ஹெர் ஸ்டோரிஸ் - பெண்ணெழுத்து போட்டி

16 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 14, 2026, 4:42:28 PM (4 days ago) Apr 14
to மின்தமிழ்
ஹெர் ஸ்டோரிஸ் - பெண்ணெழுத்து போட்டி

ஒவ்வொரு தலைப்புக்கும்
பரிசுத் தொகை ரூபாய் 10,000/-
her stories.jpg
பெண்ணெழுத்து போட்டி பெண்ணெழுத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பெண்ணிய நூல்களுக்கான போட்டிகள் நடத்தி, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பரிசுகள் வழங்கவிருக்கிறது
ஹெர் ஸ்டோரிஸ்
பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய்தல்
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்
பெண்களின் குரலை முன்நிறுத்துதல்
பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்
பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல்

இவற்றை முன்வைத்து பெண் எழுத்தாளர்களால் இந்தப் போட்டிக்கென எழுதப்படும் படைப்புகளுக்கு பரிசுகள்! பங்கேற்க தோழர்களை அன்புடன் அழைக்கிறோம்!
1. சிறந்த பெண்ணிய சிறுகதைத் தொகுப்பு
2. சிறந்த பெண்ணிய நாவல்
3. சிறந்த பெண்ணிய அபுனைவு நூல் (வரலாறு)
4. சிறந்த பெண்ணிய அபுனைவு நூல் (அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்)
5. சிறந்த பெண்ணிய அபுனைவு நூல் (பொது)
6. சிறந்த பெண்ணிய சிறார் நூல் (புனைவு)
7. சிறந்த பெண்ணிய சிறார் நூல் (அபுனைவு)
8. Best feminist book - English (fiction)
9. Best feminist book - English (non-fiction)

நூல்கள் போட்டிக்கென
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
வலைத்தள சுட்டி இணைப்பு:
https://herstories.xyz/her-stories-competitions/

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் ஜூலை 31, 2026 
Reply all
Reply to author
Forward
0 new messages