உலகத்தமிழ் வார இதழ்கள்-2023

514 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 4, 2023, 1:48:39 PM1/4/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

அழுக்காறு நீக்கிய அறநெறியை வலியுறுத்தும் திருக்குறள் எண் நூற்று அறுபத்து ஒன்று.           
ஒழுக்காறாக வெளி வரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து ஒன்று

161.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 161
ஜனவரி 4, 2022

***இதழை இணைப்பில் காண்க***
__________________________
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும்
உலகத்தமிழிதழ் தொடர்ந்து வெளிவருகிறது
"உலகத்தமிழ் வார இதழ்"
அனைத்து மின்னிதழ்களும்
உலகத் தமிழ்ச் சங்கத்தின்  
இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது
http://ulagatamil.in/உலகத்தமிழ்-வார-இதழ்கள்/
__________________________
161 உலகத்தமிழ் 04.01.2023.pdf

தேமொழி

unread,
Jan 11, 2023, 11:11:18 PM1/11/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பொதுயுகமான கிறித்துக்குப் பிறகு தொடங்கிய ஆண்டு நூற்று அறுபத்து இரண்டு.                              
புதுயுகமான மின்னிதழ் களத்தில் தடம் பதித்திடும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து இரண்டு

162 உலகத்தமிழ் 11.01.2023.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 162
ஜனவரி 11, 2023
162 உலகத்தமிழ் 11.01.2023.pdf

தேமொழி

unread,
Jan 18, 2023, 12:25:00 AM1/18/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

அறன் ஆக்கம் எனத்தொடங்கும் அருங்குறள் நூற்று அறுபத்து மூன்று.            
பிறன் ஊக்கம் பெறும் வகையில் பேராற்றல் வழங்கி வரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து மூன்று

163.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 163
ஜனவரி 18, 2023
உலகத்தமிழ் 163.pdf

தேமொழி

unread,
Jan 26, 2023, 12:20:41 AM1/26/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பாலைத் திணை குறித்து நற்றிணையில் பாடப்பட்ட பாடல் நூற்று அறுபத்து நான்கு
காலை புதன்தோறும் கருத்தூற்றாய் பொங்கிவரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து நான்கு

164.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 164
ஜனவரி 25, 2023
164உலகத்தமிழ்.pdf

தேமொழி

unread,
Feb 1, 2023, 7:28:08 PM2/1/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

தலை ஈய வாள் தந்த குமணன் பெருமையைப்
பெருந்தலைச் சாத்தனார் பாடும் புறப்பாடல் எண் நூற்று அறுபத்து ஐந்து
நிலையில்லா உலகத்தில் தமிழின் நிலைத்த புகழ் பாடும்
உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஐந்து

165.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 165
பிப்ரவரி 1, 2023
165 உலகத்தமிழ் 01.02.2023.pdf

தேமொழி

unread,
Feb 7, 2023, 8:51:15 PM2/7/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

தனிச்சிறப்புப் பெற்ற முக்கோண எண் நூற்று அறுபத்து ஆறு  
முத்தமிழின் தனிச்சிறப்பினை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஆறு
166.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 166
பிப்ரவரி 8, 2023
உலகத்தமிழ் 166.pdf

தேமொழி

unread,
Feb 25, 2023, 3:51:20 AM2/25/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆஅய் அண்டிரன் வள்ளன்மையைப்
பாடும் நற்றிணைப் பாடல் எண் நூற்று அறுபத்து ஏழு.
நடை நயமிகு படைப்புகளை  நானிலம் எங்கெணும் திரட்டிவரும்  
உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று அறுபத்து ஏழு.

167.jpg

உலகத்தமிழ் வார இதழ் – 167
பிப்ரவரி 15, 2023
167.jpg

தேமொழி

unread,
Feb 25, 2023, 4:03:00 AM2/25/23
to மின்தமிழ்
இப்பொழுது இதழ் இணைக்கப் பட்டுள்ளது . . . 
167.pdf

தேமொழி

unread,
Feb 27, 2023, 8:01:11 PM2/27/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

ஐந்தும் ஒன்பதும் மட்டுமே வகுபடாத எண் நூற்று அறுபத்து எட்டு
ஐந்திணைகளின் ஒன்பான் சுவைகளையும் அள்ளிவரும்
உலகத்தமிழிதழ் எண் நூற்று அறுபத்து எட்டு
168.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 168
பிப்ரவரி 22, 2023
உலகத்தமிழ்168.pdf

தேமொழி

unread,
Mar 2, 2023, 1:44:07 AM3/2/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பாக்கத்தின் தொன்மையை உணர்த்தும் நற்றிணைப் பாடல் எண் நூற்று அறுபத்து ஒன்பது
ஆக்கங்கள் செழுமையுற ஊக்கந்தரும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஒன்பது
169.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 169
மார்ச் 1, 2023
உலகத்தமிழ் 169.pdf

தேமொழி

unread,
Mar 9, 2023, 2:53:03 AM3/9/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

யானை உண்ணும் புல்லுக்கு எருவை என்றொரு பெயர் உண்டு என்று எடுத்தோதும் குறுந்தொகைப் பாடல் எண் நூற்று எழுபது
தானை உண்டு பல இந்தத் தரணியில் தமிழர் நலம் காக்க என்று பரணி பாடும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எழுபது

170.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 170
மார்ச் 8, 2023
உலகத்தமிழ் 170.pdf

தேமொழி

unread,
Mar 25, 2023, 12:13:31 AM3/25/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"ஈவோர்  அரிய இவ்வுலகத்து" என்ற வரிகள் அமைந்த புறப்பாடல் எண் நூற்று எழுபத்து ஒன்று.                                  
வாழ்வோர் வாழ்த்தும் கருத்துப்பெட்டகங் களைப் பாரெங்கும் திரட்டி வரும் உலகத்தமிழிதழ் நூற்று எழுபத்து ஒன்று"

171.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 171
மார்ச் 16, 2023
உலகத்தமிழ் 171.pdf

தேமொழி

unread,
Mar 27, 2023, 1:55:37 AM3/27/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

புன்னை மரத்தைத்  தங்கையாகக் கருதிய மாண்பு பகரும் நற்றிணைப் பாடல் எண் நூற்று எழுபத்து இரண்டு
முன்னைத்தமிழின் பெருமையைத் தரணியெலாம் பரப்பும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எழுபத்து இரண்டு

172.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 172
மார்ச் 22, 2023
172 உலகத்தமிழ்.pdf

தேமொழி

unread,
Mar 29, 2023, 9:21:53 PM3/29/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

ஒரு காலத்தில் உலகில் மிக நீளமான ஜார்ஜியா இரயில் பாதை மைல் கணக்கில் நூற்று எழுபத்து மூன்று
அருமையான கட்டுரைகளை எக்காலத்திலும் ஏந்திவரும் உலகத் தமிழிதழ் வரிசை நூற்று எழுபத்து மூன்று

173.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 173
மார்ச் 29, 2023
173 உலகத்தமிழ் 29.03.2023.pdf

தேமொழி

unread,
Apr 5, 2023, 1:06:14 AM4/5/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"பொய்யா நாவின் கபிலன்" புலவரைப் புலவர் புகழ்ந்து பாடிய புறப்பாடல் எண் நூற்று எழுபத்து நான்கு
மெய்யாய் வாழ விண்வெளி தவழும் மின்னிதழ் வரிசை நூற்று எழுபத்து நான்கு

174.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 174
ஏப்ரல் 5, 2023
174 உலகத்தமிழ் 05.04.2023.pdf

தேமொழி

unread,
Apr 12, 2023, 2:34:26 AM4/12/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

உலகப் புகழ்பெற்ற தாகூரின் கீதாஞ்சலி பாடல்கள் நூற்று எழுபத்து ஐந்து
அலகில் புகழ்படைத்த அருந்தமிழின் அகிலத் தூதுவனாம்
உலகத்தமிழிதழ் நூற்று எழுபத்து ஐந்து

175.jpeg
உலகத்தமிழ் வார இதழ் – 175
ஏப்ரல் 12, 2023
175 உலகத்தமிழ் 12.04.2023.pdf

தேமொழி

unread,
Apr 19, 2023, 12:53:38 AM4/19/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

அருள்வெஃகி என தொடங்கும் அருங்குறள் எண் நூற்று எழுபத்து ஆறு.        
பொருள் பொதிந்த பெருங்கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் நூற்று எழுபத்து ஆறு

176.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 176
ஏப்ரல் 19, 2023
176 உலகத்தமிழ் 19.04.2023.pdf

தேமொழி

unread,
Apr 26, 2023, 3:21:53 AM4/26/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பிரிந்த கணவன் தலைவியின் மார்பில் எழுதிய தொய்யிலை நினைந்தே திரும்பிடுவான்
எனத் தேற்றும் அகநானூற்றுப் பாடல் எண் நூற்று எழுபத்து ஏழு
விரிந்த உலகின் வியத்தகு திறனெலாம் சுமந்து தமிழ்த் தொண்டாற்றும்
உலகத்தமிழிதழ் எண் நூற்று எழுபத்து ஏழு

177.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 177
ஏப்ரல் 26, 2023
177 உலகத்தமிழ் 26.04.2023.pdf

தேமொழி

unread,
May 3, 2023, 12:27:50 AM5/3/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

மணிவண்ண நம்பிக்கு ஒரு கோல் கொண்டு வா என வேண்டும்
பெரியாழ்வார் திருமொழி பாடல் எண் நூற்று எழுபத்து எட்டு                          
அணி வண்ணமாய் பொற்றிதழாய் மிளிரும் உலகத்தமிழிதழ்
வரிசை எண் நூற்று எழுபத்து எட்டு

178.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 178
மே 3, 2023
178 உலகத்தமிழ் 03.05.2023.pdf

தேமொழி

unread,
May 10, 2023, 12:28:50 AM5/10/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

அறனறிந்து வெஃகா அறிவுடையார்  எனத் தொடங்கும்
அருங்குறள் நூற்று எழுபத்து ஒன்பது
திறனறிந்து தீந்தமிழில் உலகெலாம் உலா வரும்
உலகத் தமிழிதழ் நூற்று எழுபத்து ஒன்பது

179.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 179
மே 10, 2023

[வரும் ஞாயிறு 14 அன்னையர் நாள்]
அட்டையில்  ... 
DALL·E தளத்தில் [https://labs.openai.com/
செயற்கை நுண்ணறிவும்  நானும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய  படம் 
179 உலகத்தமிழ் 10.05.2023.pdf

தேமொழி

unread,
May 17, 2023, 2:01:42 AM5/17/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள இயல் எண்களுள்
ஏழும் எட்டும் மட்டுமே வகுபடாத எண் நூற்று எண்பது
தொன்று தொட்டு நிலவி வரும் ஏழு துறைகளையும் அளாவி
எட்டுத்திக்குகளிலும் புகழ் பரப்பும் உலகத்தமிழிதழ் நூற்று எண்பது

180-may 17 2023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 180
மே 17, 2023
180 உலகத்தமிழ் 17.05.2023.pdf

தேமொழி

unread,
May 24, 2023, 12:22:15 AM5/24/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பெண் எருமையைக் காரான் என்றும் அது ஈன்ற கன்றை குழவி என்றும்
பயிற்றுவிக்கும் குறுந்தொகைப் பாடல் எண் நூற்று எண்பத்து ஒன்று.
திண்ணிய கருத்துகளை ஏந்தி திசையெங்கும் செம்மொழியைப் பரப்பி வரும்
உலகத்தமிழிதழ் எண் நூற்று எண்பத்து ஒன்று

181 உலகத்தமிழ் 24.05.2023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 181
மே 24, 2023
181 உலகத்தமிழ் 24.05.2023.pdf

தேமொழி

unread,
Jun 1, 2023, 3:20:21 AM6/1/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

இளம் பெருவழுதி பாடிய உண்டால் அம்ம இவ்வுலகம் எனும்
புறப்பாடல் நூற்று எண்பத்து இரண்டு                                
வளம் பெரு ஒழுகிய அருஞ்சுவை கட்டுரைகளை இவ்வுலகம் ஏற்க
வெளிவரும் உலகத்தமிழிதழ் வரிசை  நூற்று எண்பத்து இரண்டு

182 உலகத்தமிழ் 31.05.2023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 182
மே 31, 2023
182 உலகத்தமிழ் 31.05.2023.pdf

இசையினியன்

unread,
Jun 3, 2023, 3:16:46 PM6/3/23
to மின்தமிழ்
தேமொழி அவர்களே, 

- அறிவரசன் மொழியாக்கத் துணை அகராதி சொற்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளனவா? 
- தமிழ்நாடு தலைமைச் செயலகம் அச்சொற்களை  இணையப் பொது வெளியில் வைத்து உள்ளனரா? 

இருந்தால் பகிருங்களேன். 

