--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfT4hpDda2eQL2qtAKvort5Rzietqy0X4K%3Dy0%3DbQYpZcA%40mail.gmail.com.
வெளிர் மஞ்சள் நிறத்திலும் கடம்ப மலர்கள் உண்டு.பொதுமக்கள் இன்றும் வெளிர் மஞ்சள் வண்ணத்தை 'குமரன் கலர் ' என்பர்.சக

மாங்குடி கிழாரின் புகழ்பெற்ற புறப்பாட்டிலே நான்கு முதுகுடிகள் கூறப்படுகின்றன:துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவர் அவர்கள். பறையருள் துடியரும்,பாணருள் கடம்பரும் அடங்குவர். இன்றும் சேர நாட்டில் பாணர் குடிகளில்இருந்து சங்க இலக்கியம் வர்ணிக்கும் முருகுப் பூஜகன் வேலன் இருக்கிறான்.இப் புறப்பாட்டில், இசைவாணர்கள் ஆகிய 4 குடிகள் கூறப்படுகின்றன.இசைவாணரில், கடப்பம் பூச் சூடி முருகு என்னும் அணங்கு (பேஎ விழவு - பரிபாடல்)செய்பவன் கடம்பன் எனப்படுகிறான். பொதுவாக, வேலன் எனப்படும் இப் பூசாரிஇப்பாடலிலே கடம்பன் என்று முருகனுக்கே சிறப்பான கடம்பு மலரால் குறிக்கப்படுவதுசிறப்பு. அணங்காடல் பேயாட்டம் என்று கேரளாவில் இன்றும் அழைக்கப்படுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeAVHUWSUw451%2BWrhvs-sAxZgkYgqFPJJbvK4k%2BTTfQRQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdSMr%3DYykKHfNW3jZ2KhMb%3DpBE4s_%3DX0iyKmD-YMY7irA%40mail.gmail.com.
சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப மரம் (கதம்ப மரம் என்று இல்லை.) மழைக்காலத்தில் மயக்கும் மணத்துடன் பூப்பது.திருமுருகாற்றுப்படை வருணித்துச் சொல்லும் திருப்பரங்குன்றத்து முருகன் அணிந்திருந்த கடம்பந்தார் தேர்ச் சக்கரத்தைப் போன்ற கண்ணிகள் உடையது. மலைக்கு மேலே கிடைப்பது.இந்த அடையாளத்துடன் பொருந்தி வரும் கடம்ப மலரே முருகனுக்குரியது.நீங்கள் கொடுத்திருக்கும் வெண்கடம்பு, செங்கடம்பு, நீர்க்கடம்பு, மஞ்சக்கடம்பு எதுவும் திருமுருகாற்றுப்படைச் செய்திக்கு ஒத்து வரவில்லை.இப்பவும் Wendlandia Notaniana தான் tubular corolla வுடன் காணப்படுகிறது. அது தான் கழுத்திலணியும் மாலையாகக் கட்டும்போது ஒவ்வொரு கண்ணியும் தேர்ச் சக்கரம் போலக் காட்சியளிக்க இயலும்.இது திருப்பரங்குன்றத்து முருகன் கழுத்தைப் பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsy%3DkaNJiS9RCFpO0Rdw7CDnkCvZEHzcDs%3Doh0qA7LyEw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcRN911NW92snS2FrscSFaKRcninRDubaDX3zmF%2B9Xdyw%40mail.gmail.com.
பண்டை இலக்கியக் குறிபபுகளை அடியொட்டிப் பொருத்தமாக உள்ள மலர் எது என்று பார்ப்பது தானே இங்கு தேவை.பெயர் காலப்போக்கில் மாற்றம் பெற்றிருக்கலாம்.
முருகனுக்குப் பிடித்தது சிவந்த வண்ணம் என்று சங்க இலக்கியத்தில் எங்கே குறிப்பு உள்ளது?
பிற்கால, இடைக்கால(சிற்றிலக்கியச்) சான்றுகள் தேவையில்லை.இப்போது சங்ககாலக் கடம்பு பற்றித்தான் பேச்சு.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsoH0B7h_rjn9E-_Tkj2cGRLT4sG-XecHLLOSBrkfR59g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdYW0aR1QWkfksv%3DoVvSjLWy%2BGV4k6bwGGSG%2BcOQ-v-%2Bg%40mail.gmail.com.
///கடம்ப மலர் சிவந்தது என்பதற்கு அம்மரத்தின் பூக்கள் உதிர்ந்த நிலம்இந்திரகோபப் பூச்சி நிறைந்த நிலம் போல் உள்ளது எனச் சிறுபாணாற்றுப்படைஅடிகள் குறிப்பிடுகின்றன. /// Dr.Ganesan wrote 10mts. ago.பாடலடிகள் ?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu3P9suucDpQp9frTe_1Bu%3Ds7GwmfkPVbOd%3D4R8YDR8qw%40mail.gmail.com.
///செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டுமே Barringtonia இன தாவரங்கள். முன்பே தாவரவியலார்ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நீங்கள் பார்க்கவில்லை போல் இருக்கிறது.சென்னை பல்கலைப் பேரகராதி, தொல் தாவரவியல் பேரா. கு. சீனிவாசன் (தஞ்சைப் பல்கலை).இவர் வள்ளலார் பக்தர். எனவே, பொள்ளாச்சியில் காணும் வாய்ப்பு அமைந்தது.சீனிவாசனின் நூலைப் படிக்க வேண்டுகிறேன்.///Dr. Ganesan wroteதாவரவியலார் சங்க இலக்கியம் படித்துவிட்டு அந்நூலை எழுதினாரா?அவர்களுக்குத் தமிழ் இலக்கியக் கருத்து தேவையில்லை . எனவே நம் இலக்கியக் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் தாம் கொடுக்க வேண்டும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcviX6xfU61zNOtd_qdUTZ23nmR%3Djhero%3DeJHYAGi%2Bsu2w%40mail.gmail.com.
பெருமழைப் புலவர் கூற்றோ, என் கூற்றோ மாத்திரம் இல்லை. திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே.
”10. இருள் பட பொதுளிய பராரை மராஅத்து - இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய செங்கடம்பினது,
பராரை: பண்புத்தொகைச் சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க.
11. உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினையுடையவன்;”
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsfh42V9xP5VsjqNrANNSEYBZ5KeY2DBb6qQ-LpUS0O%3Dw%40mail.gmail.com.
///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே.
முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago
நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.
முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்
அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.
எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdxmY76W6mCRhBna7U6UChu6LBSASwd8KoA%3D6oNYo0KFw%40mail.gmail.com.
///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே.
முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago
நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.
முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்
அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.
எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.
சக
///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே.
முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago
நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.
முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்
அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.
எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcurPPMn2Wg4wg5NJw3%3DWFrzMVF4S0wbQG%2BfAzjnn5yLuw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfamzRChM4Q006s%3DftQASaErnzi3R0s%3DF1LsdmgOzXrsg%40mail.gmail.com.
உரு என்பது வண்ணம் என்று தான் பொருள்படும்.