--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எல்.முருகராஜ்
கண்ணீர் வர வைத்த பதிவு.

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
மக்களின் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக் நிறுவனமே காரணமாகஉள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக விளாசியுள்ளார்.நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் பணக்காரர்கள்ஓரளவு வசதி படைத்தவர்கள் மது அருந்த வெளி மாநிலங்கள் தேடி சென்றாலும் ஏழை எளிய மக்கள் நிம்மதியாகமன நிறைவுடன் வாழ்க்கை வாழ்கிறார்கள். தங்கள் வருமானத்தை குறைந்த அளவு தங்கள் செலவிற்கு போக மீதியைதங்கள் குடும்பத்திற்கு வழங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி வருமானத்தை மதுவிற்கு அழித்து விட்டுகுடும்பத்தை வறுமையில் வாட விடுகிறார்கள்.
பெரிய மனுசாளுக தண்ணி அடிச்சா அவுக வருமானத்துலகொஞ்சம் நட்டமாகும்; மத்தவிங்களுக்கு அப்படியில்ல.இந்திரன் சோமரசம் அருந்தினான் எனும் கவிதைப்புனைவும் படிக்க நன்றாக இருக்கிறது; ஆனால் இந்திராணியைஅது சீரழிக்கவில்லை. அவளது வாழ்க்கையில்தேவபோகத்துக்குக் குறைவில்லை.பலபேசி என்ன ? குடியினால் தீமைதான்தனி மனிதனுக்கும், குடும்பத்துக்கும்,ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும்.நெருப்பு வளையத்துக்குள் தனியாக எப்படிநிற்பது என்று சாதுர்யமாகச் சமாதானம்சொல்லிக்கொண்டிராமல் எல்லா அரசுகளும்முனைந்து மதுவை ஒழித்து, வரவினங்களைவேறு வகையில் ஈட்ட முயல வேண்டும்தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நல்ல உதாரண கிராமங்கள்.

ஆமாம், அதிலும் காதல் தோல்வின்னா, ஹீரோ கட்டாயமாய்க் குடிக்கணும். இன்னிக்குப் பார்த்த ஒரு ஹிந்திப்படத்தில் கூட (சால்பாஜ்) ஶ்ரீதேவி ஹீரோவுடன் வரும் சண்டையில் குடிக்கிறதாகக் காட்டி இருக்காங்க. :(
இதெல்லாம் 60 ஆண்டுகளுக்குமுன் திரைப்படங்களில் தொடங்கப்பட்ட மாயைகள்.அன்றிலிருந்து இன்றுவரை ஆடவர்கள் குடிப்பதும் பெண்கள் குடி என்றால் என்ன என்பது தெரிந்து அவர்களைத் திருத்தாமல் கண்னீரில் கரைந்துபோவதும் நிழல் நிஜம் ஆவதுபோல் மாறிவிட்டது
பெண்கள் குழுவாக முயன்றால் முடியாதது இல்லை;மகளிர் காவல் நிலையமும் துணை செய்கிறது.சில அரசியல் அமைப்புகளும் துணை செய்கின்றன.தேவை விழிப்புணர்ச்சி
ஆந்திராவில் ....
--
இந்தப் புதிய கல்விமுறையால் கவரப்பட்ட களப்பணியாளர்கள் தென் ஆந்திராவில் பெண்களுக்கு அறிவொளியை ஏற்றி உரிமைகளையும் கடமைகளையும் சமூக விரோதச் சக்திகளையும் அடையாளம்காணும் திறனை வளர்க்கும் விதத்தில் கல்விஅறிவைத் தந்தனர். அதன் விளைவு கிராமங்களில் அரசு உரிமம்பெற்று நடந்த மதுக்கடைகளை மறியல் செய்து அந்தப் பெண்கள் கடைகளை மூட வைத்தனர். இந்த மதுவுக்கெதிரான போராட்டல் ஒரு பொது இயக்கமாக மாறுவதை உணர்ந்த அரசாங்கம் மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக அந்த முதியோர் கல்வி நிறுவனங்களை மூடி இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவாகப் பெண்களின் விழிப்புணர்வுக்கு ஒரு தடா போட்டனர்
குமுகப் போராட்டத்தில் வல்லான் வகுப்பதே வாய்க்கால் என்பதுபோலவே அரசும் வல்லவர்களின் கைப்பாவையாக இயங்கும்வரை மாற்றுக்குரல் வலிவடைய வாய்ப்புக் கிடைப்பதில்லை.
அறிஞர் பெருமக்கள் எந்தப்பக்கமும் சேராமல் நடுநிலை வகுப்பதாகக் கூறி அமைதியாக இருப்பதன் மூலம் வல்லார்பக்கம் சாய்ந்து எளியோர் இயக்கங்கள் வலுவிழக்கக் காரணமாக ஆகிவிடுகிறார்கள்.
சமூக அவலங்களும் சமூக அநீதிகளும் அதை எதிர்க்கும் வலியோர்க்கெதிரான எளியோர் போராட்டங்களும் குமுகப் பரமபத விளையாட்டில் பாம்பு ஏணி விளையாட்டில் ஆழ்ந்து ஈடுபட்டு வர்க்கப் போராட்டத்தை முடிவில்லாத தொடர்கதையாக மாற்றிவிடுகிறது.படிக்காப் புலவன் கருநாகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
- டாக்டர் ராமதாஸ்

குடிப் பழக்கத்தைக் கண்டித்த தாய்
மகனால் கொல்லப்பட்டுள்ளார்.
रक्षत्येव सुतं माता नान्यः पोष्टा विधानतः।।
ஸமர்த²ம்ʼ வா(அ)ஸமர்த²ம்ʼ வா க்ருʼஸ²ம்ʼ வாப்யக்ருʼஸ²ம்ʼ ததா²|
ரக்ஷத்யேவ ஸுதம்ʼ மாதா நான்ய: போஷ்டா விதா⁴னத:||
தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.
நன்றி - http://www.sangatham.com/articles/sanskrit-nuggets-1.html
அந்தத் தாயும் வெறுக்கும் ஒரே செயல் கள்ளுண்பது.
எல்.முருகராஜ்மலைமீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்ததண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன்மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூடபெரும் சுமையாக இருந்தது. அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ்சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்குஅடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும்,பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கானசமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடைகொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறுரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார்ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான
தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர். நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு
திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்துநடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண்
போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில்பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு,மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும்இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையைசுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும்பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்குஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும்தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும்’பேச்சியம்மாக்களும்' உண்டு.சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொருசெய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2014-02-14 20:40 GMT+01:00 Dev Raj <rde...@gmail.com>:தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அவர்களது வாழ்க்கையை பாதுகாக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது. மாநிலம்முழுவதிலும் இருந்து, 50 ஆயிரம் பெண்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.- வானதி ஸ்ரீநிவாசன்போராட்டம் மட்டும் செய்து இதனை போக்க முடியாது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கள்ளைக் களையெடுத்துவிட்டாரே ! :)

--
........ டாஸ்மாக் கடைகளிலும் மருத்துவ மனைகளிலும் இருக்கும் கூட்டம் வேறு எங்குமில்லையே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Very nice documents please published
நாட்டின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும் மதுவை ஒழித்தால் அரசுக்கு வருமானம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது, அதனால்தான் பூரண மது விலக்கை கொண்டு வர அரசு தயங்குகிறதுமதுவினால் கிடைக்கும் வருமானத்தை மற்ற வேறு ஏதேனும் மாற்று வழியால் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை வந்தால் ஒழிய பூரண மது விலக்கு சாத்தியமே இல்லை என்பது உணரப்பட்ட உண்மை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொடரட்டும் இவ்வகை முயற்சிகள்.இளைஞர் சமூகத்தால் தான் பெரிய அளவில் சமுதாயத்தில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் தமிழ் நாட்டில் வேலை நிமித்தம் கோவை , ஈரோடு, சேலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகளுக்கு சென்றிருக் கிறேன் நூற்பாலைகளில் வேலை செய்வதற்கு ஆண்கள் வர மறுக்கிறார்கள் அம்மா உணவகத்தில் தின் றுவிட்டு டாஸ்மார்க்க் சாராயத்தை குடித்துவிட்டு சீரழிந்து கிடக்கிறார்கள் வேலை செய்வதற்கு பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து ஆட்களை நிர்வாகம் கொண்டுவருகிறார்கள் அவர்களுக்கு இருக்க இடம் சாப்பாடு கொடுத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள். அவர்களும் நன்றாக வேலை செய்கிறார்கள் இப்படி இருந்தால் தமிழகம் மற்றும் தமிழக ஆண்கள் குடித்து குட்டிச்சுவராக போகத்தான் போகிறார்கள். திராவிட ஆட்ச்சியாளர்களால் தமிழகம் சீரழிந்துவீட்டது. குடி என்ற சமூக நோய் தமிழகத்தை சீ ரழித்துவிட்டதுநீலக்ணடன் (செம்பூர் நீலு )
BJP youth stop beer festivel
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
டாஸ்மாக் ஃபோடோ காலரியில் குடித்துவிட்டு விழுந்துகிடக்கும்குடிமகன்களின் புகைப்பட இணைப்பையும் அரசு வெளியிடலாம்.தனிப் பக்கம் ஒன்றில் குடியின் கொடுமையால் கணவனைப்பறிகொடுத்த இளம்பெண்களின் பட்டியலையும் வெளியிடலாம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி, கன்யாகுமரி தொடங்கித் தமிழகம் முழுவதும் சைக்கிள் யாத்திரை மேற்கொண்டுள்ள
ABVP (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) தேசபக்தர்கள் 9 பேரையும் வாழ்த்துவோம்.
இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிப்போம்
தேவ்
வணக்கம் .
ஊருக்கு நான்கு இளைஞர் இவர்கள் போல் இருந்தால் போதும்.

திண்டுக்கல், ஜன.1–
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் நந்தினி (வயது22). மதுரை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் மதுவுக்கு எதிராக போராட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசு மதுபானக்கடைகளை மூடக்கோரி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலை நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள அமைச்சர் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க மாணவி நந்தினி, தந்தை ஆனந்தனுடன் வந்தார். போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.
மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவி நந்தினி ஏற்கனவே 18 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது தந்தை ஆனந்தன் வேளாண்மை பொறியியல் துறையில் இளநிலை பொறியாளாராக வேலை பார்த்து வந்தார். மகளின் மதுவுக்கு எதிரான போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவரும் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுவை அரசே விற்பதால் மதுகுடிப்பது ஒரு கலாச்சாரமாக பரவி உள்ளது. மதுவிற்பனையை நிறுத்த அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. நீதிமன்றமும் மது விற்பதை தடை செய்யாமல் வெறுமனே அரசுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறது. அதனால் மதுவை ஒழிக்க மக்கள் மன்றத்தில் போராடுகிறோம் என்றார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் ஐயா.
On 13-Jan-2015 11:05 pm, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
>
> 'இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை’ அமைப்பினரின்
> முயற்சி -
>
நாடு நலம் பெற இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்.
எசிஎல்யு இப்பல்லாம் தீவிரவாதிகளின் உரிமைக்கு தான் போராடுகிறார்கள்.ஜெயிலில் அடைக்கபட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு கூட்டுபிரார்த்தனை நடத்த அனுமதிக்காதது அவர்கள் மத உரிமையை மீறும் செயல் என ஒருவழக்கு.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சாராயக் கடைகளை மூடினால் ஒழிய , மதுவை ஒழித்தால் ஒழிய நாடு முன்னேற சாத்தியமே இல்லை

மகளிருக்கு இட ஒதுக்கீடு -
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
குடிப்பழக்கத்தால் திராணியற்ற சமூகம் : சினிமா இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1174313
திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திரைவிழா துவங்கியது. 10வது ஆண்டு விழாவினை திரை இயக்குனர் சீனு ராமசாமி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், சினிமாவிற்கு வரும் இளைஞர்களுக்கு துறை மீதான அதீத ஆர்வம், காதல், தரமான இலக்கிய வாசிப்பு ஆகியன இருக்கவேண்டும்.உலகப்படம் என்று தனியாக எதுவும் இல்லை. வாழ்வியல் முறை எவ்வளவு யதார்த்தமாக, ஆழமாகப் பதிவு செய்யப்படுகிறதோ அதுதான் உலகத்தரம் பெறுகிறது.திரைப்படத்தினை தணிக்கை செய்கையில் ஆபாசம், வன்முறை காட்சிகள் நீக்கப்படுவதைப் போல புரட்சிகரமான கருத்துக்களும் நிராகரிக்கப்படுகின்றன.சத்திய ஜித் ரே போன்றோரை கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினைப் பறைசாற்றுகின்றன. "நாயக பிம்பம்' எனும் படிமம் அதிகரித்து, யதார்த்த சினிமாக்கள் குறைந்து கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. "குடிப்பழக்கத்தின் காரணமாக கலாச்சாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்" என்றார். பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்தராஜு, பேராசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் நாகரத்தினம் வரவேற்றார். மாணவி அபிநயா நன்றி கூறினார்.போட்டியாளர்களின் குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடுவராக 'தமிழ் ஸ்டூடியோ' அருண் பங்கேற்று மாணவர்களோடு கலந்துரையாடினார். ஓவியப்போட்டி, கொலாஜ், சிறந்த பத்திரிகையாளர், சிறந்த வானொலி அறிவிப்பாளர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
.jpg)
சரிநிகர் சமானமாக வீழ்வமிந்த நாட்டிலே !!