Screenshot_2023-06-03-09-21-17-194_com.adobe.reader.jpg

தேமொழி

unread,
Jun 3, 2023, 3:34:05 PM6/3/23
to மின்தமிழ்
சரியாக விவரம் தெரியவில்லை இசையினியன் 
தமிழ் வளர்ச்சித் துறை தளத்தின் அகராதி பக்கம் சுட்டி எனக்கு வேலை செய்யவில்லை 
இது குறித்து மேலும் கேட்டு தகவல் பெறுவேன் 

தேமொழி

unread,
Jun 4, 2023, 7:05:36 PM6/4/23
to மின்தமிழ்
"அறிவரசன் மொழியாக்கத் துணை அகராதி" சொற்கள் அனைத்தும் இணையத்தில் இல்லை இசையினியன்.
 
மேலும் ஒரு சிறு குறிப்பு:
அறிவரசன் மொழிபெயர்ப்புத் துறையின் மேனாள் துணை இயக்குநர் ஆவார்; அவர் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு அகராதி ஒன்றினை உருவாக்கி 1982ல் எழுதி தொகுத்து உள்ளார்.  இவ்வாறாக அறிவரசன் அவர்கள் தன் கைப்பட  எழுதி தொகுத்து  வைத்திருந்ததை முனைவர் அருள்  தட்டச்சு செய்து அவற்றை  உலகத்தமிழ் இதழில் வாரந்தோறும் அவர் நினைவாக அறிவரசன் துணை அகராதி என்று பெயர் சூட்டி  கடந்த 121 வாரங்களாக  வெளியிட்டு வருகிறார். இதுநாள் வரை 2220 ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் வெளி வந்துள்ளன.

தேமொழி

unread,
Jun 7, 2023, 5:23:41 AM6/7/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

இன மீன் ஆர்ந்த   வெண் குருகு மிதித்தவறு நீர் நெய்தல்  போல வாழாள் 
என்று  தலைவனைத் தெருட்டும் நற்றிணைப் பாடல் எண் நூற்று எண்பத்து மூன்று          
இனமானம் காக்க எண்ணித் துணிந்த எண்ணற்ற படைப்புகளை ஏந்திவரும்
உலகத்தமிழிதழ் அணி எண்  நூற்று எண்பத்து மூன்று

183 உலகத்தமிழ் 07.06.2023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 183
ஜூன் 7, 2023
183 உலகத்தமிழ் 07.06.2023.pdf

தேமொழி

unread,
Jun 15, 2023, 2:22:06 AM6/15/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

முன்னின்று பின்னோக்காச் சொல்லின் கடுமையைத்
தெற்றென விளக்கும் முப்பால் எண்          
நூற்று எண்பத்து நான்கு
மின்னின்று தண்டமிழை மேதினியில் பரப்பிவரும்
உலகத்தமிழிதழ் அணி                      
நூற்று எண்பத்து நான்கு
184 உலகத்தமிழ் 14.06.2023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 184
ஜூன் 14, 2023
184 உலகத்தமிழ் 14.06.2023.pdf

தேமொழி

unread,
Jun 21, 2023, 12:38:03 AM6/21/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"உடுத்தாரை உண்டி வினவுவார் இல்" பழமொழி 
பாடல் எண் நூற்று எண்பத்து ஐந்து
‌கடுத்தாரும் வாதம் தொடுத்தாரும் ஏற்கும் வண்ணம் செய்திகளை 
ஏந்திவரும் உலகத்தமிழிதழ் எண் நூற்று எண்பத்து ஐந்து

185.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 185
ஜூன் 21, 2023
185 உலகத்தமிழ் 21062023.pdf

தேமொழி

unread,
Jun 28, 2023, 1:20:44 AM6/28/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

உயர்ந்தோர் இழைத்தது சிறு தீங்கேயாயினும் சிறியோர் புரிந்தது கடுங் குற்றமாயினும் 
மக்கள் எப்படிக் கருதுவர் என்பதை விளக்கும்  நாலடியார் பாடல் எண் நூற்று எண்பத்து ஆறு
உயர்ந்தோரின் அரிய ஆக்கங்களைச் சிறியோரும் ஏற்கும் வண்ணம் 
தமிழ்த்தொண்டாற்றும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எண்பத்து ஆறு

186 உலகத்தமிழ் 28 6 23.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 186
ஜூன் 28, 2023
186 உலகத்தமிழ் 28 6 23.pdf

தேமொழி

unread,
Jul 5, 2023, 1:38:37 AM7/5/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

மழவர் பூந்தொடை  விழவு  என்கிற பண்டைத்தமிழர் விழாவினைக் கூறும்
அகநானூற்றுப் பாடல் எண் நூற்று எண்பத்து ஏழு‌
விழையும் அருந்தமிழ் நூல்களை நுண்மாண் நுழைபுலத் திறத்தினால் ஆய்ந்த
அரிய படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் அணி எண் நூற்று எண்பத்து ஏழு
187.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 187
ஜூலை 5, 2023
187 உலகத்தமிழ் 5 7 23.pdf

