வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு". சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும், மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?
அன்பன்
கி. காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு". சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும், மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?
வணக்கம்.
On 05-Mar-2017 8:12 PM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
>
> On Mar 5, 2017 3:25 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>
>> வணக்கம்.
>> இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு". சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
>> இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
>> இருப்பினும், மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?
>
> விழியப் பதிவை முழுமையாகப் பாருங்கள் , கேளுங்கள்.
> தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம் எழுதிய மாமதுரை, மதுரை சமண தடயங்கள் ஆகிய நூல்களையும் வாசிக்கவும்.
> உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.
>
> சுபா
சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.
எந்த ஒரு அரசு ஆவணத்திலும், சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரைத் தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?
ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.
தங்களது கருத்துப்படி யார்வேண்டுமானாலும் ஒரு மலையின் பெயரை மாற்றிக் கொள்ள லாமா?
நான் குறிப்பிடுவது : இந்த மலையில் வசித்த சமணர்களே இதன் பெயரைச் சமணமலை என்று கூறிக் கொள்ள வில்லை.
அரசு ஆவணங்களில் இல்லாத ஒரு பெயரை, சமணநூல்களில் இல்லாத ஒரு பெயரைச் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் மாற்றுவதற்கு உரியவரா?
அந்தப் பெயர் தவறானது எனச் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் ஏற்றுக் கொள்ள மறுப்பது சரியா?
அன்பன்
கி. காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு". சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும், மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?அன்பன்
கி. காளைராசன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இதுவரை அதுதான் நடக்கிறது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வடபெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் இரு மலைகளின் பழைய பெயர்களை ஆய்வு செய்தால் இவை தெளிவாக தெரிய வருகின்றது. ஏன் தண்ணீருக்கு இப்போது அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் புரிய வருகிறது.

On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>
மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.
எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !
அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.
அன்பன்
கி. காளைராசன்
வணக்கம்.
நண்பர் பிரகாஷ் சுகுமாரன் அவர்கள் சொல்லியுள்ளது சரியாகத்தான் உள்ளது.
செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று கூகுளில் தவறாகப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதுவே போதும், இதைக் காண்பித்து அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் இந்த மலையின் பெயர் சமணமலை என்று கூறிவிடலாமே!
நண்பர் பிரகாஷ் சுகுமாரன் அவர்கள் சொல்லியுள்ளது போல், பெயர்மாற்றம் மௌணமாக நடத்துகொண்டுதான் உள்ளது.
இனித் தமிழ்நாட்டைச் சமணர்நாடு என்றும் எழுதிடலாமோ? கூகுளிலும் அவ்வாறே பதிவு செய்திடலாமோ?
வணக்கம்.
On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>
> //சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.//
>
> நாகராஜன் ஐயா, ஸ்வஸ்திஸ்ரீ என்பது வேறு சமயத்தவருக்கு பொருந்துகிறதா?
>
> //எந்த ஒரு அரசு ஆவணத்திலும்//
>
> அவ்வுளவு நேர்மையாளர்களும், நல்லவர்களுமா அரசு ஊழியம் செய்பவர்கள்??
>
> //சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரை தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?//
>
> உடைபட்டுள்ள கல்வெட்டு வரிகளே அழிக்கப்பட்டதற்கான முயற்சிகளை தெளிவாக தெரிவிக்கின்றன.
>
> //ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?//
>
> 50 வருடம் கழித்து சாக்பீஸால் எழுதப்பட்ட வேறு ஒரு பெயர் கூட மலையின் பெயராக மாறலாம்! அரசு ஆவணங்களிலும் பதிவாகலாம்!? அரசுகளை பற்றியும், அதை இயக்குபவர்களை பற்றியும் தெரியாதவர்களா நாம்?
>
மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !
அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.
அன்பன்
கி. காளைராசன்
> --
கீழக்குயில்குடி, மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள சிறிய கிராமம். அங்கே ஊரை ஒட்டிய பெரிய தாமரைக் குளமும், அய்யனார் கோயிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளது. அதை ஒட்டியதாக உள்ள பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அந்தப் புடவில் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று உள்ளது. சமண தெய்வம் என்று தெரியாமல், காது வளர்ந்த அந்தச் சிலையைச் செட்டியார் சிலை என்று அழைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.
நீள் செவி, அனல் நாக்கு, சூழ்ந்த ஒளிவட்டம், சாமரம் ஏந்திய இயக்கியர்கள்… அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர் சிற்பங்களிலேயே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண் சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்து, யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு வகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களக் காட்சியை நினைவுபடுத்துகிறது. கொற்றாகிரியா என்ற அந்த சமணப் பெண் தெய்வத்தின் உரு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
மலையின் மீது இது போன்ற சமண உருவங்கள் உள்ளன. மலையேறுவதற்குப் பாதி தூரம் வரை படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். பிறகு, பாறைகளைப் பிடித்துதான் மேலே ஏறிப்போகவேண்டும். மலையேறிப் போனால் அங்கே ஒவ்வொரு உயரத்திலும், ஒரு தளம் உள்ளது. மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோயில் உள்ளது. அது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் மாதேவி பெரும் பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் அதில் தண்ணீர் சுரந்தபடியே இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள பாறையில் வரிசையாக எட்டு சமணத் தீர்ந்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
-எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி (விகடன் பிரசுரம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மலைப்பகுதிகளின் பெயர்கள் எப்போதுமே விசேஷமானவை. அம்மலையில்
உள்ள கற்களின் சிறப்பு, மர, தாவர வகைகளின் சிறப்பு, அங்கு வாழும் விலங்குகள் ஆகிய இயற்கை அடிப்படையிலான
பெயர்களாகவே இருக்கும்.
உதாரணமாக; ஆனைமலை, நீலமலை. பச்சைமலை
வட பெண்ணை ஆறு, பாலாறு, தென் பெண்ணை ஆறு, அக்ஷ்ராவதி ஆறு ஆகிய முக்கியமான ஆறுகள் உற்பத்தியாகும் நந்திமலை சோழர்கள் காலத்தில் இருந்து அப்படி வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக ஆனந்தகிரி, தட்சண மேரு என்றும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் சரியான பெயர் எருமை மலை. காரணம், காட்டெருமைகள் மிகுந்த மலை.
குடகு மலை எனப்படும் காவேரி உற்பத்தியாகும் மலையின் சரியான பெயர் தங்கமலை. பிறகு பொன்மலை, பொன்படு நெடுவரை, குடகுமலை என பல பெயர்களை பிறகு பெற்றுள்ளது.
’சமவசரணம் (அ) ஸமவஸ்ரந’ - சமய வாதங்கள், சொற்பொழிவுகள், பொது விவாதங்கள் நடத்துவதற்காக ஜைன சமயம் உருவாக்கிய அரங்கம். சமூக தலைவர்களான பிரஜாபதிகள் (அ) மன்னர்கள் நடுவில் அமர, சுற்றிலும் பலதரப்பட்ட சமயங்களை சேர்ந்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ஒரே விதமான ஆசனங்களில் அமர்த்தப்பட்டு சமயங்களின் சிறப்புகள் விவாதிக்கப்படுவதற்கானது. சமய சொற்பொழிவுகளின் போது போதிப்பவர் நடுவில் உயர்ந்த ஆசனத்தில் அமர, சுற்றிலும் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் சம ஆசனத்தில் (தரையில்) அமர்ந்து கேட்பார்கள்.
வட மாநிலங்களில் இவை மிகப்பெரிய அரங்குகளாகவும், ஆனால், தென் மாநிலங்களில் அப்படியில்லாமல், ஆறுகளை ஒட்டியுள்ள நகரங்களின் மலைப்பகுதிகளில் உள்ள பாறை இடைவெளிகளில் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அங்கு ஆசனங்களாகவும், படுக்கைகளாகவும் கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஸமவஸ்ரந என்பதே சமணம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட காரணமாகி இருக்கலாம் என்பது என் கருத்து. அப்படி சமண பள்ளிகள் அமைந்தவையே சமண குன்று, சமணமலை என்று அழைக்கப்பட்டு இருக்கும் வாய்ப்புள்ளது.
இயற்கையான பெயர் வேறாக இருக்கும்.
//இனித் தமிழ்நாட்டைச் சமணர்நாடு என்றும் எழுதிடலாமோ?//:-) சமணர் மலை என்று சொல்வது எந்தளவுக்கு பொருந்தாதோ, அதே அளவுக்கு செட்டிபுடவு என்ற சொல்லும் பொருந்தவில்லையே.
வணக்கம்.
On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>
> //சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.//
>
> நாகராஜன் ஐயா, ஸ்வஸ்திஸ்ரீ என்பது வேறு சமயத்தவருக்கு பொருந்துகிறதா?
>
> //எந்த ஒரு அரசு ஆவணத்திலும்//
>
> அவ்வுளவு நேர்மையாளர்களும், நல்லவர்களுமா அரசு ஊழியம் செய்பவர்கள்??
>
> //சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரை தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?//
>
> உடைபட்டுள்ள கல்வெட்டு வரிகளே அழிக்கப்பட்டதற்கான முயற்சிகளை தெளிவாக தெரிவிக்கின்றன.
>
> //ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?//
>
> 50 வருடம் கழித்து சாக்பீஸால் எழுதப்பட்ட வேறு ஒரு பெயர் கூட மலையின் பெயராக மாறலாம்! அரசு ஆவணங்களிலும் பதிவாகலாம்!? அரசுகளை பற்றியும், அதை இயக்குபவர்களை பற்றியும் தெரியாதவர்களா நாம்?
>
மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !
அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.
அன்பன்
கி. காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
விழியம் பார்த்து மகிழ்ந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி.

எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் ‘திசையே ஆடைகளாய்’ என்னும் கட்டுரையில் மதுரையில் உள்ள சமணமலைகளுக்கு சென்றதைக்குறித்தும் சமணம் குறித்தும் எழுதிய பதிவிலிருந்து கீழ்குயில்குடி பற்றி மட்டும் கீழே காண்போம்.கீழக்குயில்குடி, மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள சிறிய கிராமம். அங்கே ஊரை ஒட்டிய பெரிய தாமரைக் குளமும், அய்யனார் கோயிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளது. அதை ஒட்டியதாக உள்ள பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அந்தப் புடவில் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று உள்ளது. சமண தெய்வம் என்று தெரியாமல், காது வளர்ந்த அந்தச் சிலையைச் செட்டியார் சிலை என்று அழைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.
நீள் செவி, அனல் நாக்கு, சூழ்ந்த ஒளிவட்டம், சாமரம் ஏந்திய இயக்கியர்கள்… அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர் சிற்பங்களிலேயே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண் சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்து, யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு வகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களக் காட்சியை நினைவுபடுத்துகிறது. கொற்றாகிரியா என்ற அந்த சமணப் பெண் தெய்வத்தின் உரு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
மலையின் மீது இது போன்ற சமண உருவங்கள் உள்ளன. மலையேறுவதற்குப் பாதி தூரம் வரை படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். பிறகு, பாறைகளைப் பிடித்துதான் மேலே ஏறிப்போகவேண்டும். மலையேறிப் போனால் அங்கே ஒவ்வொரு உயரத்திலும், ஒரு தளம் உள்ளது. மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோயில் உள்ளது. அது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் மாதேவி பெரும் பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் அதில் தண்ணீர் சுரந்தபடியே இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள பாறையில் வரிசையாக எட்டு சமணத் தீர்ந்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
-எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி (விகடன் பிரசுரம்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
On 06-Mar-2017 1:44 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> மலையின் பெயர் = "திருவுருவகம்"
> அங்கிருந்த பள்ளி = மாதேவி பெரும்பள்ளி
> கி.பி.889ல் வெட்டபட்டுள்ள கல்வெட்டின் மூலம் இம்மலைக்கு "திருவுருவகம்" என்ற பெயர் இருந்தது தெரிகிறது.
அருமை.
"செட்டிபுடவு"மலையின் பழைமையான பெயர் "திருவுருவகம்" என்று தேடிக் கண்டுபிடித்த
"இணையப் புயல்" அவர்களுக்கு எனது நன்றிகள்.
>
>
> பார்க்க: சமணர் மலை, மதுரை
> https://ta.wikipedia.org/s/rv1
> &
> http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg101/images/cg101v010.htm
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.
செட்டிபுடவு, திருவுருவம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
அன்பன்
கி. காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>
> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, March 6, 2017 at 9:04:52 PM UTC-8, kalai wrote:
> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.சமணர் திருவுரு அமைத்த இடம் திருவுருவகம்.ஆனால், மலை சமணர்மலை.
நா. கணேசன்>
> அன்பன்
> கி. காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனிஎன்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.முதல்கல்வெட்டில்1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு2.ணசேனதேவர் சட்டன் தெய்வ3.பலதேவர் செய்விச்ச திருமேனிஅடுத்த கல்வெட்டில்1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி2. த் திருக்காட்டாம்பள்ளிக்3. குணசேனதேவர் மாணாக்கர் வ4. ர்தமானப் பண்டிதர் மாணாக்5. கர் குணசேனப் பெரிய6. டிகள் செய்வித்த தி7. ருமேனிஎன்றும்மூன்றாம் கல்வெட்டில்1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்2. கின்ற குணசேனதேவர் சட்டன்3. அந்தலையான் களக்குடி தன்னை4. ச் சார்த்தி செய்வித்த திரு5. மேனிஎன்றும் வழங்கப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.htmlயூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.beபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!அன்புடன்முனைவர்.சுபாஷிணி[தமிழ் மரபு அறக்கட்டளை]
அன்புடையீர்,நன்றிகள் கோடி. தமிழ்ச் சமணம் என்றென்றும் தமஅவிற்கு கடமைபட்டிருக்கும்.தமஅவின் ஆவணங்கள் என்றென்றும் நிலைதிருந்து, தமிழ்ச் சம்ணர்களின் பங்களிப்பைபறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.மீண்டும் நன்றியன்!
வணக்கம் ஐயா.
On 07-Mar-2017 2:49 PM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
>
>
> 2017-03-07 10:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>>
>> > வணக்கம்.
>>
>> > செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>>
>>
>
> Why are you so obsessed with Samanam?
>
> ஒரு இடத்திற்கு பல பெயர்கள் இருக்கும், அதை யார் வேண்டுமென்றாலும், தங்களுக்கு
> எந்த பெயர் வேண்டுமோ அப்படி அழைக்கிறார்கள். இதற்குபோய் வரிந்துக்கட்டிக்
> கொண்டு வருகிறீர்கள்?
>
எத்தனை பெயர் இருக்கிறதோ அத்தனை பெயராலும் அழைக்கலாம். அதைவிடுத்து, இல்லாத பெயரால் ஒரு மலையை அழைக்க ஏன் இத்தனை முயற்சிகள் ?
Why are you so obsessed with Samanam?
அன்பன்
கி. காளைராசன்.
>> >> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> >> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >> ---
>> >> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> >> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>
>> > செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>>
>>
>
> Why are you so obsessed with Samanam?
>
> ஒரு இடத்திற்கு பல பெயர்கள் இருக்கும், அதை யார் வேண்டுமென்றாலும், தங்களுக்கு
> எந்த பெயர் வேண்டுமோ அப்படி அழைக்கிறார்கள். இதற்குபோய் வரிந்துக்கட்டிக்
> கொண்டு வருகிறீர்கள்?
>
எத்தனை பெயர் இருக்கிறதோ அத்தனை பெயராலும் அழைக்கலாம். அதைவிடுத்து, இல்லாத பெயரால் ஒரு மலையை அழைக்க ஏன் இத்தனை முயற்சிகள் ?
”201. இந்தச் சமணமலைப் பாறைகள், சாலைகளுக்குச் சல்லி போடுவதற்காக உடைக்கப்பட்டன. 1952இல், ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் அரசாங்கத்தாரைக் கொண்டு இங்குக் கல் உடைப்பதைத் தடுத்துவிட்டார்.”
ஸ்ரீபால் முயற்சி இல்லாவிட்டால் இன்று சமணர்மலையே காணாமல் போயிருக்கும்.
ஜீவபந்து ஸ்ரீபால் யார் எனச் சொல்கிறேன். சமணர்கள் ஸ்ரீபாதம் வழிபாடு உண்டா? - எனக் கேட்டீர்கள். ஸ்ரீபால் தான்சென்னை மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் ஸ்ரீபாதம் எடுக்கப்பட்டு, சித்தர் சிலை வாசுகி சிலை என புதிதாய் வைத்துகோவில் கட்டியதைப் பதிவு செய்தவர். அக் கட்டுரை படித்தால் திருவடி வழிபாட்டுக்கும் சமண சமயத்தவர்களுக்கும்உள்ள தொடர்பு விளங்கும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தனிப்பாடல் திரட்டு வெண்பா இது. உயரம் > ஒசரம், குழந்தை > கொளந்தை, குளம் > கொளம், ....
என்பது போல, உருவகம் (சமணர்மலை) ஒருவகம் எனக் குறிப்பிட்டுள்ளார்களா? உருவகம் ஒருவகம் என்றாதல் பேச்சு வழக்கு.
நா. கணேசன்
எண்பெருங்குன்றங்கள் என்று அழைக்கப்படும் எட்டுப் பாறைமலைகளுக்கு நடுவே மதுரை அமைந்திருக்கிறது.
“பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை ஆனை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு”
என்ற தனிப்பாடலில் காணப்படும் பரங்குன்று (திருப்பரங்குன்றம்), ஆனை (யானை மலை), இருங்குன்றம் (அழகர்மலை) ஆகியவை தவிர ஏனையவை இன்ன மலை என்று தெரியவில்லை. எனினும் மதுரையைச் சுற்றியிருக்கும் சமணத் திருத்தலங்களாக திருப்பரங்குன்றம், சமணர்மலை, குறட்டிமலை, யானைமலை, அழகர் மலை, நாகமலை, அரிட்டாபட்டிமலை, கீழவளவுக்குன்று என்ற எட்டு மலைகள் குறிப்பிடப்படுகின்றன.
2017-03-08 15:15 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:2017-03-08 6:05 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:ஜீவபந்து ஸ்ரீபால் யார் எனச் சொல்கிறேன். சமணர்கள் ஸ்ரீபாதம் வழிபாடு உண்டா? - எனக் கேட்டீர்கள். ஸ்ரீபால் தான்சென்னை மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் ஸ்ரீபாதம் எடுக்கப்பட்டு, சித்தர் சிலை வாசுகி சிலை என புதிதாய் வைத்துகோவில் கட்டியதைப் பதிவு செய்தவர். அக் கட்டுரை படித்தால் திருவடி வழிபாட்டுக்கும் சமண சமயத்தவர்களுக்கும்உள்ள தொடர்பு விளங்கும்.Can you kindly share this article or the link to the article, please?RBK
Suba