தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜூன் 2026

105 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 3, 2026, 12:55:12 PMJun 3
to மின்தமிழ்

heritage tour.jpg
அடுத்த வாரம் சனிக்கிழமை 13.6.2026  ஜெர்மனியில் நியாண்டர்தால் குகைகளை நோக்கிய ஆய்வு மரபு பயணம் தொடர்பான அறிவிப்பு.
ஜெர்மனியில் உள்ளோர் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்க.

தேமொழி

unread,
Jun 4, 2026, 2:46:48 AMJun 4
to மின்தமிழ்

403.jpg

___________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 403 
___________________________________________________

 தலைப்பு : தாயகம் திரும்பிய லெய்டன் செப்பேடுகள்

 சிறப்புரையாளர்: 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

 நோக்கவுரை : 
முனைவர் நா.கண்ணன், 
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
 
நாள்: ஜூன் 06, 2026, சனிக்கிழமை, 
இந்திய  நேரம்  மாலை 5.00 மணி

Join Zoom Meeting: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
Jun 6, 2026, 6:03:17 PMJun 6
to மின்தமிழ்
403 landscape.png

தாயகம் திரும்பிய லெய்டன் செப்பேடுகள்
 — முனைவர் க.சுபாஷிணி
[திசைக்கூடல் - 403 [ஜூன் 06, 2026]
https://youtu.be/3BIRSeL0UqI
----

தேமொழி

unread,
Jun 14, 2026, 10:26:38 AMJun 14
to மின்தமிழ்
404.jpg 
___________________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 404
___________________________________________________________

தலைப்பு : 
பெருகி வரும் நோய்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும்

சிறப்புரையாளர்: 
முனைவர் அரசு செல்லையா
பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை, 
மேரிலாந்து பல்கலைக்கழகம், அமெரிக்கா.

நோக்கவுரை: 
முனைவர் க.சுபாஷிணி
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை

நாள்: ஜூன் 20, 2026, சனிக்கிழமை
இந்திய  நேரம்  மாலை 6.00 மணி

Join Zoom Meeting: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.
___________________________________________________________

தேமொழி

unread,
Jun 20, 2026, 7:32:39 PM (11 days ago) Jun 20
to மின்தமிழ்
404 ls.png
பெருகி வரும் நோய்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும்
 — முனைவர் அரசு செல்லையா
திசைக்கூடல் - 404 [ஜூன் 20, 2026]
https://youtu.be/jg4Ouio9Tbg
---

தேமொழி

unread,
Jun 23, 2026, 12:21:47 PM (8 days ago) Jun 23
to மின்தமிழ்
ilakiyakoodal 17.jpg
____________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக் கிளை வழங்கும்  நூல் திறனாய்வு நிகழ்ச்சி 
இலக்கியக்கூடல்  - 17 
____________________________________________________

நூலின் பெயர் : 
"மக்கள் வரலாறு ( தொகுதி 1)“

நூலாசிரியர் : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
 
திறனாய்வு செய்பவர் :
திரு. பிருந்தா சாரதி 
திரைப்பட இயக்குநர்,  எழுத்தாளர் 

நாள் : 
ஜூன் 27, 2026, சனிக்கிழமை,
இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Join Zoom Meeting:
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு: 
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்,
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நூல் கிடைக்குமிடம்:

தேமொழி

unread,
Jun 26, 2026, 11:40:30 PM (5 days ago) Jun 26
to மின்தமிழ்
ilakiyakoodal 17.jpg
திரைப்பட இயக்குநர்/ எழுத்தாளர் திரு பிருந்தா சாரதி 
அவர்கள் நூல் திறனாய்வு செய்ய உள்ளார். 
அனைவரும் இணைய வழியில் இன்று மாலை 6 மணிக்கு கலந்து கொண்டு சிறப்பிக்கவும் 🙏🏼

ஜூன் 27, 2026, சனிக்கிழமை,
இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Join Zoom Meeting:
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
Reply all
Reply to author
Forward
0 new messages