(என் சுருக்கப் பெயர் ரெ.கா. "ரெ.கோ" அல்ல.)
புதிய இழை தொடங்குகிறேன். இங்கே தொடர்வோமே!
வள்ளுவர் மூளையைப் பற்றிக் கூறாததால் மூளை என
ஒன்று இல்லை என்று பொருளாகிவிடாது.
வள்ளுவர் மனதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால்
மனதுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப்
பேசவில்லை. ஆகவே அது குறித்து அவரிடமிருந்து விளக்கம் பெற
இயலாது. (அவர் மழை பற்றிப் பேசியிருக்கிறார்;
ஆனால் மழைக்குக் காரணமான சூரியன் பற்றி
ஒன்றும் பேசவில்லை. அது போலத்தான்.)
உங்களுடைய "எனக்குப் புரிந்தது இதுவே" இழையில்
மனம் குறித்து விரிவாகவும் நுணுக்கமாகவும்
பேசியிருக்கிறீர்கள். ஆனால் மூளை பற்றி ஒன்றுமே
சொல்லவில்லை. ஆகவேதான் இரணடுக்கும் தொடர்பு
இருக்கிறதா என்னும் கேளவி எழுப்பினேன்.
தமிழ்த்தேனீ தொடர்பே இல்லை என்கிறார். உங்கள்
கருத்து என்னவோ?
ரெ.கா.
On May 6, 6:55 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
> ஆனாலும் தமிழர் எத்ததை பாசாங்கு என்பதை இந்த மனம் விஷயத்தில் பார்க்கலாம் !
> திரு வள்ளுவர் மனம் என்பது பற்றி 13 குறள் பாடியிருக்கிறார் .
> ஆனால் இதுவரை மனம் எங்கே இருக்கிறது என நாம் தெளியவில்லை
> .திரு வள்ளுவருக்கு நிகர் இல்லை என மட்டும் பேசி வருகிறோம்
> ஆனால் உங்கள் கேள்வி இதை தெளிவிப்பதர்காகவே கேட்க்கப் பட்டது என அறிவேன் .!
> மனம் பற்றி இப்போது பள்ளிகளில் கற்று தருகிறார்களா ?ஆனால் கல்லூரி நிலையில்
> மட்டும் மனவியல் என முது நிலை படிப்பு இருக்கிறது .அது மூளைஇயல் என ஏன் இல்லை
> ?மனம் வேறு மூளை வேறு என தெரியும் போலிருக்கிறது !
> அன்புடன் ,
> ஏ சுகுமாரன்
>
> On 5/6/09, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
>
>
>
> > அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
>
> > //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
> > வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> > இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> > "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
>
> > ரெ.கா.//
>
> --
> A.Sugumaran ,
> PONDICHERRY INDIA
> MOBILE 09345419948
>
> இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
> இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,
மன்னித்துக்கொள்ளுங்கள் ! பெயரில் தவறு செய்வது மிகுந்த மடத்தனம்
.நான் ஏதோ ஒன்று நினைத்து ஏதோடைப்
செய்து விட்டேன் .
மனம் எங்கோ இருந்து விட்டது ,இதில் லயிக்கவில்லை .
//சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
> மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது straight ஆன பதில் !
மனம் என நீங்கள் வருணிப்பது முழுவதும் ஒரு மனிதனின்
எண்ணங்களின் தொகைதானே! எண்ணங்களால் ஆனதுதான்
மனது.
எண்ணங்களைத் தோற்றுவிப்பது மூளைதான். மூளை இல்லாமல்
எண்ணங்கள் தோன்றா!
மூளைதான் எண்ணங்களின் தோற்றுவாய். இப்படிப் பார்த்தால்
எப்படி மூளைக்கும் மனதிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனச்
சொல்ல முடியும்?
ரெ.கா.
On May 6, 7:44 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,
விஞ்ஞானம எதையும் நேரில் கண்ணால் கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டைய சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம் என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
எனவே இல்லை எனக் கொண்டனர்
.எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக கூறிவிட்டார்கள் .
அந்தக்கரணம் என்றாலே கண்ணுக்கு தெரியாத பொறிகள் என்றுதான் பொருள் .
கண்ணுக்குக்கு தெரிந்த பொறிகள் 10 தெரியாதது 4 .
மூளை மனம் இல்ல ! இதை நான் முன்பே பல பகுதியில் கூறியிருக்கிறேன் .
மூளை ஒரு பொறி ,ஒரு இயந்திரம் ,பதிவு செய்யும் இயந்திரம் .
அது மனம் எனும் ஆற்றல் இல்லாமல் செயல் படாது .மனமோ ஆத்மா இல்லாமல் செயல் படாது .!
எண்ணைகள் தோன்றுவதற்கு மனமே காரணம் !தொடருவதும் மனதில் தான் !
எண்ணங்கள் தோன்றுவது பழைய பதிவுகளும் ,விருப்பு வெறுப்புமே காரணம் ..!
அடுத்தது சுழல் !
எண்ணம் எப்படி தொடங்குகிறது என நோக்கிக் கொண்டே இருந்து ,அது தோன்றும் போதே மாய்ப்பதுதால் ரமணரின் மார்க்கம் !
எண்ணம் வளரவிட்டால் அது இழை போல விரிந்து கொண்டே போகும் .!
,எல்லா எண்ணமும் நம்மிடம் மட்டும் தோன்றுவதில்லை .
பல பிறரிடம் இருந்தும் நம்மை பற்றும் !
அதை இல்லாமல் ஆக்கினால் தான் பிறவி சக்கரத்தில் இருந்து விடுபடலாம் !
நல்லது செய்தாலும் ,கேட்டது செய்தாலும் ,மனதில் பதிவு தொடர்ந்துதான் ஆகும் !
அன்பின் சுகு,
> மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது straight ஆன பதில் !
'கவிதைக்கு பொய் அழகு', 'கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை'
என்றெல்லாம் சொல்லும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
ஒரு விடயத்தை எளிமைப்படுத்தும்போது, பயன்படுத்தும் வார்த்தைகள், எந்த
விடயத்தை எளிமைப்படுத்துகிறோமோ, அதைவிட எளிமையாக இருக்கவேண்டும்.
உங்களுடைய கவிதை, சொல்லப்பட்ட விடயத்தை மேன்மேலும் கடினமாக்குமே ஒழிய
மென்மையாக்காது. மனத்தை விளக்குகிறோம் என்று இறையைக்கொண்டு வருகிறீர்கள்.
இனி இறையை யார் விளக்குவார்கள்?
2009/5/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
--
Nandri,
Amala Singh
On May 7, 12:10 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> விஞ்ஞானம எதையும் நேரில் கண்ணால் கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டைய
> சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம்
> என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது
> ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
> எனவே இல்லை எனக் கொண்டனர்
> .எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக
> கூறிவிட்டார்கள் .
அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
முடிவைச்
சொல்லும். இந்த முடிவுகள் காலப் போக்கில் மாறுவதுண்டு. சோதனை முறைகள்
மேம்படும்போது புதிய கண்டுபிடிப்புக்கள் உதிக்கின்றன. அறிவியல்
சொல்வதெல்லாம்
"இப்போதைக்கு நாம் அறிந்த அளவுக்கு இது உண்மை" என்பதுவே.
அறிவியல் தன்னால் அறியப் படாதது அதிகம் உண்டு என்பதை
தயக்கமின்றி ஒப்புக் கொள்ளும். ஆனால் தன்னால் அறியப்படாத
விஷயங்கள் மீது அலங்காரமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டாது.
தெரிந்ததைச் சொல்லும். தெரியாததை தெரியாது என்று சொல்லும்.
அறிவியலைப் புறந்தள்ளிவிட்டு நாம் கருத்துச் சொல்ல முற்படும்போது
பேசும் விஷயங்களுக்கு எல்லை இருக்காது. கற்பனை அலங்காரங்களுக்குக்
குறைவிருக்காது.
