அலெக்ஸா ரேங்க் ரேஸில் சைபர்சிம்மன் எக்ஸ்பிரஸ் வேகம், சூர்யா கண்ணன் சூப்பர்ஃபாஸ்ட் வேகம்னா, வேலன் ராஜதானி/ஷதாப்தி வேகத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் மட்டும் அவரின் அலெக்ஸா ரேங்க் 86,000+.
வேலன் இப்படியே தொடர்ந்தால், அலெக்ஸா ரேங்க் 50,000-த்தை தகர்த்துவிட்டு "என் ரேஞ்சே தனி... நான் புல்லட் ட்ரெய்ன் வேகம் தெரியுமா?" என்று சொன்னாலும் சொல்லுவார். பார்த்துக்கொண்டே இருங்கள்.
அலெக்ஸா ரேங்க்ஸ் 01.09.2010 காலை இருந்தவாறு:
1. சூர்யா கண்ணன் http://suryakannan.blogspot.com
Alexa Rank 100,785 இந்தப் பதிவு வந்தபிறகு, சில மணி நேரத்தில் அப்டேட் செய்யப்பட்ட அலெக்ஸா ரேங்கில் திரு. சூர்யா கண்ணன், 99,325 ரேங்க் பெற்று ஒரு லட்சத்திற்குள் வந்து சாதனை படைத்துவிட்டார். வாழ்த்துகள்.
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.