மணமகள் தேவை

0 views
Skip to first unread message

jmms

unread,
Nov 4, 2009, 10:27:01 PM11/4/09
to தமிழமுதம், vishalam's page, மிந்தமிழ்
அறிவிப்பு.:



விவாகரத்தான , அமெரிக்காவில் வேலை செய்யும் 43 வயது மணமகனுக்கு, வேதாந்திரி சிஷ்யையாய், இந்து மதத்தில் , யோகா , தியானம்  தெரிந்த , சைவ மணமகள் தேவையாம்..



 மணமகன் உயரம் : 153 செ.மீ.

மாநிறம்.

சாதி பிரச்னையில்லை.. நல்ல குடும்பமாயும் நல்ல பழக்கவழக்கங்களும் முக்கியமாம்..


விருப்பமுள்ளவர்கள் அணுகினால் மேல்தகவல் தரப்படும்..



--
சாந்தி

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு

http://punnagaithesam.blogspot.com/ =============================

Reply all
Reply to author
Forward
0 new messages