களப்பிரர் யார்? எனக்கொரு உண்மை தெரிஞ்ஞாகனுஞ் சாமி

131 views
Skip to first unread message

மிஞ்ஞானி

unread,
Oct 20, 2013, 11:00:07 AM10/20/13
to mint...@googlegroups.com, vallamai
தமிழக வரலாற்றின் இருண்டகாலம் என்று அழைக்கப்படும் காலம் கி.பி 150 முதல் கி.பி 500 வரை என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம்

சங்க காலம் சங்கம் மருவியகாலம் என்று கி.மு 3000-ஆம் ஆண்டிலிருந்து கி.பி 500 வரை தொடர்ந்த தமிழக வரலாற்றில் அந்த அதிர்ச்சிதரக்கூடிய வரலாற்று நிகழ்வு இன்று கேரளா என அழைக்கப்படும் சேரநாட்டில் நிகழ்ந்தது

தமிழகத்தை ஆண்ட வர்களின் வரலாறு எந்தவிதச் சுவடும் இல்லாமல் அழிக்கப்பட்டது என்பது ஒரு புதுமையான வரலாற்று நிகழ்வன்று.  எல்லா உயர்ந்த பண்புக்கூறு நிறைந்த சமூகங்களில் இந்த அடையாள அழிப்பு தொடர்ந்து நடப்பது என்றாலும் தமிழகத்தில் கி.பி 5 ஆம் நூற்றாண்டுவரை என்ன நடந்தது என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை என்பதே கசப்பான உண்மை

ஒருபுறம் தமிழர்களின் இலக்கிய வளங்கள் பண்புக்கூறுகள் அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அழித்தார்கள் என்றும் அதே நேரத்தில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல தமிழ் நீதி நூல்கள் படைக்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் தமிவளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதாகவும் தகவல் கிடைக்கும் நிலையில் இருண்ட காலம் என்பது எந்தவிதமான ஆவணங்களும் கிடைக்காத ஒரு வெறுமையைச் சுட்டுவதாகக் கொள்ளல் வேண்டும்

கி.மு 2 ஆம் நூற்றாண்டளவில் சமணமும் பெளத்தமும் வேத சமயமும் முரண்பாடின்றி இணைந்திருந்த காலத்தில் திடீரென்று சமணப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கேரளவுக்குள் நுழௌந்து அங்கு அரசாட்சி செய்த மன்னர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய பின்னணி என்ன?  கொல்லாமை என்ற பண்பை வலியுறுத்திய சமணர்கள் இவ்விதமான கொடுமையைச் செய்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது

களப்பிரர் என்ற சொல்லின் மூலத்தை ஆய்வு செய்தவர்கள் களப்பிரர் என்பது 

The identification of the Kalabhras is difficult. They have been identified with the line of Muttaraiyar of Kondubalur (eighth to eleventh century C.E.). Others regard them as Karnatas on the strength of a reference in Tamil literature to the rule of a Karnata king over Madurai. A third view is that the Kalabhras were Kalappalar, belonging to Vellala community and referred to in Tamil literature and inscriptions. But the most satisfactory theory identifies the Kalabhras with the Kalavar, and the chieftains of this tribe mentioned in Sangam literature are Tiraiyan of Pavattiri and Pulli of Vengadam or Tirupati. The latter is described as the cattle lifting robber chief of the frontier. The Kalavar must have been dislodged from their habitat near Tirupati by political events of the third century A.D., viz. the fall of the Satavahanas and the rise of Pallavas, resulting in political confusion in Tondaimandalam.

So we have to look elsewhere for the real “Kalabhras”.  It may be legitimately assumed that it came out of the epithets  "Cerobothras' of the Periplus. Pliny the Roman historian of the first century calls them as Caelobothras. These may be the foreigner’s effort to pronouce what Asoka named as "Keralaputra" referring to the Sons of Kerala. All other given explanations are clearly forced.

54. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.

Page Number: 50-59. Author: Periplus.  . Ancient History Sourcebook  
Travel and Trade in the Indian Ocean by a Merchant of the First Century
http://www.fordham.edu/halsall/ancient/periplus.html

The king of Muziris, at the date of publication, was Caelobothras.
Ancient History Sourcebook: 
Pliny: Natural History 6.96-111. (On India) 
http://www.fordham.edu/halsall/ancient/pliny-india.htm


MUNDA LEGEND

“The Cheras of the Chotanagpur region, the ancestors of Keralites, had a great king called Bali who governed the Dinajpur area; he was an asur, who did not worship Vishnu, the Aryan God. He continued to worship the native Munda god, Lord Shiva. After being defeated by the Vaishnavites the Mundas were forced to settle down in Kerala.  The Mahabali-story of the Keralites, in the Munda-Chera tradition, indicates the triumph of the Vaishnavite brand of Aryans over the Shiva-worshipping Munda-Cheras.  Bali/Balia is a common personal name among the Mundas.”

“In Tamil Sangam-work, Puram,  Maveli appears as the Vellala chief of Milalaikurram. There are documentary evidence that there was a Christian Church among them.”

Dr. Zacharias Thundy, Northern Michigan University

 “Bhakti and temple-building movements went hand in hand after the Kalabhra interregnum ended. There was a definite paradigm shift from Vedic yajnas to archa worship in temples and the Velvikkudi copperplates are eloquent witness to the rejuvenation of the Vedic-Brahmanic religion in South India.” (The Hindu, Sunday, Dec 23, 2001 )

Thus soon after the Kalabhra interregnum we see an upsurge of Hinduism specifically of Vaishnavite tradition both in Tamil region and in Kerala.  Thus it is certain that the rewriting of history was done by these people to blot out the memory of the vast and powerful history of the Indian Christendom.

Bhakti Period  600 A.D. to 1200 A. D.


This is the period when the Brahmins having defeated the Kalabhras (Kerala Putras) tookover the country.  Realizing  the power of devotion to a personal monistic God took over that aspect and restated Brahmanism in Hinduism as we know today in terms of Bakthi. Vedas were artificially introduced as the base as though Hinduism was a continuous outgrowth of the teachings of Vedas and exhaustive mythical Puranas were written as real history.  Myths were taught and taken as reality.

Thus it is evident that Brahminism took every advantage of the Christian teachings and deliberately distorted or rewrote them into Gnostic Hinduism.  In order to cover up this gross reality even history was wiped out.  We can still see these tendencies in todays Brahminism where an active process of rewriting history is in process. Sankara united everything in his Advaita where man became God himself.  Attempts of writers to regain faith not only failed its intent but were absorbed as part of the Hinduism.

பக்தி என்பது பல்லவர் காலத்துக்கு முன்னரே முசிரி வழியாக வந்த கிறித்துவர்கள் பரப்பியதாகவும் அவர்களின் பக்திக்கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்ததாகவும் ஒரு புதிய வரலாற்றுப் பார்வை ஆராய்ச்சித் தளத்தில் காணக் கிடைக்கிறது

வம்பாண்டி


DEV RAJ

unread,
Oct 20, 2013, 11:32:12 AM10/20/13
to mint...@googlegroups.com, vallamai
On Sunday, 20 October 2013 20:30:07 UTC+5:30, மிஞ்ஞானி wrote:

பக்தி என்பது பல்லவர் காலத்துக்கு முன்னரே முசிரி வழியாக வந்த கிறித்துவர்கள் பரப்பியதாகவும் அவர்களின் பக்திக்கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்ததாகவும் ஒரு புதிய வரலாற்றுப் பார்வை ஆராய்ச்சித் தளத்தில் காணக் கிடைக்கிறது

 

இக்கருத்து உண்மையானால் பக்திக் கருத்துகள் கிரித்துவம் தோன்றிய இடத்திலும், அது முதலில் பரவிய இடங்களிலும்
இன்னும் செழிப்புற்று வளர்ந்திருக்க வேண்டுமல்லவா ? அந்த இடங்களில் பக்தி பற்றிய விஞ்ஞானப் பார்வையைச்
சொல்லும் ஆராய்ச்சித் தளம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன். காண ஆவலாக இருக்கிறது


தேவ்

வேந்தன் அரசு

unread,
Oct 20, 2013, 11:36:41 AM10/20/13
to vallamai, மின்தமிழ்



20 அக்டோபர், 2013 11:32 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
திருவள்ளுவரும் தன் கருத்துகளை புனித தோமையாரிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று ஜியூ போப் ஐயர் தன் மொழிபெயர்ப்பில் முன்னுரை இட்டுள்ளார். ஆனால் காமத்துப்பாலை மட்டும் ஏனோ மொழிபெயர்க்க தயங்கினார்.

அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி யஹோவா முதற்றே உலகு 


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

K. Loganathan

unread,
Mar 3, 2014, 10:44:13 PM3/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராரிசியர் அவர்களே

நிச்சயமாக தாங்கள் எனது சுமேருத் தமிழ் ஆய்வுகளை ஊன்றிப் படிக்கவில்லை என்று தெரிகின்றது. இது எனக்கு வியப்பாகவும் இருக்கின்றது. 

தங்கள் கூற்று

//மொழிக் குடும்பங்கள் என்று பிரிப்பதும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் மொழி இன்னொரு குழுவில் சேராது என்று பகுப்பதும் தொகுப்பதும் ஆய்வின் தொடக்கமே ஒழிய இறுதியல்ல தாங்களின் கூற்றுப்படி சுமேரிய மொழியே ஆதிமொழி அதுவே சமஸ்கிரிதத்துக்கும் தமிழுக்கும் தாய் என்று கூறுவதற்குமுன் தமிழும் சமஸ்கிரிதமுக் சுமேரு மொழிக்குப்பின் தோறியது என்றல்லவா நிறுவுதல் வேண்டும்
//

நான் எத்தனையோ கட்டுரைகளில் சுமேருத் தமிழ் தொல்தமிழே, எப்படி கடைச் சங்கத் தமிழ் பக்தித் தம்ழின் மூலமோ அதேப் போலத்தான் சங்கத் தமிழ் மூலம் சுமேருத் தமிழ்  என்று சொல்லொற்றமை இலக்கண ஒற்றுமை போன்ற முறையில் விளக்கியுள்ளேன். அவற்றைச் சுட்டி இந்த சொல்லொற்றுமைகளும் இலக்கண ஒற்றுமைகளு பொருந்துவதில்லை என்று ஒரு வார்த்தை இல்லை.

ஓர் ஆய்வாளனோடு வாதிடுவது இப்படித்தானா?

தமிழின் தொன்மையை யாரால மறுக்க முடியும்? யாரோ சில ஐரோப்பியர்கள் அல்லது வேறு யாரோ  தமிழின் தோற்றத்தை கி,.பி 6ஆம் நூற்றாண்டு என்றால் அதனை மெனக்கெட்டு இங்கு சொல்லி ஆதரிப்பதுபோல செய்கின்றீர்களே? இதெல்லாம் தேவையா? குப்பைத் தொட்டியில் போட வேண்டிய கருத்துக்களை இந்த அளவிற்கு மதிக்க வேண்டிய கீழ்மை நம் தமிழ் பேராசிரியர்கட்குத்தான் உண்டு போலும்.

தொல்காப்பியமும் சங்க இலக்கியுமும் தமிழின் தொனமைக்குச் சான்று.

தங்களைப் போன்ற தமிழக பேராசியர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,

வெள்ளைகாரன் எவனாவது என்கேயாவது  யாதாவது உளறினால் கூட ஓர் பெரிய ஆராய்ச்சி என்று கைத்தட்டுவது , ஓர் தமிழன் பல ஆண்டுகள் ஆய்வுகட்குப் பிறகு சுமேருத் தமிழ் தொல்தமிழே, வடமொழி அதன் திரிபே என்று தமிழின் தொன்மைக்கைக்கு ஏற்ப ந்லமே பல சான்றுகளோடு சொன்னால், அவற்றை எல்லாம் ஓர் சிறிதும் ஊபன்றிப்  படிக்காதும் ஆராயதும், ஒதுக்கித் தள்ளி எள்ளி நகையாடுவது, வீணான ஐயங்களை  எழுப்புவது, போன்றவை தான் தமிழக் அறிஞர்கள் செய்வது போன்று தெரிகின்றது

தங்களுக்கு சில கேள்விகள்:

எனது ஆய்வுக்கட்டுரைகல படித்டுள்ளீர்களா?

படித்துள்ளீர்ர் என்றால எந்த பகுதி மறுப்பதற்குறியது. ஏன் சுமேருத் திராவிட மொழி குடும்பத்தில் ஓர் தொல்மொழி என்று கூற  முடியாது என்பதை விளக்குங்கள்

எனது கருத்துப்படி தாங்கள் எனது முக்கியமான் ஆய்வுகள் எதையும் படிக்காதே புலம்புகின்றீர்கள் என்றே நினைக்கின்றேன்/

நான் இங்கு பெரும் பிழை செய்கின்றேன் நான் தங்களை தவறாகஃ புரிந்துகொண்டேன் என்று தாங்கள் தக்க சான்றுகளோடு நிறுத்தினால் நான் பெரிதும் மகிழ்வேன்

உலகன்


2014-03-04 10:51 GMT+08:00 radius.co...@gmail.com <radius.co...@gmail.com>:


2014-03-04 7:19 GMT+05:30 K. Loganathan : > ஆகா இந்த சுமேரிய-அக்காடிய தெய்வத்தின் பேரில் புலம் பெயர்ந்து தமிழகம் வந்த > சுமேரியத் தமிழர்கள் தங்கள் தலைநகருக்கு இந்தப் பெயரை இட்டிருக்கலாம் அலல்வா? ​

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். 

 இதெல்லாம் ஆவண ஆதார அடிப்படையில்லாமல் தன்னை மையப்படுத்தி தற்பெருமையைப் பறைசாற்றும் மனித மனத்தில் வெளியாகும் எத்னோசென்ட்ரிஸம் என்று மட்டுமே கருத இயலும் 

 எவ்வளவுதான் ஆய்வு செய்தாலும் இரு மொழிகளுக்கு இரு குமுகங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை மட்டுமே பட்டியலிட முடியுமே அன்றி இதிலிருந்து இது தோன்றியது என்று நாட்டமைப் பஞ்சாயத்து செய்ய இயலலாது 

மொழிக் குடும்பங்கள் என்று பிரிப்பதும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் மொழி இன்னொரு குழுவில் சேராது என்று பகுப்பதும் தொகுப்பதும் ஆய்வின் தொடக்கமே ஒழிய இறுதியல்ல தாங்களின் கூற்றுப்படி சுமேரிய மொழியே ஆதிமொழி அதுவே சமஸ்கிரிதத்துக்கும் தமிழுக்கும் தாய் என்று கூறுவதற்குமுன் தமிழும் சமஸ்கிரிதமுக் சுமேரு மொழிக்குப்பின் தோறியது என்றல்லவா நிறுவுதல் வேண்டும் 

 உலகளாவிய பார்வையில் கிடைக்கும் பொதுமையான விழுமியங்களைக் கொண்டு இவை எல்லாம் ஓரு சமுதாதத்தால் உருவாக்கப்பட்டது அதுவே மற்ற சமுதாயங்களால் இரவல் வாங்கப்பட்டது என்றும் வாதிடுவது சரியாக இருக்காது 


 தமிழர்களின் வரலாறே தொனம்மும புனைவும் மலிந்து ஒரு கால அலகீட்டுக்கு உட்படாமல் தமிழனின் வரலாறு என்பதே கி.பி. 6 ஆன் நூற்றூண்டுக்குப் பின் என்று வரலாற்றாசிரியர்கள் தொகுத்துவைத்துள்ள கால எல்லையைத் தகவில என்று நிறுவி தமிழனின் கடல் கடந்த வணிக வரலாறு கி.மு 3000-க்கு முன் என்று நிறுவினால் ஒழிய சுமேருத் தமிழ் ஆய்வின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தகவல் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது 

 அரசர்கள் ஆதரவில் அரசவைக் கவிஞர்களால் உருவாக்கப்பட்ட வரலாறு என்பதும் வணிகர்கள் வாணிகம் செய்ய தமிழகத்தின் கிழக்கிலும் மேற்கிலும் பயணித்து புதியன கொணர்ந்து அவர்களின் மரபுசார் விழுமியங்களை உருவாக்கினார்கள் என்று நிறுவுவதும் மேற்போக்காக சமஸ்கிரிதத்தில் இருந்து தமிழ் தோன்றியது என்றும் சுமேருத் தமிழில் இருந்து சமஸ்கிரிதம் தோன்றியது என்று கூறுவதற்கும் இடையே நிறைய முரண்பாடுகள் உண்டு  

மெளனம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

துரை.ந.உ

unread,
Mar 3, 2014, 11:22:45 PM3/3/14
to Groups, வல்லமை
:)

K. Loganathan

unread,
Mar 4, 2014, 1:37:56 AM3/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே 

 தங்கள் கூற்று

//சங்ககால ஆய்வுக்காக செம்மொழி ஆய்வு நிறுவனம் கோடிகளைக் கொட்டிக்கிடக்க காத்துநிற்கிறது.  நீங்கள் தன்னந்தனியனாக நின்று அரும்பாடுபடும் நிலையில் இந்த ஆய்வை ஒரு பெரிய் திட்டமாக மேற்கொண்டு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்//

நான் முதன்முதலில் 1975-இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் ஆய்விதழில்  எனது '  Sumerian: Tamil of First Sangkam F' என்ற கட்டுரையை வெளியிட்டபோது, அதனை பெரிதும் வரவேற்று பல கருத்துக்களைக் கூறியவர் ஈழத்து காலஞ் சென்ற வேலுப் பிள்ளை அவர்கள்,

தமிழகத்திலிருந்து இதுவரை யாரும் எதுவும் சொல்ல வில்லை,

எத்தனையோ மொழியில்ய ஆய்வு மையங்கள் இருந்தும் யாரும் இது தொடர்பாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை,

அமெரிக்க கருப்பினர்  Dr Clyde Winters மற்றும்  Polat Kaya போன்ற  பல திருக்கிய அறிஞர்கள் என்னோடு இதனைப் பற்றி முறையாக நலமாக விவாதித்துள்ள்னர்.

தமிழ் நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் இத்தகைய ஆய்வுகளில் அக்கரை கொள்ள வில்லை,

செம்மொழி  மைஅம் இதனைச் செய்யலாம். ஆனால் முன் வருமா? இல்லை அரசியல்வாதிகள் சொன்னாலதான் நடக்குமா?

என்னத் தமிழகமோ இந்தத் தமிழகம்

நான் தமிழ் நாட்டில் பிறந்தவன் என்றபோதிலும் என் 7ஆவது வயதிலேயே மலேசியா வந்துவிட்டேன். மலேசிய நாட்டில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும் சுமேருத் தமிழை ஆய முடிகின்றது. ஆகமவுளவியலை வளர்க்க முடிகின்றது  மெய்கண்ட சாத்திரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதோடு பல ஆய்வுகளையும் செய்ய முடிகின்றது. அவ்வழி சென்று அழிவிலுண்மை போன்ற அற்புதமான ஞான நூற்களி எழுத முடிகின்றது.

இவை எல்லா பினாங்கு அறிவியல் பலகலையில் யான் பணியாற்றிய போது

தமிழ் நாட்டில் நான் வளர்ந்திருந்தால் ஏதோவோர் மூலையில் முத்திரையர் சாதிக்காரன் என்ற முத்திதிரையோடு  அடக்கி வைத்து நான் இத்தகைய ஆய்வுகளை செய்ய விடாது கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பார்கள்  இல்லை இந்த பேராசிர்யர்கள் என்னை ஓர் அடிமை ஆக்கி இருப்பார்கள் போலும்

அவர்கள் அறியாத புதிய கருத்துக்கள் வளர இடந்தந்திருக்க மாட்டார்கள்

இப்படித்டன் நினைகத் தோன்றுகின்றது

உல்கன்







2014-03-04 12:47 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அன்புடை உலகன் ஐயா

உங்களின் தனிக்கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து என்று யாரும் சொல்லவியலாது சொல்லவும் கூடாது

ஆய்வுக் கருத்தென்றால் அதுபற்றி எழுப்பப்படும் எதிர்க்கேள்விகளுக்குத் தெளிவான விடை உங்களிடமிருந்துதான் வரவேண்டும்

நான் ஒரு பேராசிரியர் தமிழகத்துப் பேராசிரியர் எனவே மட்டம் என்று நீங்கள் கருத எல்லா உரிமைகளும் உடையவர்

ஆய்வாளனாக எத்தனையோ முனைவர் ஆய்வுகளை ஏற்புடையது ஏற்புடையதல்ல என்று பல்கலைக் கழகங்களுக்கு பட்டம் வழங்க அறிக்கை தந்தவன்.  இப்போதுள்ள அளவில் உங்கள் சுமேருத்தமிழ்  ஆய்வுக்குரிய பல அணுமானங்களை முன்வப்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இது தொடர்பான முறையான ஆய்வை இந்த மூன்று மொழிகளையும் முற்றும் அறிந்த ஆய்வாளர்களோ அல்லது மூன்று மொழிகளை நன்குணர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழுவோ மேற்கொள்ளலாம்

சங்ககால ஆய்வுக்காக செம்மொழி ஆய்வு நிறுவனம் கோடிகளைக் கொட்டிக்கிடக்க காத்துநிற்கிறது.  நீங்கள் தன்னந்தனியனாக நின்று அரும்பாடுபடும் நிலையில் இந்த ஆய்வை ஒரு பெரிய் திட்டமாக மேற்கொண்டு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்

மெளனம் 

K. Loganathan

unread,
Mar 4, 2014, 2:59:54 AM3/4/14
to MEYK...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

 எனக்கு இன்றைய அரசியல் தெரியாது. ஆனால்  தமிழ் மொழி, மொழியியல்  மெய்ய்றிவு வரலாறு போன்றவற்றை ஆய்கின்ற ஓர் தமிழனுக்கு தமிழ் நாட்டில் மதிப்பிலை என்று மாத்திரம் நன்றாகத் தெரியும்

மற்றும் தங்கள் கூற்று

//குறிப்பாக நோபெல் பரிசு பெற்ற அமர்தயா சென்,உலக மொழியியல் அறிஞர் சாம்ஸ்கி உள்ளிட்டு , ஆர்வர்டு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் நான் எழுதினால் பதில் போடுகிறார்கள். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களிலும், தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் க்டிதம் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. செல்வாக்கான அரசியல் தலைவருக்கு நான் நெருக்கம் என தெரிந்தால், அவர்களே என் வீட்டு வாசலில் தவமிருப்பார்கள். இது தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

இதுவும் உண்மைதான். தமிழ் பேரசிரியர்கள் நடுவில் ஆய்வுப் பண்பாடு இல்லை, ஓர் 20 வருடங்கட்கு முன்பு நான் பல சமயங்களில் தமிழகம் சென்று வருவேன். அப்போது எப்படி ஓர் பேராசிரியர் தமது முதுகலை முனைவர் பட்ட மாணவர்களை நடத்தினார்கள் என்றும் நேரடியாக கண்டும் உள்ளேன்

நல்லவர்கள் அங்குமிங்குமாக இருப்பது உணமைதான் ஆனால தமிழ் நாட்டில் தாங்கள் கூறுவதுபோல, பேராசிரியர்களிடையே ஓர் ஆய்வுப் பண்பாடு இல்லை,

மற்றும் அங்கு முறையான கலவி இருக்கின்றதா என்பதும் ஓர் கேள்விக்குரிய ஒன்றாக இருக்கின்றது.

புதுமையைப் படைக்கும் படைப்பாற்றலை வளர்க்கின்ற கலவி அங்கு இருக்கின்ரதா? என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.

சுமேரு மொழி தொல்தமிழ் என்பதும் வடமொழி  இந்த தொல்தமிழின் திரிபே என்பதும் ஓர் கனேடிய வெள்ளையர்ர் கூறியது போல " epoch making'  கண்டுபிடிப்பு ஆகும்

ஆனால் நம் தமிழ் பேராசிரியர்கட்கும் அரசியல்வாதிகட்கும்?

தமிழகம் எங்கு தான் செல்கின்றது?

சாதி சாக்கடையில் வீழ்ந்து  பகுத்தறிவு என்றால் என்ன  என்று அறியாத பகுத்தறிவு திராவிடர்கள் கையில் தமிழ் பன்பாடு அழிந்து வருகின்றது.

ஓர் பெரும் புரட்சி வெடித்தால்தான் மாறும் போலும்

உலகன்


2014-03-04 15:33 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
" தமிழ் நாட்டில் நான் வளர்ந்திருந்தால் ஏதோவோர் மூலையில் முத்திரையர் சாதிக்காரன் என்ற முத்திதிரையோடு  அடக்கி வைத்து நான் இத்தகைய ஆய்வுகளை செய்ய விடாது கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பார்கள்  இல்லை இந்த பேராசிர்யர்கள் என்னை ஓர் அடிமை ஆக்கி இருப்பார்கள் போலும்
அவர்கள் அறியாத புதிய கருத்துக்கள் வளர இடந்தந்திருக்க மாட்டார்கள்" என்பதில் ஒரு சிறு திருத்தம்.

உங்கள் ஆராய்ச்சிகள் 'அரசியல் செல்வாக்குள்ள' தலைவரின் 'தமிழ்ப் புலமை' தொடர்பான கருத்துக்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே அச்சுறுத்தப் படுவீர்கள்-    'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' புத்தகம் வெளியிட்ட தமிழ் அறிஞர் சாகும் வரை தனது ஆதரவாளர்களின் 'பாதுகாப்பில்' இருந்தது போல. செல்வாக்கான அரசியல் சமூக வட்டத்தில் இல்லாமலும், காலில் விழுவது உள்ளிட்ட 'பணிவுக் கலைகள்' திறமைகள் இல்லையென்றாலும், இருட்டிற்குள் இருப்பதே தமிழ்நாட்டில்  தமிழ் அறிஞர்களுக்கு பாதுகாப்பு ஆகும்.இது தொடர்பான எனது அனுபவங்களை நேரம் கிடைக்கும் போது பதிவு செய்வேன்.

குறிப்பாக நோபெல் பரிசு பெற்ற அமர்தயா சென்,உலக மொழியியல் அறிஞர் சாம்ஸ்கி உள்ளிட்டு , ஆர்வர்டு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் நான் எழுதினால் பதில் போடுகிறார்கள். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களிலும், தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் க்டிதம் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. செல்வாக்கான அரசியல் தலைவருக்கு நான் நெருக்கம் என தெரிந்தால், அவர்களே என் வீட்டு வாசலில் தவமிருப்பார்கள். இது தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்னையிலுள்ள செம்மொழி மையம் கடந்த ஆட்சியில் எவ்வாறு செயல்பட்டது,நிதிகள் எவ்வாறு செலவு செய்யப்பட்டன, ஆய்வுத் திட்டங்கள் எந்தெந்த அடிப்படையில் அனுமதிக்கப்பட்டன, ஆய்வு வளர்ச்சியை ஆய்வு செய்தவர்களுக்கு அத்துறைகளில் தகுதி இருந்ததா? தகுதி இல்லாதவர்கள் 'தலைமை' வகித்து எவ்வளவு அபத்தமான கேள்விகள் கேட்டார்கள் என்பது பற்றி முறையான விசாரணை நடந்தால் 'கிணறு வெட்ட' பூதங்கள் கிளம்பிய கதையாக அமையும்.

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (5)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

Innamburan S.Soundararajan

unread,
Mar 4, 2014, 3:35:18 AM3/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
I owe a clarification to Mr.Narasiah and Maunam.
Mr.Ulagan refers to my self-contained posting, as under: I referred to Mr.Narasiah's Interview, in that context.


நன்கு தமிழ்த்தொண்டு செய்தீர்கள், திரு.காளை ராஜன். சற்றுமுன்
தமிழ்த்தாய் வாழ்த்து அளித்தீர்கள். இங்கு புராணங்களும், வரலாறும் என்ற

துறையை பற்றி மேற்கோள் கொடுத்துள்ளீர். கல்வெட்டும்,
செப்புப்பட்டயங்களும் வரலாறு பேசலாம். திருவிளையாடற்புராணம் போன்றவையும்

வரலாற்றுக்குறிப்புகளை தருவது பற்றி திரு.நரசய்யா நன்கு
எடுத்துக்கூறினார். தொன்மை இலக்கியம் படித்து விட்டு தென்னாட்டு மன்னன்
பாரதப்போரில்

வீரர்களுக்கு சோற்றளித்தான் என்று படிக்கிறோம். இலக்கியத்தில் கற்பனை
இருக்கும். நிஜமும் வலம் வரும். 'அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத…'
என்ற

சொற்றொடர் கற்பனை நிகழ்வை குறிப்பிடவில்லை. சுனாமி வந்திருக்கும்.
ஆய்ந்து, பகுத்து அறிவது நம் கடன். திரு.வி.க. அவர்களின் பெரிய புராணம்
பற்றிய நூலை

படித்தால் மேலும் விளங்கும். சென்னையில் முனைவர். மு.நாகலிங்கம் என்று
ஒரு பேராசிரியர் இருக்கிறார். மேற்படி நூலை ஆய்வு செய்து, பேராசிரியர்
மு.வ.

அவர்களிடம் பயின்று, முனைவர் விருது பெற்றவர். சென்னை தொலை பேசி
டேரக்டரியிலிருந்து அவருடைய விலாசம் பெறலாம். அவரை தொடர்பு கொண்டால்
நன்மை

பயக்கும்.



இன்னம்பூரான்
Reply all
Reply to author
Forward
0 new messages