பிரச்சினை என்னவெனில் அறிவியலுக்கு வெளியே நாம் பேசும் எந்த
விஷயத்தையும் வழக்கமான முறைகளில் நிருபிக்க முடியாது. அதுவே.
ஆனால் அறிவியலுக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றிப் பேசுவது
சுவாரஸ்யமாக இருக்கிறது. அறிவியலில் அலங்காரங்கள் இல்லாததால்
வறட்சியாகவே தோன்றும்.
ரெ.கா.
நாட்சி (Nazi) காலங்களில் மனிதன் மீதான குரூர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதை வெளியிட அறிவியல் சமூகம்
இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. அவை மனிதாபிமானம் என்பதற்கு சவால்விடும்
பரிசோதனைகள் (இப்போது விலங்குகளை பரிசோதிப்பதில் கூட ஏகக்கெடுபிடி
வந்துவிட்டது).
இப்பரிசோதனைகளில் 'மரணம்' என்றால் என்னவென்று ஆராய்ந்திருக்கிறார்களா?
என்று தெரியாது!
அது இன்னும் சுவாரசியமாகவே உள்ளது. அது என்ன ஒரு நொடியில் reality என்பது
முற்றும் மாறிவிடுகிறது. அதுவரை பயன்பட்ட உபகரணங்கள் (ஐம்பொறிகள்)
அப்படியே இருக்கும் போது இயங்குதளம் காணாமல் போய்விடுகிறது!! அறிவியல்
அங்கும் எட்டும்..இந்த நூற்றாண்டில் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் மூளைதான் எல்லாம் என்பது பழைய கணக்கு என்பதை தீபக் சோப்ராவின்
ஆராய்ச்சி மையம் நிரூபித்து வருகிறது. ஜெர்மனியில் நானொரு தொலைக்காட்சி
ஆவணம் பார்த்தேன். அதில் ஒரு யோகி கழுத்தில் கத்தியைப்
பாய்ச்சிக்காட்டினார். உடலெங்கும் வைக்கப்பட்ட sensors வலி, வலி
எனத்துடிக்கிறது. ஆனால் மூளை அது பாட்டுக்கு உறங்கிக்கொண்டிருக்கிறது.
மூளைதான் கட்டளைத் தலைமைத்தலமென்றால் இங்கு அதை நிர்வகிப்பது யார்? அது
ஏன் ஐம்பொறிகள் அனுப்பும் 'மரணவலி' எனும் சேதியைப் புறம் தள்ளுகின்றன.
இது evolutionary principles க்கு மாறானது அல்லவோ.
யோசிப்போம்.
க.>
On May 7, 12:42 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
மூளைதான் எண்ணங்களின் தோற்றுவாய். இப்படிப் பார்த்தால்
எப்படி மூளைக்கும் மனதிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனச்
சொல்ல முடியும்?
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சிநின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனைநான் கூறவில்லை மன்மதனார் விந்தையால்
புத்தி மனஞ்சித்தம் புலனென் றறியாமல்
வித்தைசெயுஞ் சூத்திரத்தில் மேவுமொரு பொம்மையெனக்
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காணவந்தேன்...........
முதலில் திரு.சுகு பேசுவது அறிவியல் அல்ல என்பதை யார் முடிவு செய்வது?
அது அலங்கார வார்த்தை என்பதையும் யார் முடிவு செய்வது?
அறிவியல் செய்பவர்க்கும், அலங்காரம் (கவிதை) செய்பவர்க்கும் இயங்கு தளம்
ஒன்றே.
மொழிகள் வேறுபடுகின்றன. அணுகுமுறை வேறுபடுகின்றன.
உளத்துள் நிகழும் நிகழ்வுகளை அறியும் முறைகள் எவை? அதற்கான அணுகுமுறை
என்ன?
உளவியல் மருத்துவர் முழுக்க, முழுக்க அறிவியல் பூர்வமாக இயங்குகிறாரா?
'நான்' என்பது இல்லாத அறிவியலோ, அலங்காரமோ உண்டா?
இந்த 'நான்' என்பது என்ன? எங்கிருக்கிறது? மூளைதான் நானா? இதயம் 'நான்'
இல்லையா? சிறுநீரகம்?
அறிவியல் நீங்கள் பேசும் தளத்திலிருந்து பெயர்ந்து வெகுகாலமாகிவிட்டது.
60ம் ஆண்டு வாதங்களை 21ம் நூற்றாண்டில் வைத்துப் பார்ப்பது நம் பிழையே!
அறிவியலில் கவிதை இல்லைதான். ஆனால் அறிவியல் புதினம் உண்டு.
இப்போதைக்கு இது போதும் ;-)
அலோ!
அன்பின் ரெ.கா.,
//அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
முடிவைச்
சொல்லும்//
ஆமாம் ! தனக்கு கிடைத்த தகவல்களை மட்டும் கொண்டு ஆராயும் .
ஆனால் விருப்பு வெறுப்பு கொண்டது .கூறியவர் யார் எனப் பாக்கும். அவருக்கு
அறிவியல் பின் புலம் ,அங்கிகாரம் மட்டும் இருக்கிறதா என்று பார்க்கும் !
அவருக்கு முழு உண்மை தெரிய வேண்டிய ,தேவை இல்லை .கிடைத்த தகவல்களை மட்டும் வைத்து ஒரு முடிவு கூறும் .அந்த முடிவு மாறிக்கொண்டே இருக்கும் .
நான் கூறும் அக உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நமது பெரியவர்கள் பின் ,வரும் சன்னதியினரின் நல வாழ்வுக்காக தந்து சென்றுள்ளனர் !இது வரை கூறப் பட்ட கருத்தில் மாற்றம் ஏதும் யாராலும் செய்யப் படவில்லை .
.
இந்த முறைகள் எதுவும் ,இதை நம்பித்தான் ஆகவேண்டும் ,கேள்வியே கேட்க்கக்கூடாது எனக் கூறவில்லை .
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த சித்தாந்தங்களின் மேல் தொடர் விவாதம் நடைபெற்று வந்துள்ளது .எனவேதான் இது இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது . நவ கோடி சித்தர் எனக் கூறப் பட்டாலும் ,எந்த சித்தரும்
இந்தக் கருத்துக்களுக்கு புறம்பாக ஒன்றும் கூறியதில்லை .
வழி வழியாக ஒரே கருத்தே மாறாமல் வந்துள்ளது .
நான் இது வரை பேசுவது பல ஆயிரம் ஆண்டுகளாக பேசியும் ,இன்னும் முழுமையாக அறிவியல் எனப்படும் மேல் நாட்டு அங்கிகாரம் பெறாதது .
ஆனால் இன்றைய அறிவியலின் முதல் கவனம் இப்போது இதில் தான் .
நான் பல நூறு ஆதாரங்களை விஞான கட்டுரைகளை இந்த துறைப் பற்றி காட்ட முடியும் .
அனால் நாம் பேசுவது இப்போது அதை விட உயர்ந்தது .
தன்னை அறிவது !
தன்னை தான் அறிவதை விட வேறு எந்தை அறிவது பயன்தரும் !
biology geology ,statistics எனப் படும் அறிவுகளை
தேடி அறிவதைவிட தன்னை தன்னிடம் உள்ளதை
அறிவதில் தப்பில்லை .
இதில் அறிவியல் பற்றியும் விவாதம் இல்லை .! தேவையும் இல்லை !
நான் அறிவியலுக்கு விரோதியும் இல்லை
எது அறிவியல் ,எது அறிவியல் இல்லை என்பதை காலம் தீர்மானிக்கும் .
இதில் அலங்காரம் ஒன்றும் இப்போது தேவை இல்லை .
அகப் பொருள் அனைவருக்கும் கிட்டாது !
உள்ளதை மட்டும் எதுவும் கற்ப்பனை கலக்காது சுருக்கமாக தர முயற்ச்சிக்கிறேன் .!
எனவே கண்ணால் காணாததை அறிவியல் நம்பாது என கூறியதில் தவறு இல்லை என நினைக்கிறன் ..
அன்பு கூடத்தான் கண்ணால் பார்க்க முடியாது . ஆனால் இது இல்லை என கூற முடியுமா !
என்னமோ !உங்களுக்கு தெரியாததா ?
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
அன்பின் சுகு,On May 7, 12:10 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> விஞ்ஞானம எதையும் நேரில் கண்ணால் கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டையஅறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
> சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம்
> என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது
> ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
> எனவே இல்லை எனக் கொண்டனர்
> .எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக
> கூறிவிட்டார்கள் .
முடிவைச்
On May 7, 12:42 pm, "karthige...@gmail.com"
உள்ளம் = உள்+அம்(உள்ளே இருப்பது)
எண்ணம் = எண்+அம்(இந்த வார்த்தை, நம்பர், அதாவது, ஒன்று, இரண்டு,
மூன்று)
மனம் = மன்+அம்(மன் என்பது ஆளுமை.மன்னன், மனிதன், மன்றம்,
ஒருவனின் ஆளுமை, ஆக்கம், உருவாக்கம்)
எழுதுவதற்கு முன்னால், வார்த்தைகளின் இடைவெளிகளைக்கவனிப்போம்.
இடைவெளிகளில் கூட பொருள் உளது. ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து
எழுதுவோம். ஏனென்றால், கவனிக்கவில்லை என்றால் உளறல் ஆகிவிடும்.
2009/5/7 அரவிந்தலோசனன் <en.am...@gmail.com>:
--
--
Nandri,
Amala Singh
இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவதால்தான் தமிழகத்தில் பகுத்தறிவும்
வளரவில்லை, அறிவியலும் வளரவில்லை.
அறியியல் புலத்தில் ஆழங்காட்பட்டவரோ, இல்லை ஆன்மீகத்தில் ஆழம் கண்டவரோ
இப்படிச் சொல்லமாட்டார்கள்.
எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்றுதான் தமிழகத்தில் சொல்லுகிறார்கள்.
அறிவியலை மந்திரமென்றும் யாரும் சொன்னதில்லை.
தமிழகத்தில் ஏகப்பட்ட சிந்தனைக் குழப்பம் இருப்பது தெரிகிறது!
> மூளையில் இருந்து வெளிப்படுவது தான் அறிவியல். இவன் சொன்னான் அவன்
> சொன்னான் என்பதை விடுங்கள். உங்களுக்கு என்ன தோணுது. இயல்பா எழுதுங்கள்.
> நீங்கள் தான் விஞ்ஞானி.
>
என்ன ஆணித்தரமான பதில். ஆனால் அறிவியல் எப்படி வேலை செய்கிறது என்று இவர்
அறியார் ;-)
அறிவியலில் proper citation, proper reference இல்லாமல் எதையும்
முன்வைக்க முடியாது. இதை அவன் சொன்னான், இவன் சொன்னான் category ல்
சேர்க்கலாமா? கூடாதா?
யோகம் என்பது முழுக்க, முழுக்க அறிவியல். அது சைவ மடத்தில் இருப்பதால்
அது அறிவியல் இல்லை என்றாகிவிடாது.
சுகுமாரன் சொன்னது போல் பல்லாயிரமாண்டு சோதனைகள் செய்தபின் விளைந்தவையே
யோகம். யோகம் செய்து அனுபவப்பட்டிருந்தால் இப்படியெல்லாம் எதையும் எள்ளி
நகையாடத் தோன்றாது.
வளரும் 21ம் நூற்றாண்டு அறிவியலில் எதுவுமே நகைப்பிற்கில்லை.
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
அதுதான் விஞ்ஞானம் அல்லது அறிவியல்.
>> எழுதுவதற்கு முன்னால், வார்த்தைகளின் இடைவெளிகளைக்கவனிப்போம்.
> இடைவெளிகளில் கூட பொருள் உளது. ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து
> எழுதுவோம். ஏனென்றால், கவனிக்கவில்லை என்றால் உளறல் ஆகிவிடும்.
>
இதில் பொருள் உள்ளது. மௌனம் என்பதற்கு இட்டுச் செல்வதே யோகம்.
அங்கிருந்துதான் அனைத்தும் உருவாகின்றன.
கண்ணன்
Proper citation, proper reference ஆன்மிகத்திலும் உள்ளதே.
அறிவியல் என்றால் ஒப்புக்கொண்டு விடுகின்றனர்.
ஆன்மிகத்தில் அவ்வாறு காட்டினால் நம்பிக்கை ஏற்படுவதில்லை.
’அன்பு’, ‘வெறுப்பு’, ’ஆழ் துயில்’ இவற்றுக்கு அறிவியல் ரீதியில் அலகு
நிர்ணயித்து எந்தக் கருவி கொண்டு அளப்பது ?
தேவ்
ரத்னம்ஜி
.
மத்தவன் சொன்னத வாந்தி எடுக்காத. வள்ளுவர வாந்தி எடுக்காத. நீ உன் சொந்த
வார்த்தையில் குறள் எழுது. ஏன்னா மூளையில் புற்று நோய் என்றால், அது
வள்ளுவர் என்றாலும், வண்ணான் என்றாலும் ஒரே மாதிரி வைத்தியம் தான்.
வள்ளுவருக்கு இருக்கும் மூளைதான் உனக்கும் இருக்கு. அவருக்கு இருக்கும்
இருபத்து நாலு மணி நேரம்தான் உனக்கும்.
அதனால் யோகம், கபம் என்று மத்தவன் சொன்னது இருக்கட்டும். உன்னிடத்தில்
இருந்து என்ன விதமான வார்த்தைகள் வருது. நீ என்ன மாதிரி கொள்கைகளை
உருவாக்கமுடியும்? அதுதான் விஞ்ஞானம்.
2009/5/7 நா.கண்ணன் <nka...@gmail.com>:
--
--
Nandri,
Amala Singh
எனவே நாமும் நமது முறைகளை நமது வழியில் எளிதாக மீண்டும் நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவே ஒரு முகவுரைப் போல் சித்தர் இலக்கியத்தில் உள்ள ரகசிய முறைகளை வாழிவில் பயன் படுத்தி
எப்படி இன்புற்று வாழ்வது என்பதை மிக சுருக்கமாக முனுரைப் போல் கூறும் முயற்சி இது !
இதுவே ஒரு நூல் வடிவில் செய்யும் எண்ணம் உண்டு . இதை சற்று சுருக்கமாக மனதில் சென்று சேரவேண்டும் என சிறிய சொற்க்களை பயன்பயன்படுத்திக்கூறி வருகிறேன் .!
இதையே வள வள என உரை வடிவில் எழுத வேண்டாம் என எண்ணியே மிக சுருக்கமாக ஒரு வரி ,,இரு வரியில் ஒவ்வொரு செய்தியும் வரும் படி எழுதுறேன் ..
இதைதவிர இதில் எந்த கவிதை எழுதும் முயற்சியும் இல்லை .!
உண்மையில் இந்த தொடர் முழுமை பெற்றதும் ,இது இதுவரை எதை நோக்கி எத்தனை காலம் நடை போட்டது ,ஏன் உடலின் தத்துவங்களை இத்தனை விரிவாக எடுத்து கூறப் பட்டது எனப் புரியும் .!
உடலை புரிந்து கொள்ளுதலே ,முழுமையான அறிவு ,தன்னை அறிதலே ,எல்லா அறிவிலும் தலை சிறந்தது .!
இதில் நான் கூறுவது அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சித்தர்களாலும் ,உபநிஷங்களிலும் கூறப்பட்டு வந்த ,,இது வரை மாறாமல் ஒரே வித உண்மையை கூறிவருவதை மட்டுமே மீண்டும் மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சி .
