உதய சூரியன்

184 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Jan 26, 2013, 2:12:30 AM1/26/13
to mint...@googlegroups.com

தமிழகத்தில் சூரியன் மலைகளின் இடையேயிருந்து
உதிப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா ?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி



தேவ்

துரை.ந.உ

unread,
Jan 26, 2013, 2:26:33 AM1/26/13
to mint...@googlegroups.com


2013/1/26 DEV RAJ <rde...@gmail.com>


தமிழகத்தில் சூரியன் மலைகளின் இடையேயிருந்து
உதிப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா ?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி

கடந்த ஞாயிறு சுட்டது :))
Inline image 1Inline image 2 



தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
DSC_3799ps.jpg
DSC_3768ps.jpg

Kamala Devi

unread,
Jan 26, 2013, 2:31:54 AM1/26/13
to mint...@googlegroups.com
துரை
மேகங்களும் கடல்ராணியும் என்னை மயங்கவைக்கும் மோஹம்.
வாழ்த்துக்கள்  இனிய தம்பி
சேச்சி
 

From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 26 January 2013, 15:26
Subject: Re: [MinTamil] உதய சூரியன்
DSC_3799ps.jpg
DSC_3768ps.jpg

shylaja

unread,
Jan 26, 2013, 2:51:54 AM1/26/13
to mint...@googlegroups.com
உண்மை தெரிஞ்சாகணும் சாமி  என கூவுவது புரபசருக்கு மட்டுமெ உரியதா அனைவருக்குமா எனக்கு ஒரு உண்மை  ...........:):)

2013/1/26 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 



--
SHYLAJA
 

C.M உதயன்

unread,
Jan 26, 2013, 2:53:40 AM1/26/13
to mint...@googlegroups.com
உதய சூரியன் மலையின் பின்னனியில் இருக்கும் படங்கள் சில மொபைலில் எடுத்தவை ரூமில் இருக்கின்றன இரவு அனுப்புகின்றேன்.

இந்த படங்கள் உதயம் மற்றும் மறைவின்  போது எடுத்தவை. (மலைகள் இல்லாமல்)


Inline image 1

Inline image 2

Inline image 4

Inline image 5

சூரியனின் கீழே மீனாட்சிஅம்மன் கோவில்
Inline image 6

Inline image 7






--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Kamala Devi

unread,
Jan 26, 2013, 2:59:52 AM1/26/13
to mint...@googlegroups.com
உதயன்
நிங்ஙளும் துரையும் , ஆழ்வார் கூறுவதுபோல் மின்தமிழின் நிகழ்கலையாளர்கள்
ரசிக்கிறேன் உதயன்
அன்புடன் அம்மா


 

From: C.M உதயன் <udhay...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 26 January 2013, 15:53

Subject: Re: [MinTamil] உதய சூரியன்

shylaja

unread,
Jan 26, 2013, 3:03:02 AM1/26/13
to mint...@googlegroups.com
2வது  படத்தில் மேகக்கூட்டம்  யாருக்கோ தூது சொல்ல  ஓடுவதுபோல இருக்கின்றன...அருமை உதயன்.
மூன்றாவதில் அழகுப்பெண்ணின் போனி டெய்ல் அட்டகாசம்.

2013/1/26 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



--
SHYLAJA
 

C.M உதயன்

unread,
Jan 26, 2013, 3:05:42 AM1/26/13
to mint...@googlegroups.com
யார்க்கும் தெரியாத விஷயம்

இந்த லோகோ என் உதயம்.இன் இணையத்தின் லோகோ


Inline image 1

சூரிய உதயம்க்கு பொதுவாக இரு மலைகளுக்கு இடையில் சூரியன் வருவது போல் இருக்கும், அப்படி இருந்தால் கண்டிப்பாக உதயசூரியன் திமுக சின்னம் போல் ஆகிவிடும் அதனால் கொஞ்சம் மாற்றினேன்.

