கச்சிக்கலம்பகம், மதுரைக் கலம்பகம் - தொடரடைவு

12 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
May 23, 2023, 11:40:10 AM5/23/23
to மின்தமிழ்
அன்புடையீர்,

சிற்றிலக்கியங்களுக்கான எனது அடுத்த தொடரடைவுகளில், கச்சிக்கலம்பகம், மதுரைக் கலம்பகம்
ஆகியவற்றுக்குத் தொடரடைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை எனது 87,88-ஆவது
தொடரடைவுகளாகும்.
இவற்றை tamilconcordance.in என்ற எனது இணையதளத்தில் சிற்றிலக்கியங்கள் என்ற தலைப்பின்
கீழ்க் காணலாம்.
சிற்றிலக்கியங்கள் வரிசையில் அடுத்ததாக நான் எடுத்துக்கொள்ள நினைப்பவை:

மூவருலா,
தஞ்சைவாணன் கோவை,
தக்கயாகப்பரணி

ஆகியவை.

நான் ஏற்கனவே தொடரடைவுகள் உருவாக்கிய சிற்றிலக்கியங்கள், அடுத்து எடுத்துக்கொள்ள இருப்பவை
தவிர வேறு ஏதேனும் சிறந்த சிற்றிலக்கியங்கள் தங்களுக்குத் தெரிந்திருப்பின் அவற்றைத்
தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

நன்றி,

ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
May 23, 2023, 2:17:37 PM5/23/23
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா. 
தொடரடைவு உருவாக்கும் வரிசை பட்டியலில் பாரதிதாசன் பாடல்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா. 
நன்றி 

Dr. Mrs. S. Sridas

unread,
May 23, 2023, 8:16:50 PM5/23/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.
உங்கள் சேவையை எவ்வாறு பாராட்டுவது என்று தெரியவில்லை.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d57473a8-6ca9-4f50-8c27-519307510ec0n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages