சென்னையில் உள்ள சீக்கியர் குருத்துவாரா

23 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 2, 2018, 1:00:21 PM9/2/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Raji M, thirumurai, Suresh Kumar, Banukumar Rajendran, Seshadri Sridharan, Thenee MK
நூ த லோ சு
மயிலை
சென்னையில் உள்ள சீக்கியர் குருத்துவாரா 

இதுவும் மக்கள்>ஊர்திகள் அதிகம் நடமாடும் அண்ணா ணமேம்பாலம் அருகு எனலாம் 
முன்பு-வடக்கு தேனாம்பட்டை காங்கிரசு மைதானம்-காமராசர் அரங்கம் / பழைய 
 sun
 திரையரங்கு 
வடக்கில் சாலையில் இருந்து உள்ளாக அமைந்த ஓர் பெரிய வளாகம்தான்
 
நுண்ணிய நிலையில் சீக்கியர் வழிபாடு பற்றி தமிழரில் சிலரே அறிவர் 
அவர்களின் வழிபாட்டுத்தலமானவது ஓர் குருத்துவாரா
 என்றும்
சென்னையிலும்
  பெரிய 
ஒன்று  உள்ளது என்ப
தும்
பலர் அ
றி
யா
ர்  

ஓர் வழிபாட்டுத்தலமாகும் குருத்துவரா எனும்சொல்லுக்கு  குருவிவினை
அடையும் வாயில் எனப்பொருள்படும் 
சீக்கியர் 
எந்தக்கடவுளை  வணங்குவர் 
என்பது சிலபோது வினாடிவினாவில் வரும்
சீக்கியர்களது  குருத்துவாராவில் அவர்களின் குருவாக உள்ளோரின் நன்நெறிநூல்களின்  
இசைகூட்டிய பாடல்கள் எழுதிய நூல்கள் ஓர் உயர் இருக்கையில் மிக்க போற்றுதலுடன் 
கிரந்த சாயிபு என = அதாவது அவர்களின் கடைசி குருவாக பாவித்து வணங்கப்படுகின்றது 
தினமும் ஓதுதல் நடைபெறும் இடம் சமூகத்துடன் மிக்கு இணைந்து செயல்படுவது
உள்ளேக ஆண்பெண் வயது மேற்கொள்ளும்
 வாழ்க்கைநெறி
பொருளாதார
எனும்
 பாகுபாடு ஏதும் 
கிடையாது காலில் செருப்பது அணிந்து செல்லமுடியாது ஆனால் தலையின்
மேல் ஓர் தலைப்பாகை குறைந்தது ஓர் கைக்குட்டைஅளவு  துணி இருக்கவேண்டும் 
பல நேரங்களில் காய்கறிவகைஉணவுமட்டும்தான் சமபந்தியாக வழங்கப்படும் 
மேலும் பற்பல விவரங்களுக்கு இணையதள தொடுப்புகளைக்காண்க  

இணையம்வழி/கூகிள் வரைபடம் வழி கிட்டும் படத்தொகுப்பு காண்க 

தமிழ்நாட்டில் மற்றுமோர் குருதுவாரா இராமேசுவரத்தில் உள்ளது 
அங்கு மிகமிக  குறைந்த செலவில் எவரும்
 தங்க
வசதியும் உள்ளதாம் 


Gurudwara at G.N. Chetty Road, T.Nagar, Chennai is a holy place for the Sikh community in Chennai. The Gurudwara was built by Sri Guru Nanak Sat Sangh Sabha. Sri Guru Nanak Sat Sangh Sabha was established by Lieutenant Colonel Gill (former Director General of Prisons) in the year 1949.May 5, 2011  

kurutuvAra.jpg
kurutuvAra00.jpg
kurutuvAra3.jpg
kurutuvAra2.jpg
kurutuvAra4.jpg
kurutuvAra6.jpg
kurutuvAra5.jpg
kurutuvAra7.jpg
kurutuvAra8.jpg
kurutuvAra9.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages