செட்டியார்கள் வாழ்க !!

992 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
May 7, 2012, 3:02:12 AM5/7/12
to mint...@googlegroups.com, nagarajan s

தேவ் அவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பதிப்புத் துறைக்கு ஆற்றிய அரும் பெரும் பணிகளை வேறு ஒரு இழையில் குறிப்பிட்டார். அவர்கள் இந்து மதத்துக்கும் கோவிலுக்கும் ஆற்றிய தொண்டுகளைஅங்கே குறிப்பிட்டேன். ஆனால் வேறு இரண்டு விஷயங்கள் அதற்குத் தொடர்பில்லத செய்திகள் என்பதால் தனியாக எழுதுகிறேன்.

செட்டியார்கள் - பாஸிடிவ் திங்கிங்-POSITIVE THINKING உடைய ஒரு அற்புதமான சமூகத்தினர். சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு இந்த விஷயங்களைக் கற்றுத் தருகிறார்கள். எனக்கு நிறைய செட்டியார் நண்பர்கள் உண்டு. நேரம் காரணமாக இரண்டு விஷயங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. செட்டியார்கள் --இல்லை-- என்று சொல்லமட்டார்கள். ஒரு கடையில் போய் ,உப்பு இருகிறதா? என்று கேட்டபோது அவர்களிடம் உப்பு ஸ்டாக்கில் இல்லை என்றால், சர்கரை இருக்கிறதே அதை வாங்கிக் கொள்ளுங்களேன் என்பார்கள். இல்லை என்ற சொல் அவர்கள் அகராதிகளில் இல்லை !! 

2. என் அண்ணனுக்கு தேனப்பன் என்று ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன விஷயம். செட்டியார் ஜாதியில் மகனுக்கு ஒரு சிறு முதல் போட்டு வணிகத்தைத் துவக்கச் சொல்லுவார்களாம். அதில் நஷ்டம் வந்துவிட்டால் , அதை நஷ்டம்-- இழப்பு-- என்று எழுதாமல்-- புத்தி கொள்முதல்-- என்று எழுதுவார்களாம். அதாவது எனக்கு கிடைத்த பாடம் இது என்று. 

மனிதனின் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிகள் என்ற அரிய பெரிய தத்துவத்தை சிறு வயது முதல் எப்படி அடி மனதில் ஆழப் பதித்து விடுகிறார்கள்.

நான் ஈரான் நாட்டிலிருந்து வந்த பேரீச்சம் பழங்களை வாங்கும் செட்டியார் கடையிலும் ஸ்டாக் இல்லை என்றால் ஐயா, நாளைக்கு வந்து விடும் என்றுதான் சொல்லுவார்கள் --இல்லை என்று சொல்லிக் கேட்டதே இல்லை. 

அவர்கள் தமிழுக்கும், தெய்வத்துக்கும், வணிக வளத்துக்கும் செய்த தொண்டுக்கு அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டாலும் தகும். வாழக செட்டியார்கள். வளர்க POSITIVE THINKING!!

Swami
020 8904 2879
07951 370 697

N. Kannan

unread,
May 7, 2012, 3:39:29 AM5/7/12
to mint...@googlegroups.com
2012/5/7 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

> அவர்கள் தமிழுக்கும், தெய்வத்துக்கும், வணிக வளத்துக்கும் செய்த தொண்டுக்கு
> அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டாலும் தகும். வாழக செட்டியார்கள். வளர்க
> POSITIVE THINKING!!
>

உண்மை! இணையவெளியில் இராம.கி இருக்கிறார். வைரம் இருக்கிறார். சிங்கை
பழனி...இப்படிப்பல...

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
May 7, 2012, 3:43:00 AM5/7/12
to mint...@googlegroups.com
செட்டியார் தன் வணிகத் தொழிலைப் 12 வயதில் தொடங்கி  சிறு முதலீட்டுடன் சிறிய அளவில் தொடங்கி அதன்பின் 12  வருடங்களுக்கு வேலையாளாக இருந்து பின் ஒரு செட்டியாரிடம் உதவியாளனாகச் சேர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கூட்டாளியாகி அதன் பின் முதலாளியாகி வணிகம் செய்து பொருள் ஈட்டுவர்
ஒருமுறை தொழிலில் தோல்வியடைந்தால் அதன் பின் அவர் வணிகம் செய்ய முடியாது
தங்களைப் பற்றியும் தங்கள் தொழில் பற்றியும் அளவுக்கு அதிகமான பெருமிதம் உடையவர்கள்
Inline image 1
Inline image 2
Inline image 3
Inline image 4
Inline image 6
நாகராசன்
2012/5/7 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

trade3.jpg
trade4.jpg
trade1.jpg
trade2.jpg
trader5.jpg

Singanenjam Sambandam

unread,
May 7, 2012, 3:45:09 AM5/7/12
to mint...@googlegroups.com

சைவத்திற்கும் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. முத்தமிழ்க் காவலர்  கி. ஆ போ. அவர்கள் இது பற்றி விரிவாக என்னிடம் எடுத்துச் சொன்னார். தமிழகத்தில் இன்று பல திருக்கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நகரத்தர்களும் முக்கிய  காரணம். அவர்கள் தமிழ்ப் பணி மேலும் மேலும் வளர வேண்டும் 
2012/5/7 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

Singanenjam Sambandam

unread,
May 7, 2012, 3:46:00 AM5/7/12
to mint...@googlegroups.com


2012/5/7 Singanenjam Sambandam <singa...@gmail.com>
நகரத்தார்கள் தமிழுக்கும் 

Hari Krishnan

unread,
May 7, 2012, 6:16:13 AM5/7/12
to mint...@googlegroups.com


2012/5/7 Singanenjam Sambandam <singa...@gmail.com>

சைவத்திற்கும் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. முத்தமிழ்க் காவலர்  கி. ஆ போ. அவர்கள்

மன்னிக்கவும்.  தாங்கள் குறிப்பிடுவது முத்தமிழ்க் காவலர் திரு கி ஆ பெ விசுவநாதம் அவர்களைத்தானே?

--
அன்புடன்,
ஹரிகி.

Singanenjam Sambandam

unread,
May 7, 2012, 7:02:21 AM5/7/12
to mint...@googlegroups.com

ஆம், திருத்தியமைக்கு நன்றி
2012/5/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

Selva Murali

unread,
May 7, 2012, 7:25:53 AM5/7/12
to mint...@googlegroups.com
அட செட்டியாருக்கு இவ்வளவு மவுசா?
காலரை தூக்கிவிட்டுக்கலாமோ :)

2012/5/7 Singanenjam Sambandam <singa...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Singanenjam Sambandam

unread,
May 7, 2012, 7:41:59 AM5/7/12
to mint...@googlegroups.com
எல்லா செட்டியாருக்கும் இல்லீங்க, நகரத்தாருக்கு.

2012/5/7 Selva Murali <mural...@gmail.com>

Selva Murali

unread,
May 7, 2012, 7:43:25 AM5/7/12
to mint...@googlegroups.com
செட்டியாரில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன. ?

2012/5/7 Singanenjam Sambandam <singa...@gmail.com>

singam

unread,
May 7, 2012, 8:02:05 AM5/7/12
to மின்தமிழ்

On May 7, 4:43 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> செட்டியாரில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன. ?
>

> 2012/5/7 Singanenjam Sambandam <singanen...@gmail.com>
> எனக்குக் கொஞ்சம்தான் தெரியும்.அதிகம் தெரிந்தவர்கள் எழுதட்டும்.
நகரத்தார்-நாட்டுக்கோட்டை செட்டியர்ஸ்
கோமுட்டி- தெலுங்கு பேசும் வணிக இனத்தவர்
வானிய செட்டி - எண்ணெய் எடுப்பவர்கள்
வைசிய செட்டி -வணிகம் செய்வோர்
தேவாங்க செட்டி -நெசவுத்தொழில் செய்வோர் (தெலுங்கு-கன்னடம் பேசுபவர்கள்)
இப்படி இன்னும் நிறைய....
நம்ம நாட்டில் ஜாதிக்காப் பஞ்சம்


>
>
>
>
> >>>>> அவர்கள்
>
> >>>> மன்னிக்கவும்.  தாங்கள் குறிப்பிடுவது முத்தமிழ்க் காவலர் திரு கி ஆ பெ
> >>>> விசுவநாதம் அவர்களைத்தானே?
>
> >>>> --
> >>>> அன்புடன்,
> >>>> ஹரிகி.
>
> >>>>  --
> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>>> like to visit our Muthusom Blogs at:

> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> >>>> group, send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>>  --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> M.S.Murali (B+ve)
> >> 99430-94945
> >> ----------------------------------------------------------
> >> India`s Leading Web Hosting Providers
> >>www.rupeeshost.com
> >> India`s First Cloud Hosting Provider
> >>www.cloudsindia.in
> >> ----------------------------------------------------------
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Sri Sritharan

unread,
May 7, 2012, 8:11:01 AM5/7/12
to மின்தமிழ்
http://en.wikipedia.org/wiki/Chettiar
 
தமிழ் விக்கியில் இவர்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்:
http://tawp.in/r/1a7
 
கொழும்புச் செட்டி:
http://tawp.in/r/ef8

அன்புடன்
சிறீதரன்

 
> Date: Mon, 7 May 2012 05:02:05 -0700
> Subject: [MinTamil] Re: செட்டியார்கள் வாழ்க !!
> From: singa...@gmail.com
> To: mint...@googlegroups.com
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

கி.காளைராசன்

unread,
May 7, 2012, 9:25:27 AM5/7/12
to mint...@googlegroups.com, nagarajan s
வணக்கம்.

2012/5/7 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

2. என் அண்ணனுக்கு தேனப்பன் என்று ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன விஷயம். செட்டியார் ஜாதியில் மகனுக்கு ஒரு சிறு முதல் போட்டு வணிகத்தைத் துவக்கச் சொல்லுவார்களாம். அதில் நஷ்டம் வந்துவிட்டால் , அதை நஷ்டம்-- இழப்பு-- என்று எழுதாமல்-- புத்தி கொள்முதல்-- என்று எழுதுவார்களாம். அதாவது எனக்கு கிடைத்த பாடம் இது என்று. 
பெண்டுபிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு அயல்நாட்டில் அதிக ஆண்டுகள் வாழும் இளவயதுச் செட்டியார்கள், “இரவுச் செலவு“ என்றும் கணக்கு எழுதுவது உண்டு.

அன்பன்
கி.காளைராசன்

Nagarajan Vadivel

unread,
May 7, 2012, 9:41:08 AM5/7/12
to mint...@googlegroups.com
இது ஒரு வாய்மொழிச் செய்தி மட்டுமே
பர்மாவில் வட்டிக்கடை வைத்திருந்த செட்டியாரிடம் மாணிக்கம் செட்டியார் என்ற உதவியாளர் இருந்தார்.  ஒரு நாள் செட்டியாரிடம் வட்டிக்குக் கடன் கேட்க உள்ளூர்காரர் ஒருவர் வந்தார்.  அவருக்குப் பணம் கொடுக்காமல் தவிர்க்க உதவியாளர் மாணிக்கம் செட்டியாரிடம் தான் வீட்டில் இல்லை என்று சொல்லித் திருப்பிவிடுமாறு சொல்லி வீட்டுக்குள் மறைந்து கொண்டாராம். உதவியாளர் கடன் கேட்டு வந்தவரிடம் செட்டியார் உள்ளேதான் இருக்கிறார்.  அவர் இல்லை என்று சொல்லச் சொன்னார்.  நான் பொய் சொல்லாதவன்.  அதனால் உங்களிடம் உண்மையைச் சொன்னேன் என்று சொன்னாராம்.  வந்தவர் உள்ளே வந்து செட்டியாரைத் திட்டிவிட்டுச் சென்றாராம்.  இதன்பின்னர் உதவியாளர் பொய் சொல்லா மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.  பொய் சொல்லாமல் பிழைப்பு நடக்காது என்பதைப் புரிந்துகொண்டு தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வேலைக்குப் போனார்.  அவர்  பின்னாளில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர்.  அவர் வ.சுப.மாணிக்கம்
நாகராசன்

2012/5/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Santhanam Swaminathan

unread,
May 7, 2012, 10:41:23 AM5/7/12
to mint...@googlegroups.com
காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை பற்றிப் பேசியது ஒரு கல்கி தீபாவளி மலரில் நீண்ட கட்டுரையாக வந்தது. மிகவும் உருக்கமான தியாக வாழ்வு பற்றிய செய்திகள் அடங்கியது. அதிலும் ஒரிருவர் செட்டியார்கள் என்று நினைவு. பிற்காலத்தில் தெய்வத்தின் குரலிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றது. ஏழு  தொகுதிகளில் எந்தத் தொகுதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவாயினும் அவர்கள் ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூறுவது நம் கடமை. ஏனைய ஜாதியினரும் நற்பணிகளில் ஈடுபட்டது உண்மை என்றாலும் செட்டியார்களின் பணிகள் அவர்கள் ஜாதிக்கே பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துவிட்டது.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, May 7, 2012 2:41 PM
Subject: Re: [MinTamil] செட்டியார்கள் வாழ்க !!

DEV RAJ

unread,
May 7, 2012, 12:37:11 PM5/7/12
to மின்தமிழ்

On May 7, 7:41 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>>> காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து
உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை.....<<<


பல சிவாலயத் திருப்பணிகள் நடைபெறக் காரணமாக இருந்த மகான் வீரப்ப
சுவாமிகளின்
வாழ்க்கையை உருக்கமாக விவரித்திருந்தார் காஞ்சிப் பெரியவர்; இவர்தம்
வரலாறு
திருக்களர் தலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உயிர்க்கொலையை அடியோடு
வெறுத்தவர் வீரப்ப சுவாமிகள்


தேவ்

On May 7, 7:41 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை பற்றிப் பேசியது ஒரு கல்கி தீபாவளி மலரில் நீண்ட கட்டுரையாக வந்தது. மிகவும் உருக்கமான தியாக வாழ்வு பற்றிய செய்திகள் அடங்கியது. அதிலும் ஒரிருவர் செட்டியார்கள் என்று நினைவு. பிற்காலத்தில் தெய்வத்தின் குரலிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றது. ஏழு  தொகுதிகளில் எந்தத் தொகுதி என்று
>  கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவாயினும் அவர்கள் ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூறுவது நம் கடமை. ஏனைய ஜாதியினரும் நற்பணிகளில் ஈடுபட்டது உண்மை என்றாலும் செட்டியார்களின் பணிகள் அவர்கள் ஜாதிக்கே பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துவிட்டது.
>
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
>
> ________________________________

>  From: Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


> To: mint...@googlegroups.com
> Sent: Monday, May 7, 2012 2:41 PM
> Subject: Re: [MinTamil] செட்டியார்கள் வாழ்க !!
>
> இது ஒரு வாய்மொழிச் செய்தி மட்டுமே
> பர்மாவில் வட்டிக்கடை வைத்திருந்த செட்டியாரிடம் மாணிக்கம் செட்டியார் என்ற உதவியாளர் இருந்தார்.  ஒரு நாள் செட்டியாரிடம் வட்டிக்குக் கடன் கேட்க உள்ளூர்காரர் ஒருவர் வந்தார்.  அவருக்குப் பணம் கொடுக்காமல் தவிர்க்க உதவியாளர் மாணிக்கம் செட்டியாரிடம் தான் வீட்டில் இல்லை என்று சொல்லித் திருப்பிவிடுமாறு சொல்லி வீட்டுக்குள் மறைந்து கொண்டாராம். உதவியாளர் கடன்
>  கேட்டு வந்தவரிடம் செட்டியார் உள்ளேதான் இருக்கிறார்.  அவர் இல்லை என்று சொல்லச் சொன்னார்.  நான் பொய் சொல்லாதவன்.  அதனால் உங்களிடம் உண்மையைச் சொன்னேன் என்று சொன்னாராம்.  வந்தவர் உள்ளே வந்து செட்டியாரைத் திட்டிவிட்டுச் சென்றாராம்.  இதன்பின்னர் உதவியாளர் பொய் சொல்லா மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.  பொய் சொல்லாமல் பிழைப்பு நடக்காது என்பதைப் புரிந்துகொண்டு
>  தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வேலைக்குப் போனார்.  அவர்  பின்னாளில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர்.  அவர் வ.சுப.மாணிக்கம்
> நாகராசன்
>

> 2012/5/7 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
> வணக்கம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >2012/5/7 Santhanam Swaminathan <swami...@yahoo.com>


>
> >2. என் அண்ணனுக்கு தேனப்பன் என்று ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன விஷயம். செட்டியார் ஜாதியில் மகனுக்கு ஒரு சிறு முதல் போட்டு வணிகத்தைத் துவக்கச் சொல்லுவார்களாம். அதில் நஷ்டம் வந்துவிட்டால் , அதை நஷ்டம்-- இழப்பு-- என்று எழுதாமல்-- புத்தி கொள்முதல்-- என்று எழுதுவார்களாம். அதாவது எனக்கு கிடைத்த பாடம் இது என்று.
> >பெண்டுபிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு அயல்நாட்டில் அதிக ஆண்டுகள் வாழும் இளவயதுச் செட்டியார்கள், “இரவுச் செலவு“ என்றும் கணக்கு எழுதுவது உண்டு.
>
> >அன்பன்கி.காளைராசன்
>
> --

> >"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> >To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> >For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

karuannam annam

unread,
May 7, 2012, 1:31:48 PM5/7/12
to mint...@googlegroups.com


2012/5/7 DEV RAJ <rde...@gmail.com>


On May 7, 7:41 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>>> காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து
உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை.....<<<


பல சிவாலயத் திருப்பணிகள் நடைபெறக் காரணமாக  இருந்த மகான் வீரப்ப
சுவாமிகளின்
வாழ்க்கையை உருக்கமாக விவரித்திருந்தார் காஞ்சிப் பெரியவர்; இவர்தம்
வரலாறு
திருக்களர் தலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உயிர்க்கொலையை அடியோடு
வெறுத்தவர் வீரப்ப சுவாமிகள்

கோவிலூர் ஆதினத்தின் பீடாதிபதியாக விளங்கிப் பல நகராத்தார்களைக் கோவில்கள் திருப்பணிக்கு ஊக்கியவர் வீரப்ப சுவாமிகள் ஆவார். பல பாடல் பெற்ற திருத்தலத் திருப்பணி நகரத்தார் பணியாகும்.
தமிழும் தர்மமும் இன்றும் இரு கண்களாகத் திகழ்கின்றன. 

.
> >பெண்டுபிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு அயல்நாட்டில் அதிக ஆண்டுகள் வாழும் இளவயதுச் செட்டியார்கள், “இரவுச் செலவு“ என்றும் கணக்கு எழுதுவது உண்டு.
>
> >அன்பன்கி.காளைராசன்
 
நான் இரவுச் செலவு சொலவடையைக் கேள்விப்பட்டதில்லை.ஆனால் அன்றைய சொற்பழுது இலாத வணிகர்குலத்தின் தியாகமே அன்றையச் செல்வ நிலையும் தர்மமும்.
 இளவயதில் மனைவியைப்பிரிந்து மூன்றாண்டுப் பயணமாகத் திரை கடல் ஓடி மனை வாழ்வைத் தியாகம் செய்துள்ளார்கள். பெண்கள் அங்கு உயிரும் இங்கு உடலுமாகப் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்து வீட்டை நிர்வாகம் செய்துள்ளார்கள். முன்னோரின் தியாகத்தை எண்ணிப் பார்க்க வைத்த நண்பர்கள் திருவாளர்கள் சந்தானம் சுவாமினாதன், கண்ணன், நாகராசன், தேவ், சிங்க நெஞ்சன், காளைராசன் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

N D Logasundaram

unread,
May 7, 2012, 1:45:46 PM5/7/12
to mint...@googlegroups.com
செட்டியார்களில் வகைகள் பல வைக்கப் பாட்டன
எனக்கு நன்றாகத் தெரிந்து
அந்த நிரலில் காணாதது
               பேரி செட்டி
சொல்லின் மூலம் அறியேன்
 
தெரிந்த குடும் பத்திலி ருந்தே சொல்கிறேன்
இவர்கள் தில்லை நகர் தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்
 சைவ உணவினை யே அருந்துபவர்கள்
60 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே எனக்கும்(72)
100 ஆண்டுகளாக என் அம்மாவிற்கும் அவர்   தாய்க்கும்(பாட்டி) தெரிந்தவர்கள்
 
நடேச செட்டியார் (மூத்தவர்)
         மகன் தனபாலன்
        மகன் தில்லைகோவிந்தன்
தில்லை ச் செட்டி யார் (இளையவர் )
      மகன் இரத்தின சபாபதி
 
 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை
 
 
 

 
2012/5/7 DEV RAJ <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
May 7, 2012, 2:08:08 PM5/7/12
to mint...@googlegroups.com
  • Nagarathar
  • 24 Manai Telugu Chettiars
  • Devanga Chettiar(speaking telugu/kannada languages)
  • Vaniya Chettiar Chettiar families living in Chidambaram, Erode,{paramakudi},{madurai}
  • Agaram Vellan Chettiar
  • Viralur Nagarathu Vellan Chettiar (Large number of chettiar families living in Trichy / Pudukkotai Districts, Trichy and Chennai cities. They are the single largest group in the newly formed Viralimalai assembly constituency)
  • Pattinavar Chettiar
  • Senai Thalaivar
  • Kongu Chettiar
  • Padma Saliar Chettiar
  • Kuruhini Chetty
  • Moundadan Chetty
  • Sozhia Chetty
  • Komati Setty is a not a part of other chettier as these setty's do not consume non-veg and origin is from aryan so the caste is named as "Arya Vysya"[citation needed]
  • Telugupatty Chetty [2]
  • Elur Chetty
  • Saiva Chettiar / Thiruvarur Vaguppu (Vellan Chettiars) A small group of chettiar families living in Chettiayar Street, Andanapettai Village Near Nagapattinam and Nagore, Vellipalayam, Thiruthuraipondi, Marudhur, Vedaranyam, Chidambaram, Thiruvarur, Tiruchirapalli, Chennai and Mannargudi.
  • Pannirendam chettiar A small group of families living in Karur, Tripur, Trichy
Nagarajan

2012/5/7 Selva Murali <mural...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 7, 2012, 2:12:17 PM5/7/12
to mint...@googlegroups.com
It is strange to access this content from IIT Madras, Department of Computer Science part of the presentations at the workshop on Social Networking

http://www.cse.iitm.ac.in/snaworkshop/presentations/Raman_Mahadevan_Community_Kinship_networks_and_Capital_Accumulation_in_Colonial_India.pdf

Community/Kin Networks and Capital
accumulation in Colonial India: A case study of the
Nattukottai Chettys of Tamilnadu

RAMAN MAHADEVAN

Independent Researcher & Economic Historian
Chennai
Nagarajan
2012/5/7 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
May 7, 2012, 11:18:19 PM5/7/12
to mint...@googlegroups.com


2012/5/7 singam <singa...@gmail.com>

நகரத்தார்-நாட்டுக்கோட்டை செட்டியர்ஸ்
கோமுட்டி- தெலுங்கு பேசும் வணிக இனத்தவர்
வானிய செட்டி - எண்ணெய் எடுப்பவர்கள்
வைசிய செட்டி -வணிகம் செய்வோர்
தேவாங்க செட்டி -நெசவுத்தொழில் செய்வோர் (தெலுங்கு-கன்னடம் பேசுபவர்கள்)
இப்படி இன்னும் நிறைய....
நம்ம நாட்டில் ஜாதிக்காப் பஞ்சம்

சேனைத்தலைவர் என்றொரு பிரிவும் உண்டு.  இந்தப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சென்னை District Revenue Officer திரு கோடீஸ்வரன் மஹிந்திரா சிடியில் என்னுடன் பணியாற்றினார்.  மஹிந்திரா சிடிக்கு land acquisition நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது.  கோடீஸ்வரன் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.  அவரிடமிருந்து நிறைய அரசு நடைமுறைகளையும் (அரசு இயந்திரத்தில் நிலவும்) உள்குத்து அரசியல்களையும் கற்றுக் கொண்டேன். :))

சேனைத்தலைவர் என்ற இனப்பிரிவு ஆச்சரியமாக இருந்தது.  முருகனே சேனைத் தலைவன்தானே, இனமெனத் தொண்டரொடும் இணக்கிடும் செட்டிதானே!

N. Ganesan

unread,
May 14, 2012, 11:24:22 PM5/14/12
to மின்தமிழ்
On May 7, 12:45 am, Singanenjam Sambandam <singanen...@gmail.com>
wrote:

> சைவத்திற்கும் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. முத்தமிழ்க் காவலர்  கி. ஆ போ.
> அவர்கள் இது பற்றி விரிவாக என்னிடம் எடுத்துச் சொன்னார். தமிழகத்தில் இன்று பல
> திருக்கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நகரத்தர்களும் முக்கிய  காரணம்.
> அவர்கள் தமிழ்ப் பணி மேலும் மேலும் வளர வேண்டும்
>

காலனிய ஆட்சியில் கந்துவட்டித் தொழில் மலேசியா, பர்மா போன்ற இடங்களில்
அமோகமாய் நடந்தது. அந்நாடுகள் சுதந்திரம் அடைந்தபின், முக்கியமாக
பர்மாவில்,
தேச உடைமைகள் ஆயின. விவரமான ஆட்கள் அங்கே நடக்கும் எனத் தெரிந்து
இந்தியாவில் முதலீடு செய்தனர். அக் குடும்பங்கள் பிழைத்துக் கொண்டன.
மற்றவர்கள் இழந்தது அனேகம். வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில்
எல்லா சமூகத்தாரும் மலேசியா போன்ற இடங்களுக்குச் சென்று வாழ
வழிவகுத்தவர்கள் நகரத்தார்கள் தான். தற்போது மத்திய மந்திரிசபயில்
சிறப்பாக
இருப்பவர் ப. சிதம்பரம் ராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்குப் பெயரர்.
எங்கள் பக்கத்துப் பெண்மணியை மணந்தவர்.

-----------------

முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. செட்டியாரோ, நகரத்தாரோ அல்லர்.
கி.ஆ.பெ/ சொற்பொழிவு ஜி.டி. நாயுடு ஒலிப்பதிவு 1953-ல் செய்தார்.
அதிலிருந்து அச்சான செய்தியை எழுதினேன். கலைஞர் கருணாநிதி
இக் கட்டுரையை மேற்கோள் காட்டினார்.
http://www.vallamai.com/literature/articles/19155/

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages