Fw:

106 views
Skip to first unread message

K R A. Narasiah

unread,
Oct 31, 2015, 8:54:08 PM10/31/15
to mintamil


Sent from my BlackBerry 10 smartphone.
From: Thurai Kumaresan <t.kum...@viruba.com>
Sent: Saturday, October 31, 2015 10:11 PM
To: kra narasiah
Subject: Fwd:

வணக்கம், 

இத்துடன் நாளைய நிகழ்வின் விபரங்கள் இணைத்துள்ளேன். 

தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் எனது நன்றிகள்.

நட்புடன்,

விருபா து.குமரேசன்




Kumaresan .jpg
Kumaresan .pdf

Jana Iyengar

unread,
Nov 2, 2015, 5:17:48 AM11/2/15
to mintamil
இப்பொழுதுதான் பொன்மனச்செம்மல் திரு எம் .ஜி.ஆர் நடித்த 'அந்தமான் கைதி' படத்தை யு ட்யுபில் பார்த்தேன். நம் எல்லாருக்குமே தெரியும் எம்.ஜி.ஆருக்கு எந்த ஒரு கேட்ட பழக்கமும் இருந்ததில்லை என்று. ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் சிகரட் பிடிக்கிறார். இதற்கு ஒரு அவசியமும் இல்லாத பொழுது இதைப்போன்ற காக்ஷி ஏன் பிடிக்கப்பட்டது என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இதன் காரணம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
அ ஜ ரா தாசன்.

--
Jana

yesu rajan

unread,
Nov 3, 2015, 6:58:44 AM11/3/15
to mintamil
அந்த டைரக்டர் உயிரோடு இருந்தால் கேட்கலாம்

யேசுராஜன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Jana Iyengar

unread,
Nov 3, 2015, 7:11:11 PM11/3/15
to mintamil
தங்கள் அட்வைசுக்கு நன்றி. திரு M G R  அவர்களையே கேட்டுப்பார்கிறேன்,
அ ஜ ரா தாசன் 
--
Jana

Malarvizhi Mangay

unread,
Nov 4, 2015, 3:30:22 AM11/4/15
to mint...@googlegroups.com

போகாத ஊருக்கு வழி சொல்பவர்கள் நீங்கள் கில்லாடிகளே.

satha sivam

unread,
Nov 8, 2015, 8:08:01 AM11/8/15
to mintamil, K Rajan




தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் - தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை ‘புலி குத்திக் கல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் கிராமத்தில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றக்கூடிய ‘புலி குத்திக் கல்’ (நடுகல்) உள்ளது. இக் கல்வெட்டு குறித்து, திருப்பூரில் உள்ள வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி, சு.சதாசிவம், பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது:

மாட்டு மந்தையைக் காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் இறந்த ஒரு வீரனின் தாயாரால் இந் நடுகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் வீரர்கள் எல்லா நாடுகளிலும் போற்றப்பட்டுள்ளனர். இன்றும் போற்றப்பட்டு வருகின்றனர். சங்க காலத்தில் வீரர்களுக்கிருந்த பெருமைகளைச் சங்கப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் நடுகற்கள் குறித்த செய்திகள் உள்ளன.

அந்த வகையில் கொடுவாயில் காணப்படும் நடுகல் 100 செ.மீ அகலமும், 120 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் மூன்று வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்துச் செய்தி உள்ளது. இதில் வீரனின் தலை நேராகப் புலியைப் பார்த்த வண்ணம் உள்ளது. காதில் காதணியும், கழுத்தில் சரப்பளி என்னும் ஆபரணமும் கையில் வீர காப்பும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். இடையில் குறு வாள் வைத்துள்ளார். தன் இரண்டு கைகளிலும் ஈட்டியைப் பிடித்துப் புலியின் வயிற்றுப் பகுதியில் குத்தும் நிலையில் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கவும், ஈட்டியைத் தடுக்கும் நிலையில் உள்ளது. பின்னங்கால் வீரனின் இடது கால் மேல் உள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது.

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.

இது குறித்துத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றன் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் பல புலி குத்திக் கற்கள் காணப்பட்டாலும் பெரும் பகுதி நடுகற்கள் எழுத்துப் பொறிப்பு இல்லாமலே உள்ளன. அந்த வகையில் கொடுவாயில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது சிறப்புடையது.

