அதைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகோள். எல்லோருக்கும் பயன்படும்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jul 31, 11:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/8/1 Kannan Natarajan <thara...@gmail.com>:
இது உண்மைக்கு புறம்பானது.
பல நாடுகளில் சேல்ஸ்மேன் அல்லது விளம்பரம் தப்பு தகவல்களைக் கொடுத்தால்
அது சட்டரீதியாக தண்டனைக்கு உரியதாகும்.
தமிழ்நாட்டில் தமிழப் பற்றி இவ்வளவு பெரிய பொய் சொல்கின்றனர்.
மெய் எழுத்துகளைகளில் ஷ, ஹ, ஜ, ஸ, ஸ்ரீ ஆகியவற்றை எப்படி மறக்க
முடியும். ?
உயிர்மெய் எழுத்துகளை எழுத/படிக்க கற்றுக் கொள்ளாமல் எப்படி எழுத்து
தமிழை புரியமுடியும்.?
தமிழை கற்றுக்கொளவதற்க்கு தொல்காப்பியரை இழுப்பது கார் ஓட்ட கற்றுக்
கொள்வதற்க்கு மோட்டார் பைக்கை பார்ப்பதற்க்கு சமமாகும்.
சேல்ஸ் பேச்சில் அப்பட்டமான பொய்களை சொல்லக் கூடாது
விஜயராகவன்
| நண்பரின் அறியாமைக்கு வருந்துகிறேன். "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" தொல்காப்பிய நூற்பா:401 ( செல்லதிகாரம் - எச்சவியல் -பாடல் 5) பொருள் விளக்கம்: வடவெழுத்துகளை நீக்கி, வடமொழிச் சொற்களைத் தமிழ் இலக்கண, ஓசை மரபுகளுக்கேற்ப மாற்றியாமைத்து எழுத வேண்டும். (இயேசு, யோவான், மத்தேயு, சேவியர், சீனம், பக(ல)வன் போன்று); 'சேன் ஜோஸ்' என்பது ஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும, இசுபானியர்களாலும், ஏன் அங்குள்ள இந்தியர் அனைவராலும் கூட 'சேனோசே' என்றுதான் ஓசை பெறுகிறது. 'ஜே' என்ற ஒலி ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இல்லை. இந்த மொழி உணர்வு நமக்கு வேண்டாமா? தொல்காப்பியம் 2720 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்க நூல். மற்ற எல்லா மொழிகளின் இலக்கணங்களுக்கும் முந்தியது, முதன்மையானது, வழிகாட்டியது. அதன் தொன்ம்மையையும் சிறப்பையும் அறியாது பிதற்றுவது பேதைமை. ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்றீ என்பன வடமொழிகளில் வழங்கும் கிரந்த எழுத்துகள்; அவை தமிழ் எழுத்துகள் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமலே தமிழில் எழுத வேண்டும், எழுத முடியும் என்பதே தொல்காப்பியம். ஆங்கிலேயர்கள் இலத்தீன் கிரேக்கம் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்ப்போது, 26 ஆங்கில எழுத்துகள் தவிர வேற்று மொழி எழுத்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை நண்பர் நினைவு கொள்ள வேண்டும். கணித, இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் மட்டுமே பிறெமொழி எழுத்துகள் பயன்படுகின்றன. தமிழில் உயிர்மெய் எழுத்துகள, உயிர்+மெய்யின் கூட்டேழுத்துகளே அன்றி தனி ஏழுத்துகள் ஆகா. தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களின் தேவை மேற்கொண்டு செல்லும்போது, ஐ (அய்) ஒள (அவ்) என்ற உயிரெழுத்துகள் குறையும். 'கை' என்பதைக் 'கய்' என எழுதினால் ஒரு கொம்பை நீக்கலாம். எம்மொழியினராயினும், தமிழ் நாட்டில் பிறந்தோ, பிழைப்பை நாடியோ் வாழ்பவர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாட்டு உணர்வு வேண்டும. அன்புடன் செ.நாராயணசாமி. --- On Thu, 12/8/10, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 12, 7:55 am, Jagannathan Narayanasamy <janak...@yahoo.co.in>
wrote:
> நண்பரின் அறியாமைக்கு வருந்துகிறேன்.
>
> "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
> எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
> தொல்காப்பிய நூற்பா:401 ( செல்லதிகாரம் - எச்சவியல் -பாடல் 5)
>
> பொருள் விளக்கம்: வடவெழுத்துகளை நீக்கி, வடமொழிச் சொற்களைத் தமிழ் இலக்கண, ஓசை மரபுகளுக்கேற்ப மாற்றியாமைத்து எழுத வேண்டும்.
> (இயேசு, யோவான், மத்தேயு, சேவியர், சீனம், பக(ல)வன் போன்று); 'சேன் ஜோஸ்' என்பது ஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும, இசுபானியர்களாலும், ஏன் அங்குள்ள இந்தியர் அனைவராலும் கூட 'சேனோசே' என்றுதான் ஓசை பெறுகிறது. 'ஜே' என்ற ஒலி ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இல்லை. இந்த மொழி உணர்வு நமக்கு வேண்டாமா?
>
> தொல்காப்பியம் 2720 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்க நூல். மற்ற எல்லா மொழிகளின் இலக்கணங்களுக்கும் முந்தியது, முதன்மையானது, வழிகாட்டியது. அதன் தொன்ம்மையையும் சிறப்பையும் அறியாது பிதற்றுவது பேதைமை.
>
> ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்றீ என்பன வடமொழிகளில் வழங்கும் கிரந்த எழுத்துகள்; அவை தமிழ் எழுத்துகள் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமலே தமிழில் எழுத வேண்டும், எழுத முடியும் என்பதே தொல்காப்பியம்.
>
அன்பின் செகநாதன்,
வடமொழி எழுத்துக்கள் இல்லாமல், அந்த ஒலிப்புகளைக்
குறிக்க எளியமுறை இருக்கிறது. ஆங்கிலத்தில்
எல்லா மொழி எழுத்துக்களையும் குறிக்க மீக்குறிகள்
(டையாகிரிட்டிக்ஸ்) பயன்படுத்துகின்றனர்.
அதுபோல, தமிழ் 30 எழுத்திலும் செய்ய முடியும்.
நா. கணேசன்
> ஆங்கிலேயர்கள் இலத்தீன் கிரேக்கம் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்ப்போது, 26 ஆங்கில எழுத்துகள் தவிர வேற்று மொழி எழுத்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை நண்பர் நினைவு கொள்ள வேண்டும். கணித, இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் மட்டுமே பிறெமொழி எழுத்துகள் பயன்படுகின்றன.
>
> தமிழில் உயிர்மெய் எழுத்துகள, உயிர்+மெய்யின் கூட்டேழுத்துகளே அன்றி தனி ஏழுத்துகள் ஆகா.
>
> தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களின் தேவை மேற்கொண்டு செல்லும்போது, ஐ (அய்) ஒள (அவ்) என்ற உயிரெழுத்துகள் குறையும். 'கை' என்பதைக் 'கய்' என எழுதினால் ஒரு கொம்பை நீக்கலாம்.
>
> எம்மொழியினராயினும், தமிழ் நாட்டில் பிறந்தோ, பிழைப்பை நாடியோ் வாழ்பவர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாட்டு உணர்வு வேண்டும.
>
> அன்புடன் செ.நாராயணசாமி.
>
> --- On Thu, 12/8/10, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள், செல்வன்!
தமிழ்ப் புத்தாண்டு என்று இரண்டு தமிழ்நாட்டில்
நடைமுறையில் உள்ளது.
தமிழின் 30 எழுத்தல்லாதிருந்தால்
டையாக்கிரிடிக்ஸ் கொண்டோ, வடமொழி எழுத்துக்களாகிய
கிரந்தம் கொண்டோ எழுதமுடியும்.
உ, ஊ உயிர்மெய்களுக்கும் பெரியார் பரிந்துரைத்த
பிரித்து எழுதும் முறை அரசாணை தரலாம்.
பலர் என்ன சின்னம் உ,ஊ உயிர்மெய்களுக்கு
என்று எழுதுகிறார்கள். சிறந்த வடிவை எடுக்க
அரசு கமிட்டி அமைக்கலாம்.
தமிழ் புத்தாண்டு, உ/ஊ உயிர்மெய், வடஎழுத்துக்களுக்கு
மீக்குறிகள் (அ) கிரந்தம் - நடைமுறைப் படுத்த வேண்டும்.
நா. கணேசன்
பொதுச் சிந்தனையில் நீங்கள் ஒரு fresh breath of air!
இந்தச் செம்மொழி பெருமிதம் பலரைத் தமிழ் மொழியை
ஒற்றைப்படையாகப் பார்க்க வைக்கிறது. தமிழில்
பல பரிமாணங்கள் உள்ளன என்பது பல்ருக்குப் புரிய
மாட்டேன் என்கிறது.
என்னைப் பொறுத்தவரை:
செந்தமிழ்,
தூய தமிழ்
கலப்புத் தமிழ்
FM தமிழ்
சென்னைத் தமிழ்
மலாய் கலந்த தமிழ்,
இலங்கைத் தமிழ்
டிவி காம்பியர் தமிழ்
விளம்பரத் தமிழ்
"எனப் பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்"
இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடம் உண்டு.
ஒருவர் இடத்தை மற்றவர் பிடிக்கப் போவதில்லை.
இதுவும் தமிழின் வளர்ச்சிக்கு ஒரு வழியே.
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Cc: <tamizh...@googlegroups.com>
Sent: Saturday, August 14, 2010 10:13 AM
Subject: [MinTamil] Re: தமிழ்மணி - தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்!
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> என்னைப் பொறுத்தவரை:
>
> செந்தமிழ்,
> தூய தமிழ்
> கலப்புத் தமிழ்
> FM தமிழ்
> சென்னைத் தமிழ்
> மலாய் கலந்த தமிழ்,
> இலங்கைத் தமிழ்
> டிவி காம்பியர் தமிழ்
> விளம்பரத் தமிழ்
>
> "எனப் பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்"
> இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடம் உண்டு.
> ஒருவர் இடத்தை மற்றவர் பிடிக்கப் போவதில்லை.
>
> இதுவும் தமிழின் வளர்ச்சிக்கு ஒரு வழியே.
>
> ரெ.கா.
ரெ.கா.
நீங்கள் சொல்வது சரி. அதனால் , `தமிழ்` என்பது மேற்சொன்ன எல்லா
தமிழ்களையும் சேர்த்துக் கொண்டது. கற்பிக்கப்படும் தமிழ் மேலுள்ள எல்லா
சூழல்களையும் சமாளித்து, புரிகிறார்போல் இருக்க் வேண்டும். ஒருவர்
சமூகத்தில் படிக்கப்படும், கிடைக்கும், பார்க்கும் கேட்கும் தமிழை
புரிந்து கொண்டு ஆக்கபூர்வமமாக செயல்படுவதற்க்கு உபயோகமாக
இருக்காவிட்டால், மற்றவர்களுக்க்கு “பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்”
என்ற உபதேசங்கள் வீண்.
ஊருக்கு உபதேசம் செய்வது தமிழர்களின் இரண்டாவது குணம் போல் உள்ளது.
எது தமிழ் என்ற அடிப்படையிலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது, தமிழின்
வளர்ச்சிக்கு பாதகமாகும்.
There is massive identity confusion and it does not bode well for the
future. Under slightly different political setup, the present day
"Tamil" can easily breakup into few languages. This article, so
eagarly quoted by Kannan Natarajan is a good example of that
confusion.
விஜயராகவன்
”தக்கது தப்பி பிழைக்கும்” என்பது ஒரு டாடாலஜி. வட்ட வாதம். எப்படி ஒன்று
`தக்கது` என சொல்வீர்கள் - அது பிழைப்பதனால். அதனால் பிழைப்பதெல்லாம்
தக்கது என ஆகி விடுகிறது.
உயி இனங்கள் பிழைப்புகளில் பாரசைட்டுகள் - புல்லுருவிகள் - என ஒரு வகை.
http://en.wikipedia.org/wiki/Parasite
பாரசைட்டுகள் மற்ற உயிர் இனங்களை சுரண்டிதான் உயிவாழ்கின்றனர்
("parasite, benefits at the expense of the host.") . “தனித்தமிழ்” ஒரு
கலாசார பாரசைட். அது பிழை , இது பிழை , தொல்காப்பியர் வட எழுத்து ஒருஇ என
சொல்லிட்டாரு, தமிழில் 30 எழுத்துகள்தான், கிரந்த எழுத்துகள் தமிழ்
இல்லை என பெரிய பெரிய லெக்சர்கள் கிடைக்கும். அதே சமயம் ”பிழைகள்”
நிறைந்த தமிழ்தான் படித்து, பேசி , கற்று பிழைப்பர். இந்த இழையின்
ஆரம்பமான கட்டுரையை நிஜமாகவே நம்பினால் 99% தற்கால தமிழ் இலக்கியத்தை
படிக்கக்கூடாது, 99% தமிழ் பத்திரிக்கைகளை வாங்கக் கூடாது.
ஆனால் பாரசைட்டுகள் “பிழைகள்” உள்ள இலக்கியத்தை படிப்பர், பேசுவர்,
பத்திரிக்கைகளை வாங்குவர். தனித்தமிழ் பாரசைட்டுகள் நான் ஜெயகாந்தன்
அல்ல்து பாரதியாரை தமிழ் இலக்கியம் என கருதமாட்டேன், தமிழ் இலக்கியம் என
படிக்க மட்டேன் என சொல்வதற்க்கு துணிவு இல்லை. தினமணி, தினத்தந்தி போன்ற
பத்திரிக்கைகள் தமிழ் ஏடுகள் அல்ல, அவற்றை வாங்க மாட்டேன் என
சொல்லமாட்டார்கள். தனிழ்த்தமிழ் என்று நம்பிக்கை துணிவு (courage of
conviction) இல்லை.
“தனிழ்த்தமிழ்” வெறியர் மறைமலை அடிகள் தன் அந்தரங்கத்தை - அதாவது
டைரிகளை - ஆங்கிலத்தில்தான் எழுதினார்
“தனிழ்த்தமிழ்” என்பதின் உள்ளூர நோக்கம் ஆங்கிலத்திற்க்கு சாஷ்டாங்க
சரணாகதி அடைவதுதான்.
விஜயராகவன்
On 14 Aug, 04:48, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இப்படி எழுது, இப்படி எழுதாதே என யாரும், யாரையும் வலியுறுத்த முடியாது.
> அனைத்து மாற்றங்களும் மக்கள் மன்றத்தின் முன் வைக்கப்படும்.மக்கள் தமக்கு எது
> வேண்டும், எது வேண்டாம் என தீர்மானிப்பார்கள்.நாம் அவசர படவேண்டியதே
> இல்லை.தக்கது தப்பி பிழைக்கும் என்பது டார்வினிய விதி
>
> கூகிளீல் செயலலிதா<http://www.google.com/#hl=en&source=hp&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%...>என
> தேடியதில் வந்த ஹிட்டுகள் 10,600
>
> ஜெயலலிதா<http://www.google.com/#hl=en&source=hp&q=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%...>என
> தேடியதில் வந்த ஹிட்டுகள் 1,650,000
>
> பத்மபூசண்<http://www.google.com/#hl=en&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E...>=
> 191
>
> பத்மபூஷண்<http://www.google.com/#hl=en&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E...>=
எ.கா -
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற
வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்'
என்பதாகும். இவர்பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும்.
மன்னருக்குச் 'சுண்டைக்காய்ப் பருமனுள்ள முத்துக்களால்ஆன செபமாலை
('தஸ்பீஹ்மணி') ஒன்றை அனுப்பினார்;
முகம்மது ஹுசைன் நயினார்,சீதக்காதி வரலாறு, மதராஸ்:சுல்தானா அப்துல்லாஹ்
வெளியீடு
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.
இணையத்தில் தென்படும் கிரந்தம் கலந்த எண்ணற்ற அரபுச் சொற்களை ‘ஆரியமும்
ஆன்மிகமும்’ இழையில் சுட்டிக்காட்டினேன். அது இன்னும் மிகுந்துள்ளது.
செல்வன் அவர்கள் கனவுகாணும் சனநாயகம் தழைத்தால் சரி . சனநாயகத்தை
வேண்டாம் என்பார்களா?
இது குறித்துப் பேச்சு ஏற்பட்டதால் எழுதினேன்; நோக்கம் திசை
திரும்புவதாக இழையின் நாயகர் கருதினால் அவரிடம் மன்னிப்புக் கோருகிறேன்
தேவ்
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.
பள்ளிப்பாடத்தின் ஒரு பகுதியாக பேச்சுத் தமிழும் இருக்க வேண்டும்.
அதிலும் ஒரு தகுதரப் பேச்சுத் தமிழ் கற்றுத் தரப்படலாம்.
பிள்ளைகளின் வீட்டுப் பேச்சு மொழி வெவேவேறாக இருக்கலாம்.
அதைத் திருத்திப் பிரயோஜனமில்லை. ஆனால் தகுதரப்
பேச்சுத் தமிழை அவர்கள் கற்றுக்கொண்டால் பிற குழுப்
பிள்ளைகளோடு அவர்கள் பேச வாகாக இருக்கும்.
மற்றபடி ஆங்கிலம் கலந்த தமிழ், எஃப் எம் தமிழ், டிவி காம்பியர் தமிழ்
என்பதெல்லாம் வசதிக்கேற்ப இயற்கையாக உருவாகிவிடும். அவற்றை
ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஊடாடு மொழியாக வளர்ந்ததன் ஒரு
காரணம் அங்குள்ள குடும்பத் தமிழ் வெவ்வெறு வகையாக இருப்பதுதான்
என எண்ணுகிறேன். பிராமணத் தமிழ் பேசும் குடும்பத்துப் பிள்ளையும்
சென்னைத் தமிழ்க் குடும்பத்துப் பிள்ளையும் வளர்ந்து வேலைக் களத்தில்
சந்திக்கும் போது ஊடாட விரும்பினால் அவர்களுக்கு வாகான மொழி
ஆங்கிலமே!
ரெ.கா.
----- Original Message -----
From: "விஜயராகவன்" <vij...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
--
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.
திரு கார்த்தி2010/8/14 devoo <rde...@gmail.com>
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.
திரு தேவ் எடுத்துக் காட்டியிருப்பதில் பல விஷயங்கள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. தங்களுக்கு என்ன படுகிறது?:--))
தமிழ் இணயத்தின் இரட்டை நிலைப்பாடு பிடிபடாத ஒன்றாக உள்ளது.
வடசொற்களின் கிரந்த எழுத்தால் தூய்மை கெடுகிறது, அதை நீக்க வேண்டும்
என்போருக்கு அரபுச் சொற்களில் உள்ள கிரந்தம் கண்ணில் படுவதில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜோதியா, சோதியா என்பது பிரச்சினை இல்லை. உங்கள் “உள் ஜோதி”ப்படி
எழுதுங்கள். ஆனால் “தூயதமிழ்” வழியாக பிழைகள் பார்க்கும் மனப்பான்மை -
செயல்முறையில் வடஎழுத்து ஒரீஇ மனப்பான்மை- இந்த இழையின் கதாநாயகன்
“கட்டுரை”, மற்றும் தொல்காப்பியர் துதி மனப்பான்மை - புல்லுருவித்தனம்.
> பேனாவை கையில் பிடித்தவர்கள் எல்லோரும் மனதில் நினைப்பதை எழுதிதான்
> தீர்வார்கள். டையாட்ரிக்ஸ், புதிய எழுத்துமுறை, மணிபிரவாளம், தனித்தமிழ்,
> சென்னைதமிழ், தமிங்கிலம் என எக்ஸ்பெரிமெண்டுகள் ஒவ்வொரு காலத்திலும் ஒரு
> மொழியில் எழுந்தவண்ணம் தான் இருக்கும்.காலபோக்கில் மக்கள் அதில் பயனுள்ளதை
> ஏற்பார்கள், பயனற்றதை ஒதுக்குவார்கள்.இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியில்
> இன்றியமையாத பகுதி.
அதுசரி, அதே சமயம் நாம் ஏன் தூயதமிழ்வாதிகளிலிருந்து பிழைகளைப்பற்றி
லெக்சர் கேட்க வேண்டும். அது ஒரு வித “ஓ பாவிகளே” பிரச்சாரம்
>
> அவரவர் மனமகிழ்ச்சிக்கு எதை செய்தாலும் அதை நாம் தவறு காணகூடாது.
ஒருவர் மனமகிழ்ச்சிக்கு 99% தமிழை தவறு காண்பது ஒரு பெர்வர்ஷன்,
கண்டிக்கத்தக்க பெர்வர்ஷன்.
ஒருவர் தன் மனமகிழ்ச்சிக்கு மற்றவர்களை தாழ்த்த வேண்டும் என்பதை ஒப்புக்
கொள்ள முடியாது.
ஜார் புஷ்ஷை
> சியார்சு பிய்ச்சு என எழுதி படித்தால் அவர்களுக்கு ஏதோ மன அமைதி
> கிடைக்கிறதென்றால் அதை தடுக்க நான் யார்?எனக்கு நடை புரிந்தால் பதிவை
> படிப்பேன்.இல்லையெனில் கணிணியின் வலது மூலையில் கடைசியாக இருக்கும் சிகப்பு
> எக்ஸ் குறியை அமுக்கினால் வேலை முடிந்தது."நீ இப்படி எழுது" என என்னை யார்
> சொன்னாலும் கேட்கபோவதில்லை.அப்புறம் நான் ஏன் இன்னொருவரை இப்படி எழுதாதே அப்படி
> எழுது என சொல்லவேண்டும்?
இப்படி சொல்கிறீர்கள். தமிழ் விக்கி போன்ற பொதுத்தளங்களில் பாருங்கள் -
தலிபான்களின் பித்தலாட்டம், சர்வாதிகாரம்.
விஜயராகவன்
கிரந்தத்தை நீக்கினால் ’ஹஜ்’ அச்சு என வடிவம் பெறும்; 'ஹாஜி' ஆசி,
காசி என்றாகும், இவை ஹிந்துக்களிடையே புழங்கும் பெயர்கள்.
’ஜூலை வந்து விட்டது’ என்பதை ’சூலை வந்து விட்டது’ என்று எழுதவேண்டும்;
யாருக்குச் சூலை நோய் ? என்னும் வினா எழும் என்று கூறினேன். சூலைத்
திங்கள் என எழுதலாம் என்று அறிவுரை கூறப்பட்டது.
கிரந்த எழுத்துக்கள் தோன்றக்காரணம் :
-------------------------------------------------------------------
வடமொழியில் ’ஸநக:’ , ’ஜநக: ’ என்று இரு பெயர்கள் ; ’ஸநகர்’
நான்முகனாரின் குமாரர். ஸநகாதியர் ஆலமர் கடவுளிடம் உபதேசம் பெறுகின்றனர்.
’ஜநகர்’ சீதாபிராட்டியாரின் தகப்பனார். தமிழில் இரு பெயரையும் ’சனகர்’
என்று மட்டுமே எழுத முடியும். கிரந்த எழுத்துக்கள் பெயர் மயக்கத்தை
நீக்கும்.
மேலும் வடசொற்கள் தமிழில் இந்த வகையில் மட்டுமே வடிவம் பெற வேண்டும்
என்னும் வரையறையும் இல்லை.
எ கா : அட்ட வீரட்டானம் , இது அஷ்ட வீரஸ்தாநம் என்பதன் தமிழ் வடிவம்.
அட்ட வீரத்தானம் என்றுதான் அமைவது முறை. ஏன் ’வீரட்டானம்’ ஆனது என்று
புரியவில்லை. ‘தர்ம தர்சநம்’ மற்றொன்று.
கிரந்த எழுத்தை எதிர்ப்போர் பிறமொழிகளின் அமைப்பையும், நுட்பத்தையும்
புரிந்து கொள்ள வேண்டும்
தேவ்
அன்புடன்
சிறீதரன்
மேலும் சுபாஷிணி, இதில் என்ன `தாழ்மையான கருத்து` என ஒரு அபாலஜி போட
வேண்டும்?
விஜயராகவன்
On 14 Aug, 13:05, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2010/8/14 Sri Sritharan <ksthar...@hotmail.com>
நான் சொல்ல வந்ததை உடனே, முதல் சொல்லிலேயே, சிறீதரன் நிரூபித்து
விட்டார்.
மேலும் சுபாஷிணி, இதில் என்ன `தாழ்மையான கருத்து` என ஒரு அபாலஜி போட
வேண்டும்?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> 14 ஆகஸ்ட், 2010 10:56 am அன்று, Hari Krishnan
> <hari.harikrish...@gmail.com>எழுதியது:
> > 2010/8/14 devoo <rde...@gmail.com>
> > ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
> >> வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.
> > தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அன்னார் எப்படி *ஜ*பிப்பார்? ஒருவேளை
> > சபிப்பாரோ?
> :))))
அன்னார் செபிப்பார்.
தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் - உ-ம்: கம்பனை அடியொற்றிய
உமறு தசுபீகு என்று எழுதுவார்.
பழமைபேசி ஹிஹிஹி - ஃகிஃகிஃகி என்று எழுதுகிறார். படிக்காமலா இருக்கிறோம்?
g - ’க், j - ’ச், dh - ’த், b - ’ப், h - ஃக், s - ஃச், sh - ^ச்
- ஒரு எளிய டையாகிரிட்டிக்சு முறை.
யுனிகோடில் இன்னும் நுட்பமாக, சரியாக அமைக்க இயலும்.
எல்லோரும் சேர்ந்து செய்யமுடியும்.
தமிழ் 30 எழுத்தில் மீக்குறிகள் கொண்டுவந்தால் எல்லா ஒலிகளையும்
குறிக்கலாம். ஐரோப்பாவில் இருந்து பங்ச்சுஏசன் மார்க்குகளைக்
கொண்டுவந்தாற்போல், இதையும் செய்யலாம்.
ஜெபிப்பார் - ‘செபிப்பார்
ஜபிப்பார் - ‘சபிப்பார்
தஸ்பீஹ் - தஃச்பீஃக்
(jean-luc-ல் உள்ள "z" ஒலிக்கு ஃழா).
டையாக்கிரிட்டிக்சால் தமிழ் 30 எழுத்துடன் கூட்டி
எந்த ஒலியையும் சொல்லலாம்.
நா. கணேசன்
> --
> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamil2friends.com/friends/vinoth*
On Aug 13, 2:33 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழில் வடமொழிக்கே தனிப்பட்ட ஒலிகள் போல் நினைத்து
> நாம் மயங்கும் ஒலி வகைகளான வர்க்க ஒலிகளை முற்றிலும் தமிழ் மொழியிலிருந்து
> நீக்கிவிட்டுத் தமிழைப் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்
> பார்க்கவேண்டும்....
>
பேசுவதைப் பற்றியதில்லை தினமணிக் கட்டுரை.
தமிழ் 30 எழுத்தில் எழுதுவதைக் குறிப்பிட்டுள்ளனர்.
சரியான ஒலிப்பு வேண்டுமானால், எல்லா கிரந்த எழுத்தையும்
(40-50 இருக்கும்) பயன்படுத்துவது ஒருமுறை.
தமிழின் 30 எழுத்தின் மேல் மீக்குறிகள் இட்டு எழுதுவது
இன்னொரு முறை.
அன்புடன்,
நா. கணேசன்
சந்தோசம் , உங்கள் கவனத்திற்க்கு, அல்லது கவன முயற்ச்சிகளுக்கு. பெயர்கள்
மூளையின் வேலை அல்ல, விரல்களின் வேலை காபி-பேஸ்ட்.
விஜயராகவன்
தஸ்பீஹ் - तसबीह - rosary
தேவ்
தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் என்று கேட்கிறீர்கள்; சபித்தல் தவறு,
செபித்தல் சரி என்கிறீர்கள்; மீக்குறிகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்,
எல்லாம் சரிதான்.
இழையின் இதயப்பகுதியான
1) தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும் வடசொல் எல்லா தேயத்திற்கும்
பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்.
2) .....அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ என்றல்
பொருந்தாமையானும், வடசொல்லாதல் அறிக.
என்னும் வரிகளைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே , ஏன் ?
தேவ்
On Aug 14, 7:56 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
On Aug 14, 11:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
>
> தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் என்று கேட்கிறீர்கள்; சபித்தல் தவறு,
> செபித்தல் சரி என்கிறீர்கள்; மீக்குறிகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்,
> எல்லாம் சரிதான்.
>
நன்றி.
> இழையின் இதயப்பகுதியான
>
> 1) தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும் வடசொல் எல்லா தேயத்திற்கும்
> பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்.
> 2) .....அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ என்றல்
> பொருந்தாமையானும், வடசொல்லாதல் அறிக.
>
> என்னும் வரிகளைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே , ஏன் ?
>
நீங்கள் சொல்லுங்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
> தேவ்
> > > *http://tamil2friends.com/friends/vinoth*- Hide quoted text -
தமிழ்ச் சொற்கள் வடமொழியில் புகவில்லை.
ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தானும்
தமிழில் சிதைந்து வரும் தற்பவச் சொற்களை இங்கு சொல்கிறார். தமிழ்ச்
சொற்கள் இங்கிருந்து அங்கு போயின என்பது உறுதியாக மறுக்கப்படுகிறது.
உழை உஷா ஆனது, ஏழை ஏஷா ஆனது, சிகைமா சீயமாக உருவெடுத்துப் பின்
சிம்மமானது என்பன போன்ற வாதங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன. ஸிம்ஹ:
‘ஹிம்ஸ்’ வேரின் அடிப்படையில் தோன்றுவது. ஸிம்ஹம் சிம்மம், சிங்கம்
என்றாகிறது.
அவை தமிழ்ச்சொற்கள் என்று வாதம் செய்தால் ’வடவெழுத்தொரீஇ ’ என்பது
பொருளற்றதாகும்
தேவ்
'ஜபி' க்கலையேல்
'சபி' ... ஹ ஹ ஹா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தகராறு திசைச் சொல்; तकरार - தக்ரார் என்பதிலிருந்து தோன்றியது,
அதைத் ‘தகர்’ ’ஆறு’ என்றெல்லாம் பிரிக்க முடியுமா ?
தேவ்
On Aug 20, 1:17 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *மொழிப் பயிற்சி- 2:- பிழையின்றித் தமிழ்- பேசுவோம், எழுதுவோம்!*
> **
> *இடையின ரகரம், வல்லின றகரம்:-*
>
> இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது.
>
> பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும்
> என்று வேடிக்கையாகச் சொல்வர்.
>
> ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
>
> க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
>
> தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.
>
> சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில்
> என்றுதான் ஆகும்.
>
> ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக
> எழுதுகிறார்கள்.
>
> சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)
>
> கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர்
> வியாபாரம்).
>
> *
>
> "ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-*
>
> மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம்
> சொல்லுவதை விட்டு விடுவோம்.
>
> தமிழ் எழுத்துகளின் வரிசையில் "ட" பின் வருவது டண்ணகரம்; "த"பின் வருவது
> தந்நகரம்; "ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.
>
> இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும்.
>
> பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும்.
>
> ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
>
> பனி - குளிர்ச்சியானது
>
> பணி - பணிந்து போ, தொண்டு
>
> பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை
>
> அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.
>
> எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம்.
>
> இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக்
> காண்போம்.
>
> *சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-*
>
> *1. கோர்வை, கோர்த்து:-*
>
> அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும்
> சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம்.
> கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு
> "ர்" சேர்ப்பது தவறு.
>
> சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).
>
> *2. முகர்ந்து:-*
>
> மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து
> என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள்
> கொண்டது.
>
> முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது.
>
> மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது.
>
> மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா?
>
> மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.
>
> *3. முயற்சிக்கிறேன்:-*
>
> "உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
>
> உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும்.
>
> முயற்சிக்கிறேன் என்பது பிழை.
>
> முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும்
> சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.
>
> ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே.
>
> ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?
>
> *4. அருகாமையில்:-*
>
> என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம்.
>
> அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
>
> அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
>
> இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை
> இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.
>
> *5. முன்னூறு:-*
2010/8/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>:





1. தகரால் = தகர் (வினைச்சொல்) + ஆல் (கருவி/வேற்றுமை உருபு)
தகர்ச்சி/தகர்வு/இடிவு . . .
2. தகராறு = வாய்க்கால் வரப்புத் தகராறு
கரை யுடைத்து ஆற்றின் போக்கினை மாற்றும் போர் குற்றம்
3. தகரும் கொத்தளம் = தகராரு (சிதரடித்தல்) பங்குத் தகரார் (தகல்?)
தீர்த்தகர் = தீரா தகராற்றினையும் தீர்த்து வைப்போர்..?
தகறார் என்பது ஆர்மீனியன் மற்றும் வேறு சில மேற்காசிய
இந்தோ ஈரானிய மொழிகளிலும் வழங்கி வருவதாகவும் தெரிகிறது..!?
சமஸ்கிருதம் போல்.. ஹிந்தி ஒரு இயற்கை மொழி ஆகாது
என்பது மொழிவரலாற்றறிஞர் (Rajaram MohanRoy et al.) சிலரது வாதம் ஆகும்...
மிகவும் நன்றி..!
அன்புடன்.../ பூபதி
____________________
2010/8/20 devoo <rde...@gmail.com>:
>>> தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.<<
>
> தகராறு திசைச் சொல்; तकरार - தக்ரார் என்பதிலிருந்து தோன்றியது,
> அதைத் ‘தகர்’ ’ஆறு’ என்றெல்லாம் பிரிக்க முடியுமா ?
>
>
> தேவ்
>
[சுறுக்கம் பெற்றது]
மொழியின் மாத்தங்களை புரிந்து கொள்ளாதவர்கள் பதட்டம் அடைகின்றனர்.
ற்ற > த்த , ட்ட என மாறிவிட்டது
> 15.கண்றாவி*:-
>
> இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா?
>
> இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை.
சொல் இல்லாமலேயே அது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது?
கவிக்கோ.ஞானச்செல்வன் (www.dinamani.com/Images/article/
2010/8/8/8kdr10.jpg)
>
> நன்றி:- தினமணி கதிர்
கவி, கோ என்று பட்டம் போட்டுக்கொண்டால், என்னவென்றாலும் உளரலாமா ?
விஜயராகவன்
On 9/3/10, செல்வன் <hol...@gmail.com> wrote:
> அடையார் ஆனந்த பவனில் வரும் அடையார் என்பது பெயர் சொல்
>
> பெயர் சொற்களை பிரித்து பொருள் காண்பது விபரீத முயற்சி
>
> John Burns (பெயர்ச்சொல்) என்பதை "ஜான் எரிகிறான்" என பொருள் காண்பது சரியா?
>
> சொற்கள் காலபோக்கில் திரிவதும் இயற்கை.சென்னபட்டினம் என்பது இன்று
> சென்னையாகிவிட்டது. சென்னை என்ற சொல்லே அகராதியில் கிடையாது என கூறுதல் முறையா?
>
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>
> As a seventeen-year-old student at Rabbinical college, a riddle was put to
> me. A beggar is invited to a billionaire's home for dinner. The homeless man
> has never had such scrumptious food. He throws his entire being into
> slopping down his soup and devouring his chicken. Meanwhile, the rich man
> puts a napkin on his lap, sticks out a pinky, and eats with meticulous
> etiquette. The question, which of the two men is more attached to the food?
> I answered, 'Why, the poor man, of course. He's wolfing the stuff down as if
> it's his last meal.' 'Wrong,' my teacher told me. 'The rich man is much more
> attached. Want proof? Try taking the food away from each. For the poor man
> its easy-come-easy-go. He ate on the street yesterday, he'll find a way to
> make do today. But the rich man? Just try taking away his meal. His butler
> will assault you, the police will be called, his lawyer will sue...'-Rabbi
> Boteach
>

நல் வரவு
தி
2010/9/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
>
>
> 2010/9/7 Kannan Natarajan <thar...@gmail.com>
>>
>> மொழிப்பயிற்சி - 5:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
>>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
2010/8/1 N. Kannan <navan...@gmail.com>:
> 2010/8/1 Kannan Natarajan <thar...@gmail.com>:
>> அடுத்த வாரம் முதல் "தினமணி கதிரில்" கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப்
>> பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்" தொடர் தொடங்குகிறது.
>>
>
> அதைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகோள். எல்லோருக்கும் பயன்படும்.
>
> க.>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Jana
அண்ணாமலை
பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன.
சட்ட படிப்பு, கல்வி
துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ்
நெஞ்சம் கொதிக்கிறது.
அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப்
போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது.
அச்சொல்:- சின்னத்திரை என்பதாம்.
வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான்
இப்படிச் சுட்டுகிறோம்.
திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை.
ஆதலின் இது
சிறிய திரை.
சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன்
வல்லினம் மிகாது.
சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய
பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.
சின்னத் திரை என்றால் சின்னம் + திரை -
ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும்.
சிறிய கொடியை சின்ன
கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம்
(எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று
பொருளாகும்.
தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று
ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
பேசியைத்
தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும்.
தொலைவிலிருந்தும் காணக் கூடியது
தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?
கை
என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு.
கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம்.
கையில்
வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே?
ஏன் இதனை மட்டும்
கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?
கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு
வரும் சொல்.
எப்படி இந்தக் கைபேசி வந்ததோ?
இப்படியே நீளச் சொன்னால்
முடிவே இல்லை.
ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.
வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?
2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை
3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்
4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்
5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்
6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,
7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.
8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.
9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்
10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.
(தமிழ் வளரும்)
Seems like people are struck in a Time Warp, unable to come out of the
past.
All these strict grammatical rules may be useful in study of Classical
Old Tamil, I have no idea how they could be useful for Modern Tamil.
Someone, needs to write an Updated Grammar for Modern Tamil sans all
archaisms like oRRus. !!
There is no point reiterating obsolete rules in the name of
puritanism.
V
On Sep 16, 11:16 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!*
> *வல்லெழுத்து மிகும் இடங்கள்:*
DEAR ALL,
I LIKE UNSUBSCRIBE PLS DON’T SEND ME MESSAGE
GOWTHAM
On Sep 17, 12:45 am, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.
>
சத்திரம் - இருபொருள்கள் வருகை - இரண்டு வெவ்வேறான வடசொற்கள்
மூலத்திலிருந்து.
குட்டம் - தொழுநோயால் விரல்கள் போன்றவை அழுகிக்
குறுகுதலான். குட்டம் > குஷ்ட, விண்ணு > விஷ்ணு,
விட்டம் > விஷ்ட, அம்பட்டன் > அம்பஷ்ட, முட்டி > முஷ்டி, ...
கண்ணறை/கண்ணறவு (தொந்தரை/தொந்தரவு) > கண்றாவி.
நா. கணேசன்
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
ஆஷ்டு குஷ்டி முஷ்ட வரும்
தேவ்
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -





திரு மாணிக்கம் பூபதி ‘பதஷ்டம்’ என்னும் புதிய சொல்லை உருவாக்குகிறார்;
விட்டத்திலிருந்து விஷ்டம் என்று விடாமல் கூறிவருகிறார் வக்ரதுண்டர்.
விட்டத்துக்கான வடசொல் வ்யாஸம்
ஆஷ்டு குஷ்டி முஷ்ட வரும்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நாலு, அஞ்சு, கண்ணாலம் போன்ற பேச்சுவழக்குச் சொற்கள் பக்தி
இலக்கியத்திலும் இடம் பெறுகின்றன -
*நாலும்* கலந்துனக்கு நான் தருவேன்
*அஞ்சுமுகம்* தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்
இதற்கு இலக்கண அனுமதி உண்டா ? எதுகை, மோனைக்குப் பொருத்தமான
விதித் தளர்வு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ?
தேவ்
> அடுத்துச் *சின்னத் திரை* என்பதைக் காணலாம்.
> *சின்னத் திரை* என்பது பெயரெச்சத் தொடர். பெயரெச்சத் தொடரில் வல்லெழுத்து
> மிகாது என்பது சரி. ஆனால் சிறிய என்னும் சொல் சின்ன எனத் திரிந்தது என்பதைக்
> காட்டுவதற்காக இங்க ஒற்று மிகுந்து *சின்னத் திரை *என ஆயிற்று. இவ்வாறு
> சொற்கள் திரிபடையும் போது அல்லது வேறு பொருளில் பயன்படும் போது அதனைக்
> காட்டப் பொது விதியைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பர் இலக்கண நூலார். தொல்காப்பிய
> உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் முதலியவை எல்லாம்
> விதிவிலக்குகளுக்கு விதி கூறுபவைதாம். அவற்றை ஊன்றிப் பார்த்தால் இந்த உண்மை
> புலப்படும்.
>
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/9/16 Kannan Natarajan <thara...@gmail.com>
>
> > *மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!*
> ...
>
> read more »
இதற்கு இலக்கண அனுமதி உண்டா ? எதுகை, மோனைக்குப் பொருத்தமான
விதித் தளர்வு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

standard சொல்லை "தகுதர" என உரிச் சொல்லாகவோ "தகுதரம்" என பெயர்ச்
சொல்லாகவோ தமிழாக்கம் காட்டும் அகராதி எதுவும் இதுவரை நான் கண்டதில்லை.
மாறாக தர/தரம், சீர்தர/சீர்தரம், செந்தர/செந்தரம், நியம/நியமம்/நியதி
எனவாறு உள்ளன.
"தகுதரம்" எனவுள்ள சொல்லாக்கம் கொணர்ந்தது கணினிப் பயன்பாட்டுக்கு தஸ்கி
(TSCII) எனப்படும் குறியேற்றக் கட்டகம் ஆக்கியவர்கள். அது தஸ்கியின்
தமிழ்ப் பெயரான "தமிழ் குறியீட்டுத் தரம்" எனவுள்ளதில் முதல் இரு
சொற்களின் முதன் எழுத்துகளான "த", "கு" ஆகியன உள்ளடக்கிய "தகுதரம்" எனச்
சுருக்கப் பெயராகும். காலப் போக்கில் வலையுலகில் standards க்கும்
தமிழாக்கமாக "தகுதரம்" எனப் பலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் Photcopying எனக் கூறுவதை பலர் "ஜெராக்ஸ்" எடுத்தல் எனக்
கூறுவது போல.
எவ்வாறாயினும் தமிழில் Standards மற்றும் Quality ஆகியனவற்றை ஓரளவேனும்
தன்னியக்கமாக வேறுபடுத்திக்காட்டும் அளவிற்கு சொல்லாக்கங்கள் இல்லை
எனவும் நான் கருதுகிறேன்.
~சேது
On Sep 18, 11:47 am, devoo <rde...@gmail.com> wrote:
> திரு மாணிக்கம் பூபதி ‘பதஷ்டம்’ என்னும் புதிய சொல்லை உருவாக்குகிறார்;
> விட்டத்திலிருந்து விஷ்டம் என்று விடாமல் கூறிவருகிறார் வக்ரதுண்டர்.
> விட்டத்துக்கான வடசொல் வ்யாஸம்
>
மதறாஸ் லெக்ஸிகன் எதிலிருந்து எடுக்கிறது
என்று பார்க்கணும்.
விட்டம்¹ viṭṭam
, n. < viṣṭa (= விஷ்ட) . 1. Cross beam; உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர்
விட்டம் வீழ்ந்தென (அகநா. 167). 2. Diameter; வட்டத்தின் குறுக்களவு. 3.
Anything put across; குறுக்காக இடப்பட்டது. (W.) 4. Body; தேகம்.
விட்டத்தி னுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904).
ஆனந்த குமாரசாமி போன்றோர் கட்டிட சாஸ்திரங்களில்
இருந்து எழுதியிருக்கலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
உவேசா வைணீக வித்வமணி என்று எழுதியுள்ளார்கள்.
சைத்ரீக சிரோமணி, வைணீக வித்வமணி,
சைத்ரீக வித்தை, வைணீக வித்தை தெரிந்தோரை
சைத்ரீகர், வைணிகர் என்றும் எழுதலாம் போலும்.
ஏன்? செந்தரம் எனும் வார்த்தை புழக்கத்தில் இருக்கிறதே! உத்தமத்தின் முக்கிய நோக்கங்களிலொன்று செந்தரமாக்கல்.
க.>
standard சொல்லை "தகுதர" என உரிச் சொல்லாகவோ "தகுதரம்" என பெயர்ச்
சொல்லாகவோ தமிழாக்கம் காட்டும் அகராதி எதுவும் இதுவரை நான் கண்டதில்லை.
மாறாக தர/தரம், சீர்தர/சீர்தரம், செந்தர/செந்தரம், நியம/நியமம்/நியதி
எனவாறு உள்ளன.
ஆ ரா தி ஐயா,
அரிய கருத்தை அறியத் தந்தமைக்கு நன்றி. இலக்கணம் என்பது பாமர
வழக்காற்றின் குறைபாடுகளை நீக்குவதற்காகத் தோன்றியது என்றே எண்ணி
வந்தேன். மிக்க நன்றி
தேவ்
> ...
>
> read more »
"தகுதரம்" எனவுள்ள சொல்லாக்கம் கொணர்ந்தது கணினிப் பயன்பாட்டுக்கு தஸ்கி
(TSCII) எனப்படும் குறியேற்றக் கட்டகம் ஆக்கியவர்கள். அது தஸ்கியின்
தமிழ்ப் பெயரான "தமிழ் குறியீட்டுத் தரம்" எனவுள்ளதில் முதல் இரு
சொற்களின் முதன் எழுத்துகளான "த", "கு" ஆகியன உள்ளடக்கிய "தகுதரம்" எனச்
சுருக்கப் பெயராகும். காலப் போக்கில் வலையுலகில் standards க்கும்
தமிழாக்கமாக "தகுதரம்" எனப் பலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் Photcopying எனக் கூறுவதை பலர் "ஜெராக்ஸ்" எடுத்தல் எனக்
கூறுவது போல.
எவ்வாறாயினும் தமிழில் Standards மற்றும் Quality ஆகியனவற்றை ஓரளவேனும்
தன்னியக்கமாக வேறுபடுத்திக்காட்டும் அளவிற்கு சொல்லாக்கங்கள் இல்லை
எனவும் நான் கருதுகிறேன்.
தமிழில் மட்டுமி்ல்லை, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும். என்ன ஒண்ணு. தமிழை ரின் போட்டும் ஸர்ஃப் எக்செல் போட்டும் துவைத்து, அடித்து, குமுக்கிக் காயப்போட்டுத் தூய்மையாக்கிவிட வேண்டும் என்று துடியாய் மற்ற மொழிக்காரர்கள் துடிப்பதில்லை.
இதற்கும் இடம் உண்டு என்றாலும் ஹரிகி அவர்கள் சொல்வதுபோல் கவிதாயினி,
பெண் ரசிகை, ஆபரண நகை, நிப்பாட்டினான், சைவ நாயன்மார், வைணவ ஆழ்வார்
போன்ற சொற்களைப் படிக்க நேரும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.
பல நாளிதழ்கள் ஒற்றுப் பயன்பாட்டை முற்றிலும் ஒதுக்கி விட்டன
தேவ்
> ...
>
> read more »
முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து
*குட்டாச்சுனை* யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.
- சம்பந்தர்
தேவாரம்
குட்டாச்சுனை - செயற்கையாக அகழப்படாமல் இயற்கையாகவே ஆழமாய் அமைந்த சுனை
குட்டுதல் - > அகழ்தல்
குட்ட நாடு என்றால் ஆழ்ந்த நீர்நிலைகள் அமைந்த நாடு என்று
பொருள்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
குட்டு குஷ்டு ஆகுமா என்றும் தெரியவில்லை ?
தேவ்
On Sep 20, 7:14 pm, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> திரு மாணிக்கம் பூபதி
>
> உங்கள் கருத்தை மறுத்ததாக நினைவில்லை.
> ///குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.///
> என்று மேலும் சான்று கிடைக்குமா எனப் பார்க்கக் குறிப்பிட்டடேன். ஏனெனின்ல
மின் அகராதியில் தேடினால், குஷ்டம் என்னும் பொருளில்
> அது பொருள் தரவில்லை என்பதைக் காணலாம். இதை முன்வைத்தே இக்கருத்துக்
> கூறப்பட்டது.
>
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/9/21 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
> > தமிழின் ஒரு முகம் தான்* ச ங் க த ம்* "."
>
> > மற்றபடி...
>
> > ஆற்று நீரில்.. கண்ணறை தோறும் நுழைந்து
> > குதித்து விளையாடி குதூகளிதத நண்பர்கள்
> > (கண்களில் புகை மூட்டம் காணும் வரை...)
> > யாரும் இருந்தால்.. சொல்வது புரிய வரும்... :-)
>
> > கன்னான் (காப்பு) வேறு கண்ணன் வேறு... (எ.கா: கண்ணப்ப நாயனார்)
> > கண் புறை வேறு.. கண்ணறை (கண் புரை) வேறு...
> > (cell/granite vessel/Culvert : ancient hydraulic systems....)
>
> > நன்றி... வணக்கம்...!
>
> > அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
> > ____________________________
>
> > 2010/9/16 ஆராதி <aaraa...@gmail.com>
> > >ancient
>
> > > திரு மாணிக்கம் பூபதி
>
> > > 1. பண்டம் + அகம் (உள்இடம்) = பண்ட + அகம் = பண்டகம். (உயிரின் முன் அதே
> > உயிர் வரும்போது முன் உயிர் கெடுவதுண்டு)
> > > சாலை = வரிசை எனப் பொருள்படும். தென்னஞ்சாலை, பனஞ்சாலை. இங்குத் தென்னை
> > அல்லது பனை வரிசையாக நடப்பட்டள்ளதைக் குறிப்பிடுகிறது.
>
> > > பண்டகச் சாலை என்பது. பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகங்கள், வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும்.
> > > அங்காடிச் (= கடை) சாலை என்றால், கடைகள் இரு மருங்கிலும் வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும.
> > > எனவே, பண்டகம், என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் காப்பகத்தைக் குறிக்கும்.
> > பண்டகசாலை என்பது, பல பொருள் காப்பகங்கள் உள்ள இடத்தைக் குறிக்கும். சாளை
> > என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.
> > > 2. சத்திரம்/சத்திர சிகிச்சை = ஆய்தச் சிகிச்சை
> > > சத்திரம் என்பது இங்கு இரண்டு வெவ்வேறு பொருள் உடையது. இதனை அகராதியியலார்
> > ஒப்புருச்சொல் என்பர். அதாவது வடிவத்தால் ஒத்துப் பொருளால் வேறுபட்டவை இத்தகைய
> > சொற்கள். சத்திரம் = என்பதற்கு மக்கள் வெளியூருக்குப் போகிற வழியில்
> > தங்குமிடம், என்றும் ஆயுதம் என்றும் இரு வேறு பொருள்படும்.
>
> > > குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> > தெளிவாகலாம்.
>
> > > அன்புடன்
> > > ஆராதி
>
> > > 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
>
> > >> வணக்கம்:
>
> > >> இது.. காலக் கிரமத்தில் எழுதப் பட்டாலும்
> > >> ஏனோ கிடப்பில் கிடத்தப்பட்டுக் கிடந்தது .. (கிடங்கு...?)
> > >> இப்போதுதான் கண்ணில் பட்டது.. மன்னிக்கவும்...!
>
> > >> பண்டகம் என்பது ஒன்று..
> > >> பண்டகச் சாலை என்பது பிரிதொன்று
> > >> என எடுத்துக் கொள்ளலாமா..?
> > >> (சத்திரம் வேறு.. சத்திர சிகிச்சைச் சாலை வேறு...)
>
> > >> அகம் என்பது...
> > >> வீடு/வாசல்/இல்லம்/உள்ளம்/மனை/அடுப்பு
> > >> என்ற பொருள்படவும் வருவதுண்டு..?
>
> > >> சாலை என்பது..
> > >> வசிப்பு தவிர்த்த ஏனைய எல்லாக் கூடங்கள் சார்ந்த
> > >> சமூக ஒருங்கு கூடுமிடம் என்பது பேச்சு வழக்கு..?
>
> > >> குறிப்பாக தொண்டுப் பட்டியினை...
> > >> "சாளை" என்பது குறிஞ்சி நாட்டு வழக்கு (கழுநீர் சால்கள் இருக்குமிடம்)
>
> > >> பதட்டம்
>
> ...
>
> read more »
On Sep 20, 7:14 pm, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> திரு மாணிக்கம் பூபதி...
>
> read more »
>
> உங்கள் கருத்தை மறுத்ததாக நினைவில்லை.
> ///குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.///
> என்று மேலும் சான்று கிடைக்குமா எனப் பார்க்கக் குறிப்பிட்டடேன். ஏனெனின்ல
> குட்டம் என்னும் சொல்லை மின் அகராதியில் தேடினால், குஷ்டம் என்னும் பொருளில்
> அது பொருள் தரவில்லை என்பதைக் காணலாம். இதை முன்வைத்தே இக்கருத்துக்
> கூறப்பட்டது.
>
குட்டம் தொழுநோய் என்று சீவக சிந்தாமணியில் இருக்கிறது (லெக்சிகனில்
பாடல் எண் உண்டு).
குட்ட நாடு:
விள்- என்னும் வேர்: விண்டு, விண்ணு, விட்டு, என்று ஆகும். விண்ணு >
விஷ்ணு.
அள்- எண்னும் வேர்: அண்டு, அண்ணு, அட்டை என்று ஆகும்.
வள்- (வளை): வண்டு/வண்டி, வடம்/வட்டம் என்று வரும்.
முள்- என்னும் வேர்: முண்டம்/மண்டை, முட்டை முதலியன.
அதுபோல், குள்- என்னும் வேர்: குண்டு (யாக குண்டம்), குள்ளம்/குளம்,
குட்டை என்றாகும்.
குட்ட நாடு - குளங்கள் நிறைந்த நாடு.
1930களில், ஜ்யான் ப்ர்ஃசூல்சுகி (Przyluski) என்னும் வடமொழி அறிஞர்
(பாலி, ...) விஷ்ணு என்னும் பதத்தை திராவிடச் சொல் என்பதை ஏற்பவர்.
ஆனால், தமிழ் என்ற சொல் த்ர-வி(ட்)ட- என்னும் முண்டர்களின் (கம்போதியா
போன்ற நாடுகளில் இருக்கும் பாஷைகளொடு தொடர்புடைய இந்திய
ஆதிவாசிகள் பாஷை) சொல்லில் இருந்து வந்தது என்று எழுதியுள்ளார்.
தமிழ் மொழியியலாளர்கள் முண்டா என்று அறிஞர்கள் கொடுக்கும்
சொற்களை ஆழமாக ஆய்தல் வேண்டும். அப்படிச் செய்தால்
பல சொற்களை திராவிடச் சொற்கள் என்று காட்டமுடியும் என்று
நம்புகிறேன்.
நா. கணேசன்
நா. கணேசன்
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/9/21 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
> > தமிழின் ஒரு முகம் தான்* ச ங் க த ம்* "."
>
> > மற்றபடி...
>
> > ஆற்று நீரில்.. கண்ணறை தோறும் நுழைந்து
> > குதித்து விளையாடி குதூகளிதத நண்பர்கள்
> > (கண்களில் புகை மூட்டம் காணும் வரை...)
> > யாரும் இருந்தால்.. சொல்வது புரிய வரும்... :-)
>
> > கன்னான் (காப்பு) வேறு கண்ணன் வேறு... (எ.கா: கண்ணப்ப நாயனார்)
> > கண் புறை வேறு.. கண்ணறை (கண் புரை) வேறு...
> > (cell/granite vessel/Culvert : ancient hydraulic systems....)
>
> > நன்றி... வணக்கம்...!
>
> > அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
> > ____________________________
>
> > 2010/9/16 ஆராதி <aaraa...@gmail.com>
> > >ancient
>
> > > திரு மாணிக்கம் பூபதி
>
> > > 1. பண்டம் + அகம் (உள்இடம்) = பண்ட + அகம் = பண்டகம். (உயிரின் முன் அதே
> > உயிர் வரும்போது முன் உயிர் கெடுவதுண்டு)
> > > சாலை = வரிசை எனப் பொருள்படும். தென்னஞ்சாலை, பனஞ்சாலை. இங்குத் தென்னை
> > அல்லது பனை வரிசையாக நடப்பட்டள்ளதைக் குறிப்பிடுகிறது.
>
> > > பண்டகச் சாலை என்பது. பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகங்கள், வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும்.
> > > அங்காடிச் (= கடை) சாலை என்றால், கடைகள் இரு மருங்கிலும் வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும.
> > > எனவே, பண்டகம், என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் காப்பகத்தைக் குறிக்கும்.
> > பண்டகசாலை என்பது, பல பொருள் காப்பகங்கள் உள்ள இடத்தைக் குறிக்கும். சாளை
> > என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.
> > > 2. சத்திரம்/சத்திர சிகிச்சை = ஆய்தச் சிகிச்சை
> > > சத்திரம் என்பது இங்கு இரண்டு வெவ்வேறு பொருள் உடையது. இதனை அகராதியியலார்
> > ஒப்புருச்சொல் என்பர். அதாவது வடிவத்தால் ஒத்துப் பொருளால் வேறுபட்டவை இத்தகைய
> > சொற்கள். சத்திரம் = என்பதற்கு மக்கள் வெளியூருக்குப் போகிற வழியில்
> > தங்குமிடம், என்றும் ஆயுதம் என்றும் இரு வேறு பொருள்படும்.
>
> > > குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> > தெளிவாகலாம்.
>
> > > அன்புடன்
> > > ஆராதி
>
> > > 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>
>
> > >> வணக்கம்:
>
> > >> இது.. காலக் கிரமத்தில் எழுதப் பட்டாலும்
> > >> ஏனோ கிடப்பில் கிடத்தப்பட்டுக் கிடந்தது .. (கிடங்கு...?)
> > >> இப்போதுதான் கண்ணில் பட்டது.. மன்னிக்கவும்...!
>
> > >> பண்டகம் என்பது ஒன்று..
> > >> பண்டகச் சாலை என்பது பிரிதொன்று
> > >> என எடுத்துக் கொள்ளலாமா..?
> > >> (சத்திரம் வேறு.. சத்திர சிகிச்சைச் சாலை வேறு...)
>
> > >> அகம் என்பது...
> > >> வீடு/வாசல்/இல்லம்/உள்ளம்/மனை/அடுப்பு
> > >> என்ற பொருள்படவும் வருவதுண்டு..?
>
> > >> சாலை என்பது..
> > >> வசிப்பு தவிர்த்த ஏனைய எல்லாக் கூடங்கள் சார்ந்த
> > >> சமூக ஒருங்கு கூடுமிடம் என்பது பேச்சு வழக்கு..?
>
> > >> குறிப்பாக தொண்டுப் பட்டியினை...
> > >> "சாளை" என்பது குறிஞ்சி நாட்டு வழக்கு (கழுநீர் சால்கள் இருக்குமிடம்)
>
> > >> பதட்டம்- Hide quoted text -
விள் - > விண்டு, விண்ணு - > விஷ்ணு.
அள் - > அண்டு, அண்ணு - > ?
தேவ்
> ...
>
> read more »
On Sep 21, 6:29 am, devoo <rde...@gmail.com> wrote:
> //// விள்- என்னும் வேர்: விண்டு, விண்ணு, விட்டு, என்று ஆகும்.
> விண்ணு > விஷ்ணு.
> அள்- எண்னும் வேர்: அண்டு, அண்ணு, அட்டை ////
>
> விள் - > விண்டு, விண்ணு - > விஷ்ணு.
> அள் - > அண்டு, அண்ணு - > ?
>
> தேவ்
>
பார்க்கணும். எல்லாச் சொல்லும் மாறணுமா என்ன?
அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். எனக்கு விளங்கவில்லை.
---------------
விஷ்ணு பற்றி அழகாகச் சொல்லலாம்.
விண்ணு/விட்டு/விண்டு ( <விள்-)
அதே போல் மா + அல் (மால்), மா + அன் (மாயன்).
மா- என்ற வேருக்கு மாயம் செய்தல் என்ற பொருளும்
இருக்கிறது, கருமை என்றும் இருக்கிறது.
மாய்மாலம், மாய் ‘நரி’ (cf.
பேய்/பேழ் ( < பே- ‘அஞ்சுதல்’), சீய்/சீழ் (< சீ- ‘palm மரவகை’,
ஈழம் < சீழம்), மாய்-/மாழ்- ‘மயங்குதல்’ (< மா-).
நா. கணேசன்