தேமொழி

unread,
Jul 12, 2023, 1:04:32 AM7/12/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

மயக்குற மக்களை என்ற பாடல் வரி பாடிய பாண்டியன் அறிவுடை நம்பி
புறப்பாடல் நூற்று எண்பத்து எட்டு
பயக்குற வண்ணம் பல்சுவை கட்டுரைகளை ஏந்தி வரும்
உலகத் தமிழிதழ் நூற்று எண்பத்து எட்டு

188.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 188
ஜூலை 12, 2023
188 உலகத்தமிழ் 12 7 23.pdf

தேமொழி

unread,
Jul 19, 2023, 12:49:32 AM7/19/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

உண்பது நாழி உடுப்பவை இரண்டு என்ற
புறப்பாடலடி நூற்று எண்பத்து ஒன்பது.            
மன்பதை காக்கும் கொண்டலாய் வண்டமிழ் தாங்கும்
உலகத்தமிழிதழ்  நூற்று எண்பத்து ஒன்பது


189 உலகத்தமிழ் 19072023.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 189
ஜூலை 19, 2023
189 உலகத்தமிழ் 19072023.pdf

தேமொழி

unread,
Jul 26, 2023, 12:13:05 AM7/26/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

நல்லே(று) இயங்குதோ (று)இயம்பும்பல்லான்
தொழுவத்(து)ஒருமணிக் குரலால்
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயரினை உணர்த்தும்
பூதம் புல்லனாரின் குறுந்தொகைப் பாடல் எண்
 நூற்றுத் தொண்ணூறு;

சொல்லேர் உழவர்கள் பல்லாற்றானும் படைத்திடும்
தமிழமுதினைப் பாரெங்கும் கொண்டு செல்லும் உலகத் தமிழிதழ்
நூற்றுத் தொண்ணூறு!

190 உலகத்தமிழ் 260723.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 190
ஜூலை 26, 2023




***இதழை இணைப்பில் காண்க***
__________________________
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும்
உலகத்தமிழிதழ் தொடர்ந்து வெளிவருகிறது
"உலகத்தமிழ் வார இதழ்"
அனைத்து மின்னிதழ்களும்
உலகத் தமிழ்ச் சங்கத்தின்  
இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது
http://ulagatamil.in/உலகத்தமிழ்-வார-இதழ்கள்/
---
190 உலகத்தமிழ் 260723.pdf

தேமொழி

unread,
Aug 2, 2023, 1:06:26 AM8/2/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"யாண்டு பலவாக" என்று தொடங்கும் பிசிராந்தையரின்
புறநானூற்றுப் பாடல் எண்  நூற்றுத் தொண்ணூற்று ஒன்று
தோண்டிப் பல  உண்மைகளைக் கட்டுரையாய்த் தொடுத்துத் தரும்
 உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று ஒன்று

191 உலகத்தமிழ் 020823.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 191
ஆகஸ்ட் 2, 2023
191 உலகத்தமிழ் 020823.pdf

தேமொழி

unread,
Aug 8, 2023, 10:23:39 PM8/8/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்று தொடங்கித் தமிழர்தம்  
வாழ்வியலை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல் நூற்றுத் தொண்ணூற்று இரண்டு;
யாது வந்து நேர்ந்தபோதும்  இடையறாமல் வெளிவரும்
உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று இரண்டு.

192 உலகத்தமிழ் 090823.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 192
ஆகஸ்ட் 9, 2023
192 உலகத்தமிழ் 090823.pdf

தேமொழி

unread,
Aug 16, 2023, 12:26:40 AM8/16/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்"
என்னும் உவமையால், தாளாண்மையின் பெருமை உணர்த்தும்
நாலடியார் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்று மூன்று;              
திறமிகு படைப்புகளைச் செய்நேர்த்தியுடன் தாங்கி வரும்
உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று மூன்று.

