எந்தரோ மஹாநுபாவுலு - தமிழில்

432 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Mar 19, 2011, 5:34:41 PM3/19/11
to mint...@googlegroups.com
நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.

தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
எந்தரோ மஹாநுபாவுலு -http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/
2009/03/3-4-endaro-maha...

எனக்குத் தெரிந்த சில உரைநடை மொழிபெயர்ப்புகளைச்
சொல்கிறேன். இங்கிருப்போருக்கு மென்மேலும் பல தெரியும்.
சங்கீத வடிவில் பெயர்ப்பு இருக்கிறதா என்று அறியேன்.

புரந்தரதாசருக்கோ, முத்துசாமி தீட்சிதருக்கோ, சியாமா சாஸ்திரிக்கோ
தியாகராஜர் தமிழில் இருக்கும் அளவு கூட பேர்ப்பு முயற்சிகள்
காணோம்.

விநோதுக்கு வேண்டுகோள்: ஒரு ஆப்ஷன் ஸன்ஸ்க்ரிப்டுக்கும் (2,3,4)
செய்யலாமே. அதனிலும் தேட வசதியாய் இருக்கும்.

நா. கணேசன்

தியாகராஜ கிருதி - எந்த3ரோ மஹானுபா4வுலு - ராகம் ஸ்ரீ ராகம் - Endaro
Mahaanubhaavulu - Raga Sri Ragam
பல்லவி
எந்த3ரோ மஹானுபா4வுலந்த3ரிகி வந்த3னமு

அனுபல்லவி
1சந்த்3ர வத3னுனியந்த3 சந்த3முனு
ஹ்ரு2த3யாரவிந்த3முன ஜூசி
ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சு வா(ரெந்த3ரோ)

சரணம்
சரணம் 1
ஸாம கா3ன லோல மனஸிஜ லாவண்ய
த4ன்ய மூர்த4ன்யு(லெந்த3ரோ)

சரணம் 2
மானஸ வன சர வர ஸஞ்சாரமு 2ஸலிபி
மூர்தி பா3கு3க3 பொட3க3னே வா(ரெந்த3ரோ)

சரணம் 3
3ஸரகு3ன 4பாத3முலகு ஸ்வாந்தமனு
ஸரோஜமுனு ஸமர்பணமு ஸேயு வா(ரெந்த3ரோ)

சரணம் 4
பதித பாவனுட3னே பராத்பருனி கு3ரிஞ்சி
5பரமார்த2மகு3 நிஜ மார்க3முதோனு
பாடு3சுனு ஸல்லாபமுதோ
ஸ்வர லயாதி3 ராக3முலு தெலியு வா(ரெந்த3ரோ)

சரணம் 5
6ஹரி கு3ண மணி-மய ஸரமுலு க3ளமுன
ஸோ1பி4ல்லு ப4க்த கோடுலிலலோ
தெலிவிதோ செலிமிதோ கருண கல்கி3
ஜக3மெல்லனு ஸுதா4 த்3ரு2ஷ்டிசே ப்3ரோசு வா(ரெந்த3ரோ)

சரணம் 6
ஹொயலு மீர நட3லு கல்கு3 7ஸரஸுனி
ஸதா3 கனுல ஜூசுசுனு புலக ஸ1ரீருலை
ஆனந்த3 பயோதி4 நிமக்3னுலை
முத3ம்பு3னனு யஸ1மு கல வா(ரெந்த3ரோ)

சரணம் 7
8பரம பா4க3வத மௌனி வர ஸ1ஸி1
விபா4-கர ஸனக ஸனந்த3ன
தி3கீ3ஸ1 ஸுர கிம்புருஷ கனக கஸி1பு
ஸுத நாரத3 தும்பு3ரு
பவன ஸூனு பா3ல சந்த்3ர த4ர ஸு1க
ஸரோஜ ப4வ பூ4-ஸுர வருலு
பரம பாவனுலு க4னுலு ஸா1ஸ்1வதுலு
கமல ப4வ ஸுக2மு ஸதா3னுப4வுலு கா3க(யெந்த3ரோ)

சரணம் 8
நீ மேனு நாம வைப4வம்பு3லனு
நீ பராக்ரம தை4ர்யமுல
ஸா1ந்த மானஸமு நீவுலனு
வசன ஸத்யமுனு ரகு4வர நீயெட3
ஸத்3ப4க்தியு ஜனிஞ்சகனு 9து3ர்மதமுலனு
கல்ல ஜேஸினட்டி நீ மதி3-
நெரிங்கி3 10ஸந்தஸம்பு3னனு கு3ண
ப4ஜனானந்த3 கீர்தனமு ஸேயு வா(ரெந்த3ரோ)

சரணம் 9
பா4க3வத ராமாயண கீ3தாதி3
ஸ்1ருதி ஸா1ஸ்த்ர புராணபு
மர்மமுலனு ஸி1வாதி3 11ஷண்மதமுல
கூ3ட4முலனு 12முப்பதி3 முக்கோடி
ஸுராந்தரங்க3முல பா4வம்பு3ல-
நெரிங்கி3 13பா4வ ராக3 லயாதி3 ஸௌக்2யமுசே
சிராயுவுல் கல்கி3 நிரவதி4 ஸுகா2த்முலை
த்யாக3ராஜாப்துலைன வா(ரெந்த3ரோ)

சரணம் 10
ப்ரேம முப்பிரிகொனு வேள
நாமமு 14தலசே வாரு
ராம ப4க்துடை3ன த்யாக3-
ராஜ நுதுனி நிஜ தா3ஸுலைன வா(ரெந்த3ரோ)

பொருள் - சுருக்கம்
சாமகானத்தினில் திளைப்போனே! மன்மதனின் எழிலோனே! இரகுவரா!

எத்தனையோ பெருந்தகைகள்; அனைவருக்கும் வந்தனம்

மதி முகத்தோனின் எழிலையும், ஒயிலையும், தமது இதயக் கமலத்தினிற் கண்டு,
பேரின்பம் துய்ப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

பேறுடைத்த, தலைசிறந்தோர் எத்தனையோ பெருந்தகைகள்;

மனமெனும் வனத்தில் சரிப்போனுடன் சரித்து,

அவனுருவத்தினை நன்கு தரிசிப்போரும்,

அவ்வமயமே, அவனது திருவடிகளில் தனது இதயமெனும் கமலத்தினை சமர்ப்பணம்
செய்வோரும் எத்தனையோ பெருந்தகைகள்;

வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனும் பரம்பொருளினைக் குறித்து,

மெய்யறிவு சேர்க்கும் உண்மையான நெறியுடன், களிப்புடன் பாடிக்கொண்டு,

சுரம் மற்றும் லயத்தினில் பிறக்கும் இராகங்களை யறிவோர் எத்தனையோ
பெருந்தகைகள்;

அரியின் குணங்களெனும் மணிமயமான சரங்கள், தொண்டையினில் துலங்கும், சீரிய
தொண்டர்கள்,

இப்புவியினில், தெருட்சியுடனும், அன்புடனும், கருணை கொண்டு, புவி
யனைத்தினையும், அமிழ்தப் பார்வையினால் காப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

ஒயில் மிஞ்சும் நடையுடை அழகனை, எவ்வமயமும் கண்ணால் கண்டுகொண்டு,

மெய்ப் புல்லரிக்க, ஆனந்தக் கடலில் களிப்புடன் மூழ்கி, புகழ் பெற்றோர்
எத்தனையோ பெருந்தகைகள்;

உயர் பாகவதர்களாகிய சிறந்த முனிவர்கள், சந்திரன், சூரியன், சனகர்,
சனந்தனர்,

திசை மன்னர்கள், வானோர், கிம்புருடர், இரணியகசிபுவின் மைந்தன், நாரதர்,
தும்புரு,

வாயு மைந்தன், இளம் பிறையணிவோன், சுகர், மலரோன், உயர் அந்தணர்,

மிக்குத்தூயோர், மேலானோர், என்றுமிருப்போர், பேரின்பத்தினை எவ்வமயமும்
துய்ப்போர் -

இவர்களன்றியும் எத்தனையோ பெருந்தகைகள்;

உனது திருமேனி மற்றும் நாமத்தின் பெருமைகளையும், உனது வீரம் மற்றும்
துணிவினையும், உனது அமைதியான மனம், மற்றும் நீ பகரும் சொற்களின் உறுதி
(ஆகிய குணங்களை),

உன்னிடம் நற்பற்று தோன்றுவதற்காக,

தீய கோட்பாடுகளைப் பொய்யாக்கியது போலும் உனதுள்ளத்தினைத் தெரிந்து,

மகிழ்வுடன், (உனது) பண்புகளை பத்திக் களிப்புடன் கீர்த்தனங்கள் செய்வோர்
எத்தனையோ பெருந்தகைகள்;

பாகவதம், இராமாயணம், கீதை மற்றும் மறைகள், சாத்திரங்கள், புராணங்கள்
ஆகியவற்றின் உட்கருத்துக்கள்,

சைவம் முதலான அறு மதங்களின் மருமங்கள், மற்றும்

முப்பத்து முக்கோடி வானோரின் உள்ள இயல்பு, இவற்றினை அறிந்து,

உணர்ச்சி, இராகம், தாளம் ஆகியவற்றின் சுகத்துடன்,

நீண்ட ஆயுளுடைத்து, இடையறா இன்பம் நுகர்வோராகி,

தியாகராசனுக்கு இனியோரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

காதல் மேலிடும் வேளை, (இறைவனின்) நாமத்தினையெண்ணுவோர்,

இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனின் உண்மையான
தொண்டரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

அனைவருக்கும் வந்தனம்.

N. Ganesan

unread,
Mar 19, 2011, 5:39:55 PM3/19/11
to மின்தமிழ்

On Mar 19, 4:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
> தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.
>
> தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
> எந்தரோ மஹாநுபாவுலு -

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-4-endaro-mahaanubhaavulu-raga-sri.html

N. Kannan

unread,
Mar 19, 2011, 6:56:46 PM3/19/11
to mint...@googlegroups.com
நன்றி முனைவரே

பாலமுரளி கிருஷ்ணாவே தியாகய்யரைத் தமிழ்ப்படுத்திப் பாடக்
கேட்டிருக்கிறேன். அந்த முயற்சி முன்னமே நடந்திருக்கிறது. ஆனாலும்
மேட்டுக்குடிகளின் வழக்கமான வழியில் முதலில் ஆங்கிலத்திற்குப்
போனபின்தான் தமிழுக்கு வந்திருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்குக்
நேரடியாக வருவது எவ்வளவு சுலபம் (அதாவது கலாச்சாரத் தடையின்றி,
பொதுப்பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு மொழி பெயர்ப்பதைச் சொல்கிறேன்).

இந்த வலைஞரை மெச்ச வேண்டும். தியாகய்யர்தான் அந்தப் பெருந்தகை என்பது
அவர் பெருந்தகைக்குக் கொடுக்கும் லட்சணங்களிலிருந்து தெரிகிறது. என்னவொரு
தியான மனது இருந்தால் சொற்கள் அப்படி வந்துவிழும். இம்மாதிரி மொழி
பெயர்க்கும் போதுதான் அவரின் இசை உயர்வை அறிவது போல் அவரின்
கவித்திறனையும் அறிய முடிகிறது. எவ்வளவு ஆழமான பொருளுள்ள கவிதைகள். இந்த
ஒரு பாடலே ஒரு உண்மையான வைஷ்ணவனின் `உலகப் பார்வை` எப்படி இருக்கும்
என்பதைச் செப்புவதாக அமைகிறது!

ஆனால் இந்த வலைஞரின் மொழிபெயர்ப்பை இன்னொருவர் கண்காணிப்பது நல்லது என்று
படுகிறது. உதாரணமாக இவரது சமிபத்திய இடுகையில்:

தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம்

ஸாராஸாரோதா3ர அகி2

சார-சாரமற்ற பொருளே!

என்று மொழி பெயர்த்து இருக்கிறார். இதன் பொருள் விளங்கவில்லை.
சார-சாரமற்ற பொருளே? என்றால் என்ன பொருள் வரும்? பிரித்துப் போட்டால்
பொருளற்றுப் போகிறது. சாரமற்ற பொருளே ரகுவீரா என்ற அனர்த்தமான பொருள்
வந்துவிடும்.

`கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ?` என்பதல்லவோ தியாகய்யர் மனது!

தேவ்ஜீ, ஹரிகி, ரங்கன் போன்றோருக்கு இதை எப்படி இதமாக மொழி பெயர்ப்பது
என்பது தெரியும்.

தெலுங்கு நிச்சயம் செம்மொழிதான்!!

நா.கண்ணன்

2011/3/20 N. Ganesan <naa.g...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Mar 19, 2011, 8:21:54 PM3/19/11
to மின்தமிழ்

On Mar 19, 5:56 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நன்றி முனைவரே
>
> பாலமுரளி கிருஷ்ணாவே தியாகய்யரைத் தமிழ்ப்படுத்திப் பாடக்
> கேட்டிருக்கிறேன். அந்த முயற்சி முன்னமே நடந்திருக்கிறது. ஆனாலும்
> மேட்டுக்குடிகளின் வழக்கமான வழியில் முதலில் ஆங்கிலத்திற்குப்
> போனபின்தான் தமிழுக்கு வந்திருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்குக்
> நேரடியாக வருவது எவ்வளவு சுலபம் (அதாவது கலாச்சாரத் தடையின்றி,
> பொதுப்பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு மொழி பெயர்ப்பதைச் சொல்கிறேன்).
>
> இந்த வலைஞரை மெச்ச வேண்டும். தியாகய்யர்தான் அந்தப் பெருந்தகை என்பது
> அவர் பெருந்தகைக்குக் கொடுக்கும் லட்சணங்களிலிருந்து தெரிகிறது. என்னவொரு
> தியான மனது இருந்தால் சொற்கள் அப்படி வந்துவிழும். இம்மாதிரி மொழி
> பெயர்க்கும் போதுதான் அவரின் இசை உயர்வை அறிவது போல் அவரின்
> கவித்திறனையும் அறிய முடிகிறது. எவ்வளவு ஆழமான பொருளுள்ள கவிதைகள். இந்த
> ஒரு பாடலே ஒரு உண்மையான வைஷ்ணவனின் `உலகப் பார்வை` எப்படி இருக்கும்
> என்பதைச் செப்புவதாக அமைகிறது!
>
> ஆனால் இந்த வலைஞரின் மொழிபெயர்ப்பை இன்னொருவர் கண்காணிப்பது நல்லது என்று
> படுகிறது. உதாரணமாக இவரது சமிபத்திய இடுகையில்:
>
> தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம்
>
> ஸாராஸாரோதா3ர அகி2
>
> சார-சாரமற்ற பொருளே!
>

ஸார அஸாரோதார என்பது ஸாராஸாரோதார எனப் புணரும்.

இது வலைப்பதிவர் மொழிபெயர்ப்பா? என்று தெரியவில்லை.

முன்பு திரு. டி. எஸ். பார்த்தாசாரதி (ம்யூஸிக் அகாதமி)
பல ஆண்டுகளாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது நான் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தேன்.
அம் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். டி. எஸ். பி.
மொழிபெயர்ப்ப்பு புஸ்தகம் பார்த்தபின் சொல்கிறேன்.

பொதுவாக, ரெஃபெரென்ஸ் இந்தியர்கள் கொடுத்து எழுத
மாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

நா. கணேசன்

> என்று மொழி பெயர்த்து இருக்கிறார். இதன் பொருள் விளங்கவில்லை.
> சார-சாரமற்ற பொருளே? என்றால் என்ன பொருள் வரும்? பிரித்துப் போட்டால்
> பொருளற்றுப் போகிறது. சாரமற்ற பொருளே ரகுவீரா என்ற அனர்த்தமான பொருள்
> வந்துவிடும்.
>
> `கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ?` என்பதல்லவோ தியாகய்யர் மனது!
>
> தேவ்ஜீ, ஹரிகி, ரங்கன் போன்றோருக்கு இதை எப்படி இதமாக மொழி பெயர்ப்பது
> என்பது தெரியும்.
>
> தெலுங்கு நிச்சயம் செம்மொழிதான்!!
>
> நா.கண்ணன்
>

> 2011/3/20 N. Ganesan <naa.gane...@gmail.com>:

>
>
>
> > On Mar 19, 4:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
> >> தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.
>
> >> தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
> >> எந்தரோ மஹாநுபாவுலு -
>

> >http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-4-endaro-maha...
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

devoo

unread,
Mar 20, 2011, 1:28:41 AM3/20/11
to மின்தமிழ்
>> ஸாராஸாரோதா3ர அகி2 <<

ஸார ஸார , உதா(d)ர - என்று பிரியும்.
ஸாரஸார, உதார - இரண்டு சொற்கள் என நினைக்கிறேன்.
பாடும்போது முதல் அகரம் மாத்திரை நீட்சி பெறுவதைத்
தவிர்க்க இயலாது.

ராஸத்தை ‘ஸார ஸார ஸப்கே ஸார்’ என்று போற்றுவர்.

அணோரநீயந, மஹதோ மஹீயந - ’ந’ குறில்தான். அதை நெடிலாகப்
பாடுவோரும் உள்ளனர், கன்னடிகர்கள் உள்பட.
எம் எஸ் அவர்கள் தவிர்த்துள்ளார்

தேவ்

On Mar 19, 5:56 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> 2011/3/20 N. Ganesan <naa.gane...@gmail.com>:

>
>
>
> > On Mar 19, 4:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
> >> தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.
>
> >> தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
> >> எந்தரோ மஹாநுபாவுலு -
>

> >http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-4-endaro-maha...
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2011, 8:54:32 AM3/20/11
to mint...@googlegroups.com
மொத்த பாட்டிலே யானறி தெலுகு சொற்கள் இவைதாம்  

19 மார்ச், 2011 4:33 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

எந்த3ரோ
 
லந்த3ரிகி 
 பா3கு3க3 பொட3க3னே வா(ரெந்த3ரோ)
பாடு3சுனு ஸல்லாபமுதோ
 தெலியு வா(ரெந்த3ரோ)
தெலிவிதோ செலிமிதோ கருண கல்கி3
 நட3லு
நீ மேனு 

 கூ3ட4முலனு 12முப்பதி3 முக்கோடி
 முப்பிரிகொனு வேள
தலசே வாரு 

-

கழுதைக்கு குதிரைன்னு பேர் வச்சு அதுதான் குதிரை என  சொல்லிட்டு இருக்காங்க
தமிழுக்கும் இனி இதே நிலைமைதான்
அதனாலே என்ன?  தாம்   எல்லாரும் இசுலாமியர் ஆயிட்டோமுன்னு வருந்துறவங்க உண்டா? 

வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Vinodh Rajan

unread,
Mar 20, 2011, 11:55:34 AM3/20/11
to mint...@googlegroups.com
//விநோதுக்கு வேண்டுகோள்: ஒரு ஆப்ஷன் ஸன்ஸ்க்ரிப்டுக்கும் (2,3,4)
செய்யலாமே. அதனிலும் தேட வசதியாய் இருக்கும்.//

Yeah.. I am doing a updated version with subscripts.

Will probably take a few weeks, before it goes online.

I am adding Urdu as a new script. Its eating up most of my effort :-)

V

N. Ganesan

unread,
Mar 20, 2011, 12:31:31 PM3/20/11
to மின்தமிழ்

On Mar 20, 12:28 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> ஸாராஸாரோதா3ர அகி2 <<
>
> ஸார   ஸார ,  உதா(d)ர   - என்று பிரியும்.
> ஸாரஸார, உதார - இரண்டு சொற்கள் என நினைக்கிறேன்.
> பாடும்போது  முதல் அகரம் மாத்திரை நீட்சி பெறுவதைத்
> தவிர்க்க இயலாது.
>

ஸாரஸார உதார - என்று பாடங்கொண்டு அமைதி காண்கிறீர்கள்.
இருக்கலாம்.

ஸாரம் = ரஸம், essence.
அஸாரம் = ரஸம் பிழிந்து எடுக்கப்பட்ட சக்கை, ஜடப்பொருள் (அசித்து)

சித்தாகவும் (சாரம்), அசித்தாகவும் என்று பொருள் கொள்ளலாகாதா?

http://groups.google.com/group/mintamil/msg/5b093e131d66f31f
‘சோழியன் சுவைத்த சக்கை ராமாயணம்’ என்பதில் பெருமைதானே.

அடியேன்,
நா. கணேசன்

> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com

> > > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Raja sankar

unread,
Mar 20, 2011, 12:37:44 PM3/20/11
to mint...@googlegroups.com
கணேசன்,

நன்றி. மிக நல்ல தொகுப்பு. 

ராஜசங்கர்

2011/3/20 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Mar 20, 2011, 12:53:08 PM3/20/11
to மின்தமிழ்
>> சித்தாகவும் (சாரம்), அசித்தாகவும் என்று பொருள் கொள்ளலாகாதா? <<

அன்பரே,

இது பக்தி இலக்கியம்; ஸாரஸாரமானதை வற்புறுத்துவது.
ஸாரம் - சித், அஸாரம் - அசித் என்று பொருள் உண்டா ?
சித் - அசித் விசாரம் அவனுக்குச் சுவை தருமா ?
நீங்களே ஆராய்ந்து சொல்லுங்கள்.

கொக்கைப் போலவும், கோழி போலவும் குப்பையைத் தள்ளி வேண்டியதை மட்டும்
பற்றுவான் ஸாரஸாரக்ஞனான பக்தன்.

தேவ்

> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group, send email to minT...@googlegroups.com

> > > > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> > > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/-Hide quoted text -

N. Ganesan

unread,
Mar 20, 2011, 2:38:12 PM3/20/11
to மின்தமிழ்

On Mar 20, 11:53 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> சித்தாகவும் (சாரம்), அசித்தாகவும் என்று பொருள் கொள்ளலாகாதா? <<
>
> அன்பரே,
>
> இது பக்தி இலக்கியம்; ஸாரஸாரமானதை வற்புறுத்துவது.
> ஸாரம் - சித், அஸாரம் - அசித் என்று பொருள் உண்டா ?
> சித் - அசித் விசாரம் அவனுக்குச் சுவை தருமா ?
> நீங்களே ஆராய்ந்து  சொல்லுங்கள்.
>

அன்பார் ஐயா,

பக்தர்கள் அசாரத்தை விலக்கி சாரத்தைக் கொள்ள வேண்டும்.
ஆனால், பரமனுக்கு சாரமும், அசாரமும் ஒன்றுதானே.
அவனுக்கு ஓடென்னெ? ஒளிர்பொன்னென்ன?

வங்காளத்துக்கு ஆந்திரம், ஒடியம், வழியாக
நம் ஸ்ரீவைஷ்ணவம் சென்றது வரலாறு.

http://books.google.com/books?id=jEoKAQAAMAAJ&q=either+sara+or+asara&dq=either+sara+or+asara&hl=en&ei=WEWGTZPBEIPk0gGd992_CA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCsQ6AEwAA

1500 வாக்கில் செய்யப்பட்ட சைதன்ய சரித்ராம்ருதம் (கிருஷ்ணதாச கவிராஜர்):

ஆதிலீலை, அத்யாய 12, ஸ்லோகம் 1:
All the bees around the lotus feet of Advaita carry
either saara or asaara; I leave aside those who carry asaara,
and praise those who carry the saara from the life of Caitanya
(Mahaprabhu).

இந்த ஸ்லோகம் பார்த்துச் சொல்லுங்கள்.

தியாகராஜர் கிருதிகள் புஸ்தகங்களைப் படிக்க தூண்டுகிறது உங்கள்
மடல்கள். மேலும்,

Minoru Hara,
Saara, Asaara and Samsaara
(Makaranda: M (Madhukar) A (Ananth). Mehendale festscrift,
2000. volume) பார்ப்போம்.

அன்புடன்,
நா. கணேசன்

> > > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmayliketo visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlToposttothis group, send email to minT...@googlegroups.com

> > > > > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > > > > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > > > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > > > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> > > > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/-Hidequoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -

N. Ganesan

unread,
Mar 20, 2011, 4:21:28 PM3/20/11
to மின்தமிழ்

On Mar 19, 5:56 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> நன்றி முனைவரே
>
> பாலமுரளி கிருஷ்ணாவே தியாகய்யரைத் தமிழ்ப்படுத்திப் பாடக்
> கேட்டிருக்கிறேன். அந்த முயற்சி முன்னமே நடந்திருக்கிறது. ஆனாலும்
> மேட்டுக்குடிகளின் வழக்கமான வழியில் முதலில் ஆங்கிலத்திற்குப்
> போனபின்தான் தமிழுக்கு வந்திருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்குக்
> நேரடியாக வருவது எவ்வளவு சுலபம் (அதாவது கலாச்சாரத் தடையின்றி,
> பொதுப்பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு மொழி பெயர்ப்பதைச் சொல்கிறேன்).
>
> இந்த வலைஞரை மெச்ச வேண்டும். தியாகய்யர்தான் அந்தப் பெருந்தகை என்பது
> அவர் பெருந்தகைக்குக் கொடுக்கும் லட்சணங்களிலிருந்து தெரிகிறது. என்னவொரு
> தியான மனது இருந்தால் சொற்கள் அப்படி வந்துவிழும். இம்மாதிரி மொழி
> பெயர்க்கும் போதுதான் அவரின் இசை உயர்வை அறிவது போல் அவரின்
> கவித்திறனையும் அறிய முடிகிறது. எவ்வளவு ஆழமான பொருளுள்ள கவிதைகள். இந்த
> ஒரு பாடலே ஒரு உண்மையான வைஷ்ணவனின் `உலகப் பார்வை` எப்படி இருக்கும்
> என்பதைச் செப்புவதாக அமைகிறது!
>
> ஆனால் இந்த வலைஞரின் மொழிபெயர்ப்பை இன்னொருவர் கண்காணிப்பது நல்லது என்று
> படுகிறது. உதாரணமாக இவரது சமிபத்திய இடுகையில்:
>
> தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம்
>
> ஸாராஸாரோதா3ர அகி2
>
> சார-சாரமற்ற பொருளே!
>
> என்று மொழி பெயர்த்து இருக்கிறார். இதன் பொருள் விளங்கவில்லை.
> சார-சாரமற்ற பொருளே? என்றால் என்ன பொருள் வரும்? பிரித்துப் போட்டால்
> பொருளற்றுப் போகிறது. சாரமற்ற பொருளே ரகுவீரா என்ற அனர்த்தமான பொருள்
> வந்துவிடும்.
>

One translation:
http://sahityam.net/wiki/Rara_Nannelukora

> `கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ?` என்பதல்லவோ தியாகய்யர் மனது!
>
> தேவ்ஜீ, ஹரிகி, ரங்கன் போன்றோருக்கு இதை எப்படி இதமாக மொழி பெயர்ப்பது
> என்பது தெரியும்.
>
> தெலுங்கு நிச்சயம் செம்மொழிதான்!!
>
> நா.கண்ணன்
>

> 2011/3/20 N. Ganesan <naa.gane...@gmail.com>:

>
>
>
> > On Mar 19, 4:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
> >> தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.
>
> >> தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
> >> எந்தரோ மஹாநுபாவுலு -
>

> >http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-4-endaro-maha...
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Mar 20, 2011, 4:27:02 PM3/20/11
to மின்தமிழ்

On Mar 20, 12:28 am, devoo <rde...@gmail.com> wrote:

> >> ஸாராஸாரோதா3ர அகி2 <<
>
> ஸார   ஸார ,  உதா(d)ர   - என்று பிரியும்.
> ஸாரஸார, உதார - இரண்டு சொற்கள் என நினைக்கிறேன்.
> பாடும்போது  முதல் அகரம் மாத்திரை நீட்சி பெறுவதைத்
> தவிர்க்க இயலாது.
>

பாட்டின் எல்லா அடிகளின் முதற்சீர் எதுகையைப் பாருங்கள்.

எல்லா அடி முதற்சீரிலும் ஆகாரவெதுகை பயில்கிறது.
ஸாராஸாரோதார - சரியெனப் படுகிறது.

கணேசன்

N. Ganesan

unread,
Mar 20, 2011, 4:33:19 PM3/20/11
to மின்தமிழ்

On Mar 19, 5:56 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> நன்றி முனைவரே
>
> பாலமுரளி கிருஷ்ணாவே தியாகய்யரைத் தமிழ்ப்படுத்திப் பாடக்
> கேட்டிருக்கிறேன். அந்த முயற்சி முன்னமே நடந்திருக்கிறது. ஆனாலும்
> மேட்டுக்குடிகளின் வழக்கமான வழியில் முதலில் ஆங்கிலத்திற்குப்
> போனபின்தான் தமிழுக்கு வந்திருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்குக்
> நேரடியாக வருவது எவ்வளவு சுலபம் (அதாவது கலாச்சாரத் தடையின்றி,
> பொதுப்பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு மொழி பெயர்ப்பதைச் சொல்கிறேன்).
>
> இந்த வலைஞரை மெச்ச வேண்டும். தியாகய்யர்தான் அந்தப் பெருந்தகை என்பது
> அவர் பெருந்தகைக்குக் கொடுக்கும் லட்சணங்களிலிருந்து தெரிகிறது. என்னவொரு
> தியான மனது இருந்தால் சொற்கள் அப்படி வந்துவிழும். இம்மாதிரி மொழி
> பெயர்க்கும் போதுதான் அவரின் இசை உயர்வை அறிவது போல் அவரின்
> கவித்திறனையும் அறிய முடிகிறது. எவ்வளவு ஆழமான பொருளுள்ள கவிதைகள். இந்த
> ஒரு பாடலே ஒரு உண்மையான வைஷ்ணவனின் `உலகப் பார்வை` எப்படி இருக்கும்
> என்பதைச் செப்புவதாக அமைகிறது!
>
> ஆனால் இந்த வலைஞரின் மொழிபெயர்ப்பை இன்னொருவர் கண்காணிப்பது நல்லது என்று
> படுகிறது. உதாரணமாக இவரது சமிபத்திய இடுகையில்:
>
> தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம்
>
> ஸாராஸாரோதா3ர அகி2
>
> சார-சாரமற்ற பொருளே!
>
> என்று மொழி பெயர்த்து இருக்கிறார். இதன் பொருள் விளங்கவில்லை.
> சார-சாரமற்ற பொருளே? என்றால் என்ன பொருள் வரும்? பிரித்துப் போட்டால்
> பொருளற்றுப் போகிறது. சாரமற்ற பொருளே ரகுவீரா என்ற அனர்த்தமான பொருள்
> வந்துவிடும்.
>

சாரமற்ற பொருள் என்று தியாகையர் ராமனைப் பாடியிரார்.

அடியார் எவராயினும் - சாரம் இருந்தாலும், அசாரமே
ஆனாலும் - தயாபரனாக விளங்கும் ராமன் என்க.

பாட்டின் முதற் சீர் எதுகை பற்றி முந்தைய மடலில் எழுதியுள்ளேன்.

கணேசன்

> `கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ?` என்பதல்லவோ தியாகய்யர் மனது!
>
> தேவ்ஜீ, ஹரிகி, ரங்கன் போன்றோருக்கு இதை எப்படி இதமாக மொழி பெயர்ப்பது
> என்பது தெரியும்.
>
> தெலுங்கு நிச்சயம் செம்மொழிதான்!!
>
> நா.கண்ணன்
>

> 2011/3/20 N. Ganesan <naa.gane...@gmail.com>:

>
>
>
> > On Mar 19, 4:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> >> நா. கண்ணனும், ராஜசங்கரும் ‘எந்தரோ மகானுபாவுலு’ கீர்த்தனை
> >> தமிழில் மொழிபெயர்ப்பதை, பாடுவதைக் கேட்டிருந்தனர்.
>
> >> தியாகராஜருக்கு அருமையான வலைத்தளம் இருக்கிறது.
> >> எந்தரோ மஹாநுபாவுலு -
>

> >http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-4-endaro-maha...
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

devoo

unread,
Mar 20, 2011, 11:39:45 PM3/20/11
to மின்தமிழ்
>> எல்லா அடி முதற்சீரிலும் ஆகாரவெதுகை பயில்கிறது.
ஸாராஸாரோதார - சரியெனப் படுகிறது. <<

ஆம், முற்றிலும் சரியே. ஆனாலும் மறை மொழிகளிலிருந்து காலத்தால் பிற்பட்ட
பக்தி இலக்கியம்வரை அனைத்திலும் பரமனை ஹேய அம்ச ரஹிதனாக, ஸர்வகந்த: ஸர்வ
ரஸனாக, ஸௌந்தர்ய ஸார ஸர்வஸ்வனாகக் காட்டியிருப்பதைப் பார்க்கும்போது மனம்
ஒப்பவில்லை. அத்வைத வேதாந்தம் செல்லும் வழி வேறு.

பக்தி மார்கத்தில் நாமம்,ரூபம், குணம், தாமம் எல்லாமே சிந்மயம்.
அசித்துக்கு அங்கு இடமில்லை. ஆழ்வார்கள் அர்ச்சைகளைப் பாடியதோடு திவ்ய
தேசங்களின் இயற்கை எழிலையும் விடாமல் பாடியுள்ளனர். ஸ்வாமிகளின்
க்ருதியில் குறை காண்பது நோக்கமில்லை

தேவ்

N. Ganesan

unread,
Mar 21, 2011, 8:16:41 AM3/21/11
to மின்தமிழ்

On Mar 20, 10:39 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> எல்லா அடி முதற்சீரிலும் ஆகாரவெதுகை பயில்கிறது.
>
>      ஸாராஸாரோதார - சரியெனப் படுகிறது. <<
>
> ஆம், முற்றிலும் சரியே. ஆனாலும் மறை மொழிகளிலிருந்து காலத்தால் பிற்பட்ட
> பக்தி இலக்கியம்வரை அனைத்திலும் பரமனை ஹேய அம்ச ரஹிதனாக, ஸர்வகந்த: ஸர்வ
> ரஸனாக, ஸௌந்தர்ய ஸார ஸர்வஸ்வனாகக் காட்டியிருப்பதைப் பார்க்கும்போது மனம்
> ஒப்பவில்லை. அத்வைத வேதாந்தம் செல்லும் வழி வேறு.
>
> பக்தி மார்கத்தில் நாமம்,ரூபம், குணம், தாமம் எல்லாமே சிந்மயம்.
> அசித்துக்கு அங்கு இடமில்லை. ஆழ்வார்கள் அர்ச்சைகளைப் பாடியதோடு திவ்ய
> தேசங்களின் இயற்கை எழிலையும் விடாமல் பாடியுள்ளனர்.  ஸ்வாமிகளின்
> க்ருதியில் குறை காண்பது நோக்கமில்லை
>
> தேவ்
>

நன்றி, தேவ் ஸார்.

அன்புடன்,
கணேசன்

N. Ganesan

unread,
Mar 21, 2011, 9:14:53 AM3/21/11
to மின்தமிழ்

Good luck! Subscripts will be a great option to add.

Another question:
http://groups.google.com/group/mintamil/msg/d482807294da51be

I assume that tyagaraja-vaibhavam blog does not use the numerals
as subscripts of unicode. So, they are lost in my mail.
Is this correct?

Thx,
NG

Vinodh Rajan

unread,
Mar 21, 2011, 11:17:07 AM3/21/11
to mint...@googlegroups.com
Probably, the subscripts are not encoded as plain text but formatted using html tags.

V

N. Ganesan

unread,
Mar 21, 2011, 11:23:07 AM3/21/11
to மின்தமிழ்
Initially thought so. But code points are for subscripts!
So, Google need to do a bug fix. Anyways, better than numbers
will be appropriate Grantha letters.

-------

Your friend from Delhi U. (originally, Erode) wrote to me today.
Pondheepankar is interested in grantha promotion as a substitute for
nagari

NG
Reply all
Reply to author
Forward
0 new messages