இவ்வாறிருக்கையில் ஒரு நாள் காஞ்சிப் பதியினின்றும் நீங்கிக் கான்வழி வந்த மணிமேகலை கருவீனும் நிலையில் இருந்த பெண்ஒருத்தியைக் கண்டாள்.அவ்ளை யார்? என வினவினாள்." நான் ஈன்றோரை இழந்து கூடல் நகர் விடுத்து அத்தையிடம் வாழக்
கருதிக் காஞ்சி வந்தேன்.அத்தையும் இறந்தனள்.ஆதரவற்ற என்னை ஞானமாநிதி எனும் ஆசான் தன் மகள் போல் வளர்த்தார்.
அவர்தம் இருங்கலைக் கழகத்தில் வஞ்சியில் இருந்து கல்வி கற்க வந்த சங்கமன் மேல் காதல் கொண்டேன்.அதனால் கருவுற்
றேன்.அவனுடன் வஞ்சி சென்றேன்.அவ்ன் பெற்றோர் எங்களை ஏற்க மறுத்தனர்.அதுவே பிணியாக்ச் சங்கமன் இறந்தான்.மீண்டும்
காஞ்சி வரும் வழியில் கருவீனும் இந்நிலையில் இக்கானகம் உற்றேன்." எனக் கூறிக் குழந்தையை ஈன்று உயிர் துறந்தாள் அப்
பெண்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்மாதவ மேகலை (பதிகம் தொடர்ச்சி)
பொன்றா உலகிடைப் புகழறம் புரிந்த
மணிமே கலையாம் மகிழ்தவச் செல்வி
முத்தி பெறுநாள் மொழிந்த காதையும்
தாய்நிகர் மேகலை தன்கைப் பாத்திரம் 100
பெற்ற மாதவன் பெருநிலம் பேண
மேகலை முத்தி மேவிய காதையும்
ஆக இவ்வணம் ஆறைந் தாகத்
தாயாய் அமைந்த தமிழ்மொழி வாழ்த்தொடு
பல்வகைச் செய்யுள்சேர் பான்மைத் தாகப் 105
பொற்புறு செம்மைப் புகழ்தமிழ் நாட்டில்
வெற்புயர் பொதியில் விழைபூந் தமிழைச்
சங்கத் திருத்திய சால்புடை நோன்தாள்
வழுதியர் ஆண்ட பாண்டிய நாடடைச்
சேர்ந்த மாவட்டம் சிவகங் கையிலே 110
கண்டர மாணிக்கக் கவின்பதிப் பிறந்தோன்
கலைமா மணியெனக் கற்றோர் போற்றப்
பல்கலை கண்ட அண்ணா மலையார்
தமிழிசை வளரத் தனித்துறை போற்றி
வளர்த்த கழகம் வளர்தமிழ்த் துறையின் 125
தலைவர் மேன்மைத் தமிழ்ச் சுரங்கத்தின்
தலைவரும் ஆன தண்டமிழ் வாணர்
நாட்கக் கலையில் நாட்டம் மிக்கார்
நாடக் நூல்கள் நனிபல செய்தார்
நாடகக் கலையென நல்லதோர் இதழை 130
நாட்டிற் களித்த நாடகச் செல்வர்
திருமலை மன்னன் சிறப்பினை விளக்கும்
திருமலை நாடகத் தேனிறால் அளித்த
ஆ(று)அழ கப்பன் அளித்தனென் நூலென். 134
மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
இயற்கைப் புனைவு
கொங்குதேர் தும்பி கூட்டிய தேனும்
பன்மலர் விரிந்து பல்கிய தேனும்
நன்பலா வெடித்து நல்கிய தேனும்
அருந்தமிழ்ப் புலவோர் அவையிற் பொழிந்த 20
பெருந்தமிழ்க் கவியெனப் பெருக்கெடுத் தோடும்
சோலையின் மணத்தைச் சுமந்தெழு தென்றல்
வேலையிற் களைத்தோர் மேனியைத் தடவல்
ஞாலத் தொல்லையில் தவித்திடு மாக்கள்
உள்ளத் துயர்ந்தோர் உரையெனப் படியும்
மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
மாதவ மேகலை (காப்பியம்) தொடர்ச்சி
காப்பியக் கவிஞர்-நா.மீனவன்
வார்முத் தன்ன வண்சோ றளித்துப்
பெருங்கடல் முத்தெனப் பிறங்கினள் ஆங்கே
மக்கள் மகிழ்ச்சி
தருஞ்சோ றுண்டே தம்துயர் தீரப்
பூத்த வதனப் பொங்கெழில் வான்மழை
பார்த்துக் களிக்கும் மயிலென மகிழ 65
உண்டவர் எழுந்தே ஊர்க்குள் ஓடிக்
கண்டவர் தம்மைக் கடுகிக் கூவி
வான்கொடி என்ன வந்தநல் நங்கை
தானிருந் தறஞ்செய் தருக்கீழ்க் காட்டப்
பிறவித் தொடக்கறு பெரியோர் போலத் 70
தருசோ றுண்டவர் தாமுளங் களித்தார்
மீனவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
மாதவ மேகலை (காப்பியம்) காப்பியக் கவிஞர்.நா.மீனவன்
குழவிக்கான பெயர் கேட்டல்
கோதையும் அன்னாள் கொழுநனும் மகிழ்ந்து
போதிவாழ் ஒளியெனப் பொலியும் அம்மையீர்! 140
தீதிலம் இனியாம் செல்வற் பெற்றனம்
ஓதிய படியே உயர் ந்திவன் என்குடிக்
கான்முளை என்னக் கருதி வளர்ப்போம்
ஏதிவன் பேரென எழில்மணி மேகலை
மாதவன் எனப் பெயர் கூறுதல்
மாதவப் புத்தன் அருளென மலர்ந்த 145
போதெனத் திகழுமிப் புதல்வ்னை நீவிர்
மாதவன் என்க என்றலும் மற்றவர்
மாதவத் தாட்டியைப் பணிந்தனர் ம்கிழ்நதென்.
அருமை!
ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் பூரண குணமடைந்து திரும்பவும் இணையத்தில் மாதவமேகலை காப்பியத்தைக் காப்பியக் கவிஞர் திரு மீனவன் பதிவிடுவதைக் காண மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து தன் சிறந்த கவிதைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நல்ல அறிவுரைகள்தானே இவை...ஏன் நம் மக்களுக்கு புத்தமதம் பிடிக்காமல் போயிற்றோ தெரியவில்லை.
--
--