Fwd: முற்பகல், நண்பகல், பிற்பகல் ?

5,942 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Aug 2, 2012, 1:32:05 PM8/2/12
to min tamil, tamizhs...@googlegroups.com

அனைவர்க்கும் வணக்கம், 

ஒரு சிறிய சந்தேகம்.

ஒரு நாளை பகல், இரவு என்று இரண்டாகப் பிரிக்கிறோம். 

அப்படிப் பிரிக்கும் போது முற்பகல், நண்பகல், பிற்பகல் ஆகியவை எந்த நேரத்திலிருந்து எது வரை என்பதைத் தெளிவு படுத்த முடியுமா ?

அன்புடன்,
நிரஞ்சன் 



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 3, 2012, 2:01:27 AM8/3/12
to mint...@googlegroups.com
காலை 6-10 - முற்பகல்
10-2 நண்பகல்
2-6 பிற்பகல்

அன்புடன்,

தி.பொ.ச.

2012/8/2 Niranjan Bharathi <niranjan...@gmail.com>



--
http://www.facebook.com/TamilMattumPesuvom

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

seshadri sridharan

unread,
Aug 3, 2012, 5:42:53 AM8/3/12
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
8 க்கு முன் காலை  எனவே காலை 8 முதல் 11 வரை முற்பகல்

11 முதல் 2 வரை நண்பகல்

2 முதல் 5 வரை பிற்பகல் 5 க்கு பிறகு மாலை வந்து விடுகின்றது. ஒவ்வொன்றுக்கும் மூன்று மணி நேர பகுப்பு.

சேசாத்திரி

2012/8/2 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

Palaniappan Somiah

unread,
Aug 3, 2012, 7:05:20 AM8/3/12
to mint...@googlegroups.com
அன்பிற்கினியோரே

காலை என்பது 7.00 மணி முதல் 10.59 மணி வரை
முற்பகல் என்பது 11.00 மணி முதல் 11.59 மணி வரை
நண்பகல் என்பத 12.00 மணி முதல் 12.59 மணி வரை
பிற்பகல் என்பத 1.00 மணி முதல் 3.59 வரை
மாலை என்பது 4.00 மணி முதல் 6.59 வரை
இரவு என்பது 7.00 மணி முதல்

சித லெ சோம பழனியப்பன்

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--


சித லெ சோம பழனியப்பன்

Reply all
Reply to author
Forward
0 new messages