ஆனால் அந்த அறிவே மனித குலத்திற்கு இப்போது அவர்களின் எல்லாவித துயரங்களும் தீர்க்கும் விடிவாக அமையும் என நம்புகிறேன் .!
இந்த உண்மைகளை அறிவியல் ரீதியில் அறிவியல் அறிஞர்களுக்கு ,அவர்களின் முறைப்படுத்தப் பட்ட விதிகளின் படி வருங்காலம் விளங்க வைக்கும் என நம்புகிறேன் ஆனால் அதுவரை காத்திராமல் அவரவர்க்கு புரிந்ததை ,தங்கள் வாழ்வில் பயன் படுத்தவே நான் வேண்டுகிறேன் .!
இதில்தலைப்புஎன்னமோ எனக்குபுரிந்ததுஇதுவே! என இருந்தாலும்
இத்தனையும் எனக்கு புரிந்ததாக கூறமுடியாது .!
இதனையும் புரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் .!
இந்தப் பெயர் இல்லாமல் எனக்கு தெரிந்தது இதுவே ! எனக் கொடுத்தாலும் ,
இத்தனையும் எனக்கு தெரியுமா ? என்ற தன முனைப்பு என்னைக் கெடுக்கும் !.
இன்னும் நானும் மாணவன் தான் , பயணத்தின் போதே பயிலும் எண்ணத்துடன் தான் இந்தத்தொடரை துவங்கினேன் .!
பார்ப்போம் எங்கு சென்று நிற்கிறது என்று ?
தங்கள் பங்களிப்பிற்கு திரு கண்ணனின் ஆதரவிற்கு , திரு ரெ.காவின் வித்தியாசமான பார்வைக்கு ,,திரு ,ஹரிகி., தமிழ் தேனீ ,கமலம் போன்றோரின்
அன்பிற்கும் அரவிந்தலோசனன்,ரத்னம்ஜி போன்றோரின்
ஆதவிற்க்கும் நன்றி .!
இந்த தொடர் தொடர இவர்கள் தரும் உற்சாகமே காரணம் .!
நன்றி !
அன்புடன்
ஏ சுகுமாரன்
ஆரம்ப காலத்தில் அறிவியல் யாருக்குத் தெரியும்அறிவியல் என்று இப்போது சொன்னால் புறிகிறதுநம்முடைய முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் அறிவியல் என்று சொன்னால் புரியாது என்று மிகத்தெளிவாக ஆரய்ந்துதான்மெய்ஞானத்தை உணர்த்தினர்
நன்றி திரு ரத்னம்ஜி ,
தாங்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி !
//இந்த மனமெனும் பேருண்மை
புரிபட மனம் எனும் மய்போருளை
நம் மனதால் அறிந்து உணர்ந்துகொள்ளவேன்ன்டும் .//
இந்த மனதை மனதை விட ஒரு படி உயயர்ந்த புத்தியால் தான் அறிய வேண்டும் .
சித்தி புத்தி விநாயகர் மனதின் உருவகம் !
//கோரக்கரை சட்டை முனிசித்தர்
நேரில் வாதிட்டு
கோரக்கர் எழுதிய நூல்களை
கிழிததெறிந்ததாக
ஒரு செய்தி சித்தர் பாடலிலே
வுண்டு ....//
ஆம் , உண்மைதான்
சித்தர் கோரகர் எழுதிய சந்திரலேகை என்னும் நூலில்
இந்த விபரம் உள்ளது .
கோரகர் எதையும் வெளிப்படையாக கூற விரும்புபவர் ,அவர் பல உண்மைகளை மிகத் தெளிவாக சந்திர லேகையில் கூறயுள்ளார் .
இதை விரும்பாத மற்ற சித்தர்கள் அவருடன் வாதிட்டு மனதின் மர்மங்களை அனைவரும் அறிய கூறக் கூடாது என தடுத்ததாக அவரே கூறுகிறார் .
இவ்வாறு நாம் பல உண்மைகளை ,வெகுஜன அறிவாக மாற்றாது இருந்ததால் தான் , இன்னும் நமது பாரம்பரிய அறிவு .,இன்னும் மறைக்கப்பட்டு ,பயன்படாமல் இருக்கிறது .
நான் வெளிபடையாக பல உண்மைகளை இந்தத் தொடரில் கூறி இருக்கிறேன் .சற்று ஆழ்த்து இருமுறை படித்தால் பல புதிய செய்திகள் கிடைக்கும் .
தங்கள் பங்களிப்புக்கு நன்றி !
அன்புடன்
ஏ சுகுமாரன்
என்னருமை நண்பர் சுகுஜிக்குமனம் தொட்டுவிடும் தூரத்திலிருந்தாலும்தொடபடாமல் இன்னும் ஆராய்வுக்குவுட்பட்டே இருக்கிறது .....சித்தர் பாடல்களில் பலவிடங்களில்புதிரான சித்தர் சொற்களிடயேஇன்னும் புரிபடா பொருளாகவேமனம் இருக்கிறது.இந்த மனமெனும் பேருண்மைபுரிபட மனம் எனும் மய்போருளைநம் மனதால் அறிந்து உணர்ந்துகொள்ளவேன்ன்டும் ...இம்மனமேனும் மெய் பொருளைவெளிபடையாக ஏட் டில்எழுதி வெளியிட முயன்றகோரக்கரை சட்டை முனிசித்தர்நேரில் வாதிட்டுகோரக்கர் எழுதிய நூல்களைகிழிததெறிந்ததாகஒரு செய்தி சித்தர் பாடலிலேவுண்டு .....
அன்புள்ள ராஜா சங்கர்
நல்ல பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள் .
மிக சுருக்கமாக இதற்க்கு இப்போது பதில் கூறி இருக்கிறேன் .
இந்த தொடர் முடிந்ததும் விரிவாக இவைகளைப் பற்றி அலசுவோம் ..
தங்கள் பங்களிப்புக்கு நன்றி !
//நாம் உணவு உண்பதால் நம் உடலுக்கு வெப்பம் கிடைக்கிறது. ஆனால் அது இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகிறது. இதே போல் சுவாசமும். ஆனால் வெப்பம் இரைப்பையால் மட்டுமே வருவதில்லையல்லவா?//
உடலில் ஜாடராகினி என்னும் அக்னி உள்ளது அதுவே ஜிரணத்தை கவனிக்கிறது !உடலில் தேயுவின் கூறு உள்ளது .! வாக்கு அக்னி சுரூபம் !
உபநிஷதம் பஞ்சாகினிப பற்றி கூறிஉள்ளது ..
அது நித்தியாகினி எனப் படும் .
பிறகு இவைகளை விரிவாகப பார்ப்போம் .
//கண்களால் நாம் பார்ப்பது மிகச்சிறிய அலைவரிசையே. காதல் கேட்பதற்கும் கேட்க முடியாத ஒலிகளுக்கும் அலை வரிசையே வேறுபாடு. //
ஆமாம் !
காதால் கேட்ப்பது audio frequency 20 -20,000 c/s
கண்களால் நாம் பார்ப்பது vedio frequency 20,000 c/sஇதற்க்கு மேம்பட்டது
இதில் பல வரிசை --- நிறத்திற்கு தக்க படி உண்டு
//நாம் தினமும் உறங்குகிறோம். எந்தக்கணத்தில் உறக்கம் நிகழ்கிறது? எப்படி விழிக்கிறோம்//
உறக்கம் நமது ஜிவனில் உள்ள பிராணன் களைபடியும் போது, cosmic energy பெறுவதற்காக உள்ள ஒரு நிரந்திர அமைப்பு .
இது ஒரு வகையில் தினசரி தியானம் ! அவசியம் தேவையானது !
இது ஒரு auto ஏற்ப்பாடு .! அப்போது 'நான்' இல்லாமல் இருப்பதால்
தூக்கம் இன்பமாக இருக்கிறது .!
இதுவும் பிறகு விரிவாக பேசலாம் இதில் அறிதுயில் என்ன என்பதையும் பார்க்கவேண்டும் .
//கற்றுக்கொள்ளும் செயல்கள் எவ்வாறு அனிச்சை செயலாக மாற்கின்றன? எ.கா. முதலில் வாகனம் ஓட்டும் போது கவனம் அதிகம் தேவை. சில வருடங்கள் பழகிய பின் காலும் கையும் அனிச்சையாகவே வண்டியை இயக்குகின்றன.//
பழக்கங்கள் குணமாக மாறுகிறது
அது ஒவ்வொரு முறை செய்யும் போதும் ஒரு பதிவை ஏறப் படுத்துகிறது !
அதுவே வாசனை !
வாசனை ஜன்மம்தோறும் தொடரும் .
குணங்களும் தொடரும் !
விளையாட்டிலோ, திரைப்படத்திலோ ஆழ்ந்திருக்கும் போது ஏன் மற்றயவை செவியில் விழுவதில்லை?(விழுகிறது நாம் கேட்பதில்லை?)
ஏன் உணர்வதில்லை என்றால் அந்த செயல் நடை பெறும் போது நமது மனம் கண்ணில் இருந்து செயல் படவில்லை !
மனம் செயல் படாமல் எந்த புலனும் வேலை செய்யாது , .இதை நான் இந்தத்தொடரிலேயே பல முறை விளக்கிவிட்டேன் .
அன்புடன்
எ சுகுமாரன்
என்னுடைய கருத்துக்கள்.
நாம் உணவு உண்பதால் நம் உடலுக்கு வெப்பம் கிடைக்கிறது. ஆனால் அது இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகிறது. இதே போல் சுவாசமும். ஆனால் வெப்பம் இரைப்பையால் மட்டுமே வருவதில்லையல்லவா?
உண்மை திரு கண்ணன் ,
நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மை .மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .
இன்னும் இந்தக் கலை எனக்கு கைவசப் படவில்லை .
//மிகத்தெளிந்த மனதும், கூர்மையான புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை.//
ஒரே உண்மையும் ,ஒரே ஞானமும் இறைமை ஒன்றே ! இது உணரல் மட்டுமே முடியும் .
ஞான யோகத்தில் வெல்வதை விட பக்தி யோகத்தில் ,மிக எளிதில்
இறைமையின் அணுக்கத்தில் போய் விடலாம் !
நன்றி !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
2009/5/7 devoo <rde...@gmail.com>
May 7, 3:15 pm, நா.கண்ணன்
//அறிவியலில் proper citation, proper reference இல்லாமல் எதையும்
முன்வைக்க முடியாது.//
ஆயினும் கூட எல்லோருக்குமே அது சாத்யம்தானா?
அறிவியல், hypothesis, experimentation, reproducability என்ற அடிப்படைக்
கொள்கையிலிருந்து
மாறிவிட்டதா? 21ஆம் நூற்றாணடில் இந்தக் கொள்கைகள் எப்படி
மாறியுள்ளன என நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நான் அண்மையில் விக்கியில் கண்டது:
Science is the effort to discover and increase human understanding of
how reality works. Knowledge in science is gained through research.
Using controlled methods, scientists collect observable evidence of
natural phenomena, record measurable data relating to the
observations, and analyze this information to construct theoretical
explanations of how things work. The methods of scientific research
include the generation of hypotheses about how phenomena work, and
experimentation that tests these hypotheses under controlled
conditions. The results of this process enable better understanding of
past events, and better ability to predict future events of the same
kind as those that have been tested.
ரெ.கா.
முதுகு உட்கார வைத்தாலும் உங்கள் அறிவு நிமிர வைக்கும்.
நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் என்று சொல்வதை விட
வேறு சொல்ல் இல்லை. ஆனால் இதனூடே உள்ள ஒரு கேள்வி:
"புத்தி என்பது அனுபவங்கள்" சரி! இதன் இருப்பிடம் மூளை. சரியா?
> மனம் என்பது உணர்ச்சிகளின் மையம். ஆசைகள்,
> உணர்ச்சிகள் எல்லாம் கிளைக்கும் ஊற்றுக்கண்.
சரி! இதன் இருப்பிடம் எங்கே? என் வாதம் இதுவும் மூளையின்
ஒரு பகுதியே என்பது. மனம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி
எனவும் அதுதான் மூளையை இயக்குகிறது எனவும் சுகு கூறுகிறார்.
(சுகு, இது பிழையானால் திருத்துங்கள்.)
இல்லை. மூளைதான் தனது databankஇலிருந்து விஷயங்களை எடுத்து
அலசி, பின்னி, எல்லாவிதமான விவாதங்களையும் பண்ணி இறுதியில்
ஒரு முடிவுக்கு வந்து உடலைச் செயலில் இறங்க வைக்கிறது என்கிறேன்.
மூளைக்கு வெளியே ஒரு சக்தி இருப்பதென்பது நீங்கள் சொல்லும்
புலன்களால் பெறப்படும் stimiliதான். இதற்கு ஒரு மகத்துவமும் இறைத்துவமும்
அளிக்க வேண்டியதில்லை.
ரெ.கா.
On May 7, 2:24 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/5/6 karthige...@gmail.com <karthige...@gmail.com>
அறிவியலின் அடிப்படை tenants மாறவில்லை. ஆயின், அதன்
'அடக்கம்' (humility) கூடியுள்ளது. நியூட்டோனியன் இயற்பியல் ஐன்ஸ்டைன்
வந்தவுடன் எப்படித் தலைக்கீழாக மாறியதோ, அது போல் கற்றையியல் வந்தபின்
அறிவியல் நோக்கு என்பது probability என்பதை வித்தியாசமாக
நோக்கத்தலைப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டுவரை அறிவியலின் பின்புலம் யூத-
கிறிஸ்தவ தத்துவப்புலமாக இருந்து வந்த நிலை மாறி 20-21ம் நூற்றாண்டு
அறிவியல் இந்து, பௌத்த தத்துவ ஞானத்தை பின்புலமாகக்
கருதத்தொடங்கியுள்ளது. இந்து, பௌத்த தருக்கவாதம் (logic) இப்போது
ஆதரவுடன் (sympathetic) புரிந்து கொள்ளப்படுகிறது. Indian mysticism
என்பதில் மறைந்திருக்கும் அறிவியல் கூறுகளை 'வெட்கமின்றி' (without
inhibition) பார்க்கத்துணிந்துள்ளனர்.
இப்பின்னணியில்தான் புதிய கற்றையியல், வானவியல் போன்றவை செயல்படுகின்றன.
இதன் புதிய வளர்ச்சி மனோதத்துவம். அங்கு ஆய்வுகள் இதுவரை கேட்கக்
கூச்சப்பட்ட விஷயங்களை கூச்சமின்றிக் கேட்கத்தலைப்பட்டுள்ளனர்.
இதிலொன்றுதான் நாம் பேசும் விஷயங்கள்.
மனம் என்பது மூளைக்குள் அடங்குமா? அடங்காதா?