இது சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.





                                                                                                                                   
























































தென்கொங்கு சதாசிவம்.சு

Seshadri Sridharan

unread,
Nov 8, 2015, 11:11:24 AM11/8/15
to mintamil, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com
2015-11-08 18:37 GMT+05:30 satha sivam <then...@gmail.com>:

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.

 வாணராயன் மகன் முத்தன் 

இங்கு மகன் என்ற சொல் கீழ்படிந்த மறவன் (subordinate warrior) என்ற பொருளில் வருவதன்றி பெற்ற மகன் என்ற பொருளில் வருவதல்ல. முத்து புவன வாணராயர் கிழார் கோன் (local chieftain) என்ற நிலையில் இருப்பவர் என்பதால் அவர் பெற்ற மகன் மாடு மேய்த்திருக்க இயலாது என்பத கருதத்தக்கது. சமற்கிருத்ததில் suda என்ற சொல் மகனை குறிப்பதானாலும் போர் வீரன் என்ற பொருளும் அதற்கு உண்டு. 

ஓமன் 
 

nkantan r

unread,
Nov 8, 2015, 11:23:31 AM11/8/15
to மின்தமிழ்
why he could not have been the actual son?
why he could not have gone for shepherding / cowherding? why associate work with the birth?
and even if he was rich and the son of the leader, he could have been asked to go that particular day if there had been reports of sighting tigers/panthers to protect the cows

and finally, where the nadugal is kept now? from the picture it appears to be in open and exposed to nature

regards
rnkantan

Suba.T.

unread,
Nov 8, 2015, 11:53:41 AM11/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
​அருமை
பகிர்வுக்கு நன்றி

சுபா

Seshadri Sridharan

unread,
Nov 9, 2015, 6:10:52 AM11/9/15
to mintamil, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com, rnka...@gmail.com
2015-11-08 21:53 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
why he could not have been the actual son? நடுகல் கல்வெட்டை எழுதுவதற்கென்றே ஒரு தனி நடை பின்பற்றப்பட்டுள்ளது. அதில் கீழ்ப்படிந்த உயர் அதிகாரியை சேவகன் என்றும் அந்த சேவகனுக்கு கீழ்படிந்தவனை மகன் என்றும் குறிக்கப்படுகின்றனர்.
 
why he could not have gone for shepherding / cowherding? why associate work with the birth?
and even if he was rich and the son of the leader, he could have been asked to go that particular day if there had been reports of sighting tigers/panthers to protect the cows and finally, where the nadugal is kept now? from the picture it appears to be in open and exposed to nature 

வாணராயர் தம்மிடம் முறையிட்ட மக்களின் முறைபாட்டிற்கு செவிமடுத்தே தம் அடியாட்களை புலிவேட்டைக்கு அனுப்பியுள்ளார். அதில் ஒருவனான முத்தன் வீர சாவடைந்தான். இந்த நடுகல்லை அவன் தந்தை எடுப்பித்திருக்க வேண்டும் ஆனால் தாய் எடுப்பித்தாள் தந்தை இறந்ததனால் எனக் கொள்ளலாம். 

ஓமன்    

regards
rnkantan

On Sunday, November 8, 2015 at 9:41:24 PM UTC+5:30, ஓமன் wrote:
2015-11-08 18:37 GMT+05:30 satha sivam <then...@gmail.com>:

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“ என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தையைக் காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும் என்றார்.

 வாணராயன் மகன் முத்தன் 

இங்கு மகன் என்ற சொல் கீழ்படிந்த மறவன் (subordinate warrior) என்ற பொருளில் வருவதன்றி பெற்ற மகன் என்ற பொருளில் வருவதல்ல. முத்து புவன வாணராயர் கிழார் கோன் (local chieftain) என்ற நிலையில் இருப்பவர் என்பதால் அவர் பெற்ற மகன் மாடு மேய்த்திருக்க இயலாது என்பத கருதத்தக்கது. சமற்கிருத்ததில் suda என்ற சொல் மகனை குறிப்பதானாலும் போர் வீரன் என்ற பொருளும் அதற்கு உண்டு. 

ஓமன் 
 

--

Jana Iyengar

unread,
Nov 9, 2015, 8:34:09 AM11/9/15
to Rukmani Iyengar, Mohan Iyer, Malati Iyengar, ilyas qureshi, lionaja...@yahoo.in, Innamburan S.Soundararajan, Jagdish Jani, srinivasan ramaswamy, shreegopal jalan, Juzer Udaipuri, Jayprakash Barbhaya, Ritesh Jani, Jayesh Shah, Jerome selvanathan, jhaveri...@yahoo.com, jituvasa, JNS Murthy, ksheeroo, Santhanam KB, Ramesh Kn, prabhu kumar, Kannan Iyengar, kagi...@yahoo.com, Kalyan Sundar, Kaushik Srinivasan, Khemchand C Varyani, Mudassir Khwaja, khara...@rediffmail.com, Kirti Ajmera, kiran...@narhariengg.com, kinchitkaramtrust, kishor...@futuregroup.in, Kamlesh Jain, K L Parmar, Manjeet S. Kohli, Kovale Shekhar, Suresh Kotasthane, komalam...@yahoo.com, Shaku Kripalani, Krishnan Narayanan, LION J KRISHNA SANKAR, Subathra Krishnan, Krishnamachary Rangaswamy, Venkata Krishnan, K.S Govindarajan, Varada Chari, Sunil Sharma, Lalit Lodha, L. Kasthuri Rangan, Sharad Shah, Mansoor Petladwala, mintamil, Vinod Thukral - MD - Caple Traders, Mahadevan T N, Sunita Malpani, Shyam Malpani, Anil Panchal, Navanit Patel, nevill...@lionsintl.org, Shailesh Negandhi, Bhaskar Shah, M.N. Savant


--
Jana
diwali.ppt

Malarvizhi Mangay

unread,
Nov 9, 2015, 8:39:09 AM11/9/15
to mint...@googlegroups.com

நன்றி.உங்களுக்கும் உரித்தாகட்டும்'

On 09-Nov-2015 7:04 pm, "Jana Iyengar" <iyenga...@gmail.com> wrote:


--
Jana

Kandiah MURUGATHASAN

unread,
Nov 11, 2015, 11:24:22 AM11/11/15
to mint...@googlegroups.com

You are here: Home  Unmaionline  2011  அக்டோபர் 16-31  தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....

  • Print
  • Email

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

 

ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம்   பக்கம் : 62

*****

வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434

 

***********

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201

***********

அகராதிக் குறிப்பில்

இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)

சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)

அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்

-  நூல்: அபிதான சிந்தாமணி

***********

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி     அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80

***********

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
பக்கம்: 33, 34

Oru Arizonan

unread,
Nov 11, 2015, 2:36:41 PM11/11/15
to mintamil, rajam ramamurti
ஒருசமயத்தாரின் பண்டிகை நாளன்று இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது, அச்சமயத்தோரை வேன்றுமென்றே இழிவுசெய்வதுபோலத்தான் அமைகிறது. 

மற்ற நாள்களில்தான் இந்த அவலத்தைப் பொறுத்துக்கொள்ள நேரிடுகிறது;  பண்டிகை நாள்களிலுமா?

தமிழர் பல சமயங்களையும் [இறைமறுப்புச் சமயம் உட்பட] தழுவி வாழ்கின்றனர்.  எச்சமயமும் மனிதருக்கு[தமிழருக்கு]ப் பின்னால் வந்து சேர்ந்தவைதான் -- இந்து, சமண, புத்த, யூத, கிறித்தவ, இசுலாமிய, இன்னும் எத்தனையோ சமயங்களும்தான்.  அதனால் என்ன கெட்டுப்போய்விட்டது? 

அதற்காக, இந்துசமயம் தவிர மற்றெந்த சமயங்களும் இவ்வாறு தாக்கப்பட்டு எழுதப்படுவதில்லை.  அச்சமயங்களின் பண்டிகை நாள்களில் 'இப்பண்டிகைகள் தமிழர் பண்டிகை அல்ல' என்று குரல் எழுப்பப்படுவதில்லை. 

மற்றசமயத்தவரின் பண்டிகை நாளைகளின் இம்மாதிரி செய்திகளை வெளியிட மின்தமிழ் அனுமதிக்குமா?  அனுமதிக்காது.  பின் ஏன் இந்துசமயத்தைத் தாக்கும் செய்திகள் பண்டிகை நாள்களில் வெளியிட தடைசெய்யப்படவில்லை?  அது மின்தமிழை இந்துசமயத்திற்கு சார்புடையதாக ஆக்கிவிடுமோ என்ற அச்சமா? 

கருத்துரிமை, வரலாறு என்ற சாயப்பூச்சு வேண்டாம்.  அதைச் சொல்லித்தான் நாள்தோறும் இத்தகைய செய்திகள் மின்தமிழில் வந்துகொண்டிருக்கின்றனவே!

இணக்க நயப்பண்பு [basic courtesy] குறித்தாவது சமயப்பண்டிகை நாள்களில் இச்செய்திகளைத் தவிர்க்கலாமே!  இது முதல் செய்தியல்ல;  இரண்டாவது.

இந்தத் தாக்குதலை எதிர்ப்பது நான் ஒருவன்தானா?  

மின்தமிழில் பங்குபெறும், மனிதாபிமானம் உள்ள ஒருவருக்குக்கூடவா  இவ்விதத் தாக்குதல்களை -- இணக்க நயப்பண்பாடற்ற செயல்களை எதிர்த்துக் குரல்கொடுக்கும் முதுகெலும்புகூடவா இல்லாது போய்விட்டது?

தமிழர்கள் எச்சமயத்தாராக இருந்தாலும், ஒரு தமிழ்த்தாயின் பிறப்புக்கள்.  நம்மை வெடிவைத்துத் தகர்த்துப் பிளக்கும் இப்பண்பற்ற செயலை அனைத்துச் சமயத்தாரும், அனைத்துத் தமிழர்களும், இணக்க நயப்பண்புகொண்டு எதிர்க்கவேண்டும்.  தமிழர்களை சாதி, சமய நோக்கத்துடன் துண்டாடுவதை எதிர்க்கவேண்டும்.

என்னுடன் சேர்ந்து அனைத்துச் சமயத்தோரும் இப்படிப்பட்ட அவலச் செய்திகளை பண்டிகைகள் நாள்களிலாவது வெளியிடாமல் இருக்கவேண்டும் என்று மின்தமிழ் மேலதிகாரிகளுக்கு என்னுடன் இணைந்து அறைகூவல் விடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Seshadri Sridharan

unread,
Nov 12, 2015, 10:55:30 AM11/12/15
to mintamil, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com, rnka...@gmail.com


வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாக பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று

மறைமலையார் தனித் தமிழ் இயக்கம் சிறப்பானது.ஒவ்வொரு தமிழரும் பின்பற்றவேண்டியது. ஆனால் அவரது தமிழர் மதம் குறித்த அத்தனைக் கருத்துகளும் மிகத் தவறானவை அடிப்படையற்றவை. அது அவரது முழுக்  கற்பனை. கண்ணனோ நரகனோ தமிழர் என்பது அடிப்படையற்றது. இவரது தேவையற்ற பார்ப்பன வெறுப்பு திராவிட இயக்கத்திற்கு அவல்பொரியாய் அமைந்துவிட்டது என்பதே என் கருத்து. இந்த வெறுப்பால்  இவர் தமிழர் மதத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.


ஓமன்   

***********


Venkatachalam Dotthathri

unread,
Nov 13, 2015, 12:01:51 AM11/13/15
to அறிவியல் தமிழ் மன்றம் (Google+), tamil...@googlegroups.com
tamilcube.com

Names of common Indian spices, pulses and grains in English, Hindi, Malay and Tamil languages


Since ancient times, India has been a leading contributor to the world trade in spices. India is one of the leading producers of spices including pepper, ginger and cardamom. Here is a collection of names of Indian spices, pulses, grains and ingredients in English, Hindi, Malay and Tamil with scientific botanical names to help you to follow your favourite cooking recipes and delicious cuisines which may contain spices names in these languages. You can view the names in Hindi fonts, Tamil fonts and English transliteration.

English NameHindi NameTamil NameMalay Name
A
Almondबादाम, वाताम Badamபாதாம் பருப்பு,Buah Badam, ketapang
Aniseed, Sweet cuminछोटी सौंफ़, पतली सौंफ़, सौंफ़, सौंफ, विलायती सौंफ़ Choti saunf, Patli saunf, Saunf, Saumph, Vilayati saunfசோம்பு, பெருஞ் சீரகம்Jintan manis
Asafoetidaहींग Hing, Heengபெருங்காயம்inggu
B
BarleyJauஜவ்வரிசிPokok Barli
Basilतुलसी Tulsiதுளசிselasih
Basmati RiceBasmati Chaavalபாசுமதி அரிசி
Bay leafतेज पत्ता, तेजपत, Tej patta, Tejpatபிரிஞ்ஜி இலை, புண்ணை இலை, தாளிசபத்திரி, இலவங்கபத்திரிKelat samak, Samak, Serah, Daun salam
Bengal gram, chickpeasचना channa, channa dal, chanaகடலைப் பருப்பு
Black Pepperकाली मिर्च Kali Mirchமிளகு, கருமிளகுLada Hitam
Black Raisinsकिसमिस Kismisகிசுமிசு
Black gram, Black legumeऊरद Urad dalஉளுத்தம்பருப்பு, உளுந்து
C
Cumin seeds, fennel seedsजीरा, सफेद जीरा, Jira, Jeera, Saphed jiraசீரகம், ஜீரகம்Jintan puteh
Cardamomछोटी इलायची, हरी इलायची, इलायची, Choti ilaichi, Hari ilaichi, Elaichi, Ilaichiஏலக்காய், ஏலம்Buah Pelaga
Carom seeds, Bishop’s Weedअजवाइन, अजवान, अजवायन, Ajvain, Ajvan, Ajvayanஓமம்Ajwain
Cashew nutsकाजू Kajuமுந்திரி, முந்திரிப் பருப்புgajus, kacang mete, jambu
Celeryआजमोदा, बड़ी अजमूद, Ajmoda, Bari ajmudசெலரிDaun seladeri
Chickpeasचना channaகொண்டக் கடலை, கொண்டைக் கடலைKacang Kuda
Cinnamonदालचीनी, नागकेसर, Dalchini, Nagkesarஇலவங்கப்பட்டை, பட்டை, இலவங்கம், கருவாKayu manis
Cloveलौंग Laungகிராம்பு, இலவங்கம்Bunga chingkeh
Coconutगरी, नारियल, Gari, Nariyal, Narialதேங்காய், தேங்கு, தென்னைNyiur, Kelapa
Coriander seeds, Chinese parsley, Indian parsleyधनिया, धनिया पत्ता, हरा धनिया, कोथमीर, Dhaniya, Dhaniya patta, Hara dhaniya, Kothamirகொத்தமல்லி, மல்லி, தனியாketumbar
Coriander leavesधनिया पत्ता Dhania pattaகொத்தமல்லி இலை, மல்லி இலை, தனியா இலைDaung ketumbar
Curry Leavesकरीपत्ता, मीथ णीम, मीथ नीम पत्ता, Karipatta, Mitha nim, Mitha neem pattaகறிவேப்பிலை, கருவேப்பிலைDaung curry
D
Datesखजूर Khajurபேரீச்சம்பழம், பேரீச்சைBuah Ara
Dry Fenugreekकसूरी मेथी Kasoori Methiமேதி, வெந்தயம், வெந்தியம்biji halba
Dry Gingerसोंठ Saunth, sonthசுக்கு
F
FlourMaidaமைதா மாவு
G
Garlicलहसुन, लहसन, Lahsun, Lahsanபூண்டு, வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளிBawang puteh
Gingerअदरक Adrakஇஞ்சிHalia
Green Chilli, green pepper, green Chillyहरी मिर्च Hari Mirchபச்சை மிளகாய்Cili Hijau, cabi Hijau, Cili Padi
Green gramमूंग Moong dal, mungபயத்தம் பருப்பு, பாசிப்பருப்புKacang Hijau
Gram flourबेसन Besanகடலை மாவு
Green Pepper, Capsicumशिमला मिर्च Shimla Mirchகுடை மிளகாய்
H
Home made cheeseपनीर paneerபனீர்
J
Jaggeryगुड़ Gurவெல்லம், கருப்பட்டி, கருப்புக்கட்டிGula Melaka
L
Lemonलीमू Limuஎலுமிச்சம் பழம், எலுமிச்சை, சீதளைLimau
Lemon grassseraகர்ப்பூரப்புல், போதைப்புல்Serai
Limeनीबू, नींबू, Nibu, Nimbuகர்ப்பூரப்புல், போதைப்புல்Limau nipis, Limau kesturi
M
Mintपोदीना, पोटीना, पुदीना, पेपरमिंट, Podina, Pudina, PepermintபுதினாDaun Pudina Kodak, daun kesom
Maceजवित्री, जायफल, Javitri, Jaiphalசாதிப்பத்திரி, சாதிப்பூ, ஜாதிப்பத்திரி, ஜாதிப்பூ
Mangoআম, আম্ৰ, Am, Amroமாங்காய், மாம்பழம்Mangga
Mango Powderआम्चूर Amchoorமாங்காய்ப் பொடி
Mustard seedsसर्सों / रैइ Rai, SarsonகடுகுBiji sawi
N
Nigellaकलौंजी, कलोंजी, Kalaunji, Kalonjiகருஞ்சீரகம்
Nutmegजायफल Jaiphalஜாதிக்காய், பாக்கு, சாதிக்காய்Buah pala
O
Onionप्याज, प्याज़, गण्डा, Pyaj, Piyaj, Pyaz, Piyaz, Gandhaவெங்காயம், ஈருள்ளிBawang
Orangeमौसम्बी, नारंगी, सन्तरा, Mausambi, Narangi, Santaraஆரஞ்சுOren, Limau Manis
P
PaddyDhanநெல்
Pomegranate seedsअनार-दाना Anardanaமாதுளை, மாதுளம் விதை
Poppy seedsअफीम पोस्त, खसखस, पोस्ता, Aphim posta, Khaskhas, Postaகசகசா
R
Riceचावल ChawalஅரிசிBeras
Red chilliलाल मिर्च Lal Mirchiசிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்Chilli Merah, lada merah
Roasted gramBuna Channaபொட்டுக் கடலை
S
Saltनमक Namakஉப்புgaram
Saffronकेसर Kesarகுங்குமப்பூKoma koma, Kunyit kering, Kuma-kuma
Screwpine leaf, Screw tree, Umbrella treeरंपे RampeதாழைDuan Pandan
SemolinaRawaரவை, ரவா
Sagoसाबूदाना Sabudanaஜவ்வரிசி
Sesame seeds, Gingelly seedsगिंगली, काली तिल, सफेद तिल, तिल, Gingli, Kali til, Saphed til, Tilஎள்ளு, எள்Bijan
Spice Mixtureमसाला Masalaமசாலா, மசாலைRempah, kari, gulai
Spice Blendगरम मसाला Garam Masalaகரம் மசாலாத் தூள்
Sugarचीनी Shakkar / Chiniசர்க்கரை, சீனி, ஜீனிGula
SugarcaneGannaகரும்பு
T
Tamarindइमली Imli, AmliபுளிAsam Jawa, Assam Jawa
Thymol seeds, Tymol seedsअजवाइन Ajwainஓமம்
Turmericहल्दी, Haldiமஞ்சள்Kunyit
V
Vinegarसिरका Sirkaகாடி, புளிக்காடிChuka
W
WheatGehunகோதுமைGandum
Wheat flourआटा Ataகோதுமை மாவு
White pepperसफेद मिर्च Saphed mirchவெள்ளை மிளகு, வெள்ளைக் கருமிளகுLada Putih
Y
Yellow lentilअरहर / तुवर arahar / tuwar, Tur dalதுவரம்பருப்பு

Glossaries

தேமொழி

unread,
Nov 13, 2015, 12:29:41 AM11/13/15
to மின்தமிழ்
தமிழில் பாதாம் பருப்பு அல்ல , வாதுமை அல்லது வாதாங்கொட்டை

பொறுப்புத் துறப்பு:
யாரேனும் தமிழ் "வ" எப்படி பிறமொழியில் "ப" ஆகிறது என்ற சொல்லாராய்ச்சி செய்யத் துவங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

..... தேமொழி





...

Jana Iyengar

unread,
Nov 13, 2015, 4:16:14 AM11/13/15
to mintamil
இன்றைய நாள் தாளில் ஒரு செய்தி:

Cow brigade now out to stop leather shoe sales online.
நல்லது. எல்லாம் செய்தாகிவிட்டது. பாரதீய ஜனதா பார்ட்டியை பிஹாரில் தோற்கடித்தாகி விட்டது. இப்பொழுது இதுதான் பாக்கி. 'மைந்தர' என்னும் ஆன்ல்ய்ன் நிறுவினம் கன்றின் தோலால் செய்த பாதணிகளை தன் விற்பனை பட்டியலில் எழுதியிருக்கிறதாம். இது 'ஹிந்துக்களின்' மனதை புண்படுத்துகிறதாம். @RSS_Org எனும் twitter இதை வெளியிட்டிருக்கிறது. இந்த விளம்பத்தை உடனே வாபஸ் வாங்கவில்லையென்றால் .....????
அடியேன் ஒரு ஹிந்துதான். ஆர் எஸ் எஸ் -சின் கொள்கைக்காரன் இல்லையென்றாலும், அதன் இரக்கக்காரன் [sympathizer]. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகளை அடியேன் எதிர்க்கிறேன். 
ஒரு விலங்கு  - அது பசுவே, அல்லது பசுங்கன்றேயாகக்கூட இருக்கட்டும் - இறந்தபின், அதன் சொந்தக்காரர் அதை புதைக்கவோ எரிக்கவோ செய்து வரும் வரும்படியை மறுப்பாரா, அல்லது வந்த விலைக்கு அந்த இறந்த விலங்கின் உடலை விற்பாரா? இறந்த கால்நடைகளின் உடல்கள் தோல் பதனிடும் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. இதில் என்ன தவறு? 
ஏன் இந்தமாதிரி non-issue க்களை எல்லாம் issue ஆக்கி நாட்டில் பதற்ற நிலையை இவைகள் உண்டாக்கி வருகிறார்கள்?

அ ஜ ரா தாசன் 
--
Jana

Oru Arizonan

unread,
Nov 13, 2015, 6:20:37 PM11/13/15
to mintamil


2015-11-13 2:16 GMT-07:00 Jana Iyengar <iyenga...@gmail.com>:
//ஒரு விலங்கு  - அது பசுவே, அல்லது பசுங்கன்றேயாகக்கூட இருக்கட்டும் - இறந்தபின், அதன் சொந்தக்காரர் அதை புதைக்கவோ எரிக்கவோ செய்து வரும் வரும்படியை மறுப்பாரா, அல்லது வந்த விலைக்கு அந்த இறந்த விலங்கின் உடலை விற்பாரா? இறந்த கால்நடைகளின் உடல்கள் தோல் பதனிடும் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. இதில் என்ன தவறு?//

Veal என்று சொல்லப்படும் பசுங்கன்றிறைச்சி எப்படி உற்பத்திசெய்யப்படுகிறது என்று "விக்கிபீடியா"வின் கட்டுரை சொல்கிறது.  அந்தப் பசுங்கன்றிறைச்சியின் [by-product]துணைவிளைபொருள்தான் பசுங்கன்றின் தோல்.


பசுங்கன்றிறைச்சி செய்யும்முறை மிகவும் துன்புருத்தலானது என்று அவ்விறைச்சி உற்பத்தியைத் தடைசெய்ய அமெரிக்காவில் ஒரு போராட்டமே புலால் உண்ணுபவர்களால் நடத்தப்பட்டுவருகிறது.  

அதுபட்டுமன்றி, இறைச்சிக்கான விலங்குகளை எப்படி துன்புறுத்தாமல் நடத்தவேண்டும் என்று சட்டங்களும் இயற்றப்படுவேருகின்றன. 

உலகத்திலேயே மிகவும் அதிகமாக இறைச்சியுண்ணும் அமெரிக்காவிலேயே இத்தகைய விழிப்புணர்வு இருக்கும்போது, இந்தியாவில் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமலிருப்பது வியப்பாக இருக்கிறது.

நீங்களே சொல்லுங்கள், இந்தியாவில் எத்தனை பசுங்கன்றுகள் தானாக இறக்கிறன?  இவற்றைவைத்து எத்தனை செருப்பு, மற்றும் கைப்பை வியாபாரம் நடத்திவிடமுடியும்?  பசுங்கன்றிறைச்சி உற்பத்தி மட்டுமே இந்தத் தோல்வியாபாரத்தை லாபகரமாக நடத்தவியலும்.

அமெரிக்காவில் உங்களது வளர்ப்புநாயைக்கூட பட்டினி போட்டுக்கொள்ள முடியாது, அடித்துக்கொல்லமுடியாது.  நாய்க்குட்டி உற்பத்திக்காக வளர்த்தாலும், துன்புறுத்த முடியாது;  சட்டம் அதற்கு இடம் கொடுப்பதில்லை.  நாய்க்கும்கூட அங்கு நீதி இருக்கிறது.

 சவூதி அரேபியாவில் மதுவோ, பன்றிக்கறியோ உங்களால் வாங்கமுடியுமா, அல்லது விற்கமுடியுமா, சொல்லுங்கள்.  ஆகவே,  இதை "இந்துத்வா", "விலங்கு முதலாளி" கண்ணோட்டத்துடன்மட்டுமே பார்க்காது, விலங்கு-மனிதநேயக்கண்ணுடனும் பாருங்கள். 

அன்புடன்,
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Nov 14, 2015, 12:07:28 AM11/14/15
to mintamil

2015-11-13 3:16 GMT-06:00 Jana Iyengar <iyenga...@gmail.com>:
ஏன் இந்தமாதிரி non-issue க்களை எல்லாம் issue ஆக்கி நாட்டில் பதற்ற நிலையை இவைகள் உண்டாக்கி வருகிறார்கள்?

இதைதான் முன்பு குழுவில் கேட்டதுக்கு "வேதம், கோமாதா" என்றார்கள். பதிலுக்கு பிகாரில் மக்கள் நல்லாக ஆப்படித்து எதிர்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்.

நல்லாட்சி கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு வந்து

ஜைனர்கள் பண்டிகைக்கு 10 நாள் இறைச்சி விற்பனையை தடை செய்வது
மாட்டிறைச்சி தடை என்பது
இப்ப கன்றுகுட்டி தோலுக்கு தடை என்பது

கன்றுகுட்டிகளை கொல்லகூடாதுன்னா கன்றுகுட்டிக்கு பசு கறக்கும் பாலை நாம் திருடி குடிப்பதை நிறுத்தவேண்டும். பால் எப்படி வருது என நினைக்கிறீர்கள்? பால் கறக்கவேண்டும் என்பதற்காக மாட்டுக்கு செய்ற்கை சினையூட்டி கன்ற்குட்டி பிறந்ததும் அதை கொன்றுவிட்டு பாலை கறந்து நமக்கு விற்கிறார்கள். இதான் யதார்த்தம். அதனால் பால் குடிக்கும் யாரும் கன்றுகுட்டியை பற்றி பேசுவதில் எந்த விதமான லாஜிக்கும் கிடையாது. உங்களுக்கு பால் வேண்டும் என்பதால் தான் கன்றுகுட்டி பிறப்பிக்கபட்டு கொல்லபடுகிறது.


--

Venkatachalam Dotthathri

unread,
Nov 15, 2015, 10:12:01 PM11/15/15
to mintamil
 

You Won’t Be Able To Use Your Indian Passport From 24 November 2015, If…

SW Staff
SW Staff

SW Staff Writer

8.1k 
SHARES

img
imgimgimgimgimg

 

If you have a handwritten passport, get it replaced by November 24th with machine readable passports as no country will accept it after the stipulated period. 

The Government of India has advised to Indian citizens living in India and abroad to urgently replace their handwritten passports with machine readable passports.

The move is aimed to achieve the objective of globally phasing out of all non-machine Readable Passports (MRPs) by 24th November 2015 set by the The International Civil Aviation Organization (IACO). 

Source: PTI

 

Pertinent to mention, the government of India has been issuing Machine Readable Passports since 2001. However,according to the government circular, the passports issued before 2001 and particularly those issued during mid 1990s with a validity of 20 years will fall in the category of non-MRPs.

It is estimated that there are approximately 2.50 lakhs handwritten passports by the end of October 2015 still in circulation out of total 6.20 crore Indians who hold valid passports.

"Indian citizens residing in India and Abroad and holding such passports with validity beyond the 24th November 2015 should apply for re-issue of their passports well before the deadline in order to avoid any inconvenience in obtaining valid visa or international travel," the notification reads. 

The Government of India has advised that all passport issuing authorities in India and abroad have instituted a simple and fast track procedure for renewal of passports, it adds. 

 

Feature image source: PTI


Reply all
Reply to author
Forward
0 new messages