தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

440 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Jun 21, 2011, 4:26:52 AM6/21/11
to தமிழ்நண்பர்கள், அரசியல், தமிழ் அமுதம், காதல், mintamil, ஈழ நண்பர்கள் குழுமம், உயிர் எழுத்து, தமிழாயம், தமிழ்பிரவாகம், தெய்வத்தமிழ், il...@googlegroups.com, mutht...@googlegroups.com, பிரியமுடன்..iTamizhFriends
தமிழ்


தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற புதிய பகுதியில் அனைத்து தமிழ் பதிவர்களைப்பற்றிய விபரங்களையும் தொகுக்க உள்ளோம்.

நீங்கள் ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதிய எழுத்தாளரா? தங்கள் பெயரும் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டுமா? தங்களை வரவேற்கிறோம்.

தங்களைப்பற்றிய விபரங்களை pathi...@tamilnanbargal.com முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.


மடலில் அனுப்ப வேண்டியவைகள்:
 
  1. தங்களின் முக்கிய விபரங்கள், சிறப்புப் பெயர்கள், பதிவின் வகைகள்
  2. தங்களின் இணைய தளம் அல்லது வலை தள முகவரி, அல்லது தங்கள் பதிவு வெளியான இடம் அல்லது நூல் பெயர்கள்
  3. தங்களின் சிறப்பு விபரங்கள், பரிசுகள்/விருதுகள்
  4. தங்கள் முக்கிய ஐம்பது பதிவின் முகவரிகள் அல்லது அதன் விபரங்கள், அதில் சிறப்பானவைகள் (முகவரிகள் மட்டும் போதுமானது)
  5. தமிழ் நண்பர்கள் தளத்தில் தங்களுக்கு கணக்கு இருந்தால் அதன் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
  6. தங்கள் அல்லது பதிவைப்பற்றிய சிறப்புப் படங்கள் (விருப்பப்பட்டால் மட்டும்)

கவனிக்க
:
  1. குறைந்தது ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்க வேண்டும்.
  2. நீங்கள் தமிழராக இருக்க வேண்டும் அல்லது தங்களின் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும் அல்லது தமிழ் சார்ந்த, தமிழகம் சார்ந்த பதிவுகளை வேற்று மொழியில் எழுதியிருக்கலாம்.
  3. படைப்புகள் தங்கள் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். 
  4. தமிழ் நண்பர்கள் தளத்தில் தங்களுக்கு கணக்கு இல்லாவிட்டாலும் அனுப்பலாம்.
  5. மற்றவர்களுக்காகவும் தாங்கள் மடல் அனுப்பி வைக்கலாம்.

இதே மடல் தங்களின் தெரிந்தவர்களுக்குப் பயன்படும் என நீங்கள் கருதினால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.


மிக்க நன்றி
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com
தமிழ்




தமிழ் நண்பர்கள் சார்பில்

வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

வினோத்-VINOTH

unread,
Jun 22, 2011, 2:54:45 PM6/22/11
to tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, அரசியல், il...@googlegroups.com, பிரியமுடன்..iTamizhFriends, தெய்வத்தமிழ், தமிழ்பிரவாகம், தமிழாயம், mintamil, ஈழ நண்பர்கள் குழுமம், காதல், உயிர் எழுத்து
அனைவருக்கும் வணக்கம்

தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற புதிய பகுதியில் அனைத்து தமிழ் பதிவர்களைப்பற்றிய விபரங்களையும் தொகுக்க உள்ளதாக அறிவித்திருந்தோம்.

எழுத்தாளர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பக்கமாகவும் முழு விபரத்துடன் கொடுக்க உள்ளோம். அதனால் விபரங்கள் அனுப்பும் போது முடிந்த வரை தங்களைப்பற்றிய அதிகமான விபரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

தற்போது தமிழ் எழுத்தாளர்கள்: பதிவுப் படிவும் பக்கம் சென்றும் தளத்திலேயே தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.


நன்றி


--

Subashini Tremmel

unread,
Jun 23, 2011, 3:45:15 AM6/23/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
சிறு குறிப்பு.. இப்பக்கத்தில் கல்வி என்று இருக்கும் இடத்தில் கல்லி என் இருக்கின்றது.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

-சுபா

2011/6/22 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

coral shree

unread,
Jun 23, 2011, 9:24:29 AM6/23/11
to mint...@googlegroups.com
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். ஆம், அனுபவங்கள் என்ற வார்த்தை கூட தவறாக உள்ளது.

-பவள சங்கரி.

2011/6/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Vinoth Kanyakumari

unread,
Jun 25, 2011, 5:01:15 AM6/25/11
to mint...@googlegroups.com
எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டேன்.
தவறுகளை சுட்டிக்காட்டிய சுபா மற்றும் பவளசங்கரி ஆகியோர்களுக்கு மிக நன்றிகள்.

வினோத்-VINOTH

unread,
Jun 27, 2011, 1:33:21 AM6/27/11
to tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, அரசியல், il...@googlegroups.com, பிரியமுடன்..iTamizhFriends, தெய்வத்தமிழ், தமிழ்பிரவாகம், mintamil, ஈழ நண்பர்கள் குழுமம், காதல், உயிர் எழுத்து

அனைவருக்கும் வணக்கம்

தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற புதிய பகுதியில் அனைத்து தமிழ் பதிவர்களைப்பற்றிய விபரங்களையும் தொகுக்க உள்ளதாக அறிவித்திருந்தோம்.


ஒரு எழுத்தாளின் விபரப்பக்கம் எவ்வாறு இருக்கும் எனப்பார்க்க கீழ்காணும் எழுத்தாளர்களின் பக்கங்களைப் பார்வையிடவும்.


பதியப்பட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் தனித்த பக்கமாக வர உள்ளது.


எழுத்தாளர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பக்கமாகவும் முழு விபரத்துடன் கொடுக்க உள்ளோம். அதனால் விபரங்கள் அனுப்பும் போது முடிந்த வரை தங்களைப்பற்றிய அதிகமான விபரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவராயின் அல்லது நூல்கள் எழுதி வெளியிட்டவராயின்  தமிழ் எழுத்தாளர்கள்: பதிவுப் படிவும் (http://tamilnanbargal.com/node/34130) பக்கம் சென்று தங்களை பதிவு செய்துகொள்ளலாம். வலைப்பதிவர்களும் பதிவு செய்யலாம்.


நன்றி


தமிழ் நண்பர்கள் சார்பில்....

வில்லன் .

unread,
Jul 10, 2011, 11:50:24 AM7/10/11
to tamila...@googlegroups.com, tamil2...@googlegroups.com, அரசியல், il...@googlegroups.com, பிரியமுடன்..iTamizhFriends, தெய்வத்தமிழ், தமிழ்பிரவாகம், mintamil, ஈழ நண்பர்கள் குழுமம், காதல், உயிர் எழுத்து
ஜெயகாந்தனின் மௌனம் ஒரு பாஷை சிறுகதை மின்னூல் கிடைக்குமா நண்பரே...

நண்பர் ஒருவர் இக்கதையை மிகவும் சிலாகித்தார் முகநூலில்...

தங்களிடம் இருந்தால் பகிரவும்.

2011/6/27 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
தாய்மொழி தமிழினை தழைத்திடச் செய்வோம்..
வாய்மொழி வழக்கில் பிறமொழி தவிர்ப்போம்..!
அரும்பல கலைகளை தமிழினில் படைப்போம்..
வரும்தலை முறைக்கு அதை வளமுறக் கொடுப்போம்..!



--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

இது என்ன கடவுளே! 
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்!

Vinoth Kanyakumari

unread,
Jul 11, 2011, 1:27:00 AM7/11/11
to mint...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamil2...@googlegroups.com, அரசியல், il...@googlegroups.com, பிரியமுடன்..iTamizhFriends, தெய்வத்தமிழ், தமிழ்பிரவாகம், mintamil, ஈழ நண்பர்கள் குழுமம், காதல், உயிர் எழுத்து
யாரைய்யா நீர்?

கவிதைகள் ஸ்டாக் தீர்ந்தாச்சா? கவிதைகளை விட கதைகள் நிறைய கிடைக்கிறதோ?  :)

நல்ல கதை வேணும்னா விலை கொடுத்து வாங்கவும் :))

உங்களுக்கு ஏத்தமாதிரி கவிதைகதை வேணும்னா தோழர்களது வலைப்பக்கம் செல்லவும் :)) இலவசமாகக் கிடைக்கும்
Reply all
Reply to author
Forward
0 new messages