சுவிஸ் நாட்டில் நடத்திய ஒரு பெரும் இயற்பியல் ஆய்வு, எல்லோரும்
எப்போதும் தொடர்புடன் இருக்கிறோம் என்று காட்டியது. இதை Nonlocality
(http://en.wikipedia.org/wiki/Non-local) என்பர். பிரித்து அனுப்பிய
இரண்டு இலத்திரன் துகள்கள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதைக் கண்டனர். இது எப்படி சாத்தியப்படும்
எனில், இவைகள் ஒரே matrixல் இருந்தால் ஒழிய! இதை நோக்கும் போது
ஆதிசங்கரர் சௌந்தர்யலகரியில் கூறும் உவமானம் (தேவ் சுட்டு) சரியாகப்
பொருந்துவதைக் காணலாம். நாராயணன் என்ற சொல்லில் புதைந்துள்ள உண்மைப்
பொருள் விளங்குவதைக் காணலாம். அவர்களுக்கு ஈதெல்லாம் தெரியாது. ஆனால்
நமக்குத்தெரியும். ஏனெனில் இது பற்றி நம்மவர் பேசியுள்ளனர். எனவே,
இப்படிக் கதைப்பது இனிமேலும் கேலிக்குரியது அல்ல. பெரியார் பதப்படுத்தல்
(mental conditioing by Periyarism) இனிமேலும் எடுபடாது. 50-60 களில்
படித்தவர்கள் இப்பதப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இப்போது
விழித்துக்கொண்டால் நல்லது. மேலும் இலக்கியத்திலும் பின்நவீனத்துவம்
எல்லாவற்றையும் கட்டுடைக்கிறது. அதில் பெரியாரிசமும் உள்ளடி வாங்குகிறது.
பகுத்தறிவு என்பதை புதிய விளக்கொளியில் புரிந்து கொள்ள வேண்டிய
காலக்கட்டத்தில் உள்ளோம்.
உங்களால் lateral thinking செய்யமுடிகிறது. அதே நேரம் கட்டற்ற தாவல்
இன்னும் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. புவியீர்ப்பில் இருக்கவே
பழகியிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பு என்றும்
நம்புகிறீர்கள். ஆயினும் கனவுலகில் கட்டற்று சஞ்சாரிப்பதால் நல்ல
நாவலாசிரியராகவும் இருக்கிறீர்கள். உங்களை ஆராய்வதே புதிய வழித்தடம்
அமைக்கும்.
அலோ!
On May 8, 10:29 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
இது நட்பு முறையிலான உரையாடல் என்ற முன்னுரையுடன்
தொடங்குகிறேன். இது யார் வாதம் வெற்றி பெறுகிறது என்பதைப்
பற்றியதல்ல. நம் அறிவைத் தெளிவைப் படுத்திகொள்ளத்தான்
இதில் ஈடுபடுகிறோம். ஒப்புதல் இல்லையானாலும் இந்த உரையாடல்
நடப்பதே அறிவுக்கு ஒரு ஆதாயம்தான்.
On May 7, 5:02 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> ஆமாம் ! தனக்கு கிடைத்த தகவல்களை மட்டும் கொண்டு ஆராயும் .
> ஆனால் விருப்பு வெறுப்பு கொண்டது .கூறியவர் யார் எனப் பாக்கும். அவருக்கு
> அறிவியல் பின் புலம் ,அங்கிகாரம் மட்டும் இருக்கிறதா என்று பார்க்கும் !
> அவருக்கு முழு உண்மை தெரிய வேண்டிய ,தேவை இல்லை .கிடைத்த தகவல்களை மட்டும்
> வைத்து ஒரு முடிவு கூறும் .
அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோர்க்கு விருப்பு வெறுப்பு இருக்கிறது என
நீங்கள்
கூறுவது பிழை. விருப்பு வெறுப்பு இல்லாமல் முற்சார்பு (prejudice)
இல்லாமல்
ஈடுபடுபவர்களே அறிவியலாளர்கள்.
கூறியவருக்கு அறிவியல் அங்கீகாரம் இருப்பதும் இல்லாததும் முக்கியமே அல்ல.
பெரும்பாலும் அறிவியல் ஆய்வில் கிழித்தெறியப்படுபவர்கள் சக
அறிவியலாளர்களே.
மற்றபடி நீங்கள் கூறு கருத்து எதற்கும் நான் எதிரானவன் அல்ல. என்னுடைய
ஒரே
பிரச்சினை நான் எஅதையும் அவ்வளவு எளிதுஇல் நம்பிவிடுபவன் அல்ல.
"நம்பித்தான் ஆகவேண்டும்" என ஒருவர் வற்புறுத்தும்போது எனது அவநம்பிக்கை
மேலும் கூடுகிறது.
என்ன செய்வது? தீராத வியாதி போலும். ஹரிகியின் முதுகுவலிபோல் இருந்தால்
சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மாமலையில் உள்ள மருந்து
கிடைக்கலாம்.
என்னது உடன் பிறந்தது.
ரெ.கா.
On May 7, 6:15 pm, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> On May 7, 6:01 pm, Amala Singh <amalasi...@gmail.com> wrote:
> சுகுமாரன் சொன்னது போல் பல்லாயிரமாண்டு சோதனைகள் செய்தபின் விளைந்தவையே
> யோகம். யோகம் செய்து அனுபவப்பட்டிருந்தால் இப்படியெல்லாம் எதையும் எள்ளி
> நகையாடத் தோன்றாது.
>
இந்த இழையில் யோகத்தின் சிறப்புக்கள் குறித்து எழுதுபவர்கள் அனைவரும்
யோகம் செய்து அனுபவப்பட்டுத்தான் எழுதுகிறார்களா?
ரெ.கா.
On May 7, 8:13 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> மிகத்தெளிந்த மனதும், கூர்மையான
> புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக
> உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை. ஆனால், அவ்வளவு புனிதக் கல்வி இன்று
> உதாசீனப்படுத்தப்பட்டு, எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று கேள்வி கேட்க
> முடிகிறது. நம்மாலும் வாயை அடக்கிக்கொண்டு இருக்கமுடியவில்லை. என்ன செய்ய? 5
> வருடம் இணையத்தில் குப்பை கொட்டிவிட்டால் முதல் நிலை பாடத்திட்டத்தை திரும்ப
> ஆரம்பிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மேலே உயரவே முடியாது! ஒரே
> அலைவ்ரிசை அமைவது மிகக்கடினம், ஒரே பாடநிலை அமைவதும் கடினம். மின்வெளியில்
> ஒண்ணாம் வகுப்பு படிப்பவனும், முனைவர் பட்டம் வாங்கிவனும் ஒரே கிளாஸ் ;-)
>
இவையெல்லாம் ஏற்கனவேயே முடிவு செயப்பட்டுவிட்ட விஷயங்கள்; விவாதத்திற்கு
அப்பாற்பட்டவை
என்றால் கட்டுரையின் தொடக்கத்திலேயே அதனை அறிவித்து விடுதல் நல்லது.
இல்லையென்றால் இந்த திறந்த அரங்கத்தில் சுதந்திரமாகப் பேசலாம் என
நினைத்து
வரும் என் போன்றவர்களுக்கு எமாற்றம் நேராது.
ரெ.கா.
அறிவியல் தனது கருத்துக்களைத் தொடர்ந்து சுய பரிசோதனை
செய்து மாற்றிக் கொண்டும் புதிப்பித்துக் கொண்டும் இருக்கிறது.
இது தெரிந்த விஷயம்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
சொல்லப்பட்டது முற்ற முடிந்த முடிவு. அது பயபக்தியுடன்
ஏற்கப்பட வேண்டும் என அது ஒரு நாளும் சொல்லாது.
"அடக்கம்" அதன் உறுப்புக்களில் ஒன்று.
தனக்குத் தெரியாதவற்றை அறிவியல் ஒரு ஆர்வத்தோடு
ஆராய முற்படுமே தவிர மறுக்காது. ஆகவே எந்தப் புதிய
கருத்தாக்கமும் அதற்கு விரோதமானதாக அது கருதாது.
சித்தர்கள் முதல் தீபக் சோக்ரா வரை அது ஆராய்ந்து கொண்டுதான்
இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் சோதிக்கப்பட்ட, நிருபிக்கப்பட்ட
உண்மைகளை நான் ஏற்பேன். ஒரு புதிய கருத்து வெளிப்பட்டவுடன்
அதனை விழுங்கிச் செரிக்க வேண்டும் என்ற அவசரம் எனக்கில்லை.
கீழே உள்ளவற்றில் என்னைப் பற்றி நீங்கள் செய்யும் எந்த அனுமானமும்
அறிவியல் பூர்வமானதல்ல. Assumபptions and speculations.
ஏன் விவாதத்தை விட்டுவிட்டு விவாதிப்பவரை ஆராய்கிறீர்கள்?
ரெ.கா.
>இந்த இழையில் யோகத்தின் சிறப்புக்கள் குறித்து எழுதுபவர்கள் அனைவரும்
யோகம் செய்து அனுபவப்பட்டுத்தான் எழுதுகிறார்களா?
//இவ்வாறு நாம் பல உண்மைகளை ,வெகுஜன அறிவாக மாற்றாது
இருந்ததால்தான்,இன்னும் நமது பாரம்பரியஅறிவு இன்னும்
மறைக்கப்பட்டு ,பயன்படாமல் இருக்கிறது.//
இது உண்மைதான்; ஆனாலும் இவ்வாறு அவர்கள் செய்ததற்கு ஒரு வலிமையான காரணம்
உள்ளது என்றே எண்ணுகிறேன்.
எந்த ஓர் ஆற்றலும் தவறான கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.
அறிவியல் தவறான விதத்தில் பயன்படுவதால் அழிவிற்குக்
காரணமாகி விட்டது. அரக்கர்கள் தவ ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தினர்.
தேவ்
அதில் பரிட்சயம் இருந்தால் சில விஷயம் சட்டெனப்புரியும்.
ரெ.கா.
2009/5/8 Narayanan Kannan <nka...@gmail.com>
அதில் பரிட்சயம் இருந்தால் சில விஷயம் சட்டெனப்புரியும்.
பரிச்சயம்?
//இது நட்பு முறையிலான உரையாடல் என்ற முன்னுரையுடன்
தொடங்குகிறேன். இது யார் வாதம் வெற்றி பெறுகிறது என்பதைப்
பற்றியதல்ல. நம் அறிவைத் தெளிவைப் படுத்திகொள்ளத்தான்
இதில் ஈடுபடுகிறோம். ஒப்புதல் இல்லையானாலும் இந்த உரையாடல்
நடப்பதே அறிவுக்கு ஒரு ஆதாயம்தான்.//
இதில் எனக்கு சந்தேகமே இல்லை !
இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை .
ஏன் எனில் இத்தகைய வாதங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கின்றன !
இதில் தவறு யார் பக்கமும் இல்லை !
வெற்றி தோல்வியும் இல்லை ! வருத்தமும் இல்லை !
இதில் தவறு சரிவர புரிந்தவர்களால் மற்றவர்க்கு சரிவர புரியவைக்க இயலவில்லை என்பதே உண்மை .!
மற்றபடி நீங்கள் கூறு கருத்து எதற்கும் நான் எதிரானவன் அல்ல. என்னுடைய
ஒரே
பிரச்சினை நான் எஅதையும் அவ்வளவு எளிதுஇல் நம்பிவிடுபவன் அல்ல.
"நம்பித்தான் ஆகவேண்டும்" என ஒருவர் வற்புறுத்தும்போது எனது அவநம்பிக்கை
மேலும் கூடுகிறது.
என்ன செய்வது? தீராத வியாதி போலும். ஹரிகியின் முதுகுவலிபோல் இருந்தால்
சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மாமலையில் உள்ள மருந்து
கிடைக்கலாம்.
என்னது உடன் பிறந்தது..
நான் கூறப் புகுந்தது சித்தர்கள் வழியில் நமது உடலில் உள்ள மர்மம்களையே .!
அதற்க்கு நவீன அறிவியலார் என்னப் பெயர் வேண்டுமானாலும் இப்போது வைத்திருக்கலாம் அல்லது கூறலாம் . !
At frist we will take stock , then we will find out how to use effectively for our own llife ! !
ஆனால் முழுமையும் முடித்துவிட்டால் ., சில வேளை விவாததிர்க்கே வேலை இராது போகலாம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
நன்றி.
இந்தத் தொடரைப் பலர் ஈடுபட்டுப் படித்து வருகிறார்கள்.
நானும்தான். சில கருத்துக்கள் பிரமிப்பூட்டுகின்றன.
சொல்லப்படும் விஷயம் வெறும் அறிவால் மட்டும்
விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல என்று இப்போது
தெளிந்திருக்கிறேன்.
இடையில் தோன்றும் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்ள
நான் எழுப்பிய கேள்வி திசை மாறி ஒரு முழு விவாதத்தை
ஏற்படுத்தி விட்டது. இது ஒரு unintended consequence.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் மற்ற அபிமானிகளோகடு
நானும் தொடர்ந்து படிப்பேன். கவனிப்பேன்.
எனது சந்தேகங்கள் எதுவாயினும் அவற்றைத் தொடர்
முடிந்த பின்தான் எழுப்புவேன். அப்போது ஆறுதலாகப்
பேசலாம்.
ஒரு வேளை நீங்கள் சொல்வது போல கேள்விகள்
மறைந்தும் போகலாம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
ரெ.கா.
அறிஞ்ர்கள்
சிலர் பதிவுகள் மருட்டுகின்றன. சிலர் பதிவுகள் ஏக வசனத்தில் வெருட்டுகின்றன. சில பதிவுகள் இனம் அல்லது பெரியார் எனச் சார்பு நிறம் கொடுப்பதாகத்தோன்றுகிறது. இருந்தாலும் பெரியோர்கள் ரெ.கா ,சுகுமாரன்,கண்ணன்ஹரிகி
பதிவுகளால் கவரப்பட்டு எனக்குச் சரியெனப்பட்டதை நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.திரு
சுகுமாரன் 13 இடங்களில் திருக்குறளில் 'மனம்' வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று பரிமேலழகர் துணையுடன் இரண்டு மணி நேரம் பயனுள்ள பொழுதாகச் செலவழித்தேன். மனம், நெஞ்சு , உள்ளம் என்ற மூன்றும் ஒரே பொருளில் உரையில் கையளப்பட்டுள்ளன. நெஞ்சு,உள்ளம் மிகப் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.உள்ளுதல்
நினைவுகளின் தொகுப்பே ' உள்ளம்' மனமாகிறது. மூளையின் பதிவுகளே நினைவுகள். புலன்களால் பதிவுகள் ஏற்படுகின்றன.ஏற்கனவே GENE வழியும் ,சூழ்நிலை வழியும் பெறப்பட்ட நினைவுகளோடும் விளைந்த விளைவுகளோடும் (BELIEF SYSTEM)புதிய பதிவுகள் ஒப்பிடப்பட்டு புதிய நினைவுகள், விளைவுகள்(RESPONSES) உருவாகின்றன. நினைவுச்சங்கிலி நீள்கிறது. பல கோடி நினைவு முடுச்சுகள் இருப்பதால் புரிந்துகொள்ள இயலாதது ஆகிறது. விதி, இறைமை ,பிரபஞ்சம் முதலியவை வருகின்றன. MORE EQUALS AMONG EQUALS உருவாகுகிறார்கள். பல பெயரால் புதிய சடங்குகளும் உருவாகின்றன். எனவே மனம்,புத்தி, உள்ளம் எல்லாம் நினைவுப் பதிவுகளே. வேறுபடுத்திப்பார்க்கமுயல்வது திருவள்ளுவரது உவமையான இதுவரை பூமியில் இறந்தவர்களை எண்ணி முடிப்பது போல கடினமானது.'
நான் இல்லாமல் இருப்பதால் தூக்கம் இன்பமாக இருக்கிறது' என்று திரு சுகுமாரன் குறிப்பிட்டு இருந்தார்..அதைப்போல காதலிலும், பக்தியிலும் நான் இல்லாமல் இருப்பதால் அவையும் இன்பம் பயக்கின்றன. அதனால் பாரதி நினைவு நல்லது வேண்டும் என்றான். வேறுஒன்றும் இல்லை தன்னை விடுத்துப் பிறரை நினை. சித்தர்களும், இராமானுசரும், புதிய சித்தர்களும் சொன்னதும் இதுதானோ. வணக்கமும் நன்றியும்சொ
.வினைதீர்த்தான்//சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
"என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததிலையே "
அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,
மன்னித்துக்கொள்ளுங்கள் ! பெயரில் தவறு செய்வது மிகுந்த மடத்தனம்
.நான் ஏதோ ஒன்று நினைத்து ஏதோடைப்
செய்து விட்டேன் .
மனம் எங்கோ இருந்து விட்டது ,இதில் லயிக்கவில்லை .
//சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்"மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
ரெ.கா.//
மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது straight ஆன பதில் !நான் திரு வள்ளுவரை பற்றி சொன்னது அவர் மனம் பற்றி பாடி 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது .
2000 ஆண்டுகளாக நாம் மனத்தை பற்றி அறிந்திருக்கிறோம் .என்பதற்காகவே .
.இன்றைக்கு best seller லிஸ்டில் முதல் பத்தில் ஒன்று நிச்சயம் mind power , secret of the mind ,intution, போன்றவைதான்
மனம் ஒரு மென் பொருள் ,அது இல்லாமல் எந்த புலனும் செயல் படாது .
ஆனால் அது எந்த பொறியோ புலனோ செயல் படுகிறதோ அங்கே அப்போது அது இருக்கிறது !அது அந்தக் காரியத்தில் லயித்தால் தான் அந்தப் புலன் வேலை செய்யும் ..!அது மூளைக்கும் பொருந்தும் !அன்புடன் ,
ஏ சுகுமாரன்
On 5/6/09, karth...@gmail.com <karth...@gmail.com> wrote:
>
> > அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
>
> > //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
> > வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> > இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> > "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
>
> > ரெ.கா.//
>
> --
> A.Sugumaran ,
> PONDICHERRY INDIA
> MOBILE 09345419948
>
> இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
> இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
On May 8, 8:15 pm, Ratnam ji <ratna...@gmail.com> wrote:
> //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
>
> வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?//
மனம் என்பதைக் கடந்து சென்றாலொழிய, மனம் என்பது என்ன, எப்படிப் பட்டது
என்பதை அறிந்து கொள்ள முடியாது. இந்த விவாதத்திற்கு, நேரடியாகத் தொடர்பு,
பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், எப்படித் தெரிந்து கொள்ள
முயற்சிப்பது என்ற அளவிலாவது, ஸ்ரீ அரவிந்தரின் இந்த வார்த்தைகள் உதவும்
என்றே நம்புகிறேன்:
"The Goal When we have passed beyond knowings, then we shall have
Knowledge.
Reason was the helper- Reason is the bar.
When we have passed beyond willings, then we shall have Power.
Effort was the helper- Effort is the bar.
When we have passed beyond enjoyings, then we shall have Bliss.
Desire was the helper- Desire is the bar.
When we have passed beyond individualising, then we shall be real
Persons.
Ego was the helper- Ego is the bar.
When we have passed beyond humanity, then we shall be the Man.
The Animal was the helper- the Animal is the bar.
Transform reason into ordered intuition; let all thyself be light.
This is thy goal.
Transform effort into an easy and sovereign overflowing of the soul-
strength; let all thyself be conscious force. This is thy goal.
Transform enjoying into an even and objectless ecstasy; let all
thyself be bliss. This is thy goal. Transform the divided individual
into the world-personality; let all thyself be the divine. This is thy
goal.
Transform the Animal into the Driver of the herds; let all thyself be
Krishna. This is thy goal."
Sri Aurobindo
“ Thoughts and Glimpses”
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
மனம் என்பதைக் கடந்து சென்றாலொழிய, மனம் என்பது என்ன, எப்படிப் பட்டது
என்பதை அறிந்து கொள்ள முடியாது. இந்த விவாதத்திற்கு, நேரடியாகத் தொடர்பு,
பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், எப்படித் தெரிந்து கொள்ள
முயற்சிப்பது என்ற அளவிலாவது, ஸ்ரீ அரவிந்தரின் இந்த வார்த்தைகள் உதவும்
என்றே நம்புகிறேன்:
இது கவனிக்கத் தக்கது.
நா.க.வின் வியப்பு அவரும் அவர் பழைய நண்பரும் கிட்டத்தட்ட
ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் நினைத்தது எப்படி என்பது.
எனக்கும் இப்படி நிகழ்ந்துள்ளது.
இதே போல் "இதற்கு முன் இதை நான் அனுபவித்துள்ளேனே!"
எனும் உணர்வு. Deja vu.
எண்ணிப்பார்த்தால் வியக்க வைக்கும் விஷயங்கள். விடைகளை
அறிவியலும் ஆன்மீகமும் தேடிக்கொண்டுள்ளன. காத்திருப்போம்.
ரெ.கா.
மனம் என்பதைக் கடந்தாலொழிய, மனம் என்பது என்ன, மனம் எங்கே இருக்கிறது
என்பதற்கான விடை இல்லை. இதையே, மனமற்ற நிலை அல்லது மனமிறந்த நிலை என்று
பெரியவர்கள் அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் எதை நினைக்கிறோமோ, நாம் அதுவாகவே ஆகிறோம் என்பதை பிரஹதாரன்யக
உபநிஷத்தும் சொல்கிறது. அந்த அடிப்படையில், மனம் என்பது எதை நினைக்கிறதோ
அதுவாகவே ஆகிவிடுகிறது, இல்லையா? அதே அடிப்படையில், அதற்கென்று, தனி
இருப்பிடம் எதுவும் இல்லை என்றும் ஆகிறது இல்லையா?
நம்முடைய கர்மாவுக்குத்தகுந்தபடி ஒரு உடலைக் கொண்டிருக்கிறோம், மனத்தால்
ஆளப் படுகிறோம் என்பது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே, இந்த சிருஷ்டி
முழுமையுமே, ஒரு பிரபஞ்ச மனத்தால் ஒன்றுபட்டிருப்பது நமக்குத்
தெரிவதில்லை.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
இதே போல் "இதற்கு முன் இதை நான் அனுபவித்துள்ளேனே!"
எனும் உணர்வு. Deja vu.
In the physical world, we have many different ways of acquiring
information: Newspapers, books, television, radio, cell phone
conversations, shortwave radios–all these ways of tapping into various
kinds of information, and many more, are readily available to us.
You can simply tune in to them with your sensory apparatus–look,
listen, feel, smell, taste the environment around you. But if you want
to tap in to the information at the level of the soul, you need a
different way to get the information.
We don’t normally have our attention in that unseen dimension, but
everything that’s happening in the visible world has its roots there.
Everything is connected with everything else. In the spiritual world,
those connections become visible. But in the physical world, we only
glimpse the connections in the clues given to us through coincidence.
As our attention creates energy, intention brings about the
transformation of that energy. Attention and intention are the most
powerful tools of the spiritually adept. They are the triggers for
attracting both a certain kind of energy and a certain kind of
information.
So the more attention you put on coincidences, the more you attract
other coincidences, which will help you clarify their meaning. Putting
your attention on the coincidence attracts the energy, and then asking
the question, “What does it mean?” attracts the information.
The answer might come as a certain insight, or intuitive feeling, or
an encounter, or a new relationship. The more attention you put on
coincidences and the more you inquire into their significance, the
more often the coincidences occur and the more clearly their meaning
comes into view. (இது இப்போது என் வாழ்வில் நடந்து வருகிறது)
Adapted from The Spontaneous Fulfillment of Desire, by Deepak Chopra
(Three Rivers Press). Everything is Connected to Everything Else
by Deepak Chopra