--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://www.youtube.com/watch?v=yxzAloARwGk&feature=related
தேவ்
On Aug 19, 10:31 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:
> 2010/8/19 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>
> ...
>
> read more »
என்னுடைய தாயாரின் நினைவு அதிகமானது.
மஹா அமர்க்களமாக எங்கள் வீட்டில் இந்தப் பண்டிகை நடக்கும்.
சிறுவயதில் பாக்யா த லக்ஷ்மி பாரம்மா... அக்காவுடன் சேர்ந்து நானும் பாடியிருக்கிறேன். அன்று வீட்டில் கிடைக்கும் ஒப்பட் (போளி) சாப்பிட்ட பிறகு அநியாயமாகத் தூக்கத்தை வரவழைக்கும். பால் மற்றும் சர்க்கரைப் பொடியுடன் கலந்தடித்து பட்டையைக் கிளப்புவோம். (எண்ணிக்கை இல்லாமல் ஒப்பட்டை வெளுப்பதால் மறுநாள் நிகழும் பின் விளைவுகள் எத்தனை அதி பயங்கரமாக இருந்தாலும் கவலைப்படாத வீர இனம் கன்னட மாத்வர்களுடயது)
கன்னட ராயர்கள் வீட்டில் கல்யாணத்துக்கு இணையாக செய்யப்படும் பண்டிகை இது. இப்போதும் அறுபது வயதுக்கு மேலும் என்னுடைய நான்கு அக்காக்களில் மூன்று பேர் (ஒரு அக்கா விதவை) இப்போதும் அண்ணா வீட்டில், அதாவது அப்பா கட்டிய வீட்டில் கிருஷ்ணகிரியில் கொண்டாடுவார்கள்.
இந்த வருஷ ஒப்பட் எனக்கு டெல்லியில் - யாராவது ஒரு ராயர் வீட்டில்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958 # Web site: http://www.vadakkuvaasal.com/
http://meerasubbarao.wordpress.com/2007/11/01/lyrics-for-bhagyada-lakshmi-baramma/
இங்கே எழுத்திலும் வீடியோவிலும் இருக்கிறது.
இந்த பூஜைக்கும் காரடையான் நோன்பிற்கும் உள்ள தொடர்பு என்ன.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்
ரொம்ப சந்தோஷம். செல்வனை விட தங்கமணி சமத்து.
புருஷகாரம் சரி; அச்செயலால் பரமனின் சீற்றத்தை மாற்றி அருள்கிறார்
தாயார்.
புருஷ + ஆகாரம் -> புருஷாகாரம் (ஆணின் வடிவம்)
மார்தவமே வடிவு கொண்ட திருமாமகளாருக்கு இது வேண்டாம்
தேவ்
On Aug 19, 5:50 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இப்போதெல்லாம் காலையில் லக்ஷ்மி சுப்ரபாதம் கேட்கிறேன். அன்னையே நம்
> கைப்பிடித்துணை. புருஷாகாரம். ஐயனின் முன் நிற்க நமக்கு எத்தகுதியும் இல்லை
> என்பதால் அம்மா கையைப் பிடித்து முன் அழைத்து நிற்க வைப்பதால் ஏதோ நமக்கும்
> அருள் மழை பொழிகிறது. அவள் இல்லையேல் நிழலற்ற பாறை நாம். வெய்யிலும், மழையும்
> நம் தலை மேலே!
>
> மறக்காமல் படங்கள் எடுங்கள் (செல்வன் செய்திருப்பது போல). கூட்டுப்
> பிரார்த்தனைப் படங்களும்..முடிந்தால். அன்னையின் உவப்பறிந்து ஏதும் செய்க.
>
> நன்றி.
>
> க.>
>
> 2010/8/20 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. சில குடும்பத்தினர், இரண்டில் ஒன்றைமட்டும்
கொண்டாடுகின்றனர். அதனால்தான் கேட்டேன்.
---------------------------------------------------------------------------------------------
வரலக்ஷ்மி விரதம் பொதுவாக குடும்பமும் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும்
என்றும், அதைவிட முக்யமாக பக்தி, முக்திக்காகவும் செய்யப்படுகிறது.
காரடையான்
நோன்புக்கு காதலும், கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணமும் மட்டுமே
காரணம்.
---------------------------------------------------------------------------------------------
ஆகவே, வரலக்ஷ்மி விரதத்திற்குள் காரடையான் நோன்பின் தத்துவமும் ஒரு
பிரதான அங்கமாக ஐக்கியமாகியிருக்கிறது என்று கொள்ளலாம்.
’குடும்பமும் சமுதாயமும் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற நோக்குடன் செய்கிற
எதுவுமே பண்டிகைதான். கொண்டாட்டம்தான், அனைவருக்கும் வரலக்ஷ்மி விரதப்
பண்டிகை வாழ்த்துகள் !
உங்கள் இடுகைக்கு நன்றி
पुरुष: - नर , मनुष्य, मानव, व्यक्ति
புருஷன் - நரன், மனிதன், நபர்
இந்தப் பொருள்கள் தவிர -
(நவத்வார ) புர்யாம் சேதே இதி ‘புருஷ:’
(ஒன்பது வாயில்கொண்ட) நகரில் உறைவதால் ‘புருஷன்’
என்றும் பொருள் தருகிறது. பேச்சு வழக்கில் ‘கணவன்’ என்பதற்கும் புருஷன்
என்கின்றனர்.
இங்கு வைணவ மரபை ஒட்டிப் பொருள்கொள்வதே முறை. ’புருஷகாரம்’ என்பதற்கு
அவர்கள் ‘பரிந்துரைத்தல்’ என்றே பொருள் கொள்வர். அதை ஒட்டிப் பொருள்
கூறப்பட்டது. ஆகாரம் என்றால் வடிவம். ’ப்ரச்னை பூதாகாரமாக
வடிவெடுத்தது’ என்று எழுதுவதைப் பார்க்கிறோம்.
’அக்நி’ என்றால் நெருப்பு; அதையே பரம்பொருளைச் சுட்டும் வகையில் நீட்டி
வ்யுத்பத்தி கூறிப் பொருள் கொள்வதற்கும் வடமொழி இலக்கண அமைப்பு இடம்
தருகிறது. இடம் நோக்கிப் பொருள் கொள்க.
உப்பு ஆய்வகத்துக்குள் போனால் சோடியம் க்ளோரைட், அதுவரை சாதா உப்பு
தேவ்
On Aug 20, 11:26 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
புருஷகாரத்திற்கு மனித முயற்சி என்று மட்டும் கோசங்களில் பொருள் அறிய
முடிகிறது. விரிவான இந்த அழகிய கருத்திற்கான வ்யுத்பத்தியையும் இடம்
பெறச் செய்ய வேண்டும்
தேவ்
On Aug 20, 1:55 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பேறுகள் நிறைந்த மங்கையே ! என் நல்வாழ்வுக்காக இந்த மங்கலநாணை உன்
கழுத்தில் கட்டுகிறேன்; நீயும் (இதைக் கட்டிக்கொண்டு ) நூறாண்டு வாழ்.
(உன்னோடு நானும் வாழ்கிறேன்)
சம உரிமை கோரிப்பெறும் அளவில் பெண்களின் நிலை இல்லை; இவன் செய்யும்
நற்செயல்களின் பலன்களில் பாதி தன்படியே அவளைச் சேர்ந்து விடுகிறது. இவன்
செய்யும் பாவங்களின் பயன் அவளைச்சாரா; அவள் பாவம் செய்தால் மட்டும்
இவனுக்குப் பங்கு உண்டு.
இந்த ஏற்பாட்டை எதிர்த்து ஆண்கள்தான் கொடிபிடிக்க வேண்டும்
தேவ்
> > > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to
> > visit
> > > > our
> > > > > > Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > > > To unsubscribe from this group, send email to
>
> ...
>
> read more »
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Aug 21, 6:49 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இதில் எங்கு சைவ வைஷ்ணவ பேதம் இருக்கிறது?
>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மிக நன்றாக அலங்காரம் செய்துள்ளீர்கள்!
அம்பிகையை (அன்னையை)ச் சரண் புகுந்தால் இனிய வரம் தருவாள்! என்கிறானே
பாரதி. கொஞ்சம் பிரசன்னமாக இருக்கச் சொல்லி எடுக்க வேண்டியதுதானே :-))
விளக்குகளுக்கு எண்ணெய் செலவு மிச்சம் போல (மின்சாரம் அதைவிட மலிவோ?) ;-)
படங்களுக்கு நன்றி.
க.>
படத்தில் இடது பக்கம் இருக்கும் விளக்கு மின்சாரத்தில் ஒளிரும்
குத்துவிளக்கு போல் தென்பட்டது. அதுதான் கேட்டேன். எண்ணெய் பிசுக்கு
இல்லாமல், எல்லாம் மின்சாரமயமாகிவிட்டதோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்.
தவறெனில் திருத்துக!
க.>
2010/8/24 N. Kannan <navan...@gmail.com>:
க.>
சார்! 80களில் கேமிராவும் கையுமாக ஐரோப்பா முழுவதும் அலைந்திருக்கிறேன்.
அப்போது மேனுவல் நிக்கான் (செமி ஆட்டமேடிக்). அதை என் பெண் அருங்காட்சிப்
பொருள் என்று வாங்கிக்கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான ஸ்லைடுகள்,
தென்னாங்கூர் அக்கா வீட்டுப் பரணில் (உருப்படியாக இருக்குமா?). பின்
டிஜிட்டல் ஈரா ஆரம்பித்தவுடன், கேமிரா மாறி, மாறி, இப்போது சாம்சுங்
கைப்பிடிக் கேமிரா. மைக்ரோசாப்ஃட் செய்த புரட்சி, இப்போது கேமிராவின்
அனைத்தும் மென்பொருள் ஆணையில் நடக்கிறது. பொத்தானை மட்டும் அழுத்தினால்
போதும்! இந்த வேடிக்கையைத்தான் தற்போது ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச காலம் ஓடும் (பாப்பாவிற்கு சொப்பின் மீது ஆவல் உள்ளவரை!).
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆமாம் ஒரு சந்தேகம்
பெண்கள் தங்கள் புருஷனுக்காக வேண்டிக்கொள்ளும் பண்டிகைகள்சைவத்தில் வரலக்ஷ்மி விரதம், வைஷ்ணவத்தில் காரடையான் நோன்பு, மற்றும் கன்னுப்பிடி வைத்தல் போன்றவை உள்ளன
மனைவியின் நலனுக்காக புருஷன் வேண்டிக்கொள்ளும் ஏதாவது ஒரு பண்டிகை உள்ளதா?
சம உரிமை கேட்கும் பெண்டிர் இதை கவனிக்க வேண்டும்
அன்புடன்தமிழ்த்தேனீ
On 8/21/10, devoo <rde...@gmail.com> wrote:
>> ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய உன்முகராக
ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும்
கடகத்திற்கும் புருஷகாரம் என்ற பொருள் விரிவு ஏற்பட்டது.<<
புருஷகாரத்திற்கு மனித முயற்சி என்று மட்டும் கோசங்களில் பொருள் அறிய
முடிகிறது. விரிவான இந்த அழகிய கருத்திற்கான வ்யுத்பத்தியையும் இடம்
பெறச் செய்ய வேண்டும்
தேவ்
On Aug 20, 1:55 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> புருஷகாரம் -- மனித வலிமை
>
> இது சாதாரண பொருள்.
>
> புருஷ காரம் >< தெய்வக்ருதம்
>
> இது மனித யத்தனத்தால் இயற்றப்படும் கார்யத்திற்கும், தெய்வத்தால் நடக்கும்
> கார்யத்திற்கும் வேறுபடுத்தும் பொருளில் புருஷ காரம் பொருள் மாறுகிறது. இந்த
> நிலையிலேயே புருஷ: என்றால் ஆண்பால் என்ற பொருள் சாயை மாறி, புருஷ: என்றால்
> agent என்ற பொதுப்பொருள் வந்துவிடுகிறது.
>
> (ஒப்பிடுக -- தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.)
>
> பிறகு ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய
> உன்முகராக ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும்
> கடகத்திற்கும் புருஷகாரம் என்ற பொருள் விரிவு ஏற்பட்டது.
> > > > > > நாளை வரலக்ஷ்மி விரதம்.
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு இரண்டுமே பொதுவானது - சைவ வைஷ்ணவ பேதம் இல்லை.
பொதுவாக இயற்கையான வெளிச்சத்தில் operture பெரிதாகப் பண்ணி (அதிக ஒளி
ஊடுபாய்தல்) எடுப்பதே சிறந்தது. அதாவது பிளாஸ் இல்லாமல் எடுப்பது.
பிரச்சனை என்னவெனில் film ன் ISO கூடும். ஸ்டாண்ட் வேண்டியிருக்கும்.
பிளாஸ் அடிக்கும் போது செயற்கை ஒளி பாய்வதால் படத்தின் தரம் உடனே
மாறிவிடும். ஆனால் எளிது ;-) பிளாஸ் சில நேரங்களில் தேவை. உதாரணமாக
வெளிச்சம் பின்னாலிருந்து வருகிறது எனில் முகம் கருப்படித்துவிடும்.
அப்போது, ஒளி தேவை. பெரும்பாலும் பிளாஸ் வேண்டுமா, வேண்டாமா? எனத்
தீர்மானிக்கும் பொத்தான் தெளிவாக இருக்குமே? என்ன கேமிரா?
அந்தக் குட்டி விளக்கு மின்சார விளக்கென்று தெரிந்தது. அதனால்தான் கேட்டேன்.
இவ்வளவு பெரிய பூஜைக்குப் பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைத்து எடுத்ததே
பெரிது. அதை நான் மிகவும் மதிக்கிறேன். எதோ ’ஔவை சண்முகி’ படத்தில்
வருகிற மாதிரி மாமிகள் கூட்டம் இருக்குமென்று எதிர்பார்த்தேன் :-))
க.>

'நந்த துவாரே ஏக் ஜோகீ ஆயோ, சிங்கீ நாத பஜாயோ...’
கவி ஸூர்தாஸ் காசியிலிருந்து சிவபெருமான் கோகுலத்திற்குக் கண்ண னைக் காண
வருவதாகப் பாடியுள்ளார்; யசோதை அவரது தோற்றம் கண்டு அஞ்சுவதையும்,
கண்ணனைக் காண்பிக்க மறுப்பதையும் சுவைபட வர்ணித் திருப்பார். இவரும் அதை
அடியொற்றி தில்லை இறைவன் கோகுலம் வந்த தாகப் பாடியிருக்கலாம்.
ஸூர்தாஸின் ‘நிஸ் திந் பரஸத் நைந் ஹமாரே..’ எம் எஸ் அம்மா பாடியிருப்பது
அருமையாக இருக்கும்
தேவ்
On Aug 26, 12:02 am, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> அது தானே!! :))
>
> >>இவன் அறிதுயில் கொண்டபோதே அவன் அஜபா நடனம் கொண்டான் - அவன் ஆத்மானுபவம் கொண்ட
> >>போது இவன் காளிங்க நர்த்தனம் செய்தான்
>
> அதாவது, இவர் ஆட அவர் rest எடுத்துக்கறார், அவர் ஆட இவர் relax பண்ணிக்கறார்.
> சிவனாக இருக்கும் பிரம்மம் ஆடினால் என்ன விஷ்ணுவாக இருக்கும் ப்ரம்மம் ஆடினால் என்ன
> - மொத்தத்தில் ஆட்டம் இருக்கிறது, பரபிரம்மம் ஆடுகிறது - பிரபஞ்சமும் தன்
> ஆட்டத்தைத் தொடர்கிறது...
>
> அதனால் தான் ஹரியும் ஹரனும் ஒண்ணு என்கிறேன்.. அத்வைதம். :)))
>
> ஸ்வர்ணா
>
> ________________________________
> From: Dhivakar <venkdhiva...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Sent: Thu, 26 August, 2010 10:21:55 AM
> Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
>
> ஸ்வர்ணா,
>
> >>”உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும், தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்”
> >>என்பாரே ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், ஆடாது அசங்காது வா என்ற மத்யமாவதி
> >>கிருதியில்... எல்லாம் அவன் நர்த்தனமே!!)<<
>
> திருமதி சீதாலக்ஷ்மி, இசைப் பேரறிஞர். தற்சமயம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி
> இசைப் பேராசிரியை. என்னுடைய கேள்வி அவரிடம் கேட்டது மேற்கண்ட பாடலினைப் பற்றிதான்.
>
> சிதம்பரத்தில் ஆடும் ஈசனின் தத்துவமே ‘அவன் ஆட ஆட உலகமே இயங்குகிறது’ எப்போது ஆடலை
> நிறுத்திவிட்டானோ அப்போது உலகம் ஒடுங்கிவிடும்... (மேலும் வேண்டுமானால் ஆனந்த
> குமாரசுவாமியின் நடராஜதத்துவத்தில் படிக்கலாம்). அப்படி இருக்கும்போது,
> ஊத்துக்காட்டார், அனைத்தும் அறிந்த ஞானி எப்படியம்மா இப்படி எழுதினார்..
>
> திருமதி சீதாலக்ஷ்மி :- ஆமாம்.. எப்படி எழுதினார்.. சரி சரி.. பாடலின் கதாநாயகன்
> கண்ணன்.. அவனுக்காக சற்று கற்பனையைக் கொஞ்சம் தூவி விட்டிருப்பாரோ என்னவோ..
>
> just for the sake of minute thinkings..
>
> Dhivakar
>
> 2010/8/25 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>
> ...
>
> read more »
> நம் மரபின் ஜீவ நாடி தர்மங்களே!! அதைப்பற்றி பேச நாம் தயங்கும் நிலையே வருந்துதற்குரியது. தூற்றுவார் தூற்றட்டும்னு நாம் தைரியமாக இதைப்பற்றி பேசவேண்டும். இது சான்றோர்கள், மரபை மதிப்பவர்கள் நிறைந்த சபை - பொறுமையாக எதையும் ஆழ நோக்கும் சபை - இங்கே பேச முடியவில்லை எனில் வேறெங்கே பேச முடியும். இதை ஒரு தனி இழையாக நாம் பேச வேண்டும் - மேற்கோள்கள் காட்டி விவாதிக்க வேண்டும் - இதுவே நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மனு சாஸ்திரமும், வேதாகமங்கங்களும், மற்ற தர்ம நூல்களும் என்ன சொல்கின்றன என்று ஆராய வேண்டும்.
>
வழி மொழிகிறேன்!
அதைத்தான் மின்தமிழ் வெவ்வேறு வடிவில் செய்து கொண்டு இருக்கிறது.
வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்க!
க.>
2010/8/26 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
> நம் மரபின் ஜீவ நாடி தர்மங்களே!! அதைப்பற்றி பேச நாம் தயங்கும் நிலையே வருந்துதற்குரியது. தூற்றுவார் தூற்றட்டும்னு நாம் தைரியமாக இதைப்பற்றி பேசவேண்டும். இது சான்றோர்கள், மரபை மதிப்பவர்கள் நிறைந்த சபை - பொறுமையாக எதையும் ஆழ நோக்கும் சபை - இங்கே பேச முடியவில்லை எனில் வேறெங்கே பேச முடியும். இதை ஒரு தனி இழையாக நாம் பேச வேண்டும் - மேற்கோள்கள் காட்டி விவாதிக்க வேண்டும் - இதுவே நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மனு சாஸ்திரமும், வேதாகமங்கங்களும், மற்ற தர்ம நூல்களும் என்ன சொல்கின்றன