பார்த்து மகிழவும் .
நன்றி ,
வைரம்
On Mar 15, 1:51 am, வைரம் <vai...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம் ,
> முன்பு நான் '99 தமிழ் பூக்கள் - குறிஞ்சிப் பாட்டு ' என்ற தலைப்பில்
> பூக்களின் படங்களை சேகரித்து என் வலையில் இட்டு இருந்தேன் .
> அதே 99 தமிழ் பூக்கள் இப்பொழுது slide show வடிவிலும் pdf வடிவிலும்
> என் வலையில் இட்டு உள்ளேன் .http://karkanirka.wordpress.com/2010/03/15/99tamilflowers_slideshow/
மு.இளங்கோவன்
புதுச்சேரி