கருத்துக்களைப் படியுங்கள் .சிந்தனை விதைக்க வில்லையா ?
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .
உயிருள்ள
வண்ண விமானம்
வண்ணத்துப் பூச்சி !
தெரியவில்லை
தாலாட்டுப்பாட்டு
இன்றைய அம்மாவிற்கு !
பாறைகளுக்கு வைத்த வெடிகள்
பழி வாங்கியது
குவாரி அதிபர்களை !
வழிபாட்டிற்கு பயன்பட்டும்
மகிழவில்லை
மலர்கள் !
மின்தடை நீக்கிட
ஒரே வழி
சூரிய ஒளியே வழி !
யானைகளுக்கு
புத்துணர்வு சரி
மனிதர்களுக்கு ?
வண்ணங்களில்
எண்ணங்கள்
ஓவியம் !
பறவைகள்
விட்ட விதைகள்
விருட்ச்சங்கள் !
சாதி மாறி
காதல்
உயிர்கள் பலி !
என்றும் இனிக்கும்
தேனிலவு
புகைப்படங்கள் !2012/11/27 RRavi Ravi <erae...@gmail.com>நன்றி .தாலாட்டுப் பாடும் நம் தமிழ்ப் பண்பாடு வழக்கொழிந்து வருகிறது என்பதை உணர்த்த எழுதியது .தாலாட்டுப் பாட்டு குழந்தையின் தாய் மொழி அறிவுக்கு உரம் .நன் எழுதியது ஹைக்கூ இல்லை என்றால் விட்டு விடுங்கள். நீங்கள் சிறந்த ஹைக்கூ எழுதுங்கள் .
2012/11/27 ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் <jee...@gmail.com>
--
--
--------------------------------------கொஞ்சம் கவனியுங்கள்----------------------------------------------
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் பகலவன் இணையதளம்.நீங்களும் செய்தியாளராகலாம்!
பகலவன் தளத்திற்கு உங்கள் கட்டுரைகள்,பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்,உங்கள் மாவட்ட செய்திகள் வரவேற்கப்படுகின்றன. உங்களது படைப்புகளை ad...@pagalavan.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.
தகாத படங்கள், பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்
பதிவுசெய்யப்படக்கூடாது.
நன்றி
பகலவன் குழுமம்
www.pagalavan.org
www.tamilpowerchat.com
ad...@pagalavan.org
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
முன்பு மீரா ‘ஓம் சக்தி’ இதழின் இணையாசிரியராக இருந்த போது அதில் ஹைக்கூ
பற்றிய என் கட்டுரையொன்று வந்தது.
http://www.subaonline.net/nakannan/articles/haiku.html
அதில் ஹைக்கூ கவிதையின் வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. இத்தனை
காலத்திற்குப்பின்னும் அக்கட்டுரைக்கு தேவை இருப்பது, நமது
வாசிப்புக்குறைவையே காட்டுகிறது!
நா.கண்ணன்