--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாழ்த்துகள் சுபா.

--

--
நல்தோர் பதிவு.
மலேசிய தமிழ் நாளேடான தமிழ் மலரில் வாரம் தோறும் வெளிவரும் எனது வரலாற்றுத் தொடரின் இந்த வாரக் கட்டுரை இணைத்திருக்கின்றேன். ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க!

பெரிய எழுத்தில் வாசிக்க http://thfwednews.blogspot.de/2016/03/5.html

மலேசிய நாளிதழ் தமிழ்மலரில் இவ்வார புதன் மலரில் வெளிவந்த எனது கட்டுரை.
இவ்வாரக் கட்டுரையில் பட்டினத்தார் பற்றியும், திருவெற்றியூர் பட்டினத்தார் நினைவாலயம் பற்றிய சில செய்திகள் எழுதியிருக்கின்றேன்.

நல்லபதிவு.

மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.
இவ்வாரக் கட்டுரையில் சித்தன்னவாசல் சமணற்குகை, அதன் சிற்பங்கள், அதன் ஒருபுறம் இருக்கும் ஏழடிப்பட்டம் பாறைகள், சமணர் படுக்கைகள் அவை அங்கே வந்து போவோரால் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பன பற்றிய செய்தியையும் குறிப்பிடுகின்றேன்.
பெரிய எழுத்தில் வாசிக்க இங்கே செல்க.http://thfwednews.blogspot.de/2016/04/11.html

ஜெர்மனியில் இருந்து ஒரு மடல்...இந்தியாவை / தமிழகத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தமிழ் மடல் ...அது மலேசிய செய்தித்தாளில் மே 25 இல் வெளியாகி...அதை அமெரிக்காவில் இருந்து மே 25 அன்றே படித்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால்....அது அறிவியல் புனைக்கதைக்கான ஒரு கருத்து என்று சொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது...... தேமொழி
On Wednesday, May 25, 2016 at 1:02:31 AM UTC-7, Suba.T. wrote:மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.இவ்வாரக் கட்டுரையில் குடைவரைக் கோயில்களின் தன்மைகள், குறிப்பாக குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக் கோயில், அதன் காலம், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/05/15.htmlசுபா

--

வரி கட்ட மறுத்தார்.
அழைத்து காரணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
கொள்ளை அடித்தார்’
ஒளிந்து கிடந்தார்.
இந்த ‘கெட்டி பொம்முலு” வீர பாண்டிய கட்டபொம்மனாக ஏன் அழைக்கப் படுகிறார்.
இவர் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.
ஐயம் அகற்றுமின்

2016-07-11 21:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் பள்ளியில் படித்த பொழுது, இரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த கதை இது...ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டையை அமைத்தனராம் கட்டபொம்மன் மூதாதையினர்...... தேமொழி
On Monday, July 11, 2016 at 6:07:27 AM UTC-7, Suba.T. wrote:ம்லேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.இவ்வாரக் கட்டுரையில் வீரபாண்டிய கட்ட்பொம்மன் பற்றிய தகவல்களையும் கட்டபொம்மன் நினைவாலயம் பற்றிய செய்திகள்யையும் குறிப்பிடுகின்றேன்.பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வரி கட்ட மறுத்தார்.
அழைத்து காரணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
கொள்ளை அடித்தார்’
ஒளிந்து கிடந்தார்.
இந்த ‘கெட்டி பொம்முலு” வீர பாண்டிய கட்டபொம்மனாக ஏன் அழைக்கப் படுகிறார்.
இவர் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.
ஐயம் அகற்றுமின்

ஆவணப்படுத்த வேண்டிய கட்டுரை. வாழ்த்துக்கள்.இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பெரியாரின் நல்ல நண்பர்களுள் ஒருவர்.
முற்போக்கான கருத்துக்களுக்கு இருப்பிடமானவர்.
பெரியாரை 'தலைவர்' என்றே குறிப்பிட்டு வந்தவர்.
////எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் பினாங்கில் குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மற்றொரு முறை எனது தாயார் திருமதி.ஜனகா அவர்கள் துணைத்தலைவராக இருந்த பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் அடிகளாரைச் சந்தித்த நினைவிருக்கின்றது. அந்த நிகழ்வில் அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவைக் கேட்ட நிகழ்வு இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது.///
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பெரியாரின் நல்ல நண்பர்களுள் ஒருவர்.
முற்போக்கான கருத்துக்களுக்கு இருப்பிடமானவர்.
பெரியாரை 'தலைவர்' என்றே குறிப்பிட்டு வந்தவர்.
எனக்கு இவரது தெளிவான கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்.அதனால் அவரது நூலொன்றைத் தட்டச்சு செய்து தொடர்ந்து வல்லமையில் ஒவ்வொருவாரமும் வெளியிட்டு வந்தேன்.ஆதரவு தந்த வல்லமையின் ஆசிரியருக்கு எனது நன்றி உரித்தாகிறது.பிறகு அந்நூலை மதுரைத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற என் வேண்டுகோளை அங்கீகரித்து மதுரைத் திட்டத்தினர் ஏற்றுக் கொண்டனர்.நூல் எண்: 467"வாழ்க்கை நலம்"குன்றக்குடி அடிகள் கட்டுரைகள்மதுரைத் திட்டக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூலைப் படிக்க விரும்புபவர்களுக்காக இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறேன்.பகிர்வுக்கு நன்றி சுபா...... தேமொழி
--

இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.~ அவருக்குக் கோபமில்லை.
அறியாமை மட்டுமே. இருமுறை அந்த கலைக்கூடமும், கோயிலுமான தலத்துக்கு சென்று தன்யனானேன்.
அருமையான கட்டுரை. பாராட்டுகள்.
இன்னம்பூரான்2016-09-03 11:24 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.
இவ்வாரக் கட்டுரையில் தாராசுரம் கோயிலைப் பற்றியும் அக்கோயிலைக் கட்டிய மன்னன், அக்கோயிலில் நடந்த நிகழ்வுகள் என்பன பற்றி குறிப்பிடுகின்றேன். ஒட்டக்கூத்தர் என்றாலே அம்பிகாபதி படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் என நினைத்திருக்கும் பலருக்கு வரலாற்றுச் செய்தியாக அந்த கவிச்சக்கரவர்த்தி பற்றி கூறி அவரது நூல்கள், அவை தாராசுரம் கோயிலில் அறங்கேற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/09/26.htmlசுபா--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அவைகளில் அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்துப் பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது. அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவில் இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார். இவ்வாறு பாடுகையில் ஒவ்வொரு மன்னனின் உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும் அவற்றின் 26 ஆவது கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.
தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).
குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163
ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.
..... தேமொழி

I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.
But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.
’
***
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு பற்றியும். டென்மார்க் தமிழர்கள் பற்றியும் அங்குத் தமிழ் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன்.
ஓ இப்படி ஒரு தொடர் எழுதுகிறீர்களா? நன்று. சிறப்பாக இருக்கிறது.
ஆனால் மரபு சார்ந்த விஷயங்கள், கடந்த கால வரலாறாகிப் போன விஷயங்கள் குறித்து ஏன் இன்னும் கவனமும் கவலையுமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றால் நிகழ்காலத்திற்கு பயன் எதுவும் இல்லை. எல்லாம் வெறும் அபிப்ராயங்கள். எதிர்காலம் நோக்கிய நிகழ்காலம்தான் ஆக்கம் தரும். இது என் பொதுவான மனநிலையாக இப்பொழுதெல்லாம் இருக்கிறது. ’நீ சொல்கிறாயா?’ என்று கூட என்னை நீங்கள் கிண்டால் அடிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இதுதான் இப்பொழுது இன்னும் நிச்சயமாகத் தலை தூக்குகிறது.
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:
‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.
But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.
ஓ இப்படி ஒரு தொடர் எழுதுகிறீர்களா? நன்று. சிறப்பாக இருக்கிறது.
ஆனால் மரபு சார்ந்த விஷயங்கள், கடந்த கால வரலாறாகிப் போன விஷயங்கள் குறித்து ஏன் இன்னும் கவனமும் கவலையுமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றால் நிகழ்காலத்திற்கு பயன் எதுவும் இல்லை. எல்லாம் வெறும் அபிப்ராயங்கள். எதிர்காலம் நோக்கிய நிகழ்காலம்தான் ஆக்கம் தரும். இது என் பொதுவான மனநிலையாக இப்பொழுதெல்லாம் இருக்கிறது. ’நீ சொல்கிறாயா?’ என்று கூட என்னை நீங்கள் கிண்டால் அடிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இதுதான் இப்பொழுது இன்னும் நிச்சயமாகத் தலை தூக்குகிறது.
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:
‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.
But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.
’
***
On Thursday, November 10, 2016 at 4:06:01 PM UTC+5:30, Suba.T. wrote:மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு பற்றியும். டென்மார்க் தமிழர்கள் பற்றியும் அங்குத் தமிழ் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன்.பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.சுபா
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:
‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.
ஆரோதன்
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அதிக நூல்கள் படிக்காத இளமையில் 30 - 40 முறை நிர்விகல்ப சமாதி எய்தினேன் அதைத் தொடர்ந்து சகச சமாதியில் பல நாள்கள் தொடர்ந்து இருந்துள்ளேன்.
வாவ்வ்வ்வ்...! என்னால கற்பனையே செஞ்சு பார்க்கமுடியல்ல...!ஆரோதன்
நீங்கள் ஆர்வத்துடன் படிக்கும் நூல்களின் கருத்துக்கள் தலை சுற்ற வைப்பதால்
..... தேமொழி

2016-11-11 9:48 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:
‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.
ஆனால் இன்று என்னால் துக்கடா ஒரு சவிகல்ப சமாதியை கூட எய்த முடியவில்லை. ஏன்? அறிவு ஏற்படுத்திய சோம்பல் தான். அதனால் தான் அதிக நூல்களை படிக்கக் கூடாது என்பது. அதிக படிப்பு மனதை இலகுவாக இருக்க விடாது.
அதிக நூல்களைப் படிப்பதால் இப்படி உணர வாய்ப்பில்லை சேசாத்திரி.
--
நானும் ஒரு தடவையாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன். ஜஸ்ட் மிஸ்டு ஆயிடுது :-(