சிதறுண்ட சமண சிற்பம் வரிசையில் சத்தீ சுகர் மாநிலம் பாடாகுடா சாந்திநாதர் கண்டெடுப்பு

1 view
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 16, 2019, 11:30:06 AM2/16/19
to Banukumar Rajendran, Kanaka Ajithadoss, mintamil, vallamai

நூ த லோ சு
மயிலை
 3 ஆண்டுகளுக்கு முன் சத்தசுகர்  மாநிலம் இந்திராவ தி ஆற்றின் கரை பாடாகுடா  எனும் ஊரில் மரத்தடியில் பகவான் சாந்திநாதர் (யானை) சிற்பம் கண்டெடுத்துள்ளனர் உடன் ஓர் துவாரபாலகரும் உள்ளதால் ஓர் கோயிலிருந்துவந்தது ஆகலா ம் 

Reply all
Reply to author
Forward
0 new messages