பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கிபுலா (இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ், திருச்சி)மகிழ்ச்சியுடன் நடத்தும்...
🌹
மீலாதுன்நபி கவியரங்கம் 🌹
💙
நூருன்நபி புகழ்பாடும் நூறு பாவலர்கள்! 💙
_இதனால் சகலமானவர்களுக்கும்...- பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் புகழைப் பறைசாற்றும் வண்ணம் பாக்கள் அமைய வேண்டும்.
- கவியரங்கத்திற்கான புலனக் குழுவில் இணைந்து, அங்கே வழங்கப்படும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படையில் கவிதை புனைய வேண்டும்.
- கவியரங்கில், அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பும் இல்லை.
- ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுதிப் பங்கேற்கலாம்.
- கவிதைகள் சொந்தப் படைப்பாகவும், இதுவரை எந்த நூலிலும் இடம்பெறாத / எந்த நிகழ்வுகளிலும் அரங்கேற்றப்படாத படைப்பாகவும் இருக்க வேண்டும்.
- கவிதை தமிழ் மொழியில், மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை வடிவில், 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
- கவிதைகள் பிழைகள் இன்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். பிழைகள் இருப்பின், தனிப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டு திருத்திக்கொள்ள வழிகாட்டப்படும். பிழைகளற்ற நபிப்புகழ்ப் பாக்களே நமது இலக்கு.
- இன்ஷா அல்லாஹ் கிபுலா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மீலாதுன்நபி கவியரங்கில் கலந்து கொண்டு நபிநேசக் கவிதையை அரங்கேற்றலாம். (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
- இன்ஷா அல்லாஹ் 100 கவிதைகளும் நூலாகத் தொகுக்கப்பட்டு, ISBN எண்ணுடன், மீலாதுன்நபி கவியரங்க மேடையில் வெளியிடப்பட உள்ளது.
- கவிதையை, புலனக்குழுவில் பதிவு செய்ய வேண்டிய கடைசிநாள் : 15.12.2025
- கவியரங்கில் பங்கேற்பதற்கான *பங்குத் தொகை: ரூ.600/-
மீலாதுன்நபி கவியரங்கில் பங்கேற்க...https://chat.whatsapp.com/CAjl1QYMTBrBs1aXz7vvsy?mode=wwtஎன்ற உரலியின் மூலம் இணையலாம்.
கவியரங்கில் பங்கேற்பவர்களுக்கு... 1. நூருன்நபி புகழ்பாடும் நூறு பாவலர்கள் நூல் - 2 பிரதிகள்
2. சான்றிதழ்
3. விருது
4. பதக்கம்
5. நூல் தொகுப்பு
.......... ஆகியவை இன்ஷா அல்லாஹ் வழங்கப்பட உள்ளன.
அண்ணலார் (ஸல்) அவர்களைப் போற்றிப் புகழ அனைவரும் ஒன்றிணைவோம்... வாருங்கள்.!தொடர்பு எண்கள்: 9659504855, 9655662508
நன்றி. வஸ்ஸலாம்.