ஹா ... ஹா, ஹி... ஹி, ஹே ... ஹே, ஹோ ..ஹோ

962 views
Skip to first unread message

vnagarajan

unread,
Jul 20, 2012, 11:05:09 PM7/20/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

வெற்றிச் சிரிப்புகள் நால்வகை

ஹா ... ஹா, - அச்சுறுத்தல் சிரிப்பு

ஹி... ஹி,   -  அன்புச் சிரிப்பு

ஹே ... ஹே,  - கம்பீரச் சிரிப்பு

ஹோ ..ஹோ - அமைதிச் சிரிப்பு


ஆதாரம்
வஜ்ரபைரவ தந்த்ராஸ்

என்ன சிரிப்புன்னு சொல்லிச் சிரிங்க சாமி

நாகராசன்

Tthamizth Tthenee

unread,
Jul 20, 2012, 11:32:10 PM7/20/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் ப்ரமாதம்

 

என்னும் பாடலில்  ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹ்ஹ
ஹொஹொஹொஹொஹொஹ்ஹொஹ்
 
என்று இரண்டு சிரிப்பையும் சிரித்திருக்கிறாரே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/7/21 vnagarajan <radius.co...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Subashini Tremmel

unread,
Jul 21, 2012, 3:13:41 AM7/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/7/21 vnagarajan <radius.co...@gmail.com>


வெற்றிச் சிரிப்புகள் நால்வகை

ஹா ... ஹா, - அச்சுறுத்தல் சிரிப்பு

ஹி... ஹி,   -  அன்புச் சிரிப்பு

ஹே ... ஹே,  - கம்பீரச் சிரிப்பு

ஹோ ..ஹோ - அமைதிச் சிரிப்பு

இப்படியெல்லாம் வாய்திறந்து ஹா ஹீ ஹே ஹோன்னு ஒலியெழுப்பாமலேயே புன்னகையிலும் வெற்றிச் சிரிப்புக்களை வெளிப்படுத்தலாம் இல்லையா..?

சுபா


ஆதாரம்
வஜ்ரபைரவ தந்த்ராஸ்

என்ன சிரிப்புன்னு சொல்லிச் சிரிங்க சாமி

நாகராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Tthamizth Tthenee

unread,
Jul 21, 2012, 3:16:10 AM7/21/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
"புன்னகையில் நமட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தலாம்"

 

மனம் திறந்து சிரிக்க வேண்டுமென்றால் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்
 
"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் "
 
என்றொரு பழமொழியே உள்ளது
 
அன்டன்
தமிழ்த்தேனீ


2012/7/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

gowthaman v.

unread,
Jul 20, 2012, 11:26:02 PM7/20/12
to mint...@googlegroups.com


2012/7/21 vnagarajan <radius.co...@gmail.com>
ஹா,ஹி,ஹே,ஹோ!!!

Karuannam Annam

unread,
Jul 21, 2012, 5:09:47 AM7/21/12
to mint...@googlegroups.com


2012/7/21 vnagarajan <radius.co...@gmail.com>

ஹா ... ஹா, - அச்சுறுத்தல் சிரிப்பு

ஹி... ஹி,   -  அன்புச் சிரிப்பு

ஹே ... ஹே,  - கம்பீரச் சிரிப்பு

ஹோ ..ஹோ - அமைதிச் சிரிப்பு


ஆதாரம்
வஜ்ரபைரவ தந்த்ராஸ்

என்ன சிரிப்புன்னு சொல்லிச் சிரிங்க சாமி

நாகராசன்

தொடர்பு தென்படவில்லையே.

தனிப்பட்ட செய்தி பொதுவில் வந்துள்ளதா ஐயா.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
Reply all
Reply to author
Forward
0 new messages