறவனுக்கும்) பொருத்தமா இருக்குஅதனாலே இதை கடன்கார சாரம் என்று கொள்ளலாம் இல்லையா-?கே.வீ.விக்னேஷ் சென்னை2010/8/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>
இப்படி எல்லாம் கீதையிலே எங்கேயும் சொல்லலை!கீதாசாரம்னு சொல்லிட்டதாலே ஒரு மாதிரியா ஒத்துக்கலாம்.
2010/8/25 K.R.அதியமான் <ath...@gmail.com>கீதாசாரம்
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............
பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
அதியமானின் ஜோக்குகளை ரசித்தேன்:--)))ஆனால் இது கீதையா? என்றால் இருங்கள் சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்.ஹாங்...இப்ப ரெடி.அதாவதுஇரண்டாவது அத்யாயத்தில் அர்ஜுனனைக் குறித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணன்கூறுவது:---“அர்ச்சுனா! சோகம் அடையத்தகாதவர்கள் விஷயத்தில் சோகம் அடைகிறாய். ஆனால் பெரும் அறிவாளி போல் பேசுகிறாய். உண்மையில் பண்டிதன் என்பவன் சென்றவற்றிற்கும், செல்லாமல் இன்னும் இருப்பவற்றிற்கும் துக்கப்படுவதில்லை.உண்மையில் நான், நீ, இவர்கள் ஆகிய எவருமே இலலாத காலம் ஒன்று இல்லை. இனி எவரும் இல்லாமல் போய்விடப் போகிறோம் என்பதும் இல்லை.இந்த ஆத்மாவோ அழிவில்லாதது. அப்படி ஒரு வேளை நீ இந்த ஆத்மாவும் அழிவதுதான் என்று நினைப்பாயாகில், அப்பொழுதும் நீ இவ்வாறு சோகப் படுவது பொருந்தாது. ஏனெனில் தோன்றியது எதுவும் மறையும் தானே! தவிர்க்க முடியாத ஒன்றிற்கு ஏன் துக்கம்?”இவ்வளவுதான் இருக்கிறது. மற்றவை போஸ்டர்களின் கற்பனை. :--))





யப்பாடி, இன்னிக்கு மாட்டினீங்க! வரேன்! அப்புறமாப் பார்க்கலாம்இட்லி சஃப்டா இருக்குமா-?
சப்ட்டா இட்லி இருக்காது
வயித்துக்குள்ள போயிடும்
••••••••••••••••••••••••••••••••••••••
டாக்டர்… எங்க வீட்டு நாயால சரியா குரைக்க முடியலை,,,
ஃபீஸ் நூறு ரூபாய் ஆகும்,,,
கொஞ்சம் குறைங்க டாக்டர்,,,
நான் குறைச்சா அப்புறம் உங்க நாயால சரிய குரைக்க முடியாதே
•••••••••••••••••••••••••••••
பைபாஸ் சர்ஜரி பண்ணிகூட பேஷண்டு பிழைக்கலை,,,
அப்ப அது பைஃபெயில் சர்ஜரினு சொல்லுங்க
கடலுக்கடியில் கொசுவே கிடையாது ஏன் தெரியுமா-?
கடலுக்கடியில் தான் ’டார்டாய்ஸ்’ இருக்குல்ல
காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை-? அது கரையுமே
டைப்ரைட்டிங் மிஷின் பெண்பால்,,, எப்படி-? ரிப்பன் கட்டியிருக்கே-?
காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசறாங்க-?
அவங்க ’மெய் ’ ‘மற்ந்து காதலிக்கிறவங்களாச்சே
போட்டோகிராபி தொழிலில் முன்னேற
அவசியமானது எது-? திறமையா. அதிர்ஷ்டமா-?
ரெண்டும் இல்ல. கேமிராதான்
பேங்கில் பணம் எடுக்கப் போனவருக்கு ஷாக் அடிச்சுட்டுதாம் ஏன்-?
கரண்ட் அக்கவுண்ட்ல இல்ல பணம் எடுக்க போனாரு
அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்
ஒரே ’ஷேக்கா’ இருக்கும்
என்ன சார். இண்டர்வியூ பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க-?
இது ’நேர்முக’ தேர்வும்மா… கொஞ்சம் பேசாம இரு
கான்ஸ்டபிளா இருக்கிற எங்க சித்தப்பா இதுவரை 40 திருடர்களைப் பிடிச்சிருக்காரு…
உங்க சித்தப்பா போரு-?
அலிபாபா
என்னது துணி துவைக்க தாஜ்மகாலுக்கு போகப்போறியா- ஏன்.?
அங்கே தானே சலவைக்கல் நிறைய இருக்கு
வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது-?
லைட் ஹவுஸ்
அந்த பாம்புக்கு என்ன நோயாம்-?
வேறேன்ன ’புற்று நோய் தான்’
உம்பேரு என்னப்பா-? முனுசாமி
குழந்தைங்க எத்தனை மூனு சாமி
அதிர்ஷ்ட மில்லாத நகரம் எது-? லக் நோ
சட்டை புதுசா இருக்கே தீபாவளிக்கு எடுத்த்தா-?
இல்லை எனக்கு எடுத்த்து
ஆசிரியர் கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார். ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார். சோழ ராஜா என்ன கட்டினார்?? மாணவன் வேஷ்டி சார்
ஈயத்தைப் பார்த்து இளித்த்தாம் பித்தளை இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது-?
பித்தளை சிரிக்கும்படியா ஈயம் ஏதோ ஜோக் அடிச்சிருக்குன்னு தெரியுது
உங்க படத்துல வசனம் எல்லாம் கிணத்துலே இருந்து கேக்கிற மாதிரி இருக்கே ஏன்-?
எல்லாம் அவ்வளவு ஆழமான வசனங்கள்
பிளட்லே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ்* அரெஸ்ட் பன்னும்-?
நீ வேறே அவரோட பிளட்லே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்
என்ன… உங்க பையன் தலையெல்லாம் ஒரே ஈரமா இருக்குது-?
நான் தான் அவனைத் தண்னி தெளிச்சு விட்டுட்டேனே
போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கறதா சொல்றீங்க. வெயிலைப் பத்திக் கவலையே இல்லேங்கறீங்களே எப்படி-?
நான் ஏஸி ஆச்சே
அந்த ஆளுக்கு வியாபாரத்திலே நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப்போச்சு,,,,, என்ன வியாபாரம் பண்றாரு-? பலூன் வியாபாரம்
ஏம்பா சர்வர். சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே இதுக்கென்ன அர்த்தம்-?
சாரி சார் எனக்கு பல்லி விழும் ஜோதிடம் தெரியாது
சிஸ்டர் எனக்கு வயித்தில் ஆபரேஷன் பண்ணியாச்சில்லே-? ஆமா.
தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா-? போட்டாச்சு
ஒரு தம்ளர் தண்ணி கொடுங்கோ. என் வயிறு ஓழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் எப்படி இருக்கும்
அப்படியும் வியர்த்துக்கொட்டும
ரொம்ப ரிலிஜியஸ் மிருகம் எது-?
யானை ஏன்னா அதுக்குத்தானே மதம் பிடிக்கும்
அந்த முனிவர் எப்ப கண்ண மூடிட்டுத் தவம் செய்தாலும் எதிரிலே ஓரு பாம்பு நிக்கும் ஏன்-?
அவர் முகத்திலே ’தவக்களை’ தெரி‘யுமே அதனாலேதான்
குழந்தை பிறக்காமலிருக்க என்ன செய் வேண்டும்-?
ஒன்றும் செய்யக் கூடாது
இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா-?
அது காட்டாது நாம் தான் பார்க்க வேண்டும்
இந்த ரோடு எங்கே போகிறது-? எங்கும் போகவில்லை,, நான் பிறந்த்திலிருந்து இன்று வரை இங்குதான் இருக்கிறது
என்னுடைய நாய் காணாமல் போய்விட்டது… பேப்பரில்விளம்பரம் கொடுப்து தானே-? என்னுடைய நாய்க்கு படிக்கதெரியாது
உன் பேரு சீனிவாசந்தானே ஏன் ’வாசன்னு’ மாத்திகிட்டே-?
டாக்டர் என்னை ’சீனியே’ சேர்க்க்கூடாதென்று சொல்லி விட்டார் அதான்
சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் ஒர் ஓற்றுமை அது என்ன சொல்லு-? தெரியாது
சீப்பு தலை வாரும். வாழைப்பழத் தோல் காலை வாரும்
முதல் நாள் ரஜினி படத்துக்கு போனா தியேட்டரில் புழுக்கமே இருக்காது
எப்படி-? அன்னிக்கு ஏகப்பட்ட விசிறிங்க வருவாங்க‘
வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன-? முட்டையிலிருந்து தான்
உங்கள் ஊரில் பெரிய ம்னிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா-?
இல்லை குழந்தைகள் தான் பிறந்திருக்கின்றன
உங்க பர்த்டே எப்ப வருது
நான் பிறந்த தேதியன்னைக்கு வரும்
நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு…… இனிமேல் நாமும் பட்டனத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம் என்னத்தை-?
வேறு என்ன. பவர் கட் தான்,,,,
மயிலே மயிலே. இறகு போடுன்னா அது போடாது….. ஏன் அப்படி சொல்றே-? மயிலுக்கு தமிழ் தெரியாதே
சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா-
சீக்கிரம்னா., நேத்து இஷ்யூதான் கிடைக்கும் பரவாயில்லையா-?
2010/8/27 செல்வன் <hol...@gmail.com>
When your ex says .. you will never find anyone like me .. and you reply .. God I sure hope not...
செல்வன்
K V.Vighnesh
நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக
வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம்
பாருங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத
பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2010/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
--












ஷைலஜா பார்த்தாங்களா இதை???




















நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக
வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம்
பாருங்க.//
hihihihihihiஷைலஜா பார்த்தாங்களா இதை???
![]()
2010/8/29 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/8/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
1. ''ஏன்டா குடும்பத்தோடு ஜெயிலுக்கு வந்துட்டீங்க?''
''வெளியில விலைவாசி ஏறிப்போச்சு, வயிறாரச் சாப்பிட முடியலை... அதான் சார்!''
ரெண்டு மூணு வந்திருக்கு, எதிலே பதில் கொடுக்கிறதுனு தெரியலை, ரிப்ளை ஆல் க்ளிக்கிட்டேன்! :)))))))))))))))))))))))))))))
11. ''ஜாக்கெட்ல ஜன்னல் வைக்கச் சொன்னா, பெயர், ராசியெல்லாம் கேட்கறீங்களே... எதுக்கு?''
''வாஸ்துபடி உங்க ராசிக்குப் பொருத்தமான இடத்துல ஜன்னல் வைக்கத்தான்!''
12. கணவர்: ''எங்கே சுற்றியும் திருஷ்டி பூசணிக்காய் கிடைக்கலை.''
''பேசாம உன் அம்மா படத்தை எடுத்து 'கேட்'டில் மாட்டிடு... போதும்.''
சார்! நானும் இப்படித்தான் குழம்பிப்போனேன்.
ஆன்மீக நம்பிக்கை எனும் குழுவிலிருந்து வரும் ‘கடி’ ஜோக்காம்.
தேவ் சார் தான் சொன்னார்!
க.>
க.>
இந்த ஜோக்குகளைப் போட்டவருக்கா? இல்லை விளக்கம் அளித்த எனக்கா?
எனக்கு அக்குழு பற்றி ஒன்றும் தெரியாது. காதில் கேட்டதைச் சொன்னேன்.
ஜோக் அடிப்பவர்தான் சொல்லவேண்டும், இது எங்கிருந்து சுட்டது என்று :-))
இதற்கும் ஆன்மீகத்திற்கும், ஏன் மின்தமிழுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
நமக்கு நகை உணர்வு இல்லையென்று கருதிவிடக்கூடாதே என்று அனுமதிக்கிறோம்.
பலர் ரசிப்பது இங்கு பதிவாகியுள்ளது! :-))
க.>
2010/9/6 vadivelu kaniappan <vkte...@gmail.com>:
நான் எங்கே எப்போது சொன்னேன் ?
தனி மடலிலா , மின்னரட்டையிலா ?
அதை இங்கு உடனே வெளியிடக் கோருகிறேன்
தேவ்
On Sep 6, 5:41 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/9/6 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:
க.>
2010/9/7 devoo <rde...@gmail.com>:
ஏன்? இது என்ன பிரச்னை?பலரும் அடிக்கடி இதைப்பற்றிப் பேசியிருக்கிறோமே.குழுமத்தின் பெயரும் இழைத் தலைப்போடு கலந்து வந்து சில சமய்ம் தானே தனியாக ஒரு தலைப்பு போட்டு விடுகிறது. :--))
On 9/7/10, N. Kannan <navan...@gmail.com> wrote:Oops!
அது கீதம்மா சொன்னது. தேவ் சொன்னது அல்ல.
தொடுப்பு: http://groups.google.com/group/mintamil/msg/de829992f4176c55
க.>
--
இதை நான் வரவேற்கிறேன். இது பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நோக்கத்தில் நடைபெறுகிறது. அதற்கேற்றவாறு
தலைப்பிட்டால் அக்குழுவின் கவனம் பெறும்.
ஏதோ ஆன்மீகமே பெரிய ஜோக்! என்று இங்கு சொல்லலாம். இக்குழு
அதைத்தாங்கும்:-) ஆனால் மற்றவை தாங்குமா? என்று தெரியாது.
இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
நம்மைப் படைத்திருக்கிறானே!!
(இது ஆதிகாலத்து ஒரிஜினல் ஜோக்கு. எங்கும் சுட்டதல்ல. ஆத்ம தரிசனத்தில்
கிடைத்த அரிய தகவல்!!)
:-))))
க.>
--
இதை நான் வரவேற்கிறேன். இது பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நோக்கத்தில் நடைபெறுகிறது. அதற்கேற்றவாறு
தலைப்பிட்டால் அக்குழுவின் கவனம் பெறும்.
--
இது சரக்குள்ள விஷயங்களுக்குப் பொருந்தும். பொறுப்பாக எழுதுவோர் இதை
அறிந்தே செயல்படுகின்றனர்.
சில நேரம் பலர் எல்லா விஷயத்தையும் எல்லா மடலாடற்குழுக்களுக்கும்
பொருந்துமென்று அனுப்பி மின்போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றனர்.
நான் கொஞ்ச நாள் மின்தமிழில் என்ன நடக்கிறது என்று ‘அன்புடனில் அப்டேட்’
செய்து கொண்டிருந்தேன். பிறகுதான் புரிந்தது ஒவ்வொரு குழுவின் டெம்போ
என்பது வேறே என்று. எல்லாம், எல்லாக்குழுக்கும் பொருந்தாது.
கொஞ்சம் மட்டுறுத்தராக இருந்து யோசிக்கவும் :-))
க.>
2010/9/7 Hari Krishnan <hari.har...@gmail.com>:
கிரேட். இது தான் ஆன்மீக நம்பிக்கை ஜோக்கு.! :)))
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ஜோக்கு.
On Sep 7, 9:06 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
>
> நம்மைப் படைத்திருக்கிறானே!!<<<<<
>
> ஹஹஹஹஹ்ஹா
> ஓய் ஸூப்பர்! ப்ரிலியண்ட்!! :--)))
>
> On 9/7/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 2010/9/7 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
//இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
நம்மைப் படைத்திருக்கிறானே!!//
கிரேட். இது தான் ஆன்மீக நம்பிக்கை ஜோக்கு.! :)))
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ஜோக்கு.
Every child comes with the message that God is not yet discouraged of man.எழுதியவர்: தாகூர், Stray Birds தொகுப்பு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மிக ஆழமான பொருள் உள்ள இடுகை!
க.>