அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?
இங்கு கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்கொள்ள வேண்டும் அல்ல வா ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா?
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?
இங்கு கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்கொள்ள வேண்டும் அல்ல வா ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா?
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?
என்னிடம் உள்ள காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங் காச் சாரியார் பதிப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அநுபந்தமாகக் காணப்படும் "தியப் பிரபந்த பகவத் கதாம்ப்ரதம் " எனும் பகுதியில்
மேலும்
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரைமுறை இருக்கலாம் அல்லவா?
நுண்ணிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.பரிணய -परिणयपरि-णय . leading round , (esp.) leading the bride round the fire
இங்கு கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
கொள்ள வேண்டும் அல்ல வா ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா?
பாரதப் பண்பாட்டில் மறவர் குலத்தினருக்குச் சிறையெடுத்துமணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது ; ஆகோள் பூசல்,பெண்கோள் பூசல் அவர்களின் மரபு. முறைப்பெண்ணுக்கானபோட்டி இன்றும் ஊரகப் பகுதிகளில் உண்டு.
பெரியாழ்வார் திருமொழி309உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்துசெருக்குற்றான் (#) வீரம் சிதைய தலையைச் (#)ருக்மியைக் குறித்தது)சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பறதேவகி சிங்கத்தைப் பாடிப்பற 3
இதைக்காட்டிலும் அழகாக நகைச்சுவையுடன்நாச்சியார் ருக்மிணி பரிணயத்தைப்பாடியுள்ளார், கண்ணாலம் எனும்கொச்சை வழக்குடன் -கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்துஅண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்தபெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
Dev
On Wednesday, December 18, 2013 7:41:38 AM UTC-8, DEV RAJ wrote:On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?விவாஹம் - மறுபெயர் உத்வாஹம்திருமணஞ்சேரியில் சுவாமி பெயர்உத்வாஹ நாதர்.தமிழில் மணவாள நாயகர்.சங்கதத்தின் கல்யாணம் உண்மையில் திருமணத்தைக்குறிக்காது; ஏனோ அப்பெயர் நிலைத்து விட்டது,இலக்கிய வழக்கிலும்.கல்யாணம் சங்கத அகராதியில்மணவினையைக் குறிப்பதாக இல்லை -
கலியாணம் என்னும் பழந்தமிழ்ச்சொல் கல்யாணம் என்று வடமொழியில்வழங்குவதாக த்ராவிட மொழியியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியுளர்.வடமொழியில் தமிழ்போலவே பொதுவான பொருளும், கண்ணாலம் (< PDr கலியாணம்,a common phenomenon called consonant assimilation in Prakrits). என்ற பொருளிலும்சம்ஸ்கிருதத்தில் உண்டு. உதாரணமாக, உமையைக் கலியாணம் செய்யும்சிவனின் மணக்கோலம் சம்ஸ்கிருத நூல்களில் (iconography) கல்யாணசுந்தரமூர்த்திஎன்பது வழக்கு. வங்கத்தில் கிடைத்துள்ள கலியாணசுந்தரர் படிமையைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை படித்துக்கொண்டுள்ளேன். Elephanta (கஜபுரி, மும்பை),எல்லோரா குகைகளின் கலியாணசுந்தர மூர்த்தி காண்க.கலியாணம் = கலி + யாணம் எனப் பிரியும். இருசொற்களைச் சேர்த்து முக்கியமானசொற்களை அமைப்பது தொல் தமிழரின் மொழியியல் பண்பு. கண்காணி (கங்காணி),... இற்றைத்தமிழில் போஸ்ட்கம்பம், ... என்பது கூட இவ்வாறே.கலி - மகிழ்வொலி, செழித்தல், உருவாதல், எழுதல், பெருகுதல், செருக்கு, பீடு, ...(கலியரசர் - கல்வெட்டுச் சான்று).யாணம் < யாண- என்னும் வேர்த்தாது. யாணர் = கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)புதிது, புதுவரவு, செழுமை, வளப்பம், புதுவெள்ளம், செல்வம், நன்மை, முறைமை, அழகு.கலி- + யாண- என்ற தொல்த்ராவிடச் சொல் தமிழிலும், சங்கதத்திலும் கண்ணாலம் என்றபொருளில் விளங்குவது இதனாற்றான்.விவாஹம், பரிணயம் - வடசொற்கள். ஆனால், கலியாணம் என்பது தமிழ்ச்சொல் (உ-ம்: திருவிக பெயர்கலியாணசுந்தரன். கல்கி இவர்பெயரை வைத்துக்கொண்டது ப்ரசித்தம்).-----------தொல்த்ராவிட பாஷைகள் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி என்று மாறியதன் வரலாற்றை Vedic Night என்பர் இந்திய தொல்லியல் அறிஞர்.அவ்வரலாற்று இருளில் ஒளிபாய்ச்சும் மகரவிடங்கர் ஸ்வாமி ஹரியானாவில் கிடைத்துள்ளார். மழுவாள் நெடியோன்என்னும் தலைப்பில் புதுச்சேரி https://fr.wikipedia.org/wiki/EFEO École française d'Extrême-Orient, ஜனவரி 10, 2014 அன்றுசொற்பொழிவு ஆற்ற உள்ளேன். சென்னையில் இன்ஸ்டிட்யூட்டில் ஜனவரி 17, 2014 உரை. இடையில்தமிழ்ப் புத்தாண்டு தினமாம் பொங்கலின்போழுது பொள்ளாச்சி தோட்டத்தில் பட்டிநோன்பு. (முன்பிருந்த நிலையைகோவைகிழாரின் எங்கள் நாட்டுப்புறம் (பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரி வெளியீடு) நூலில் வாசித்தருளலாம்.சென்னை மின்தமிழ், வல்லமை, தமிழாயம், தமிழுலகம், பண்புடன், ... தமிழறிஞர்களும், அன்பர்களும்வந்து என் ஆராய்ச்சியை ஆசீர்வதித்தருள வேண்டுகிறேன். அருட்செல்வர் நா, மகாலிங்கள் (உடல்நிலை அன்றுநன்றிருந்தால்) போன்றோர் வருகிறார்கள்.பிற பின்னர்!நா. கணேசன்
kalyANaकल्याण -beautiful , agreeableillustrious , noble , generousexcellent , virtuous , good ((कल्याणि , " good lady ")beneficial , salutary , auspicioushappy , prosperous , fortunate , lucky , well , rightஹிந்தியில் ‘கல்யாண் ஹோ’ என ஆசி கூறினால்‘வாழ்க வளமுடன்’ என்று பொருள்தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tiruvalluvar...@googlegroups.com.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tiruvalluvar.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?
இங்கு கிருஷ்ணன் செய்தது சில அகப்பொருள் இலக்கண நூற்கள் காட்டும் வகையில் அ சுரவகை(இராட்சச)எனக்
கொள்ள வேண்டும் அல்ல வா ?பரிணயம் என்பது இவ்வழி ஏதாவது நு ண்ணி ய பொருள் காட்டுமா?
On Wednesday, 18 December 2013 19:18:48 UTC+5:30, selvi...@gmail.com wrote:விவாகம் கல்யாணம் பரிணயம் எனும் சொற்கள் காணப்படுவதில்அவறறின் இடையே நுண்ணியதாக எதற்கு எது பயன்கொ ள்ளவெண்டும் எனும் வரை முறை இருக்கலாம் அல்லவா?விவாஹம் - மறுபெயர் உத்வாஹம்திருமணஞ்சேரியில் சுவாமி பெயர்உத்வாஹ நாதர்.தமிழில் மணவாள நாயகர்.சங்கதத்தின் கல்யாணம் உண்மையில் திருமணத்தைக்குறிக்காது; ஏனோ அப்பெயர் நிலைத்து விட்டது,இலக்கிய வழக்கிலும்.கல்யாணம் சங்கத அகராதியில்மணவினையைக் குறிப்பதாக இல்லை -
kalyANa
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது
உதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,
முதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?
4694 Ta. vatuvai bride, wedding, wedding garland, sexual union. Ko. madv Badaga wedding ceremony. To. meQf marriage of people other than Todas. Ka. mada joining, wedding, marriage; madal, madive, maduvewedding, marriage; madaliga, madavaṇiga bridegroom; madaligitti, madavaṇigitti, madavaḷige, (K.2) madevaḷ bride; madavana man connected by marriage, husband. Tu. madůmè wedding; madůmāyebridegroom; madůmāḷů bride, pubescent female. Kuwi (Ḍ.) mahla betrothal. DED 3841.
மதுவை என்பது மூலச்சொல் தமிழிலக்கியம் அதனை வதுவை ஆக்கியுள்ளது (cf. maNNaan > vaNNaan, maNDal > vaNDal, ...)
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2013/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>ஆழ்ந்த கருத்துடைய ஆய்வு. அதுதான் சமற்கிருதம் என்றால் பிற மொழிச் சொற்களை கடன் வாங்காது. சமற்கிருத சொல் ஒவ்வொன்றும் மந்திரம் போல் உயர்வானது என்று மக்களது பகுத்தறிவைக் கட்டிப் போட்டுவிட்டார்களே. அதனால் சமற்கிருத பித்தர் குழாம் இந்த ஆய்வுக்குழுவை ஏற்குமா? என்பது ஐயமே.கலியாணம் என்னும் சொல் பற்றிய முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை முனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதியிருக்கின்றார் கட்டாயம் படித்துப்பாருங்கள்: http://www.laurasianacademy.com/pleonastic.pdfஅன்புடன்செல்வாசேசாத்திரி
திருவாளர் செல்வா அவர்களுக்குநன்றி அய்யாஇதுமுதல் எ ன் கருத்துக்களை தமிழ் மன்றதத்திலு ம் வைக்கின்றேன்பெரியண்ணன் நூல் பற்றி காட்டியதற்கு நன்றிபொறுமை மையாகப்படிக்கவேண்டும்-----------------------------------------வேறுதிருமணம் / கல்யாணம்பாணிக்கிரகணம் , வதுவை , மன்றல்திருமணத்திற்கு வடமொழி வழியில் பாணிக்கிரகணம் என்னும் ஒரே சொல்லும் உள்ளதுபாணி=கை த்தலம் (கைத்தலம் ற்றக் கனாக் கண்டென் தோழி >>> ஆண்டாள் )கிரகணம் = பற்றுதல்சூரிய சந்திர கிரகண ங்களிலும் முறையே ராகு கேது எனும் பாம்புகள் பற்று வதாகத்தா ன்புராண ஐதீகங்கள் காட்டுகின்றனகிருபானந்த வாரியார் அவர்கள் தன சொற்பொழிவினி ல் இந்த பற்றுதலைக் விவரித்து பின்அந்த வானத்து கிரகண ங்கள் பிடித்தால் சில மணிகளில் விட்டுவிடும் ஆனால் இம்மக்கள்மேற்கொள்ளும் பா ணிக்கிரகண ம்(திருமணம் ) பிடித்தால் வாழ்க்கை முழுதும் விடவேவிடாது எ ன்பார் நகைச் சுவைக்காகசிவபெருமானின் கல்யாணசுந்தரம் மூர்த்தம் அதனில்ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கைமேல் வைத்துதான் காட்டுவது மரபுஅதான்று மணப்பெண் ஆணின் வலப்பபுற ம் தான் நிற்ப்பாள்( மக்களும் திருமண தாலி கட்டும் போ து ஆணின் வல ம் தான் மணமகள் அமர்வாள்ஆனால் மற்ற நிகழ்வுகளில் இடம் அமர்வாள்இ ஃ து சிவனின் இடப்பால் மாதொரு பாகன் கருத்து >>ஆனால் வைணவத்தில் திருவானவள் திருமாலின்வலது மார்பில் தான் வைகுவதாகக் காட்டப்படும்மேலும் இதற்கு திருமணத்திற்கு தமிழிலேயேவதுவை எனும் சொல்லும் உள்ளது11-12 நூற்றாண்டு நூல் களா ம் பெரியபுராணம் சீவக சிந்தாமணி என் ப வற் றில் பெரிதும் காண்கின் றதுஏன் தொல்காப்பியத்தி லும் உள்ளது நிகண்டுகள் காட்டுகின்றனஇதனுக்கு எடுத்துக்காட்டுச் சான்றுகள் காட்டும் கோப்பு இணைப்பினில் காண்கமன்றல்எனும் சொல்லும் திருமணத் தைக்குறி க்கும் என நிகண்டுகள் காட்டுகின்றன
அன்புடன்நூதலோசுமயிலை
கலியாணம் என்னும் சொல் பற்றிய முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றைமுனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதியிருக்கின்றார்அன்புடன்செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.