ஏன் நான் மலைகளுக்கு இடையில் வருமாறு செய்தேன் என்றால்,

எங்க அப்பா பெயர் முருகன் இனிசியல் M

என் பெயர் உதய சங்கர் (உதயன்)

அதனால் என் அப்பாவின் இன்சியல் வரவேண்டும் மேலும் கோலம் வரையும் நேரம் காலை நேரம் அதனால் உதயம் க்கு முக்கியத்துவம் தந்து. கலந்து கட்டி லோகோ வரைந்தேன் அப்பாவுக்கும் மரியாதை பண்ணிட்டேன்.

அதே போல் திமுக சின்னம் போல இருக்க கூடாது என இந்த டிசைன் வரைந்தேன்.

Nagarajan Vadivel

unread,
Jan 26, 2013, 7:45:52 AM1/26/13
to மின்தமிழ்
'இ'சார் எனக்கொரு டவுட்
இவய்ங்க என்ன தெரிஞ்ஞாகனும்சாமின்னு கேக்குறார்?
நாகராசன்


2013/1/26 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 26, 2013, 8:50:35 AM1/26/13
to mint...@googlegroups.com
நாகராசு! நீயுமா அய்யம்பேட்டைக்கு வந்து விட்டாய்? நானோ பூர்ண சந்திரோதயம் ஆளு. என் கிட்டப்போய் கேட்டா

"இ"

2013/1/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
03D.gif
B05.gif

பழமைபேசி

unread,
Jan 26, 2013, 11:33:07 AM1/26/13
to மின்தமிழ்
கடலைலைகளின் இடையில் மெல்ல மெல்ல உதித்துத் தலை காண்பிப்பான் பகலவன்.

On Jan 26, 7:50 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> நாகராசு! நீயுமா அய்யம்பேட்டைக்கு வந்து விட்டாய்? நானோ பூர்ண சந்திரோதயம்

> ஆளு. என் கிட்டப்போய் கேட்டா[?][?]
>
> "இ"
>
> 2013/1/26 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > 'இ'சார் எனக்கொரு டவுட்
> > இவய்ங்க என்ன தெரிஞ்ஞாகனும்சாமின்னு கேக்குறார்?
> > நாகராசன்
>

> > 2013/1/26 shylaja <shylaj...@gmail.com>


>
> >> உண்மை தெரிஞ்சாகணும் சாமி  என கூவுவது புரபசருக்கு மட்டுமெ உரியதா
> >> அனைவருக்குமா எனக்கு ஒரு உண்மை  ...........:):)
>
> >> 2013/1/26 DEV RAJ <rde...@gmail.com>
>
> >>> தமிழகத்தில் சூரியன் மலைகளின் இடையேயிருந்து
> >>> உதிப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா ?
>
> >>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி
>
> >>> தேவ்
>
> >>> --
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> SHYLAJA
>
> >> --
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  03D.gif
> 1KViewDownload
>
>  B05.gif
> < 1KViewDownload

DEV RAJ

unread,
Jan 26, 2013, 1:56:20 PM1/26/13
to mint...@googlegroups.com

ஆகா, துரை சாரின் படங்களும்,
தம்பி உதயனின் படங்களும் வெகு அருமை !

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்; ஏனையது
தன்னேர்  இல்லாத தமிழ் 

எனும் அழகிய பாடல் நினைவுக்கு வருகிறது.

ஆயினும் ஆதவன் மலையில் உதிப்பதை
இதுவரை பார்க்கும் வாய்ப்பு நேர்ந்ததில்லை



தேவ்     

தேமொழி

unread,
Jan 26, 2013, 9:59:19 PM1/26/13
to mint...@googlegroups.com
///ஆதவன் மலையில் உதிப்பதை
இதுவரை பார்க்கும் வாய்ப்பு நேர்ந்ததில்லை///

ஆதவன் எங்கு  உதித்தாலும் பார்க்காதவர்கள் சிலர் இருப்பார்கள்.... என்னைபோல....அந்நேரம்தான் சுகமான தூக்கம் வரும் .
ஏதோ இது போல படங்களிளாவது  பார்த்துக் கொள்கிறேன், அழகிய படங்களுக்கு துரைக்கும் உதயனுக்கும் நன்றிகள்.  

அன்புடன் 
..... தேமொழி

s.bala subramani B+ve

unread,
Jan 26, 2013, 10:02:20 PM1/26/13
to mint...@googlegroups.com
நான் பார்த்து இருக்கிறேன் குமரி மாவட்டத்தில் மயிலாடி தோவாளை என்ற இடத்தில ,மிகவும் அழகாக இருக்கும்  ,

///ஆதவன் மலையில் உதிப்பதை
இதுவரை பார்க்கும் வாய்ப்பு நேர்ந்ததில்லை///





--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

rajam

unread,
Jan 26, 2013, 10:25:27 PM1/26/13
to mint...@googlegroups.com
ஒங்க ரெண்டு பேரோடெ காட்சி அனுபவமும் என்ன சொல்லுது-னா ... "ஓங்கலிடை" பாடிய நம்ம கம்பரோடே ஊர் நீங்க பாத்த தென்னகம்-னு.

ஆனா ... ஒரு தமிழ் ராசாவெ ஒரு சங்க காலப் புலவர் பாடினார் (புறநானூறு 2). எப்படித் தெரியுமோ? இப்படி:
 

"நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்"

இந்த அரசனுடைய நாட்டில் கதிரவன் எழுச்சி கடலில்; கதிரவன் வீட்டுக்குப் போகும் போது மேற்குக் கடலில் மறைகிறது. 
அப்பிடி-னா இந்த அரசனுடைய நாடு எங்கேருந்து எங்கே பரவிக் கிடந்தது-னு சொல்லுங்களேன். 
இந்தக் கேள்வியை இன்னொரு குழுமத்தில் கொஞ்ச காலத்துக்கு முன்னாலெ எழுப்பினேன். தக்க விடை கிடைக்கவில்லை. 

துரை.ந.உ

unread,
Jan 26, 2013, 10:32:48 PM1/26/13
to mint...@googlegroups.com
கடலில் தொடங்கி , கடலில் முடிந்தால் அது குமரிதான் 

2013/1/27 rajam <ra...@earthlink.net>

s.bala subramani B+ve

unread,
Jan 26, 2013, 10:33:17 PM1/26/13
to mint...@googlegroups.com
 
தமிழக கேரளா எல்லையில் முரஞ்சி என்ற பெயரில் கேரளா பொன்முடி ஆரல்வாய்மொழி ராஜா பாதையில் இன்றும் உள்ளது ,குலசெகரபுரதி இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கேரளா மாநிலத்தில்
 

 
ஒங்க ரெண்டு பேரோடெ காட்சி அனுபவமும் என்ன சொல்லுது-னா ... "ஓங்கலிடை" பாடிய நம்ம கம்பரோடே ஊர் நீங்க பாத்த தென்னகம்-னு.
 

தேமொழி

unread,
Jan 26, 2013, 10:50:26 PM1/26/13
to mint...@googlegroups.com
///இந்த அரசனுடைய நாட்டில் கதிரவன் எழுச்சி கடலில்; கதிரவன் வீட்டுக்குப் போகும் போது மேற்குக் கடலில் மறைகிறது. 
அப்பிடி-னா இந்த அரசனுடைய நாடு எங்கேருந்து எங்கே பரவிக் கிடந்தது-னு சொல்லுங்களேன். ///

மும்முடிச் சோழர்கள் எனப் பெயர் வாங்கி, சேர, சோழ, பாண்டிய நாட்டை ஆண்ட சோழ குலம் நினைவு வருகிறது.
வங்கக்கடலுக்கும், அரபிக் கடலுக்கும் இடையே பரந்து விரிந்திருந்த சோழ வளநாடு.

கரிகால் பெருவளத்தான் தான் அந்த அரசரா? என நினைத்தேன், ஆனால் இணையத் தேடல் >> உதியன் சேரலாதன் எனச் சொல்கிறது.


அன்புடன் 
..... தேமொழி

rajam

unread,
Jan 26, 2013, 11:21:15 PM1/26/13
to mint...@googlegroups.com
On Jan 26, 2013, at 7:32 PM, துரை.ந.உ wrote:

கடலில் தொடங்கி , கடலில் முடிந்தால் அது குமரிதான் 


ம்ம்ம். அதுக்கும் (குமரிக்கும்) மேலே மேலே வடக்கெ போய்ப் பாக்கலாமே. கொல்கொத்தா இந்தப் பக்கம், கூர்ச்சரம் (குஜரத்) அந்தப் பக்கம் ... என்று இந்த அரசனுடைய நாடு பரவிக் கிடந்திருக்கலாமே?? அதுவே என் கற்பனை.
ஆமாம், தேமொழி தேடிச் சொன்னபடி இந்த அரசன் உதியன் சேரல்தான்.
திரு பாலு சொன்னபடி முரஞ்சி என்ற ஊர் இந்தப் பாடலைப் பாடிய புலவரின் ஊர்.
ஆனால், இன்னொரு கேள்வி. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ..." என்று கம்பன் சொன்னது ஏன்? கம்பன் பார்த்த கதிரவன் கடலிலிருந்து எழவில்லை என்று தெரிகிறது. 

Nagarajan Vadivel

unread,
Jan 26, 2013, 11:32:40 PM1/26/13
to மின்தமிழ்
உதய சூரியன் என்பது ஒரு தோற்றப்பிழை
 
சூரியன் எழுவதும் இல்லை மறைவதும் இல்லை
 
கண்ணால் கதிரவனைக் காணும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள காட்சி்த் தோற்றம் முன் புலமாகவும் கதிரவன் பின்புலத்திலும் தோற்றம் அளிப்பது ஒரு தோற்ற மயக்கம்
 
மயக்குமொழி பேசி ஆட்சியைப் பிடிக்க இந்த இல்லாத உதய சூரியனை வைத்து இல்லாத திராவிட நாட்டைப் பிடிக்க முயற்சி செய்தனர்
 
நாகராசன்


2013/1/27 rajam <ra...@earthlink.net>

தேமொழி

unread,
Jan 26, 2013, 11:41:11 PM1/26/13
to mint...@googlegroups.com

இப்படி கேள்விக்கு ஒவ்வாத பதிலளித்தால் பேராசிரியர் அவர் மாணவர்களுக்கு என்ன மதிப்பெண் கொடுப்பார் என்ற உண்மை தெரிஞ்சாகனும்........

அன்புடன் 

..... தேமொழி 

 
 
 

துரை.ந.உ

unread,
Jan 26, 2013, 11:49:33 PM1/26/13
to mint...@googlegroups.com


2013/1/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

உதய சூரியன் என்பது ஒரு தோற்றப்பிழை
 
சூரியன் எழுவதும் இல்லை மறைவதும் இல்லை
Inline image 1 
xxx.gif

DEV RAJ

unread,
Jan 26, 2013, 11:56:20 PM1/26/13
to mint...@googlegroups.com

கலக்குறீங்க , துரை
நேற்று காலையில் சூரியன் சூடாக
டீ குடிக்க முடியாமல் செய்தார்;
இன்று இவர் :))

What ! என்கிறார் படத்தில் உள்ள துரை



தேவ்

தேமொழி

unread,
Jan 26, 2013, 11:57:54 PM1/26/13
to mint...@googlegroups.com

மலையில் தோன்றி உயர்ந்தோரால்
தொழப்பட்டு உலகத்து இருளை அகற்றுவது இரண்டு தான்.
ஒன்று ஞாயிறு, மற்றொன்று தமிழ் மொழி.

அப்படியென்றால் கவி உரையூருக்கு வந்த பொழுது, மலைக்கோட்டைக்குப்   பின் எழுந்த  சூரியனைப் பார்த்து எழுதியிருக்கலாம்......

 

 

அன்புடன் 

..... தேமொழி 

 
 
 

DEV RAJ

unread,
Jan 27, 2013, 12:10:12 AM1/27/13
to mint...@googlegroups.com
On Sunday, 27 January 2013 10:27:54 UTC+5:30, தேமொழி wrote:
>>> அப்படியென்றால் கவி உரையூருக்கு வந்த பொழுது, மலைக்கோட்டைக்குப்  
பின் எழுந்த  சூரியனைப் பார்த்து எழுதியிருக்கலாம்......  <<<<


அப்படியில்லை தேமொழி,
ஆதவன் உதயகிரியில் தோன்றுவது
ஒரு தொன்மக் கருத்தியல்.

தமிழ் மன்றம் குழுமத்தில் ஓர் உரையாடல்
இது குறித்து நிகழ்ந்தது -

https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/tamilmanram/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/tamilmanram/GFkS9SJQ-sM/sKQ6AseKZ1IJ

இது தெளிவு படுத்தும் என நம்புகிறேன்



தேவ்

rajam

unread,
Jan 27, 2013, 12:35:06 AM1/27/13
to mint...@googlegroups.com
On Jan 26, 2013, at 8:56 PM, DEV RAJ wrote:


கலக்குறீங்க , துரை
நேற்று காலையில் சூரியன் சூடாக
டீ குடிக்க முடியாமல் செய்தார்;
இன்று இவர் :))

What ! என்கிறார் படத்தில் உள்ள துரை



தேவ்

முத்துக்குளித் துரைமுகம் ரொம்பவே கலக்குது! :-) 

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2013, 3:05:04 AM1/27/13
to மின்தமிழ்
அப்புடீங்குறீங்க
எனக்கென்னவோ அவரு கெட்ட வார்த்தையால் என்னைத் திட்டுற மாதிரித் தெரியுது
அப்படிச் சொன்னதும் சிலர் மகிழ்வதும் தெரிகிறது
எப்படியோ நீங்கள் என்னைப் போல் ஒருவன் அல்ல என்று சில நேரங்களில் சில மனிதர்கள் தீர்மானித்து உங்களுக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள்
நடத்துங்க ஒங்க நாடகத்தை
நாகராசன்

துரை.ந.உ

unread,
Jan 27, 2013, 3:21:51 AM1/27/13
to mint...@googlegroups.com


2013/1/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அப்புடீங்குறீங்க
எனக்கென்னவோ அவரு கெட்ட வார்த்தையால் என்னைத் திட்டுற மாதிரித் தெரியுது

எப்படி எல்லாத்தையும் இப்படி நொரநாட்டியமாமே எடுக்க முடியுது உங்களால !?....:)
 
அப்படிச் சொன்னதும் சிலர் மகிழ்வதும் தெரிகிறது

இங்கப் பாருங்க... விளக்கவுரையும் தந்துவிட்டு...விளக்கத்துக்கு விளக்கவுரையும் கொடுக்குறாரு :))
 
எப்படியோ நீங்கள் என்னைப் போல் ஒருவன் அல்ல என்று சில நேரங்களில் சில மனிதர்கள் தீர்மானித்து உங்களுக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள்
நடத்துங்க ஒங்க நாடகத்தை

:)))))
 
நாகராசன்
paampu.gif

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2013, 3:29:14 AM1/27/13
to மின்தமிழ்
//நொரநாட்டியமாமே//

நொரநாட்டியமா இல்ல நொனநாட்டியமா

அப்படியே அது நல்ல வார்த்தையா இல்ல கெட்ட வார்த்தையா

இந்த உண்மை எனக்குத் தெரிஞ்சாகனும் சாமி


நாகராசன்


2013/1/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
paampu.gif

DEV RAJ

unread,
Jan 27, 2013, 5:25:15 AM1/27/13
to mint...@googlegroups.com
நொரநாட்டியம் - fastidiousness
http://vocing.com/English-Tamil/fastidiousness

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2013, 6:18:20 AM1/27/13
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா.  வழக்கம்போல் தமிழில் தடுமாற்றம் நொரநாட்டியம் என்பதற்கான அகராதிப்பொருள் கீழே

http://www.dictionary.tamilcube.com/index.aspx

நடலம் [ naṭalam ] , vanity , ostentation , ஒய்யாரம் ; 2 . derision , recklessness , irreverence , செருக்கு ; 3 . fastidiousness , வெறுப்பு .

ஆயினும் பேச்சு வழக்கில் நொனநாட்டியமும் வழங்கப்படுவதைக் கூகிளார் தேடலில் காணலாம்

மேற்பார்வையில் நொரநாட்டியம் என்பது கஎட்ட வார்த்தை என்று தெரிகிறது

நாகராசன்




2013/1/27 DEV RAJ <rde...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2013, 6:31:08 AM1/27/13
to mint...@googlegroups.com
சாதாரண பாமரன்     " என்னா ரொம்ப சிலுப்பிக்கிறியே  அப்பிடீம்பான்

 

அதான் நொரநாட்டியம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/1/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2013, 7:15:12 AM1/27/13
to மின்தமிழ்
அப்ப நான் ரொம்ப சிலுப்பிக்கிறேன் என்று சொல்ல வருகிறீர்களா?

தேனி ஐயா அறிதல் என்பது ஒரு நம்பிக்கை

நம் முன்னோர்கள் செய்ததை நாம் செய்வோம் என்று அறிவதைச் சிலர் அது கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும்போது மூட நம்பிக்கை என்று கூறப்படுவதுண்டு

கற்றறிந்த அறிஞர்களின் ஆழ்ந்து தெளிந்த எண்ணத்தை அறிவது அறிவு

மனத்தரையில் திடீரென வெடித்துக்கிளம்பும் சுடர் என்று சிலர் நம்புவதுண்டு

சுற்றுப்புற உலகை ஐப்பொறிகளால் அறிந்து பகுத்தறிவால் அடையும் கருத்துமுடிவுகள் விஞ்ஞான அறிவு

முன்னோர்கள் தங்களின் பட்டறிவில் உணர்ந்ததை நம்புவதும் விஞ்ஞான அடிப்படையில் நம்புவதும் ஒன்றுக்கொன்று முரணாகச் சிலநேரம் தோன்றுவதுண்டு

சந்திரனைக்கண்டு அல்லி மலர்ந்தது என்று இலக்கியம் கூறும் கருத்துக்கும்

சந்திரன் தோன்றாத அமாவாசை இரவிலும் அல்லை மலரும் என்ற விஞ்ஞானக் கருத்துக்கும்

முரண்பாடு இருப்பது இயல்பு

அறிஞர்களின் ஆழ்ந்து தெளிந்த கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்தை அறிஞர்கள் உருவாக்குவதுண்டு

மனக்கண்ணில் தோன்றூம் அனுமானங்களைக் குமுகம் ஏற்றுக்கொள்ளாதவரை அது தனிக்கருத்தாக மற்றவரால் ஏற்றுக்கொல்லப்படாத நிலையில் நிற்கும்

விஞ்ஞானம் என்பது பல அறிஞர்கள் ஒன்றுகூடிப் புலம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கென ஒரு வடிவம் மற்றும் நெறிமுறை உருவாக்கி எந்தக் கருத்தும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள இயலாததது ஏனெனில் அறிவியல் உன்மைகள் நிலைத்துநிற்க புதிய தரவுகளின் அடிப்படையில் எழும் உண்மைகள் ஏற்கனவே நின்று நிலவும் உண்மையுடன் ஒப்புமை செய்ய வேண்டும்

இலக்கியக் கருத்துகள் வழிவழியாகத் தொடர்ந்து வரும்போது சில தொன்மையான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நியதி உண்டு

எனினும் அந்த இலக்கியச் சிந்தனைகள் அந்தக் குமுகத்திகல் எந்த மரபியல் சமுக அரசியல் சூழ்நிலைகளில் தோன்றுயவை என்ற பின்புலத்தை அறியாமல் அதன் பொருளை அறிந்துகொள்ள அல்லது விளக்க முனைவது சரியான முறை அல்ல

There is no text without context

When one sees the world through word the context is essential

 
உதய சூரியன் என்ற காலம் காலமாகத் தமிழனின் சிந்தையில் ஊறியுள்ள கருத்து 

அதை இலக்கிய அடிப்படையில் அறிய முயலும்போது அந்தக் கருத்து எந்தக் காலகட்டத்தில் வழக்கில் இருந்தது அக்காலகட்டத்தில் குமுகத்தில் நிலவியிருந்த சமுக மரபியல் பின்புலம் யாது என்பதை அறியாமல் பொத்தாம்பொதுவாக அல்ச முடியாது

விஞ்ஞானம் புதிய தரவுகள் ஏற்கனவே எற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளை மாற்றும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது

அதனால் விஞ்ஞானமும் இலக்கியமும் சிலநேரம் முரண்படுவதும் நேருக்குநேர் மோதிக்கொள்வதும் நிகழ்வதுண்டு

எனவே இலக்கியமும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று நேரெதிர் மோதிக்கொள்ளும்போது இந்த சிலுப்பிக்கொள்வது இயல்பானதன்றோ

நாகராசன்


2013/1/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2013, 7:58:58 AM1/27/13
to mint...@googlegroups.com
ஐயா  நாகராசரே  உங்களைப் போய் நான் அப்படி சொல்வேனா?

 

"எனவே இலக்கியமும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று நேரெதிர் மோதிக்கொள்ளும்போது இந்த சிலுப்பிக்கொள்வது இயல்பானதன்றோ"
 
கவிஞர்களுக்கு கற்பனை அதிகம்
 
அதனால்  அல்லி மலரை சந்திரனின் காதலியாக உருவகம் செய்வர்
 
நடைமுறையில் சாத்தியமில்லாதது  கற்பனையில்   சிலுப்பிக் கொள்ளும்
 
 
ஆனால் நீங்கள் சொல்வது போல் உதய சூரியன் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையே
 
ஆனால் அதையும் இவ்வளவுகாலமாக நம்பித்தானே  மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்
 
 
விஞ்ஞானமும்  மெய்ஞானமும் மோதிக்கொள்ளும்போதும்  இந்த சிலுப்பல் அதிகமாகவே விளையும்
330.gif

Innamburan Innamburan

unread,
Jan 27, 2013, 8:01:51 AM1/27/13
to mint...@googlegroups.com
விஞ்ஞானமும்  மெய்ஞானமும் மோதிக்கொண்டதே இல்லை.


2013/1/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2013, 8:40:33 AM1/27/13
to mint...@googlegroups.com
சூரிய கிரகணம் +  கோள்களின்  சலனம்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/1/27 Innamburan Innamburan <innam...@gmail.com>
330.gif

N. Ganesan

unread,
Jan 27, 2013, 8:54:14 AM1/27/13
to மின்தமிழ்
On Jan 27, 5:01 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

> விஞ்ஞானமும்  மெய்ஞானமும் மோதிக்கொண்டதே இல்லை.
> இ
>

மெய்யாலுமா?

நா. கணேசன்

> 2013/1/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ஐயா  நாகராசரே  உங்களைப் போய் நான் அப்படி சொல்வேனா?
>
> > "எனவே இலக்கியமும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று நேரெதிர் மோதிக்கொள்ளும்போது
> > இந்த சிலுப்பிக்கொள்வது இயல்பானதன்றோ"
>
> > கவிஞர்களுக்கு கற்பனை அதிகம்
>
> > அதனால்  அல்லி மலரை சந்திரனின் காதலியாக உருவகம் செய்வர்
>
> > நடைமுறையில் சாத்தியமில்லாதது  கற்பனையில்   சிலுப்பிக் கொள்ளும்
>
> > ஆனால் நீங்கள் சொல்வது போல் உதய சூரியன் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையே
>

> > ஆனால் அதையும் இவ்வளவுகாலமாக நம்பித்தானே  மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்[?]


>
> > விஞ்ஞானமும்  மெய்ஞானமும் மோதிக்கொள்ளும்போதும்  இந்த சிலுப்பல் அதிகமாகவே
> > விளையும்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 2013/1/27 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

> >> 2013/1/27 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
> >>> சாதாரண பாமரன்     " என்னா ரொம்ப சிலுப்பிக்கிறியே  அப்பிடீம்பான்
>
> >>> அதான் நொரநாட்டியம்
>
> >>> அன்புடன்
> >>> தமிழ்த்தேனீ
>

> >>> 2013/1/27 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >>>> மிக்க நன்றி ஐயா.  வழக்கம்போல் தமிழில் தடுமாற்றம் நொரநாட்டியம்
> >>>> என்பதற்கான அகராதிப்பொருள் கீழே
>
> >>>>http://www.dictionary.tamilcube.com/index.aspx
>
> >>>> நடலம் [ naṭalam ] , vanity , ostentation , ஒய்யாரம் ; 2 . derision ,
> >>>> recklessness , irreverence , செருக்கு ; 3 . fastidiousness , வெறுப்பு .
>
> >>>> ஆயினும் பேச்சு வழக்கில் நொனநாட்டியமும் வழங்கப்படுவதைக் கூகிளார் தேடலில்
> >>>> காணலாம்
>
> >>>> மேற்பார்வையில் நொரநாட்டியம் என்பது கஎட்ட வார்த்தை என்று தெரிகிறது
>
> >>>> நாகராசன்
>
> >>>> 2013/1/27 DEV RAJ <rde...@gmail.com>
>
> >>>>> நொரநாட்டியம் - fastidiousness
>

> ...
>
> read more »
>
>  330.gif
> < 1KViewDownload

Innamburan Innamburan

unread,
Jan 27, 2013, 9:59:02 AM1/27/13
to mint...@googlegroups.com


2013/1/27 N. Ganesan <naa.g...@gmail.com>

On Jan 27, 5:01 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> விஞ்ஞானமும்  மெய்ஞானமும் மோதிக்கொண்டதே இல்லை.
> இ
>

மெய்யாலுமா?

நா. கணேசன்

~ ஆமாம். அப்படி மோதிக்கொண்டதாக, யாராவது உதாரணம் கூறினால், என்னால் விளக்கமுடியும்.
இன்னம்பூரான் 

தேமொழி

unread,
Jan 27, 2013, 1:03:56 PM1/27/13
to mint...@googlegroups.com

அடடா, என் பதில் ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமால்ல  இருக்கு!
நான் ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் யோசிச்சேன்....

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2013, 9:22:07 PM1/27/13
to மின்தமிழ்
//அப்படி மோதிக்கொண்டதாக, யாராவது உதாரணம் கூறினால், என்னால் விளக்கமுடியும்.//

சூன்யத்தில் இருந்து இறவனால் மண்ணைக்கொண்டு படைக்கப்பட்டவன் மனிதன் -விவிலியம்
குரங்கில் இருந்து பிறந்தவ்ன் மனிதன் - டார்வின்

அண்ட சராசரத்துக்கும் மையம் பூமி - ரோமன் கத்தோலிக்க திருச்சபை
கோள்களின் நடுநாயகன் சூரியன் - கலீலியோ

ஆன்மா என்பது மனிதனுக்குள் உறைவது - இந்திய இறயியல்
மனிதன் மனம் என்ற கருவியால் வாழ்கிறான் - உளவியல்

வடிவையும் வரைவையும் கடந்தால் கிடைப்பது பாழ்வெளி - பெளத்தம்
பாழ் கணினிச் செயல்பாட்டுக்க்குறியீட்டுக்கான ஒரு குறியீடு

இதெல்லாம் எனக்கு முரண்பாடாகத் தெரிகிறதே

நாகராசன்



2013/1/27 Innamburan Innamburan <innam...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages