கஞ்சமலை இரும்பு--ஏன் எடுக்கப்படவில்லை

207 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
May 16, 2016, 11:32:50 AM5/16/16
to mint...@googlegroups.com

கஞ்சமலை இரும்பு ஏன் எடுக்கப்படவில்லை.

  நல்ல தரமான இரும்பு, ஏராளமாகக் கிடைக்கிறது என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள், என்றாலும் கஞ்ச மலை இரும்பு ஏன் வெட்டி எடுக்கப்படவில்லை. பலரும் கேட்கும் கேள்வி இது. மேக்னடைட், ஹெமடைட்  இவையிரண்டும்தான் நம் நாட்டில் கிடைக்கும் முக்கிய இரும்பு தாதுகள்.இரண்டுமே இரும்புஆக்சைடுகள். மேக்னடைட் காந்தத்தால் ஈர்க்கப்படும் ; பொடி செய்தால் கருப்பாக இருக்கும். இதில் இரும்பு 78% ௮ளவு இருக்கும். ஹெமடைட் காந்தத்தால் ஈர்க்கப்படாது ; பொடி செய்தால் அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும். இதில் இரும்பு 70% இருக்கும்.  

கர்நாடகம், ஆந்திரம், கோவா , ஓடிஷா  பீகார் , வங்கம் ஆகிய மாநிலங்களில் ஹெமடைட் கிடைக்கிறது. தமிழ் நாடு , கேரளம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் மேக்னடைட் கிடைக்கிறது.. கஞ்சமலையில் கிடைப்பது மேக்னடைட் தாது தான்.  இவை எல்லாப் பகுதிகளிலும் மேக்னடைட் தாது குவார்ட்ஸ் எனும் கனிமத்தோடு பட்டை பட்டையாக சேர்ந்தே கிடைக்கிறது. இந்த தாதுவிற்கு அதனால்தான் BANDED MAGNETITE QUARTZITE  என்று பெயர். இதில்  இரும்பின் அளவு 27% முதல்  35% வரை உள்ளது. இது ஒன்றும் மிகக் குறைந்த அளவு அல்ல.  சில நாடுகளில் 2௦% உள்ள தாதுவும் கூட பயன் படுத்தப் படுகிறது. ஆனால் கர்நாடகம், ஆந்திரம், கோவா , ஓடிஷா  பீகார் போன்ற மானிலங்களில் உள்ள ஹெமடைட் தாதுக்களில் 6௦% மேல் இரும்பு உள்ளது. எனவேதான் அந்தப் பகுதிகளில் இரும்புத்தாது எடுக்கப்பட்டு, பிலாய், துர்காபூர் , டாட்டா நகர் போன்ற இடங்களில் உள்ள  இரும்பு ஆலைகளில் இரும்பு உற்பத்தி செயப்படுகிறது. பிற்காலத்தில் தேவைப் படும்போது தமிழ் நாட்டில் உள்ள BANDED MAGNETITE QUARTZITE  தாதுவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள வேடியப்பன் மலை, உச்சிமலை போன்ற  மலைகளிலும் நம் கஞ்சமலையில் உள்ளது போன்ற BANDED MAGNETITE QUARTZITE  தாதுப்  படிவங்கள் உள்ளன. அண்மையில் வேடியப்பன் மலை தாதுவை வெட்டியெடுக்க தனியார் நிறுவனம் ஒன்று முன் வந்தது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்தப் பணி தொடங்கப்படவில்லை.

இனி, பறங்கிப்பேட்டையில் துவங்கப்பட்டPORTO NOVO IRON WORKS  ஆலையில், கஞ்சமலை தாதுவை பயன்படுத்தித்  தரமான இரும்பு தயாரிக்கப் பட்டது. ஆனால் இரண்டு காரணங்களால் அந்த ஆலை 1877ஆம் ஆண்டு மூடப்பட்டது.

முதலாவதாக , பொருளாதார சிக்கல்கள்

இரண்டாவதாக   கரி பஞ்சம். ஒரு டன் இரும்பை உருக்க நான்கு டன் மரக்கரி தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டன. இதை கம்பனியும் பின்னர் அரசும் ஏற்கவில்லை.

          1878 ஆம்  ஆண்டு , இந்த ஆலையின் புகைபோக்கிகளை , சிதம்பரம் கிழக்கு கோபுரத்திலிருந்து பார்த்ததாக அன்றைய கலெக்டர் H.GARSTIN              தான் தொகுத்த A MANUAL OF SOUTH ARCOT DISTRICT இல் பக்கம் 406 இல்             கூறியுள்ளார். ( கீழே காண்க )

The view from the top of the eastern gopuram, (which is 

said to have been re-built by Pachiappa Mudali of Madras

renown) is a remarkably fine one. On all sides the stretches

of paddy fields interspersed with clumps of trees give an

exceedingly park-like appearance to the scene. On the

west the whole pagoda, with much of the town beyond, is

seen at a glance, while on the east the view is bounded by

the sea which is distant about 7 miles. The tall chimney of

the Porto Novo iron works, and the mouth of the Coleroon

which lies due east of this gopuram
mq.png
he.png
SA10.png
SA9.png

N D Logasundaram

unread,
May 16, 2016, 1:57:49 PM5/16/16
to mintamil
அன்புள்ள சிங்கநெஞ்சன் அவர்களுக்கு 

நல்ல பதிவு தயை ய் செய்து மேலும் தொடருங்கள்  

=========================================
வேறு 
ஓர் தனிப்பட்ட கருத்தும் வேண்டுகோளும் 

லால்குடி அருகுள்ள சுண்ணாம்பு  படிவங்களை  செமெண்ட் செய்ய 90 ஆண்டுகளுக்கு மேல்  பயன்கொண்டு வருகின்றனர் நன்கே அறிவீர் 
ஆனால் கால்சியம் தொடர்புடைய (peridiotic table)  STRANTIUM (as sulphate) celestite சில இடங்களில் தனியாகவே (80-85%) ( in  ONE BIG monolith SEEM open castmining தனால் முடியும்  பல லட்சம் டன் தேறும் 
 அங்கே  கிடைக்கின்றதனை பயன்கொள்ள நா ன் ஒரு ப்ராஜெக்ட் செய்ய முனைந்தேன் அதாவது 1967 களில் கிட்டத்தட்ட 500 கிலோ வரவழை த்து சாம்பிள் டெஸ்ட் அனுப்பி analysis வாங்கியும் இருந்தேன்  அப்போது IITM ல் geology prof ஆக வந்தார் PRESIDENCY COLLEGE geology dept இல் இருந்து (திரு இலக்சுமணசாமி முதலியாருக்கு வேண்டியவராத லா ல்) பெயர் நெஞ்சில் உள்ளது வாயில் ல் வரவில்லை சிறிது பல்லேடுப்பாக இருக்கும்  அவர் வெளியிட்ட தமிழக கனிம வளங்கள் எனும் நூலிலும் இதனை ( கனிம வளத்தை) குறிப்பிட்டிருந்தார் 
பொருளாதார முக்கியம் உள்ளதால் அவரும் என் முயற்சியை பாராட்டினார்  

ஆ  னால் 
அப்போதும் & இப்போதும் சர்க்கரையாக Double sulphitation process பிறகு மொலாசெஸ் அதனில் உள்ள சர்க்கரைதனை மேலும்  பிரித்தெடுக்க சிரமப்படாமல்    அதிக விலையில் சாராயம் காய்ச்ச வாங்கப்படுவதால் என்முயற் சிக்கு   நிலைக்கும் சக்தி குறைந்தது 

calcium sulphate பதில்  strantium sulphateகொண்டு  செய்தால் மேலும் 4-5-% வரை அதிகம்  சர்க்கரையாக கிடைக்கும் பிற கு மொலாசஸ் தனில் குறைந்த அளவே வீணான = எடுக்கமுடியாது  என விடப்படும் சர்கரைப்பொருள் சாராயம் நொதிக்கச் செல்லும்  
calcium oxide + ஜூஸ்=  calcium succorate  பின் அதனில் SULPHORDIOXIDE வாயு  செலுத்தி calcium sulphate வடித்து எடுத்து மீதி தெளிந்த sucrose juice >>> CRYTALISED SUGAR  
செய்வதுதான்  மரபு (சல்பே ட்டிற்கு பதில் கார் பநேட்டா க வடிக்கும் வழியும் பயனில் உள்ளது (Suphatisation >>>  carbanisation )

