படம் கொடுத்து அது குறித்து தரும் விளக்கம் ஒன்றாக இருக்கலாம்
பார்ப்பவர் கோணத்தில் எழக்கூடிய கேள்விகள் வேறாக இருக்கலாம்.
எனக்கு ஏற்பட்ட கேள்வி . . .
ஏன் ஆசிரியைகள் இருவரையும் தரையில் அமர வைத்தார்கள்?
நாற்காலிகளில் இருக்கும் இரு ஆண் ஆசிரியர்களை கடைசி வரிசையில் நிற்க வைத்து, நாற்காலி வரிசையில் இறுதி நாற்காலிகளில் பெண்மணிகளை உட்கார வைத்திருக்கலாமே, ஆண் ஆசிரியர்கள் கல்வித் தகுதிக்கும், பொறுப்புகளுக்கும் இவர்கள் குறைந்தவர்களா?