193 உலகத்தமிழ் 16 08 23.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 193
ஆகஸ்ட் 16, 2023
193 உலகத்தமிழ் 16 08 23.pdf

தேமொழி

unread,
Aug 23, 2023, 1:13:30 AM8/23/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

சிறைப்புறமாகச்   செறிப்பு அறிவுறுத்திய தோழி
தினைப்புனம் மேயா யானைக்கும் கிளிக்கும்
நன்றி கூற விழைந்த நயத்தை விவரிக்கும்  
மதுரை மருதன் இளநாகனார் நற்றிணைப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்று நான்கு        
துறைதோறும் தேரிய தூநெறியாளர் படைப்புகளைத் தேடித்தேர்ந்துக் கொணரும்
உலகத் தமிழிதழ் நூற்றுத் தொண்ணூற்று நான்கு

194.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 194
ஆகஸ்ட்  23, 2023
உலகத் தமிழிதழ் 194 23 08 23.pdf

தேமொழி

unread,
Aug 30, 2023, 2:55:05 PM8/30/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்று
நற்றமிழ்ப் புலவர் நரிவெரூஉத் தலையார் அறிவுறுத்தும் புறப்பாடல் எண்,
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து;
நல்லதே செய்யும் ஆன்(று)அவிந்(து)அடங்கிய கொள்கைச் சான்றோரின்
நல்லாய்வுகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் எண்,                  
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து.

195 உலகத்தமிழ் 30 08 23.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 195
ஆகஸ்ட்  31, 2023
195 உலகத்தமிழ் 30 08 23.pdf

தேமொழி

unread,
Sep 6, 2023, 5:51:42 PM9/6/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த உரை"யின்
தகைமையை விளக்கும்
முன்றுறை அரையனார்
பழமொழி நானூற்றின்  பாடல் எண்                      
நூற்றுத் தொண்ணூற்(று) ஆறு

வரையின்றி வண்டமிழின்
வளமெல்லாம் வாரி வழங்கும்
உலகத் தமிழிதழ் எண்
நூற்றுத் தொண்ணூற்(று) ஆறு

196 - உலகத்தமிழ் - 06 09 23
196 உலகத்தமிழ் 06 09 23.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 196
செப்டம்பர் 6, 2023
196 உலகத்தமிழ் 06 09 23.pdf

தேமொழி

unread,
Sep 13, 2023, 11:27:06 PM9/13/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

காதலர்ப் பிரிந்த தலைவிக்கு, ஊதையங்குளிர் "கூதிர் உருவின் கூற்றம்" போல் 
தோற்றுவதாக நன்னாகையார் நயம்பட உரைக்கும்
குறுந்தொகைப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்(று) ஏழு.  
பயனில சொல்லாமல் நயன் விளை சொற்களே சொல்லும்
திருக்குறள் போல் வெளிவரும் உலகத்தமிழிதழ் நூற்றுத் தொண்ணூற்(று) ஏழு


197- உலகத்தமிழ் - 13 09 23
197.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 197
செப்டம்பர் 13, 2023
உலகத் தமிழிதழ் 197 13 09 23.pdf

தேமொழி

unread,
Sep 21, 2023, 4:20:59 AM9/21/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"விளியினும்மானந் தலைவருவ செய்பவோ?" என வினவும்
நாலடியார் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்(று) எட்டு
தெளிந்ததோர் ஊற்றாய்த் தமிழ்மானப் பயிர் வளர்க்கும்
உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்(று)எட்டு

198 - உலகத்தமிழ் - 20-09-2023
198  உலகத் தமிழிதழ் 20 09 23.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 198
செப்டம்பர் 20, 2023
198 உலகத் தமிழிதழ் 20 09 23.pdf

தேமொழி

unread,
Sep 27, 2023, 2:11:04 AM9/27/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"பெறுவது இயையா(து) ஆயினும்" எனத்தொடங்கும்
குறுந்தொகைப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது
உறுவது ஒன்று உறுதியாகத் தமிழ் என்று உரைசாற்றும்
உலகத் தமிழிதழ் வரிசை நூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது.

199 - உலகத்தமிழ் - 27-09-2023
199.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 199
செப்டம்பர் 27, 2023
உலகத் தமிழிதழ் 199 27 09 23.pdf

தேமொழி

unread,
Oct 3, 2023, 11:39:01 PM10/3/23
to மின்தமிழ்
11.12.2019 - மகாகவி பாரதியின் 
பிறந்தநாளில் தொடங்கி 
200 ஆவது இதழ் என்ற எல்லையை எட்டிய 
உலகத்தமிழ் வார இதழுக்கு வாழ்த்துகள்
_____________________________________________
"நிலாவின் இலங்கு மணல்  மலி மறுகில்" 
வாழும் தலைவியின் குறிப்பறிந்த தோழி,
"வளைமேய் பரப்ப"னுக்குக் கூறிய 
உலோச்சனாரின் அகநானூற்று 
நெய்தல் திணைப் பாடல் எண் இருநூறு

