மின்தமிழர்களே, மின்தமிழர்களே!!

79 views
Skip to first unread message

PazamaiPesi

unread,
Aug 11, 2017, 8:40:57 PM8/11/17
to மின்தமிழ்

1. அலைபேசி, நிலைபேசியில் அழைத்துப் பாங்காகப் பேசினவுடனே, நம் வீட்டில் இருப்பவர்களே, அவரவர் வங்கிக்கணக்கு எண், கடவுச்சொல் முதற்கொண்டு நம்வீட்டுச் சாக்கடைத்தண்ணீரில் வளர்ந்த வாழைக்கன்று தள்ளிய குலையிலிருக்கும் கச்சல் எண்ணிக்கை வரை தாரை வார்த்துவிட்டு அழுகிறார்கள். அதைப் பற்றிப் பேசுவோமா?

2. மூன்றாம் கண்ணைத் திறக்கச் செய்து, கண்களை இறுக்க மூடிய நிலையிலேயே செய்தித்தாள் வாசிப்பது, மறைவாயிருப்பதைக் கண்டுபிடித்தல் போன்ற அரிய செயல்களைச் செய்ய ரூபாய் பத்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை கட்டணம் கட்டிச் சேர்க்க மந்தை மந்தையாய் நம் உறவினர்களும் சுற்றத்தாரும். அதைப் பற்றிப் பேசுவோமா?

3. அரிய நூலின் விலை நூறு ரூபாய்தான். அந்நூலை எழுதியவர்க்கு சில பல காலம் கழித்து உரிய வருவாய் பத்தாயிரம்தான். ஆனால், அரைமணி நேர, ஒருமணி நேர பேச்சைக் கேட்க கட்டணம் ஐநூறு. பேசுபவர்க்கு வருவாய், ஐந்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை. அதைப் பற்றிப் பேசுவோமா?

4. வீடு தேடி வரும் வெண்டைக்காய் கிலோ ஐம்பது ரூபாய். பிடிமானம் பத்து ரூபாய். ஆக, கொள்முதல் விலை நாற்பது ரூபாய். நாடிச் சென்று கடையில் வாங்கும் வெண்டையின் விலை கிலோ எண்பது ரூபாய். கூடுதலாய் வரிகளும். பிடிமானத்துக்கு ஒப்புக்கொள்ளாதவர் மீது நாய்விட்டு ஏவும் நம்மைப் பற்றிப் பேசுவோமா?

5. மொழி, நாட்டிய நாடகம், கைவினை, ஓவியமென எண்ணற்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பவர் யாசிக்கிறார். மனனப்பயிற்சி, வெற்றிபெறும் பயிற்சி என்பவர், ”இந்த வகுப்பில் இடமில்லை. அடுத்த வகுப்பில் சேர தகுதித்தேர்வு இருக்கும்” எனச் சொல்லிப் பணப்பையின் ஆழம் பார்க்கிறார். அதைப் பற்றிப் பேசுவோமா??

6. பாங்காய்ப் பேசி வீட்டுப் பெண்களை மடக்கும் நுண்கலைஞர்களைப் பற்றிப் பேசுவோமா? அல்லது, ஏமாந்து போகும் பெண்களைப் பற்றிப் பேச்சுவோமா??

வேண்டாம்.... இப்போதைக்கு இது போதும்.... மொழி மொழின்னு நெம்ப மெனக்கெடுறீங்க... கொஞ்சமா நடப்புக்கால பண்பாடு பற்றியும் பேசுவமே?? இஃகிஃகி.

Rathinam Chandramohan

unread,
Aug 11, 2017, 11:06:28 PM8/11/17
to mint...@googlegroups.com
கொஞ்சமா நடப்புக்கால பண்பாடு பற்றியும் பேசுவமே??

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Aug 11, 2017, 11:46:05 PM8/11/17
to மின்தமிழ், minT...@googlegroups.com
அருமையான அலசல் திரு.பழமைபேசி அவர்களே.

அன்புடன் ருத்ரா

பழமைபேசி

unread,
Aug 12, 2017, 12:11:18 AM8/12/17
to மின்தமிழ்
And please includ this as well... I know you are gonna ignore.... but still...

டெல்லி: இந்திய தண்டனை சட்டத்தின் 375-வது பிரிவில், 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்ய உறவு கொள்வது பலாத்கார குற்றம் அல்ல!!

nkantan r

unread,
Aug 12, 2017, 12:35:06 AM8/12/17
to மின்தமிழ்
I wanted to add this in நாட்டு நடப்பு. You have done. The worst part of this is claimed to be centre's stand including that of women's welfare ministry, "to save institution of marriage"

rnk

Suba

unread,
Aug 12, 2017, 3:55:31 AM8/12/17
to மின்தமிழ்
​அருமை.
பேசுவோம்...​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

பழமைபேசி

unread,
Aug 12, 2017, 7:32:43 AM8/12/17
to மின்தமிழ்
ஆண்டுதோறும் ஊருக்குச் சென்று வருபவன் நான். ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும் போதும், எதொவொன்று பேசு பொருளாய் இருக்கும். இம்முறை, சமூகத்தெருக்களில் நிலவி வரும் நூதன மோசடிகள்தான் பேசுபொருளாய் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கல்வி நிலையங்கள். ஆனாலும் ஏமாறுபவர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். ஏன்? பட்டப்பகலில் 60 அடி, 100 அடி உயரப் பாலத்தில் இருந்து கொண்டு பச்சை வணணம் பூசுகின்றனர். அவ்வழியே செல்லும் கார்கள், மனிதர்கள் மீது தெளிக்கப்பட்டு பச்சை முலாம் பூசப்படுகிறது. சுவாசக் குழாய்களில் உள்ளிழுக்கப்படுகிறது. ஒரு ஆள் கூட அதைப் பற்றி பேசவும் காணோம்... நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லையே?? சமூகம் பிரக்கையற்றுப் போய் விட்டதா?? ஒரு நாள் அல்ல... வாரக்கணக்கில் அப்பணி நடக்கின்றது அதன் போக்கில்... இங்கேயாவது பேசுங்களேன்....

On Saturday, August 12, 2017 at 3:55:31 AM UTC-4, Dr.K.Subashini wrote:
​அருமை.
பேசுவோம்...​
2017-08-12 2:40 GMT+02:00 PazamaiPesi <pazam...@gmail.com>:

1. அலைபேசி, நிலைபேசியில் அழைத்துப் பாங்காகப் பேசினவுடனே, நம் வீட்டில் இருப்பவர்களே, அவரவர் வங்கிக்கணக்கு எண், கடவுச்சொல் முதற்கொண்டு நம்வீட்டுச் சாக்கடைத்தண்ணீரில் வளர்ந்த வாழைக்கன்று தள்ளிய குலையிலிருக்கும் கச்சல் எண்ணிக்கை வரை தாரை வார்த்துவிட்டு அழுகிறார்கள். அதைப் பற்றிப் பேசுவோமா?

2. மூன்றாம் கண்ணைத் திறக்கச் செய்து, கண்களை இறுக்க மூடிய நிலையிலேயே செய்தித்தாள் வாசிப்பது, மறைவாயிருப்பதைக் கண்டுபிடித்தல் போன்ற அரிய செயல்களைச் செய்ய ரூபாய் பத்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை கட்டணம் கட்டிச் சேர்க்க மந்தை மந்தையாய் நம் உறவினர்களும் சுற்றத்தாரும். அதைப் பற்றிப் பேசுவோமா?

3. அரிய நூலின் விலை நூறு ரூபாய்தான். அந்நூலை எழுதியவர்க்கு சில பல காலம் கழித்து உரிய வருவாய் பத்தாயிரம்தான். ஆனால், அரைமணி நேர, ஒருமணி நேர பேச்சைக் கேட்க கட்டணம் ஐநூறு. பேசுபவர்க்கு வருவாய், ஐந்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை. அதைப் பற்றிப் பேசுவோமா?

4. வீடு தேடி வரும் வெண்டைக்காய் கிலோ ஐம்பது ரூபாய். பிடிமானம் பத்து ரூபாய். ஆக, கொள்முதல் விலை நாற்பது ரூபாய். நாடிச் சென்று கடையில் வாங்கும் வெண்டையின் விலை கிலோ எண்பது ரூபாய். கூடுதலாய் வரிகளும். பிடிமானத்துக்கு ஒப்புக்கொள்ளாதவர் மீது நாய்விட்டு ஏவும் நம்மைப் பற்றிப் பேசுவோமா?

5. மொழி, நாட்டிய நாடகம், கைவினை, ஓவியமென எண்ணற்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பவர் யாசிக்கிறார். மனனப்பயிற்சி, வெற்றிபெறும் பயிற்சி என்பவர், ”இந்த வகுப்பில் இடமில்லை. அடுத்த வகுப்பில் சேர தகுதித்தேர்வு இருக்கும்” எனச் சொல்லிப் பணப்பையின் ஆழம் பார்க்கிறார். அதைப் பற்றிப் பேசுவோமா??

6. பாங்காய்ப் பேசி வீட்டுப் பெண்களை மடக்கும் நுண்கலைஞர்களைப் பற்றிப் பேசுவோமா? அல்லது, ஏமாந்து போகும் பெண்களைப் பற்றிப் பேச்சுவோமா??

வேண்டாம்.... இப்போதைக்கு இது போதும்.... மொழி மொழின்னு நெம்ப மெனக்கெடுறீங்க... கொஞ்சமா நடப்புக்கால பண்பாடு பற்றியும் பேசுவமே?? இஃகிஃகி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Aug 12, 2017, 1:03:49 PM8/12/17
to மின்தமிழ்
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே என்ற இந்தியரின் சமூகப் பொறுப்பற்ற மனப்பான்மையை மாற்றும் அளவிற்கு திறனற்றுப் போன கல்வி.

பண்பாட்டில் ஊறிப்போன இந்த  மனப்பான்மையே பல சமூக ஏற்றத் தாழ்வு கொடுமைகளுக்கும் அடிப்படை, இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததற்கும் அடிப்படை. 

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்து அடுத்தவீட்டு எல்லைக்குள் குப்பையைக் கொட்டிய பிறகு நமது கடமை முடிந்தது.

பின் எது எக்கேடு கெட்டுப் போனாலும், யாருக்கு என்ன நேர்ந்தாலும் கடந்து செல்லும் மேகம் போல பாவிக்கும் எண்ணம்தான் நமக்கு.

..... தேமொழி 

துரை.ந.உ

unread,
Aug 12, 2017, 1:35:38 PM8/12/17
to Groups

யாராண்ட மண்ணை எவராண்டால் என்னகூறு

வாயார யார்தருவார் சோறு

:)

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

பழமைபேசி

unread,
Aug 12, 2017, 1:36:58 PM8/12/17
to மின்தமிழ்
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டே கடந்து போவதை விட, நீங்க ஓர் இழை துவங்கி, நடக்கும் இது போன்றவற்றை, பொதுப்படையாக இட்டு வர, வாசிப்போர்க்கு விழிப்புணர்வு ஏற்படும். அரைக் கோப்பை வெறுமை என ஒருவர் சொல்லி, அடுத்தவர் அரைக்கோப்பை முழுக்க உள்ளீடு எனச் சொல்லி வெட்டிவாதம் வளர்ப்பதில் என்ன பயன்??

பழமைபேசி

unread,
Aug 12, 2017, 1:38:28 PM8/12/17
to மின்தமிழ்
ரைட்டு இஃகி

தேமொழி

unread,
Aug 12, 2017, 2:59:29 PM8/12/17
to மின்தமிழ்
On Saturday, August 12, 2017 at 10:36:58 AM UTC-7, பழமைபேசி wrote:
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டே கடந்து போவதை விட, நீங்க ஓர் இழை துவங்கி, நடக்கும் இது போன்றவற்றை, பொதுப்படையாக இட்டு வர, வாசிப்போர்க்கு விழிப்புணர்வு ஏற்படும். அரைக் கோப்பை வெறுமை என ஒருவர் சொல்லி, அடுத்தவர் அரைக்கோப்பை முழுக்க உள்ளீடு எனச் சொல்லி வெட்டிவாதம் வளர்ப்பதில் என்ன பயன்??

நாட்டு நடப்பு என்ற இழை இந்தக் கோணத்தில்தான் (https://groups.google.com/d/msg/mintamil/KSWBmCAYRb4/IsbqusEQAwAJ) துவக்கப்பட்டு 240 பதிவுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது பழமைபேசி.  அது போல சாதிப் பிரச்னைகென்று மற்றொன்று, மனிதம் தொலைந்தது, இந்திய அறிவியலின் நிலைமை, இந்து - பொருள் தெரியாது இந்திய அரசு அறிவிப்பு, பணமதிப்பிழப்பு என்ற பூனைக்குட்டி!, Indian Women Gradually Avoided from Work Places!? இந்தி படித்தால் விண்ணை எட்டலாம், என்று தனித்தனியாகவும் பல,  நமக்கோ பிரச்னைக்கும் பஞ்சமில்லை :))

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 5:51:16 PM8/13/17
to மின்தமிழ்
Indian society is a strongly patriarchal one, with a large preference placed on sons over daughters, leading to many sex-selective abortions and female infanticide.[9] Son preference does not only occur through those means, however. Families invest in their sons which leaves daughters without resources and often married off very young. 47% of girls will be married before they are 18, which means they will be less likely to finish an education and are at a higher risk of abuse and premature pregnancy.[10] Women who survive this discrimination from birth, face even more discrimination throughout their lives from violence to inadequate healthcare, bad diet, and more. Beyond the outright discrimination women will face, are the underlying societal traditions that place husbands in charge of their wives and those wives often at the mercy of their husbands. 94% of rapes in India are committed by someone the victim knows and women are 40 times more likely to be assaulted by their husbands than by strangers.[11]

இந்த சூழலில், அறிவார்ந்த அமைச்சர்கள், அதிகாரவர்க்கத்தின் விளக்கங்கள் சூப்பரோ சூப்பரு...

 Home Affairs minister Haribhai Parthibhai Chaudhary said, "It is considered that the concept of marital rape, as understood internationally, cannot be suitably applied in the Indian context due to various factors, including level of education, illiteracy, poverty, myriad social customs and values, religious beliefs, mindset of the society to treat the marriage as a sacrament."

குறிப்பா, வட நாட்டு ஊரக மக்களை, அந்த இராமனே வந்தாலும் காப்பாத்த மிடியாது. பெரியார் பேரைச் சொன்னாலே காண்டாவுவாங்க.... எப்படியோ, தமிழ்நாட்டுல இந்தளவுக்குக் கொடுமை இல்லைடா சாமி....  நாசகார வலதுகளின் ஆட்சியில வேற என்ன?? மருத்துவமனையில் 71 குழந்தைகள் சாவு... இப்படிக்கா செய்திகளை அலசவோ பேசவோ ஊடகங்களும் மேட்டிமை வல்லுநர்களும் வர மாட்டாய்ங்க.... ஃபேக் நிவீசுகள் சில பலதை வலம் வர விடச் செய்வாங்க... அப்புறமா, நாய்ச்சண்டை போன்ற விவாதங்களை நடத்துவாங்க... யோசிக்கிற சிலரையும் குழப்பி, திரித்தல், புரட்டல்னு கோல் மேல் கோல் போட்டு... அதுக்குள்ள அடுத்த பிரச்சினை வந்திடும்.... அடுத்த பிரச்சினையில சந்திப்போம்....

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 9:51:33 PM8/13/17
to மின்தமிழ்

நடப்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் திருமண வயதிக்கும் முன்னமேயே திருமணம் செய்வதுதான் நாட்டின் மரபு. ஆகவே அந்த சட்டமும் மாற்றப்பட வேண்டும். ஏட்டுச்சுரைக்காயால் ஒரு பயனுமில்லை என்றும் அறிவார்ந்தவர்கள் சொல்லக் கூடும். சமயம், மரபு போன்றவை மிகவும் முக்கியம் நாட்டுக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு!!

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:04:00 PM8/13/17
to மின்தமிழ்

On Sunday, August 13, 2017 at 6:51:33 PM UTC-7, பழமைபேசி wrote:

தீவிர இந்தி/இந்துமத  பெல்ட் !!!! அதிகமான பாதிப்பில் இருக்கிறது. 

மீண்டும் மீண்டும் பல இந்திய வரைபடங்கள் காட்டும் செய்தி இதுவே.  

இந்துமதத்தின் தீவிர தாக்கத்திற்கு உட்படாத பகுதிகள் முன்னேற்றம் நோக்கி நகரும் மாநிலங்கள்.

..... தேமொழி 

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 10:08:04 PM8/13/17
to மின்தமிழ்

நூற்றுக்கு 47%, தேச விரோதிகள் பெருமளவில் இருக்கும் ஒரு சில மாகாணங்களைக் கழித்து விட்டுப் பார்த்தால், 60% பெண்களின் நடப்புத் திருமண வயது 19 ஆண்டுகளுக்கும் கீழ். ஆகவே மக்கள் விரோதச் சட்டம்தான் நடப்பில் இருக்கிறது. ஆகவே... ஆகவே..... ஆன்மிக ஆட்சியில் மக்கள் நலச் சட்டங்கள் மக்களுக்கு ஏதுவாக மாற்றப்படும்... வாழ்க ஆன்மீகம்! வளர்க மரபு!!

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:08:51 PM8/13/17
to மின்தமிழ்
இந்த இந்திய வரைபடத்தை அப்படியே கல்வி கற்றோர் மக்கட்தொகை தரவுகள் கொண்ட இந்திய வரைபடத்தில் சூப்பர்இம்போஸ் செய்தால் அந்தப் படத்தில் வேறுபாடு காணமுடியாது என்று தோன்றுகிறது.

தேவை ...கல்வி... கல்வி... கல்வி... 

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 10:12:20 PM8/13/17
to மின்தமிழ்
ஆமாம். ஆன்மீகக் கல்வி, சமயக்கல்வியை முந்தைய அரசுகள் உதாசீனப்படுத்தியதன் விளைவே குடும்ப அமைப்பினைப் புரிந்து கொள்ளாமல் பொய்க்கேசு போடுகின்றனர். பெண்கள், பெண்களின் பொறுப்பைக் கைவிடத் துணிகின்றனர். சமயக்கல்வியை உடனடியாக நிலைநாட்ட வேண்டும்.

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:15:25 PM8/13/17
to மின்தமிழ்

On Sunday, August 13, 2017 at 7:12:20 PM UTC-7, பழமைபேசி wrote:
ஆமாம். ஆன்மீகக் கல்வி, சமயக்கல்வியை முந்தைய அரசுகள் உதாசீனப்படுத்தியதன் விளைவே குடும்ப அமைப்பினைப் புரிந்து கொள்ளாமல் பொய்க்கேசு போடுகின்றனர். பெண்கள், பெண்களின் பொறுப்பைக் கைவிடத் துணிகின்றனர். சமயக்கல்வியை உடனடியாக நிலைநாட்ட வேண்டும்.

வெறுப்பின் உச்சத்தில் இருக்காப்ல :))

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 10:19:27 PM8/13/17
to மின்தமிழ்

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:24:31 PM8/13/17
to மின்தமிழ்

On Sunday, August 13, 2017 at 7:08:04 PM UTC-7, பழமைபேசி wrote:

நூற்றுக்கு 47%, தேச விரோதிகள் பெருமளவில் இருக்கும் ஒரு சில மாகாணங்களைக் கழித்து விட்டுப் பார்த்தால்,

கழித்து விட்டுப் பார்த்தால்... உங்களின் இந்தக் கருத்தை மற்றொரு ஆய்வும் கூறியது.

 In regards to the caste system, Indian government and people must uphold human dignity and eradicate this social evil. In my view, the designation of India as Tier 2 is unfortunate given that 19 of her 29 states may not involve severe violations of religious freedom as in the remaining 10 states. I strongly urge the Indian government to allow USCIRF commissioners to visit India to discuss local religious conditions including interreligious harmony.

பின் தங்கிய பத்து மாநிலங்கள் பிற மாநிலங்களின் பெயரையும் சேர்த்துக் கெடுக்கின்றன. 

..... தேமொழி 

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:37:05 PM8/13/17
to மின்தமிழ்
இந்த மாநிலங்களின் பெண்கள் நிலையை; 
கல்வியில் குறிப்பாக பெண்கள் கல்வியிலும் முதன்மை மாநிலமாக இருக்கும் கேரள மாநிலத்தின் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெளிவாகும்.
(முதலில் கொடுத்த வரைபடத்தில் கேரளா  15.5%. அதனால்தான்  சேரநன்னாட்டிளம் பெண்கள்  கத்தியுடன் சாமியார் மீது பாய்ந்துவிடுகிறார்கள் என நினைக்கிறேன்)

..... தேமொழி

On Sunday, August 13, 2017 at 7:19:27 PM UTC-7, பழமைபேசி wrote:

பழமைபேசி

unread,
Aug 13, 2017, 11:02:31 PM8/13/17
to மின்தமிழ்
Muslim girl can marry at 15 if she attains puberty: Delhi high court

http://m.timesofindia.com/india/Muslim-girl-can-marry-at-15-if-she-attains-puberty-Delhi-high-court/articleshow/13852822.cms

ஏற்கனவே புள்ளி வைக்கப்பட்டிருக்கு போல...

N D Logasundaram

unread,
Aug 15, 2017, 3:38:22 AM8/15/17
to mintamil
திரு தேமொழி 
இந்தியாவில் பெண்களுக்கு சட்டப்படி திருமண வயது 18க்கு மேல் தா ன் 

ஆனால் ஆ டோ  ரிக்ஷக்களில்தான்   பெண்களின் திருமண வயது 21 என
தங்களின் மனதில் உள்ள சீர்திருத்த கருத்தினை  அரசியல் சட்டத்தில்
 உள்ளது போல் போலியாக காட்ட நினைக்கின்றனர் தவறான கருத்தினைப்
பரப்புவது இதுவும் ஓர் வகையில் சிறு குற்றமேதான். கேட்டால் என் எண்ணம்எ
ன சொல்லிக்கொள்ளலாம் எனபது கள்ளத்தனம் 

மதம் க் லந்து திருமணம் செய்து கொள்வது சிறப்பு என வாசகம் எழுதி
 விளம்பரம் செய்தால் குற்றமாநா ன் கேட்பது உங்கள் ஊரில் இந்திய
போன்ற புண்ணாக்கு நாடக  அரசியல் வாழும் இடத்தில் அல்ல 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 15, 2017, 3:55:15 AM8/15/17
to மின்தமிழ்

On Tuesday, August 15, 2017 at 12:38:22 AM UTC-7, selvi...@gmail.com wrote:

அமெரிக்காவிலும் இனபேதம் தவிர்க்க எழுந்த சட்டங்களை கேலிக்குள்ளாக்கும் முயற்சிகள் தற்பொழுது  அதிகரித்து வருகின்றன ஐயா.

Oru Arizonan

unread,
Aug 15, 2017, 11:25:26 AM8/15/17
to mintamil
2017-08-15 0:55 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, August 15, 2017 at 12:38:22 AM UTC-7, selvi...@gmail.com wrote:
//திரு தேமொழி 
மதம் க் லந்து திருமணம் செய்து கொள்வது சிறப்பு என வாசகம் எழுதி
 விளம்பரம் செய்தால் குற்றமாநா ன் கேட்பது உங்கள் ஊரில் இந்திய
போன்ற புண்ணாக்கு நாடக  அரசியல் வாழும் இடத்தில் அல்ல //

உயர்திரு லோக சுந்தர்ம் அவர்களே! 

உங்கள் கேள்வி சம்யம் கலந்து என்று பொருள் செய்துகொண்டு,அமெரிக்காவில் முப்பதைந்து ஆண்டுகள் குடியிருப்பன் என்ற 
முறையில் பதிலளிக்கிறேன்.

இங்கு பொய்யுரைத்துத்தான் விளம்பரம் செய்யக்கூடாது.  அதைத் தடுக்கச் சட்டம் உள்ளது. இதுபற்றி அமெரிக்க ஒருங்கிணைந்த அரசின் சுட்டி கீழே:

"When consumers see or hear an advertisement, whether it’s on the Internet, radio or television, or anywhere else, federal law says that ad must be truthful, not misleading, and, when appropriate, backed by scientific evidence."

மதம் கலந்து [அதாவது ஒரு சமய்த்தார், இன்னொரு சமயத்தாரும்] மன்ம் செய்துகோளவேண்டும் என விளம்பர்ம் செய்யுங்கால் அது விரும்ப்பம் என்றே அமைகிறது.

விருப்பத்தை, அது நாட்டுப் பாதுகாப்பு எதிராகவோ, வெறுப்புப்பேச்சாகவோ இல்லாதபோது, அப்படி விளம்பர்ம் செய்யத் தடையேதுமில்லை.

Freedom of speech includes the right:

  • Not to speak (specifically, the right not to salute the flag).
    West Virginia Board of Education v. Barnette, 319 U.S. 624 (1943).
  • Of students to wear black armbands to school to protest a war (“Students do not shed their constitutional rights at the schoolhouse gate.”).
    Tinker v. Des Moines, 393 U.S. 503 (1969).
  • To use certain offensive words and phrases to convey political messages.
    Cohen v. California, 403 U.S. 15 (1971).
  • To contribute money (under certain circumstances) to political campaigns.
    Buckley v. Valeo, 424 U.S. 1 (1976).
  • To advertise commercial products and professional services (with some restrictions).
    Virginia Board of Pharmacy v. Virginia Consumer Council, 425 U.S. 748 (1976); Bates v. State Bar of Arizona, 433 U.S. 350 (1977).
  • To engage in symbolic speech, (e.g., burning the flag in protest).
    Texas v. Johnson, 491 U.S. 397 (1989); United States v. Eichman, 496 U.S. 310 (1990).

Freedom of speech does not include the right:

  • To incite actions that would harm others (e.g., “[S]hout[ing] ‘fire’ in a crowded theater.”).
    Schenck v. United States, 249 U.S. 47 (1919).
  • To make or distribute obscene materials.
    Roth v. United States, 354 U.S. 476 (1957).
  • To burn draft cards as an anti-war protest.
    United States v. O’Brien, 391 U.S. 367 (1968).
  • To permit students to print articles in a school newspaper over the objections of the school administration. 
    Hazelwood School District v. Kuhlmeier, 484 U.S. 260 (1988).
  • Of students to make an obscene speech at a school-sponsored event.
    Bethel School District #43 v. Fraser, 478 U.S. 675 (1986).
  • Of students to advocate illegal drug use at a school-sponsored event.
    Morse v. Frederick, __ U.S. __ (2007).

அதுபோலவே, மதம் கலந்து மணம்செய்யக் கூடாது என்று விள்ம்பர்ம் செய்யவும் தடையில்லை.  ஏனெனில் அதுவும் ஒருவரின் விருப்பத்தை வெளிப்படுத்துவதே!  மேலே தடைசெய்யப்பட்ட எதுவும் இக்கருத்தில் இல்லை.

மன்ம் கல்ந்து மணம்செய்யவேண்டும் என்றும் விளம்பர்ம செய்யலாம்.

உங்கள் பணம், உங்கள் விள்ம்பரம்-- இது பேச்சுரிமையில் அடங்கும்.

//அமெரிக்காவிலும் இனபேதம் தவிர்க்க எழுந்த சட்டங்களை கேலிக்குள்ளாக்கும் முயற்சிகள் தற்பொழுது  அதிகரித்து வருகின்றன ஐயா.

..... தேமொழி //

லோகசுந்தரனாரின் கேள்விக்கு  -- அமெரிக்காவை நங்கறிநதவர் என்றமுறையில் உங்களை மதித்து வைக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு -- நேராகப் பதிலிருக்காமல், இப்படித் தங்கள் கருத்தை எழுதுவது அவரது கெள்விக்குப் பதிலளிக்கும் முறையிலா அவமிந்துள்ளது?

அவர் கேட்டது தப்பான விளம்பர்ங்களை அமெரிக்கா அனுமதிக்கிறதா [திருமண வயது குறித்து ஆட்டோரிக்ஷாக்களில் செய்யப்படும் பொய்யான திருமண விளம்ப்ரம் குறித்து] என்பதே.

ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Aug 15, 2017, 1:53:16 PM8/15/17
to மின்தமிழ்
திரு.அரிசோனன், எனது தனிப்பட்ட  கருத்துக்களை திணிக்கும்  கோணத்தில் நான் பதிலளிக்க நினைக்கவில்லை.

நாட்டின் சட்டம் என ஒன்றிருக்க, அதற்கு மாறான கருத்துகளை மக்கள் வெளிப்படுத்துவது எங்கும் மக்கள் வழக்கம் என்றுதான் காட்டினேன்.  

குடியாட்சி உள்ள நாடுகளில், "மக்களின் கருத்துகளை தடை செய்ய விரும்பாத நாடுகளில்" அது வழக்கமே.   

.... தேமொழி 

ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Aug 15, 2017, 2:43:35 PM8/15/17
to mintamil
உயர்திரு தேமொழி அவர்களே,

லோகசுந்தரம் அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்காமல், சுற்றிவளைத்துப் பதிலளித்தால், அவர் என்னவென்று புரிந்துகொள்ளுவார்?  தவறான முடிவுக்குவ்ர அது வழிவகுக்குமல்லவா?

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Aug 15, 2017, 3:30:21 PM8/15/17
to மின்தமிழ்

On Tuesday, August 15, 2017 at 11:43:35 AM UTC-7, oruarizonan wrote:
உயர்திரு தேமொழி அவர்களே,

லோகசுந்தரம் அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்காமல், சுற்றிவளைத்துப் பதிலளித்தால், அவர் என்னவென்று புரிந்துகொள்ளுவார்?  தவறான முடிவுக்குவ்ர அது வழிவகுக்குமல்லவா?

நன்றி திரு. அரிசோனன் அதை நான் நேரடியான பதிலாகக் கருதினேன். 
Reply all
Reply to author
Forward
0 new messages