📣📣📣அறிவிப்புகள் !

60 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 4, 2026, 2:02:11 PMJul 4
to மின்தமிழ்
சக்தி பெண்ணிதழ்

அன்புடையீர், வணக்கம்

சக்தி பெண்ணிதழ் சார்பில் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 2026ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. 
அவ்வமயம் தாங்கள் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

சக்தி விருது வழங்கும் விழா 2026

நாள்:
2026 ஜூலை 10 வெள்ளிக்கிழமை
நேரம்- பிற்பகல் 2.00 மணி

இடம்:
மனிதநேய ஐஏஎஸ் அகாடெமி,
25, முதல் மெயின் ரோடு, CIT நகர்
சைதாப்பேட்டை, சென்னை


விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குபவர்:
உயர்திரு சைதை துரைசாமி
தலைவர், மனிதநேய ஐஏஎஸ் அகாடெமி,சென்னை

தலைமையுரை: 
பொறிஞர் ரவி சொக்கலிங்கம்
நிறுவுநர் Students to Soriety சென்னை


அனைவரும் வருக!
பெண் படைப்பாளிகளைக்  கொண்டாடுவோம்!

அன்புடன் 
முனைவர் செ. ராஜேஸ்வரி
நிறுவனர், தலைமைப் பதிப்பாசிரியர் 

sakthi award event.jpg
--------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jul 5, 2026, 2:46:23 AMJul 5
to மின்தமிழ்

drama.jpg
சோழர் காலத்து வரலாற்றுப் பெருமிதம்! 🌊 மாபெரும் வரலாற்று நாடகம்!👑

அண்ணா நூற்றாண்டு நூலகம் - தமிழ்த் தளம் - தமிழ்ச் சங்கமம் மற்றும் ஆடுதுறை ஸ்ரீ சங்கரநாராயண சபா இணைந்து பெருமையுடன் வழங்கும் மாபெரும் வரலாற்று நாடகம்!

"கல்லணை கட்டிய கரிகால சோழன்" ⚔️🛡️

ராஜ் விஷ்வல் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்குழு பெருமையுடன் வழங்கும் இந்த பிரம்மாண்ட நாடகத்தில், 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் காட்சி அமைப்புகளைக் கண்டு மகிழ வாரீர்!

✍️ கதை வசனம்: அமரர் திரு. தம்பி பன்னீர்செல்வம்

🎬 தயாரிப்பு: திரு. ஆடுதுறை பாஸ்கர்

🎭 ஆலோசகர்: திரு. மகிழ்நன்

🤝 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: Gen-Z Events

📅 நாள்: 12-07-2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕔 நேரம்: மாலை 5.00 மணி
📍 இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை.

🎟️ அனுமதி  இலவசம்! அனைவரும் வருக!

#AnnaCentenaryLibrary #KarikalaCholan #TamilHistory #StagePlay #ChennaiEvents #TamilCulture

தேமொழி

unread,
Jul 8, 2026, 10:46:54 AMJul 8
to மின்தமிழ்
uvesa award.jpg

📢 NYATS உ.வே.சாமிநாதையர் 2026 தமிழ் மாணவர் விருது 🏆


அன்புடையீர்,

தமிழ்மொழியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியூயார்க் ஆல்பனி தமிழ்ச்சங்கம் வழங்கும் "உ.வே.சாமிநாதையர் 2026 தமிழ் மாணவர் விருது" அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள தகுதியான மாணவர்களை சென்றடைய, உங்கள் ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

✅ இணைக்கப்பட்டுள்ள விருது அறிவிப்பு (Flyer) மற்றும் விண்ணப்ப இணைப்பை உங்கள் பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி சார்ந்த WhatsApp/Telegram/Facebook குழுக்களில் பகிரவும்.

✅ உங்களுக்குத் தெரிந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வி நிர்வாகிகளின் தொடர்பு விவரங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுடன் பகிரவும். அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு மேலும் பல மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை அறிமுகப்படுத்த உதவும்.

உங்கள் ஒரு பகிர்வே, திறமையான பல மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யக்கூடும்.

📅 விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 12, 2026

🔗 விண்ணப்பப் பதிவு:
 https://nyalbanytamilsangam.org/uvesa_viruthu/

📧 தொடர்புக்கு:
 cha...@nyalbanytamilsangam.org

என்றும் நின்று வெல்லும் தமிழ்! 🌺

– நியூயார்க் ஆல்பனி தமிழ்ச்சங்கம்

தேமொழி

unread,
Jul 17, 2026, 2:12:06 AMJul 17
to மின்தமிழ்

suba gives book review.jpg

நாளை சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 7:30 க்கு (ஐரோப்பிய நேரம் மாலை 4, மலேசிய நேரம் இரவு 10) இணைய வழி நிகழ்ச்சி.

மலாயா சிங்கப்பூருக்கு பெரியார் அவர்கள் இரண்டு முறை பயணம் செய்திருக்கின்றார். அந்த பயணத்தின் போது நடந்த நிகழ்வுகள் பற்றி இந்த நூல் திறனாய்வில் பகிரவிருக்கின்றேன்.

ஜூம் இணைப்பிற்கு:
https://us06web.zoom.us/j/83579355846?pwd=sjy2mqXdPvesXLrED6qA34MpD1ImGM.1

Meeting ID: 835 7935 5846
Passcode: 831992

-- சுபா 

தேமொழி

unread,
Jul 17, 2026, 2:08:15 PMJul 17
to மின்தமிழ்
"மலேசியா சிங்கப்பூரில் பெரியார்"
தொகுப்பாசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு
►தந்தை பெரியார் 1929 மற்றும் 1954-ஆம் ஆண்டுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணங்கள், பிரச்சாரங்கள் மற்றும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புகள் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
►மேலும், ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே மலேசிய மற்றும் சிங்கப்பூர் தமிழர்களின் சமூக முன்னேற்றத்திற்காக பெரியார் ஆற்றிய பகுத்தறிவுப் பிரச்சாரம், தமிழர்களின் சீர்திருத்தம் மற்றும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான அரிய ஆவணங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
►Dravidian Book House அல்லது   CommonFolks   மற்றும்  இணையதளங்கள் வழியாக நூலை வாங்கலாம்

தேமொழி

unread,
Jul 18, 2026, 12:25:19 PM (14 days ago) Jul 18
to மின்தமிழ்
tholkapiyam.jpg 

தொல்காப்பிய மன்றம் - கனடா
மாதாந்தக் கருத்தரங்கு - சூலை 2026

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: அரியராசா முத்தையா, முதுகலை தமிழ்

தொல்காப்பியத்தில் கல்விச் சிந்தனைகள்:
பண்டைய தமிழறிவும் எதிர்காலக் கல்வியும்
முனைவர் சுதர்ஷினி மணிமொழி
விரிவுரையாளர், ஆசிரியர் கல்வித் துறை,
இலங்கைத் தேசியக் கல்வி நிறுவகம் (NIE)

தமிழ் தொன்மையான மொழி
செல்வி ரிஷ்மிகா பிரதீப்ராஜ்
1ஆம் வகுப்பு, ஆர். எப். டௌனி பொதுநிலைப்
பாடசாலை, பீட்டபரோ

செம்மொழியான தமிழ்மொழிக்கு வித்திட்டவர்
தொல்காப்பியர்
செல்வி சாரா சிவகுமாரன்
6ஆம் வகுப்பு, ரூஜ் பார்க் பொதுநிலைப் பாடசாலை,
மார்க்கம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, சூலை 18, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, சூலை 19, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை

Join Zoom
Meeting: https://us02web.zoom.us/i/3619932434?pwd=Skk2TEtZbDlvY3Y2bWIsVXVM
Qktmdz09&omn=84627905302
Meeting ID: 361 993 2434
Passcode: tamil

தேமொழி

unread,
Jul 25, 2026, 2:36:34 PM (7 days ago) Jul 25
to மின்தமிழ்

greater washington event.jpg
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வழங்கும்
சங்க இலக்கியச் சொற்பொழிவுகள்
ஒரு புதிய தொடர் நிகழ்ச்சி

சிறப்புரைத் தலைப்பு :
மதுரையா? காஞ்சியா?

சிறப்புரை:
வரலாற்றாய்வாளர்
திருமதி சுப்புலஷ்மி முத்துக்குமார்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26, 2026
நேரம்: காலை 10:30 மணி (கிழக்கு நேரம்);


Meeting ID: 829 6976 5224
Passcode: 164776




தேமொழி

unread,
Jul 29, 2026, 11:51:41 AM (3 days ago) Jul 29
to மின்தமிழ்
“பன்முக நோக்கில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்” -  பன்னாட்டுக் கருத்தரங்கம்


பேரன்புடையீர்! அனைவருக்கும் அகமகிழ் இனிய வணக்கம்.

சென்னை,ஆவடி,பருத்திப்பட்டு, மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையானது “பன்முக நோக்கில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்” என்னும் பொருண்மையில் நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பேராசிரியா்கள் ,தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன.

கருத்தரங்கம் நடைபெறும் நாள் : 27-08-2026,வியாழக்கிழமை.

கட்டுரை அனுப்புவதற்கான நிறைவு நாள்- 10/08/2026,புதன்கிழமை


கட்டுரையாளர் கட்டணம் :
1. பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்- ரூ.850
2.ஆய்வு மாணவர்கள்- ரூ.750
3.இளங்கலை, முதுகலை மாணவர்கள்- ரூ.600
4.அயல்நாட்டுப் பேராளர்கள்-  $15 USD
5.கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள்- ரூ.150/-(வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.சான்றிதழ் உண்டு.)
6.இந்தியாவுக்குள் கருத்தரங்கில் பங்கு கொள்ள இயலாதவர்கள் தபால் செலவுக்காக ரூ 150 /-யைச் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.(வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்)

 கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி எண்:

Account Name:MAHALASHMI WOMENS COLLEGE OF ARTS AND SCIENCE
Bank Name: PUNJAB NATIONAL BANK
Branch: ARUMBAKKAM
A/C Number: 7924005500000011
IFSC Code: PUNB0792400

 மேற்கண்ட வங்கிக் கணக்கில் GPay வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்.

இணைப்பு: (கட்டுரையாளர்கள் கட்டாயமாக நிரப்ப வேண்டும்)
 Google form link :
https://forms.gle/2hXAhftB1h5T2sen9

● கருத்தரங்க கட்டுரை மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

*mwct...@gmail.com

● கட்டுரைகள் ஆய்வு வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கருத்தரங்க நாளன்று ISBN    எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.

● குழுவில் இணைய:(கட்டுரையாளர்கள் கட்டாயமாக இணையவேண்டும்)

WhatsApp group link: https://chat.whatsapp.com/Jlpfe26D561KMzhLw5YBsB?s=sh&p=a&ilr=4

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்:

முனைவர் அ.இஸ்பா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

தொடர்பு எண்: 99402 42478

கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழு:

முனைவர் மு.துர்கா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

தொடர்பு எண்: 97916 18831

திருமதி பெ. சர்மிளா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

தொடர்பு எண்:98864 74520

 இவண்,
பேராசிரியர்கள்,தமிழ்த்துறை
மகாலட்சுமி மகளிர் கல்லூரி 

conference 1.jpg

conference 2.jpg
---------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages