??? ஒரு தமிழகராதி ஏன் பிறமொழிச்சொற்களைத் தமிழாகக் காட்டவேண்டும்? 10
உதாரணங்கள் கொடுக்க முடியுமா? யார் அந்த அறிஞர்கள் அப்படி சுட்டிக்
காட்டியது?
விஜயராகவன்
> 1924-1936)http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
>
> தமிழ் அகரமுதலிகளில் சென்னைப் பலைகலைக்கழகப் பேரகரமுதலிக்குத் தனியிடம்
> உண்டு.தமிழில் அறிவியல் அடிப்படையில் பல அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட
> இவ்வகரமுதலியில் தமிழல்லாத பிறமொழிச்சொற்களைத் தமிழாகக் காட்டப்பட்டுள்ளமையை
> அறிஞர்கள் சிலர் எடுத்துக்காட்டி விளக்குவது உண்டு.திருத்தப்பட்ட பதிப்பு
> வெளிவர உள்ள, இந்த அகரமுதலியின் முன்னைப் பதிப்பாசிரியராக விளங்கிய பேராசிரியர்
> வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் இயங்கிய குழுவினர் இந்த அகரமுதலியை மிக
> நுட்பமுடன் உருவாக்கியுள்ளனர்.தமிழ் மின் அகரமுதலிகளுள் சென்னைப் பல்கலைக்கழக
> அகரமுதலி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.தமிழ்ச்சொல் அதனை
> அடுத்து,அதற்குரிய ஆங்கிலச்சொல்,ஆங்கில விளக்கம்,இலக்கணக்குறிப்பு, மேற்கோள்,
> மேற்கோள் நூல் குறிப்பு, தொடர்புடையச்சொற்கள் என அச்சு வடிவில் உள்ள
> விளக்கங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் வசதிகள் பயன்படுத்துவோருக்குப் பல
> வகையாகத் துணைபுரிகின்றன.முன் பக்கம் பின் பக்கம் பார்ப்பதுபோலவே முன்
> சொல்,பின் சொல் பார்க்கும் வசதியும் உள்ளது.
>
> பெப்ரியசு உருவாக்கிய பெப்ரியசு அகரமுதலி (Fabricius, Johann Philipp. J. P.
> Fabricius's Tamil and English dictionary)http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
> Akarathi: Tamil-Tamil dictionary)http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
> கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி அனைவராலும் விரும்பபப்படும்
> அகரமுதலியாகும். ஆறாம் பதிப்பாக வெளிவந்த(1922) அகரமுதலி மின்னகரமுதலியாக
> உருவாகியுள்ளது. இது தமிழ்-தமிழ் அகரமுதலியாகும்.இதில் "அ" என்ற ஒற்றை எழுத்தை
> அழுத்தித் தேடும்பொழுது 5479 தேடல்முடிவுகள் கிடைக்கின்றன.
>
> " சிற்சில அகராதிகள் காலந்தோறும் அவவரால் வெளியிடப்பட்டன. அவைகளெல்லாம்
> இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களினும், வேதாந்த சித்தாந்த
> நூல்களினுமுள்ள அகப்பொருள் புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி முதலிய
> திணைப்பாகுபாடுகள், வெண்பா முதலிய பாவகை, பாவினம், அலங்காரவகை, பரதராக
> தாளப்பகுதி, அங்கக்கிரியை, உடலவருத்தனை,அவிநயம், நிலை, கூத்துவகற்பம்,
> வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், வண்ணப்பகுதி, வரிப்பகுதி, தத்துவம்,
> முப்பொருளிலக்கணம் என்றின்னோரன்ன முக்கிய விடங்களாகிய சொற்பொருட்டொகைகளைக்
> கொள்ளாதனவாயிருந்தலை யுணர்ந்த சில நண்பர்கள் அவைகளெல்லாமமைய ஒரு அகராதியொன்று
> தருகவென்று பன்னாளும் பன்முறையுந் தூண்ட அதற்கிசைந்து யாழ்ப்பாணம் மேலைப்புலோலி
> வித்வான் நா ...கதிரைவேற்பிள்ளை அவர்களைக்கொண்டு பரதசேனாபதீயம், இசை நுணுக்கம்,
> சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம்,
> தொல்காப்பியம், அகநானூறு,புறநானூறு, கலித்தொகை பத்துப்பாட்டு, இலக்கண விளக்கம்,
> வீரசோழியம்,புராணங்கள், இதிகாசங்கள், சூளாமணி, புறப்பொருள் வெண்பாமாலை,
> சித்தாந்த சாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் முதலிய அரியபெரிய நூல்களினின்றுஞ்
> சொற்களையும் தொகைப்பொருள்களையும் செந்தமிழ்நாட்டு வழக்கமொழிகள் பலவற்றையுஞ்
> சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன்." என்னும் நூலின் முகவுரைப் பகுதிகளைக்
> கற்கும்பொழுது கதிரைவேல் பிள்ளை அவர்களின் அகராதிச் சிறப்பு நமக்குப்
> புலப்படும்.
>
> டேவிட் எம்.சி.ஆல்பின் அடிப்படைத் தமிழ்ச்சொற்களின் அகரமுதலி (A core
> vocabulary for Tamil)http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/
> high and low Tamil)http://dsal.uchicago.edu/dictionaries/winslow/
விஜயராகவன்
On 20 July, 14:29, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> அகராதியைப்பற்றி பேசுவதால், வேறொரு அகராதி பற்றிய விண்ணப்பம். ‘அமர கோசம்’ என்கிற
> சமஸ்க்ருத அகராதி தான் மிகப்பழமையான மிகச்சிறந்த அகராதி (சமஸ்க்ருதத்திற்கு) என
> கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஆதி சங்கரர் காலத்தியது. இது எப்போதாவது அச்சில்
> வெளியிடப்பட்ட்டதா!! ஆமென்றால், யாரால் எப்போது? எங்கே கிடைக்கும்
>
> நன்றி
> ஸ்வர்ணா
>
> ________________________________
> From: விஜயராகவன் <viji...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
பிறமொழிச் சொற்கள் வர!
இன்னம்பூரான்
2010/7/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> அகராதிக்கும் பேரகராதிக்கும் இடையே பயன் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.
>