சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - நெல் - ஐவனம்

49 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Apr 22, 2022, 1:37:26 AM4/22/22
to மின்தமிழ்

ஐவனம்

சொல் பொருள்

(பெ) ஒருவகை மலைநெல்.

மேலும் அறிய ஐவனம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் - மலை 115

அருவி பரப்பின் ஐவனம் வித்தி - குறு 100/1

ஐவனம் வித்தி மை உற கவினி - புறம் 159/17

ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு - நற் 373/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

ஐவனம்.png



Reply all
Reply to author
Forward
0 new messages