மாமூல் - மால் + மூலம் ?! மூலதனம் ?!
இது எப்படி regular என்ற பொருள் தருகிறது ?!
இதிலிருக்கும் 'மால்', எனக்கு திருமாலை நினைவு படுத்தியது.
:-)
மாமூல் - பொருள் என்ன?
மாமூல் - மால் + மூலம் ?! மூலதனம் ?!
இது எப்படி regular என்ற பொருள் தருகிறது ?!
> திருமால் எப்படி இங்கு அபத்தமாக வந்தார்?<
வி சுவின் கற்பனை வளம் விசேஷமானது. சமயங்களில் இவர் ஆரம்பிப்பது சுவையான
கருத்துப் பரிமாற்றமாக மாறுவதும் உண்டு.
மாமூல் (मामूल) என்பது ஹிந்தி வார்த்தை என்பது உண்மையாகவே
இவருக்குத் தெரியாதா ?
மால் (माल) என்றும் ஒரு ஹிந்திச் சொல் உள்ளது - சரக்கு, பொருள்;
’மால் வெட்டினா வேல நடக்கும்’ என்றும் கூறுவர், கையூட்டு என்னும்
பொருளில்.
தமிழ் மால்தான் ஹிந்திக்குப் போயிற்றா என்று கேட்போர் அருட்சுனையில்
நீராடி ஞானம் பெறலாம்
தேவ்
Jul 14, 9:39 am, Innamburan Innamburan:
மாமூல் (मामूल) என்பது ஹிந்தி வார்த்தை என்பது உண்மையாகவே
இவருக்குத் தெரியாதா ?
மால் (माल) என்றும் ஒரு ஹிந்திச் சொல் உள்ளது - சரக்கு, பொருள்;
’மால் வெட்டினா வேல நடக்கும்’ என்றும் கூறுவர், கையூட்டு என்னும்
பொருளில்.
பலே! பலே!
[ இதுவும் ஹிந்தியோ அல்லது பல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்த திருபு ?]
இன்னம்பூரான்
2010/7/14 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தேவ்
On Jul 14, 9:48 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/7/12 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
2010/7/14 devoo <rde...@gmail.com>:
--
மாமூல் என்ற சொல்லை பிரித்து பொருள் கூறவும்.
இதில் மால் என்ற சொல் இருக்கிறதா ? இல்லையா ?
என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் மாமூல் என்பதை
மா , மூ, ல் என மூன்றாகப் பிரிக்கலாம்
மாமூ, ல் என இரண்டாகப் பிரிக்கலாம்
மா, மூல் ன்னு பிரிக்கலாம்
மால், மூ ன்னு பிரிக்கலாம்
ல்மூ, மா ன்னு பிரிக்கலாம்
ல்மா, மூ ன்னு பிரிக்கலாம்
’மூல்’ ன்னு வரதால ஆதிமூலம் பார்க்கணும்.
ஓரெழுத்து ஒருமொழியாகவும் இருக்கும், ஈரெழுத்து ஒருமொழியாகவும்
இருக்கும்.
ஹிந்தி கோஷ் பார்க்கணும்; தேவையானால் பழைய கல்வெட்டுகளையும் ஆராய
வேண்டியிருக்கும். காத்திருக்க நேரும்
தேவ்
Jul 19, 8:25 am, வி. சு.
> மாமூல் என்ற சொல்லை பிரித்து பொருள் கூறவும்.என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் மாமூல் என்பதை
மா , மூ, ல் என மூன்றாகப் பிரிக்கலாம்
மாமூ, ல் என இரண்டாகப் பிரிக்கலாம்
மா, மூல் ன்னு பிரிக்கலாம்
மால், மூ ன்னு பிரிக்கலாம்
ல்மூ, மா ன்னு பிரிக்கலாம்
ல்மா, மூ ன்னு பிரிக்கலாம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாமூ - இல்அதாவதுமாமு என்கின்ற மாமாமாமா - uncleஇல் என்கின்ற Luncle Lஇது எப்படி இருக்கு.சிவம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இன்னும் கேளுங்கமாமு + இல்அதாவதுமாமா + இல் = வீடுமாமா வீடுமேலும்.மாமு + இல்மாமா + இல் = இல்லைஅதாவதுமாமா இல்லைசெத்த மாமாபோதுமா ?சிவம்
தேவ்
On Jul 19, 6:27 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> என் பங்குக்கு:
> சுக்குமி, ளகுதி, இப்பிலி....
> ம் ஆ ம் ஊ ல்
> இ
>
> 2010/7/19 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>:
கேலியா? யான் பொருள்பட எழுதியிருந்தேன். அங்கதமாக கூறுப்பட்டது யாது எனில்:
'ம்' என்று வாய் மூடி இருந்தாலும், 'ஆ' என்று வாய் பிளந்தாலும், '(உ)ம்'
என்று வாய் பிளந்து/மூடினாலும்/ 'ஊ'தினாலும். 'all' (எல்லாவற்றையும்)
கொடை அளிப்பது தான் 'மாமூல்', மாமு!
வணக்கதுடன்,
இன்னம்பூரான்
2010/7/20 devoo <rde...@gmail.com>:
> தமிழ் என்பதை தழ், ழ்மா, மிழ், மித என்றெல்லாம் பிரிக்கலாமா?<
’தமிழ்’ என்பது பகாப்பதம்; எந்த வகையாகவும் அச்சொல்லைப் பிரிக்க
முடியாது.
மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத ஒரு சொல் பகாப்பதம்
எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல்
என்றும் இங்கு பொருள் தருகின்றன.
எ கா - ஆ,மா, பா,படம், ஆம், பட்டம், படம்
பகாப்பதம் என்பது பெயர்ப் பகாப்பதம், வினைப் பகாப்பதம், இடைப்
பகாப்பதம், உரிப் பகாப்பதம் என நான்கு வகைப்படும் .
பெயர்ப் பகாப்பதம் - நிலம், நீர், மரம்
வினைப் பகாப்பதம் - நட, வா, உண்
இடைப் பகாப்பதம் - மற்று, ஏ, ஒ
உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி
‘தமிழ்’ பெயர்ப் பகாப்பதம் ஆகும்
தேவ்
On Jul 19, 9:59 am, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/7/19 devoo <rde...@gmail.com>
>
> > Jul 19, 8:25 am, வி. சு.
> > > மாமூல் என்ற சொல்லை பிரித்து பொருள் கூறவும்.
>
> > என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் மாமூல் என்பதை
> > மா , மூ, ல் என மூன்றாகப் பிரிக்கலாம்
> > மாமூ, ல் என இரண்டாகப் பிரிக்கலாம்
> > மா, மூல் ன்னு பிரிக்கலாம்
> > மால், மூ ன்னு பிரிக்கலாம்
> > ல்மூ, மா ன்னு பிரிக்கலாம்
> > ல்மா, மூ ன்னு பிரிக்கலாம்
>
> ஐயா எனக்கு இலக்கணம் அவ்வளவு தெரியாது.
>
> நீங்கள் கூறிய படி
>
> தமிழ் என்பதை தழ், ழ்மா, மிழ், மித என்றெல்லாம் பிரிக்கலாமா?
>
> --
> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamil2friends.com/friends/vinoth*
Jul 19, 9:59 am, வினோத்
> தமிழ் என்பதை தழ், ழ்மா, மிழ், மித என்றெல்லாம் பிரிக்கலாமா?<
’தமிழ்’ என்பது பகாப்பதம்; எந்த வகையாகவும் அச்சொல்லைப் பிரிக்க
முடியாது.
தேவ்
On Jul 21, 12:16 am, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/7/20 devoo <rde...@gmail.com>
>
> > Jul 19, 9:59 am, வினோத்
>
> > > தமிழ் என்பதை தழ், ழ்மா, மிழ், மித என்றெல்லாம் பிரிக்கலாமா?<
>
> > ’தமிழ்’ என்பது பகாப்பதம்; எந்த வகையாகவும் அச்சொல்லைப் பிரிக்க
> > முடியாது.
>
> விளக்கத்திற்கு நன்றி ஐயா
> இப்போ மாமூல் விசயத்திற்கு வருவோம். அது பகுபதமாகவே இருந்தாலும் அதை மால்,
> ம்மா, மூமா என்றெல்லாம் பிரிப்பது எவ்வாறு சாத்தியம்?
>
> --
> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamil2friends.com/friends/vinoth*
2010/7/21 devoo <rde...@gmail.com>:
>
இதுவும் ஒரு
பகாப்பதம் என இப்போதைக்கு முடிவு செய்யலாம்