CaO2 பதில்  SrO2  வழி சென்றால் மொலாசஸ் தனில் செல்லும்  சர்க்கரை குறையும் ஆனால் சாராயம் காய்ச்ச Ca O2 வழி சென்றால் மொலசஸ் விலை அதிகம் 

கிடைப்பதால் பிராஜக்ட் செல்லாது என விடப்பட்டது
எனினும் Sr பயன்கொண்டு  flame coluring chemicals செய்ய முடியும் வெளிநாட்டிலிருந்து வரும் பொருள் அங்குள்ள தாதுவின்  தரத்தினால் மலி வா கவே கிடைக்க வாய்ப்புள்ளதால் அதுவு ம் வேண்டாம் என கைவிடப்பட்டது 

 எதோ இணையான கருத்து வந்தால் மனம்  எழுத  சென்றது மன்னிக்கஅய்யா 

நன்றி 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
May 16, 2016, 4:19:51 PM5/16/16
to மின்தமிழ், Dr.Subashini
இத்தகைய பதிவுகள் மின் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. தொடருங்கள்.

இப்பதிவை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப்பரிந்துரைக்கின்றேன்.

சுபா

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
தேமொழி

unread,
May 17, 2016, 4:01:59 AM5/17/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Monday, May 16, 2016 at 1:19:51 PM UTC-7, Suba.T. wrote:
இத்தகைய பதிவுகள் மின் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. தொடருங்கள்.

இப்பதிவை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப்பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ்மேடையில் இங்கே >>> http://mymintamil.blogspot.com/2016/05/kanjamalai-iron-ore-by-Singanenjam.html இணைத்து வைக்கப்பட்டுள்ளது. 

..... திமொழி

சுபா

2016-05-16 17:32 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

கஞ்சமலை இரும்பு ஏன் எடுக்கப்படவில்லை.

  நல்ல தரமான இரும்பு, ஏராளமாகக் கிடைக்கிறது என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள், என்றாலும் கஞ்ச மலை இரும்பு ஏன் வெட்டி எடுக்கப்படவில்லை. பலரும் கேட்கும் கேள்வி இது. மேக்னடைட், ஹெமடைட்  இவையிரண்டும்தான் நம் நாட்டில் கிடைக்கும் முக்கிய இரும்பு தாதுகள்.இரண்டுமே இரும்புஆக்சைடுகள். மேக்னடைட் காந்தத்தால் ஈர்க்கப்படும் ; பொடி செய்தால் கருப்பாக இருக்கும். இதில் இரும்பு 78% ௮ளவு இருக்கும். ஹெமடைட் காந்தத்தால் ஈர்க்கப்படாது ; பொடி செய்தால் அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும். இதில் இரும்பு 70% இருக்கும்.  

கர்நாடகம், ஆந்திரம், கோவா , ஓடிஷா  பீகார் , வங்கம் ஆகிய மாநிலங்களில் ஹெமடைட் கிடைக்கிறது. தமிழ் நாடு , கேரளம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் மேக்னடைட் கிடைக்கிறது.. கஞ்சமலையில் கிடைப்பது மேக்னடைட் தாது தான்.  இவை எல்லாப் பகுதிகளிலும் மேக்னடைட் தாது குவார்ட்ஸ் எனும் கனிமத்தோடு பட்டை பட்டையாக சேர்ந்தே கிடைக்கிறது. இந்த தாதுவிற்கு அதனால்தான் BANDED MAGNETITE QUARTZITE  என்று பெயர். இதில்  இரும்பின் அளவு 27% முதல்  35% வரை உள்ளது. இது ஒன்றும் மிகக் குறைந்த அளவு அல்ல.  சில நாடுகளில் 2௦% உள்ள தாதுவும் கூட பயன் படுத்தப் படுகிறது. ஆனால் கர்நாடகம், ஆந்திரம், கோவா , ஓடிஷா  பீகார் போன்ற மானிலங்களில் உள்ள ஹெமடைட் தாதுக்களில் 6௦% மேல் இரும்பு உள்ளது. எனவேதான் அந்தப் பகுதிகளில் இரும்புத்தாது எடுக்கப்பட்டு, பிலாய், துர்காபூர் , டாட்டா நகர் போன்ற இடங்களில் உள்ள  இரும்பு ஆலைகளில் இரும்பு உற்பத்தி செயப்படுகிறது. பிற்காலத்தில் தேவைப் படும்போது தமிழ் நாட்டில் உள்ள BANDED MAGNETITE QUARTZITE  தாதுவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள வேடியப்பன் மலை, உச்சிமலை போன்ற  மலைகளிலும் நம் கஞ்சமலையில் உள்ளது போன்ற BANDED MAGNETITE QUARTZITE  தாதுப்  படிவங்கள் உள்ளன. அண்மையில் வேடியப்பன் மலை தாதுவை வெட்டியெடுக்க தனியார் நிறுவனம் ஒன்று முன் வந்தது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்தப் பணி தொடங்கப்படவில்லை.

இனி, பறங்கிப்பேட்டையில் துவங்கப்பட்டPORTO NOVO IRON WORKS  ஆலையில், கஞ்சமலை தாதுவை பயன்படுத்தித்  தரமான இரும்பு தயாரிக்கப் பட்டது. ஆனால் இரண்டு காரணங்களால் அந்த ஆலை 1877ஆம் ஆண்டு மூடப்பட்டது.

முதலாவதாக , பொருளாதார சிக்கல்கள்

இரண்டாவதாக   கரி பஞ்சம். ஒரு டன் இரும்பை உருக்க நான்கு டன் மரக்கரி தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டன. இதை கம்பனியும் பின்னர் அரசும் ஏற்கவில்லை.

          1878 ஆம்  ஆண்டு , இந்த ஆலையின் புகைபோக்கிகளை , சிதம்பரம் கிழக்கு கோபுரத்திலிருந்து பார்த்ததாக அன்றைய கலெக்டர் H.GARSTIN              தான் தொகுத்த A MANUAL OF SOUTH ARCOT DISTRICT இல் பக்கம் 406 இல்             கூறியுள்ளார். ( கீழே காண்க )

The view from the top of the eastern gopuram, (which is 

said to have been re-built by Pachiappa Mudali of Madras

renown) is a remarkably fine one. On all sides the stretches

of paddy fields interspersed with clumps of trees give an

exceedingly park-like appearance to the scene. On the

west the whole pagoda, with much of the town beyond, is

seen at a glance, while on the east the view is bounded by

the sea which is distant about 7 miles. The tall chimney of

the Porto Novo iron works, and the mouth of the Coleroon

which lies due east of this gopuram

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
May 17, 2016, 5:15:37 AM5/17/16
to mint...@googlegroups.com
நன்றி   சுபா, நன்றி தேமொழி .

சுபா

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
May 17, 2016, 5:24:27 AM5/17/16
to mint...@googlegroups.com
நூ த லோ சு  அய்யா அவர்களுக்கு  வணக்கம். நல்லுரைக்கு  நன்றி. 

CELESTITE பற்றி   எழுதியுள்ளீர்கள். இது பற்றி முன்பே  ஒருமுறை  நாம் பேசியிருக்கிறோம். 

தற்போது நிறைய  நேரம் இருப்பதால்    நூலகம்  சென்று  இது பற்றி படித்து  அறிந்து வருவேன்----பின் விரிவாக எழுதுவேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages