ஐயா கணேசன்,
--
K.Rajan
Department of History
Pondicherry University
Puducherry 605 014
Mobile 9500219125
Office: 0413-2654379
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா கணேசன்,
On Sep 3, 11:53 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > ஐயா கணேசன்,
>
> எனது முடிவு இதில் ஒரு எழுத்து கூட பிராமியே அல்ல மூன்றும் சிந்து
> எழுத்துகளே. நாங்கன் எனப் படிப்பதே முறை.
>
> சேசாததிரி
>
எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.
வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்?
ஐராவதம் புத்தகத்தில் இருந்து காட்டலாமே.
டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு.
நா. கணேசன்
எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.
வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்? ஐராவதம் புத்தகத்தில் இருந்து காட்டலாமே. டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு. நா. கணேசன்
வகரம் பிராமியில் சுவர் கடிகாரத்தின் Pendulum போல் இருக்கும். அதை
--
நண்பர் பேரா. ராஜனுடன் பேசினேன். ஒய். சுப்பராயலு போன்றோர்
வயிர என்று படிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
பேரா. நாச்சிமுத்து பயிர என்னும் அப்பகுதிக் கூட்டத்தார்
பெயராக இருக்கலாம் என்கிறார்.
பகரத்தை விட வகரம் பொருந்துகிறது.
கிராபிட்டி இல்லை, எழுத்து என்று சுப்பராயலு போன்றோரும்
கருதுகின்றனர்.
நா. கணேசன்
நண்பர் பேரா. ராஜனுடன் பேசினேன். ஒய். சுப்பராயலு போன்றோர்
வயிர என்று படிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதை எனக்கு அனுப்புங்கள் நானும் பார்ககிறேன். டைமண்ட் வகரமே அல்ல
பேரா. நாச்சிமுத்து பயிர என்னும் அப்பகுதிக் கூட்டத்தார்
பெயராக இருக்கலாம் என்கிறார்.
அது பகரமும் அல்ல
பகரத்தை விட வகரம் பொருந்துகிறது.
கிராபிட்டி இல்லை, எழுத்து என்று சுப்பராயலு போன்றோரும்
கருதுகின்றன
சிந்து எழுத்தை கிராபிடி என்பதால் எழும் தவறுகள் பேராளம்
நா. கணேசன்
On Sep 7, 1:50 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > சிந்து எழுத்தை கிராபிடி என்பதால் எழும் தவறுகள் பேராளம்.
சிந்து எழுத்தைப் பற்றித் தெரியாது.
ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
கிட்டும் என்று நம்புகிறேன். Pre-Asokan.
ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நா. கணேசன்
நா. கணேசன்
அன்பு ஆறுமுகம்,
நீங்களும் முயன்றால் மதிவாணன் போல சிந்து “எழுத்து” படிக்கக்
கூடும். நான் பார்ப்போலா அவர்கள் உழைத்து அச்சிட்ட 3 தொகுதி
கார்ப்பஸ் விரும்பிப் பார்ப்பவன். சிந்து எழுத்து என்று இன்னும்
உறுதியாகலை. ப்ரொட்டோ-ரைட்டிங் என்ற அளவில் கொள்ளக்
கூடும். ஆனால் தனித்தனி எழுத்தாய் படிப்பது என்பது உங்கள்
கையில் இருக்கிறது. பலரும் பல விதமாய்ப் படிக்கிறார்கள்,.
------------
தொல்லியல் பேரா. கா. ராஜன் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ள
எழுத்துக்கள் வேறு. அதை அத்துறையினர் - சுப்பராயலு,
ஐராவதம், நடன. காசிநாதன், புலவர் ராசு, வேதாச்சலம்,
சு. ராஜவேலு, ... - படிக்கட்டும். கே. வி. ராமன் ப்ரி-அசோகன்
எழுத்து இருக்கிறது என்கிறார்.
நா. கணேசன்
> 2011/9/7 N. Ganesan <naa.gane...@gmail.com>
அன்பு ஆறுமுகம்,
நீங்களும் முயன்றால் மதிவாணன் போல சிந்து “எழுத்து” படிக்கக்
கூடும். நான் பார்ப்போலா அவர்கள் உழைத்து அச்சிட்ட 3 தொகுதி
கார்ப்பஸ் விரும்பிப் பார்ப்பவன். சிந்து எழுத்து என்று இன்னும்
உறுதியாகலை. ப்ரொட்டோ-ரைட்டிங் என்ற அளவில் கொள்ளக்
கூடும். .
ஐயா அந்த கார்பஸ் நூலில் உங்களைக் கவர்ந்த சிந்து முத்திரைப் படங்களை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? அவற்றை நான் படித்து மின் தமிழில் சிந்து முத்திரைகள் என்ற இழையில் இடுகிறேன். தேயந்து உடைந்த முத்திரைப் படங்களை தவிர்த்து விடுஙகள். அதில் உள்ள பெயர்களை கல்வெட்டிப் பெயர்களிலும், ஊர்ப் பெயர்களிலும் இன்றும் காணப்படுவது மதிவாணர் படித்த முறை சரியானது என்பதற்கு சான்றாக உள்ளன.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
கிட்டும் என்று நம்புகிறேன்.
Pre-Asokan. ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே சொல்லுகிறார் இந்த ஒரு சான்று போதாது. வய்ர என்பது பிராகித சொல் எனவே அது கி.மு. 1 ஆம் நூற்றாண்டினது என்று தானே அவர் சொல்கிறார். உணமையில் அவர் அமெரிக்க ஆய்வு அறிக்கையை பொய் என்று தள்ளப் பார்க்கிறார். இதற்கு அவருடைய இந்து நாளிதழ் அறிக்கையே போதும்.
Dear Dr. Rajan; I met with you a couple of years back in your office in Pondichcheri. I would like to get updates of your findings. My e-mail ID is selvam...@hotmail.com. Can you please acknowledge receipt of this e-mail. Thank you.Mrs. S. Sridas (Canada)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இது எதுக்குன்னேன்தமிழ்நாட்டில் எவனுமே இதுபற்றி எழுதவில்லையாமாயாவி
நீங்கள் எழுதலாம். அன்னப் பறவை பற்றி எழுதுவதைப் படிப்பது போலப் படிப்பேன்.
இது எதுக்குன்னேன்தமிழ்நாட்டில் எவனுமே இதுபற்றி எழுதவில்லையாமாயாவி
நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.
On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.நான் சுப்புடு மாதிரி. என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தவறுசெய்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தும்வரை விமரிசனம் செய்துகொண்டுதான் இருப்பேன்மாயாவி

சுப்புடுவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.
On Wednesday, May 6, 2015 at 8:35:29 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.நான் சுப்புடு மாதிரி. என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.சுப்புடுவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தவறுசெய்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தும்வரை விமரிசனம் செய்துகொண்டுதான் இருப்பேன்மாயாவி