சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - பலாசம்

11 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 23, 2021, 1:26:05 AM12/23/21
to மின்தமிழ்
பலாசம்

சொல் பொருள்

(பெ) பலாசம், புழகு, புரசு மரம், முருக்கு மரம்.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88

துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப - சிந்தா:3 834/2

அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் - மலை 219

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

புழகு.png


Reply all
Reply to author
Forward
0 new messages