இது ஆப்பிரிக்க அடிமைத்தனமில்லை. மரபு வழி அடிமை முறை. (பெரும்பாலும்
தத்துப் பிள்ளைகள் உறவுப் பிள்ளைகளாய் இருப்பதால் பிள்ளைக்குப்
பிள்ளையாய் வைத்துக் காப்பது தமிழர் வழக்கம்).
க.>
2010/4/27 விஜயராகவன் <vij...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Apr 26, 6:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நீங்கள் கூறுவது சரிதான். வறுமைக்காக தத்து கொடுத்தல். இது பெரும்பாலான
> குடும்பங்களில் பஞ்சம் இல்லாத காலத்திலும் நடப்பதுதான். புலவர் இராசு அதை
> அடிமை ஓலை என்றுதான் என்னிடம் கூறினார். அடிமைகளை விற்பது போல் இது
> அமைவதால் அப்படிப்பட்டிருக்கலாம். பண்டமாற்று என்று வரும் போதே
> அப்பொருளுக்கு சுயமான மதிப்பொன்று இல்லாமல் போய்விடுகிறது இல்லையா.
> வைணவமுறையில் கூட இதை ‘அடிமை’ என்று சொல்லும் வழக்கமுள்ளது.
> சேஷத்துவத்தைப் பற்றிப் பேசும் பேச்சில் இப்படி வரும்.
>
> இது ஆப்பிரிக்க அடிமைத்தனமில்லை. மரபு வழி அடிமை முறை. (பெரும்பாலும்
> தத்துப் பிள்ளைகள் உறவுப் பிள்ளைகளாய் இருப்பதால் பிள்ளைக்குப்
> பிள்ளையாய் வைத்துக் காப்பது தமிழர் வழக்கம்).
>
> க.>
>
வெள்ளை இனம் உலகத்தை ஆக்கிரமித்து
தொழில்நுட்பம், அறிவியலால் ரேஸிஸம்
இறுகிய காலத்தில் - 19-20 நூற்றாண்டுகளில் -
அரபிகள் கருப்பரை ஐரோப்பிய அமெரிக்கருக்கு
விற்றனர். அந்த அளவு இறுக்கம் இல்லை.
----------
ஆனால், வழிவழி அடிமை என்று எழுதிக்கொடுக்கும்
அடிமை சாசனங்கள் இருந்துள்ளன. கொத்தடிமை
ஒழிப்பு மிக அண்மைக் காலத்தது (எமெர்ஜென்ஸி).
சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரத்தில் அடிமைஓலை
உண்டு. பார்க்க: பெரியபுராணம்.
ஃழான் பிலியோசா போன்றோர் இந்திய அடிமையியலை
விரிவாக எழுதியுள்ளதாய் ஞாபகம்.
நா. கணேசன்
What was abolished during emergency was Bonded labour. By 'slavery' we
usually mean a person who becomes a property of another person to be
used or disposed of at his will. The 1843 document merely records an
adoption - the operative word is that the adopted son will be
"பிள்ளையாய் ..வளர்க்கப்படுவான்".
By the UN Declaration of Slavery any kind of forced labour can be
described as 'slavery'.
Words like அடிமை and கொத்தடிமை should more clearly be defined.
Regards
vijayaraghavan
On 26 Apr, 03:42, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
க.>
On Tue, Apr 27, 2010 at 1:07 PM, D Balasundaram <dbs...@gmail.com> wrote:
> In the Nagarathar community where adoption of boys is still in vogue, I
> believe some money or property is given to the family which gives the boy in
> adoption. Therefore mere exchange of money does not make it slavery,
>
> D Balasundaram
Mugshot = Picture taken to show the facial features (of a criminal); used
for identification முகப்படம், அடையாளப் படம்
Forgery = பொய்க்கையெழுத்து
======================================
ரெண்டகம் அல்ல இரண்டகம் (இரண்டு அகம்; ஒரு அகத்தை இரண்டாய்ப் பிளப்பது)
இரண்டகம் [ iraṇṭakam ] , s. duplicity, double (இரண்டு) dealing, துரோகம்.
இரண்டகம் நினைக்க, to frame a treacherous design.
இரண்டகம் பண்ண, to deal perfidiously.
"உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண் ணாதே". Proverb. "I taught you to swim and
now you would drown me".
(from Digital Dictionary of South East Asia)
================
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
----- Original Message -----
From: "MANICKAM POOPATHI" <poop...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, May 02, 2010 8:07 PM
Subject: Re: [MinTamil] Early Pandya Copper Plates (7th century)
வணக்கம் நண்பர்களே: _/\_
1. Mugshot
2. Forgery
மேற்கண்ட ஆங்கிலப் பதங்களுக்கு
நிகரான தமிழ் சொற்கள் தேவைப்படுகிறது
யாரேனும் தெரியப்படுத்தினால் நலம்....
அப்படியே...
"இரண்டகம்" என்பதற்கான (ரெண்டக்க அல்லங்ங..?)
ஆங்கிலச் சொல்லினையும்.. அறிந்து கொள்ள ஆவலுடையேன்..
மிக்க நன்றி..!
அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்
தேவைக்கேற்றபடி போடலாமே.
-----------------------
On May 3, 8:07 am, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
> வணக்கம் நண்பர்களே: _/\_
>
> 1. Mugshot
>
> 2. Forgery
>
> மேற்கண்ட ஆங்கிலப் பதங்களுக்கு
> நிகரான தமிழ் சொற்கள் தேவைப்படுகிறது
> யாரேனும் தெரியப்படுத்தினால் நலம்....
>
> அப்படியே...
> "இரண்டகம்" என்பதற்கான (ரெண்டக்க அல்லங்ங..?)
> ஆங்கிலச் சொல்லினையும்.. அறிந்து கொள்ள ஆவலுடையேன்..
>
> மிக்க நன்றி..!
>
> அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்
>
> __________________________
>
>
>
> On Sun, Apr 25, 2010 at 7:42 PM, N. Kannan <navannak...@gmail.com> wrote:
> > புலவர் செ.இராசு கண்டெடுத்த அடிமை சாசன ஓலைகள் காண:
>
> > Slavery in Tamilnadu (Part I) - a film based on palm leaf records of slavery
> > in Tamilnadu (Windows - wmv file)
>
> > புலவர் இராசு, பூங்குன்றன் இருவரும் பேரூர் கலைக் கல்லூரியில் நடந்த தொல்லியல்
> > கருத்தரங்கில் கலந்து கொண்டனர். நமது முதுசொம் கூடத்திலுள்ள ஆவணங்களுக்கு
> > சாட்சி அவர்களே. அவர்கள் நொய்யலாறு ஆவணங்களை பொய், பித்தலாட்டமென்று
> > சொல்லவில்லை.
>
> > முதுசொம் கூடம் காண!
>
> > க.>
>
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send
> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
>
> ...
>
> read more »
சரி..! புண்ணுக்கு புனுகு பூசுவானேன்..?
ஏழாம் நூற்றாண்டு என்பதால்தானே ஐயா விவகாரம்..!? (:-)
அதனால்தானே..
அன்றைய காலகட்டத்தோடு.. ’உள்ளபடியே’
சம்பந்தப்பட்டவன் <அல்லது> சம்பந்தப்படாதவன்..
யார் யார் என்கிற விவரமெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.. இல்லீங்களா..? :-)
இதுவும் நன்மைக்கே..!
மிகவும் நன்றி..!
அன்புடன்.../பூபதி
___________________
2010/5/2 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>: