சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - கடம்பு

15 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 19, 2021, 1:25:36 AM12/19/21
to மின்தமிழ்
கடம்பு

சொல் பொருள்

(பெ) கடம்பம் மரம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203

திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

கடம்பு.png

Reply all
Reply to author
Forward
0 new messages