குலாவும் தமிழ்மொழிச் சிறப்புகளைக் 
குவலயம் எங்கும் ஏந்திச் செல்லும் 
உலகத் தமிழிதழ் எண் இரு நூறு
200.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 200
அக்டோபர் 4, 2023 
--- இதழை இணைப்பில் காண்க---

_____________________________________________
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும்
உலகத்தமிழிதழ் தொடர்ந்து வெளிவருகிறது
"உலகத்தமிழ் வார இதழ்"
மின்னிதழ்கள் அனைத்தும்
உலகத் தமிழ்ச் சங்கத்தின்  
இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது
உலகத்தமிழ் - வார இதழ் - மின்னிதழ்கள் 
உலகத் தமிழிதழ் 200 04 10 2023.pdf
Message has been deleted

தேமொழி

unread,
Oct 11, 2023, 1:53:40 AM10/11/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

'கழைநிவந் தோங்கிய சோலை' என்ற அடி 
நிறைந்த குறுந்தொகைப் பாடல் எண்                 
இருநூற்று ஒன்று;      

மலைகெழு நாடன் முதல் பாமரன் வரை  
அனைவர்க்கும் தமிழ்  உணர்த்தும் உலகத் 
தமிழிதழ் வரிசை இருநூற்று ஒன்று.
201 உலகத்தமிழ் 11 10 23.png
உலகத்தமிழ் வார இதழ் – 201
அக்டோபர் 11, 2023

201 உலகத்தமிழ் 11 10 23.pdf

தேமொழி

unread,
Oct 19, 2023, 12:20:43 AM10/19/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"செல்சுடர் நெடுங்கொடி போல" என்று உவமிக்கும்
நற்றிணைப்பாடல் எண்                
இருநூற்று இரண்டு.       

பல்பூங் கோங்க மலர்கள் போல்" கட்டுரைகள் 
அணிந்த வனமாக மணக்கும்
உலகத் தமிழிதழ் இருநூற்று இரண்டு.
202.png
உலகத்தமிழ் வார இதழ் – 202
அக்டோபர் 18, 2023

--- இதழை இணைப்பில் காண்க---

_____________________________________________
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும்
உலகத்தமிழிதழ் தொடர்ந்து வெளிவருகிறது
"உலகத்தமிழ் வார இதழ்"
மின்னிதழ்கள் அனைத்தும்
உலகத் தமிழ்ச் சங்கத்தின்  
இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது
உலகத்தமிழ் - வார இதழ் - மின்னிதழ்கள்
------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தமிழிதழ் 202 18 10 23.pdf

தேமொழி

unread,
Oct 25, 2023, 2:02:17 AM10/25/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

'முழங்கி மோதும் நீரலை கொழித்து' என்று சிறக்கும் 
நற்றிணைப் பாடல் எண், இருநூற்று மூன்று;                                
வழங்கிப்பாயும் தமிழ்ச் சான்றோர் கட்டுரைகளின் வண்ண மலர் மாலையாகப் பிறக்கும் 
உலகத் தமிழ் இதழ் வரிசை எண், இருநூற்று மூன்று.

203.jpg
உலகத்தமிழ் வார இதழ் – 203
அக்டோபர் 25, 2023
உலகத்தமிழிதழ் 203 25 10 23.pdf

தேமொழி

unread,
Nov 1, 2023, 12:22:41 AM11/1/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்று தொடங்கும் 
அருங்குறள் இருநூற்று நான்கு;          
'கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்  
சிறந்த' தமிழ்ச்சுவையொடு அறிவன் தோறும் வெளி வரும் 
உலகத் தமிழிதழ் அணி வரிசை இருநூற்று நான்கு.
204.png
உலகத்தமிழ் வார இதழ் – 204
நவம்பர் 1, 2023
உலகத்தமிழிதழ் 204 01 11 2023.pdf
Message has been deleted

தேமொழி

unread,
Nov 8, 2023, 12:57:19 AM11/8/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து" என்று வளரும்
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து;  
கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும்  
உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து
205.png
உலகத்தமிழ் வார இதழ் – 205
நவம்பர் 8, 2023
உலகத்தமிழிதழ் 205 08 11 23.pdf
Message has been deleted

தேமொழி

unread,
Nov 15, 2023, 2:01:23 AM11/15/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என்று ஒளவையார் தொடுக்கும்
செம்மாந்த அடியுடைய புறநானூற்றுப் பாடல் இருநூற்று ஆறு.              
எத்திசையும் புகழ் மணக்கும் கருத்துகளை ஏந்தி வரும்
 உலகத் தமிழிதழ் அணிவரிசை இருநூற்று ஆறு.
206.png
உலகத்தமிழ் வார இதழ் – 206
நவம்பர் 15, 2023
உலகத்தமிழிதழ் 206 15 11 23.pdf

தேமொழி

unread,
Nov 22, 2023, 12:34:07 AM11/22/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

"இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ"
எனும் நற்றொடரமைந்த நற்றிணைப் பாட்டெண்  இருநூற்றேழு.
கிளைஞரும் கேளிரும் கருத்துடன் பயில,
களிப்புடன் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்றேழு
207.png
உலகத்தமிழ் வார இதழ் – 207
நவம்பர் 22, 2023
உலகத்தமிழிதழ் 207 22 11 23.pdf

தேமொழி

unread,
Nov 29, 2023, 12:25:13 AM11/29/23
to மின்தமிழ்

உலகத்தமிழ் வார இதழ்  

சிறந்த அன்பினர் சாயலும் உரியர் என்ற தொடர் இடம்பெறும்
நற்றிணைப்பாடல் எண்-  இருநூற்று எட்டு;    
பரிந்து நம்மினும் இரங்கி அரும்பொருள் வாய்ந்த
அருங்கட்டுரைகளை வாரி வழங்கிடும்
உலகத் தமிழிதழ் இருநூற்று எட்டு.

208.png

உலகத்தமிழ் வார இதழ் – 208
நவம்பர் 29, 2023
உலகத்தமிழிதழ் 208 29 11 23.pdf

தேமொழி

unread,
Dec 6, 2023, 1:50:24 AM12/6/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

பொருண்வயின் பிரிந்து திரும்பிய தலைவன்,
"பல்போது கமழும் மையிருங் கூந்தன் மடந்தை நட்ப"ன்றி வேறு நினைந்திலன் எனக்கூறும்
குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று ஒன்பது.        
அருள்வயின் நமக்கு அருந்திரட்டேந்தி உலகெலாம் வலம்வரும் உலகத்தமிழ்
மின்னிதழ் வரிசை எண் இருநூற்று ஒன்பது

209.png

உலகத்தமிழ் வார இதழ் – 209
டிசம்பர் 6, 2023
உலகத்தமிழ் 209 06 12 2023.pdf

தேமொழி

unread,
Dec 13, 2023, 1:16:48 AM12/13/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப், பெருங்குன்றூர் கிழார் பாடிய புறப்பாட்டு எண் இருநூற்றுப்பத்து
தூரம் இடைவெளியின்றி, நீடுதமிழ்ப் பொருள் திரட்டி நீணிலத்தே தேடிவரும் பரிசில் உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப்பத்து

210.png
உலகத்தமிழ் வார இதழ் – 210
டிசம்பர் 13, 2023
உலகத்தமிழிதழ் 210 13 12 23.pdf

தேமொழி

unread,
Dec 20, 2023, 4:32:06 AM12/20/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும் விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்த"லின்
விளைவினை நயம்பட விளக்கும் முன்றுறையரையனாரின்
பழமொழி நானூற்றுப் பாடல் எண் இரு நூற்றுப் பதினொன்று;                 
 
        211.png   
விழைந்து பேணி வித்தகர் விளம்பியதை வியனுலகெங்கும் விரைந்தளிக்கும்
உலகத்தமிழிதழ்  இருநூற்றுப் பதினொன்று.

உலகத்தமிழ் வார இதழ் – 211
டிசம்பர் 20, 2023
உலகத்தமிழிதழ் 211 20 12 23.pdf

தேமொழி

unread,
Dec 27, 2023, 12:38:21 AM12/27/23
to மின்தமிழ்
உலகத்தமிழ் வார இதழ்  

"பொற்கேழ் புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற"த்தைக் காட்டும்
நாலடியார் பாடல் எண் இருநூற்றுப் பன்னிரண்டு;
பொற்புறு வளமெல்லாம் சொற்செட்டாய் வழங்கவரும்
உலத்தமிழ் மின்னிதழ் இருநூற்றுப் பன்னிரண்டு

212.png

உலகத்தமிழ் வார இதழ் – 212
டிசம்பர் 27, 2023
உலகத்தமிழிதழ் 212 27 12 23.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages