THF Announcement: எழுத்துக்கள் தோற்றம் வளர்ச்சி - [பகுதி 6 - கரோஷ்டி - பிராமி]

98 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jan 29, 2010, 2:12:27 PM1/29/10
to மின்தமிழ், ksuba...@gmail.com

இன்று தொடக்கம் இந்த வெளியீட்டில் இந்திய எழுத்துக்களை நோக்கவிருக்கின்றோம். இந்திய உபகண்டத்தின் எழுத்துருக்கள் எத்தகையன? அவை யாவை, அதன் வளர்ச்சி என்பதாக இந்த நோக்கம் அமைய உள்ளது. கரோஷ்டி, பிராமி .. ! இவையிரண்டிற்கும்  ஒற்றுமைகள் உள்ளனவா? எது எதிலிருந்து தோன்றியிருக்க முடியும்? அல்லது இரண்டும் வெவ்வேறு மொழி/எழுத்துருவா?

   
இன்றைய பஞ்சாப் ஆப்கானிஸ்தானில் கி.மு 200-25 வாக்கில் அக்காலத்தில் வாழ்ந்த இந்தோ-கிரேக்க மன்னர்கள் தங்கள் பெயர்கள்  மற்ற விபரங்களை பிராமி, கரோஷ்டி மற்றும் கிரேக்க எழுத்துக்களில் பதிந்து வைத்திருந்த செய்தியையும் இக்கட்டுரையில் காணலாம். பிராமி - ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு ஒலியோடு வருவது ... மிகச் சிறப்பாக மெய்யெழுத்துக்கள் உருக்கொண்டிருக்கும் பிராமி எழுத்து.. இவை சிறப்பல்லவா என்று வியக்கின்றார் இக்கட்டுரையின் ஆசிரியர் டாக்டர்.சுவாமிநாதன்.
  • ஹராப்பா எழுத்துக்களில் ஒப்பீடு
  • மிகப் பழமையான இன்று கிடைக்கக் கூடிய  பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு 3
  • பிராமி எழுத்துக்கள் - இன்றைய வழக்கிலுள்ள தமிழ் எழுத்துக்கள்
  • கரோஷ்டி எழுத்துக்களின் உதாரணங்கள்
  • கரோஷ்டி,  பிராமி
  • எழுத்துக்களை வாசித்துப் புரிந்து கொள்வது
  • சிவனும் நந்தியும் பொறிக்கப்பட்ட நாணயம்
  • க எனும் எழுத்தின் வளர்ச்சி - ஜாவா, சுமத்திரா, போர்னியோ, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்னாம்
  • பிராமி எழுத்துரு தொடர்புள்ள நாடுகள் சிலவற்றின் எழுத்து உதாரணங்கள்
 
என பலப் பல தகவல்கள் கொண்டு படங்களும் விளக்கங்களுமாக அமைந்துள்ளது இன்றைய வெளியீடு.
  
இக்கட்டுரையை வாசிக்க.. 
  
    
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Vinodh Rajan

unread,
Jan 30, 2010, 8:40:56 AM1/30/10
to mintamil
நன்றாக உள்ளது. 

இருப்பினும் பிராமி எழுத்துப்பெயர்ப்பில் சில பிழைகள் காணப்படுகின்றன.

32 ஆம் ஸ்லைடில், 

?ui=2&view=att&th=1267f720a61f3863&attid=0.1&disp=attd&realattid=ii_1267f720a61f3863&zw


தே³வாநம்°பியே பியத³ஸி என்றிருத்தல் வேண்டும்

ஸ்லைடில் உள்ளவாறு தே³வாநாம்°பியே பியத³ஸீ.என்றிருக்க வேண்டுமென்றால் கீழ்க்கண்டவாறு இருத்தல் வேண்டும்

?ui=2&view=att&th=1267f759c8df8863&attid=0.1&disp=attd&realattid=ii_1267f759c8df8863&zw

30 ஆம் ஸ்லைடிலும் தவறாகவே உள்ளது.

V

Asoka_Edit_2.JPG
Asoka Edit.JPG

devoo

unread,
Jan 30, 2010, 9:55:32 AM1/30/10
to மின்தமிழ்
வினோத்ஜி இவற்றையெல்லாம் பற்றி ஆர்வலர்களுக்கு ஒரு வகுப்பெடுத்தால்
இன்னும் புரிந்து கொள்ளலாம்; திருவேங்கட மணி அவர்களும் உதவத் தயாராக
உள்ளார். முதுசொம், மரபுப் பகுதிகளின் சேமிப்பு முயற்சி பயன் பெறும்

தேவ்

>  Asoka_Edit_2.JPG
> 5KViewDownload
>
>  Asoka Edit.JPG
> 5KViewDownload

Subashini Tremmel

unread,
Jan 30, 2010, 9:56:46 AM1/30/10
to mint...@googlegroups.com
வினோத். நீங்கள் வாசித்திருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி.  டாக்டர் சுவாமிநாதனுக்கு உங்கள் கருத்தை எழுதுங்கள். அவரது மின்னஞசல் முகவரி அவருக்காக நான் வெளியிட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் உள்ளது.
 
சுபா

2010/1/30 Vinodh Rajan <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Asoka Edit.JPG
Asoka_Edit_2.JPG

வினோத் ராஜன்

unread,
Jan 30, 2010, 12:22:57 PM1/30/10
to மின்தமிழ்
சுபா,

நன்றி. அவருடைய மின்னஞ்சலுக்கு மடலிட்டுள்ளேன்.

V

On Jan 30, 7:56 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வினோத். நீங்கள் வாசித்திருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி.
> டாக்டர் சுவாமிநாதனுக்கு உங்கள் கருத்தை எழுதுங்கள். அவரது மின்னஞசல் முகவரி
> அவருக்காக நான் வெளியிட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் உள்ளது.
>
> சுபா
>

> 2010/1/30 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>


>
>
>
> > நன்றாக உள்ளது.
>
> > இருப்பினும் பிராமி எழுத்துப்பெயர்ப்பில் சில பிழைகள் காணப்படுகின்றன.
>
> > 32 ஆம் ஸ்லைடில்,
>
> > [image:
> > ?ui=2&view=att&th=1267f720a61f3863&attid=0.1&disp=attd&realattid=ii_1267f72 0a61f3863&zw]
>
> > தே³வாநம்°பியே பியத³ஸி என்றிருத்தல் வேண்டும்
>
> > ஸ்லைடில் உள்ளவாறு தே³வாநாம்°பியே பியத³ஸீ.என்றிருக்க வேண்டுமென்றால்
> > கீழ்க்கண்டவாறு இருத்தல் வேண்டும்
>
> > [image:
> > ?ui=2&view=att&th=1267f759c8df8863&attid=0.1&disp=attd&realattid=ii_1267f75 9c8df8863&zw]
>
> > 30 ஆம் ஸ்லைடிலும் தவறாகவே உள்ளது.
>
> > V
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  Asoka Edit.JPG
> 5KViewDownload
>
>  Asoka_Edit_2.JPG
> 5KViewDownload

Geetha Sambasivam

unread,
Jan 31, 2010, 2:41:48 AM1/31/10
to mint...@googlegroups.com
ஆர்வத்துடன் காத்திருக்கேன். விநோத் வகுப்பு எடுக்கும் நாள் எந்நாளோ?

2010/1/30 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages