




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
1945 ல் வந்த ப்ளைத் ஸ்பிரிட் என்ற காமெடியை கிடத்தால் பாருங்கள். அந்தக்
காலத்தில் ஆஸ்காரை வென்றது
http://en.wikipedia.org/wiki/Blithe_Spirit_(film)
விஜயராகவன்
--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
On 3/21/11, Dhivakar <venkdh...@gmail.com> wrote:
> செல்வன், கொஞ்சம் ரிலாக்ஸ்!
>
> ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர்
> நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப்
> பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன்
> வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்!
>
> சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன் (இதன் பெயரும் நினைவுக்கு வரவில்லை).
> இதைப் போல ஒரு கதைதான். அழகான பெண்ணொருத்தி தன்னுடன் பழகி வரும் ஒரு ஆடவனைக்
> காதலிப்பதாகவும், பிறகு அவன் பேய் என்று தெரிந்தாலும் காதலும் தொடர்வதாக அந்தப்
> படம் போகும். இந்தக் காதலியை ஒரு நாள் இந்த பேய்க் காதலன் தன் இல்லம் (?)
> அழைத்துச் செல்கிறான். இயல்பான வாழ்க்கையாக தாய், தந்தைப் பேய்கள் தன் வருங்கால
> மருமகளை ஆவலுடன் வரவேற்கின்றன.. திடீரென எங்கோ ஒரு சப்தம், வில்லன் பேய் (கள்)
> வருகிறார்கள், ஏதோ மனித வாசனை வருவதாகச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.
>
> எனக்கு தாங்கவில்லை.. ஸ்டார் மூவீஸ் சானலை அணைத்துவிட்டேன்..
>
> சரி, நீங்கள் சோட்டாணிக்கர சென்றுள்ளீர்களா? இரவு குர்தி பூஜையன்று பேயாட்டம்
> ஆடுவார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்..
>
> தி
>
> 2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
>
>> திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த
>> பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை
>> உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
>>
>> *வேம்பயர் (vampire)*
>>
>> [image: Vampire-Woman-vampires-7395333-700-604.jpg]
>>
>> நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர்
>> என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என
>> பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது
>> முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர்
>> ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம்
>> மனித
>> ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும்
>> குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு
>> முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால்
>> தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
>>
>> வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ்
>> படத்தில்
>> வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என
>> கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி
>> எரிப்பது
>> ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை
>> காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட்
>> கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
>>
>> *வேர்வுல்ப் (werewolf)*
>>
>> [image: werewolf3.jpg]
>>
>> வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால்
>> வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட
>> கிளம்பிவிடுவான்.இரவு
>> முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை
>> கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு
>> என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில்
>> அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட்
>> எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
>>
>> *லெப்ரெகான் (leprechaun)*
>> [image: celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596]
>>
>> லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில்
>> இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை
>> எடுத்தால்
>> தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை
>> பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது
>> உங்களுக்கு
>> மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா
>> வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
>>
>> செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என
>> யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான்
>> அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல
>> கிளாவர்
>> இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
>>
>> *ஸாம்பி (zombie)*
>>
>> [image: zombie.jpg]
>>
>> ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித
>> மூளை.சாம்பி
>> உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி
>> சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச
>> இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான
>> எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது
>> முக்கியம்
>>
>> --
>> செல்வன்
>>
>> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
>> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
>> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" -
>> அயன்
>> ராண்ட்
>> -
>>
--
>>> *வேம்பயர் (vampire)*
>>>
>>> [image: Vampire-Woman-vampires-7395333-700-604.jpg]
>>>
>>> நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர்
>>> என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா
>>> என
>>> பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது
>>> முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும்
>>> வேம்பயர்
>>> ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம்
>>> மனித
>>> ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும்
>>> குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு
>>> முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால்
>>> தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
>>>
>>> வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ்
>>> படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும்
>>> என
>>> கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி
>>> எரிப்பது
>>> ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை
>>> காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட்
>>> கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
>>>
>>> *வேர்வுல்ப் (werewolf)*
>>>
>>> [image: werewolf3.jpg]
>>>
>>> வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால்
>>> வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட
>>> கிளம்பிவிடுவான்.இரவு
>>> முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை
>>> கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு
>>> உண்டு
>>> என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட
>>> புல்லட்டில்
>>> அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட்
>>> எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே
>>> போகாதீங்க
>>>
>>> *லெப்ரெகான் (leprechaun)*
>>> [image: celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596]
>>>
>>> லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில்
>>> இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை
>>> எடுத்தால்
>>> தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை
>>> பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது
>>> உங்களுக்கு
>>> மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா
>>> வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
>>>
>>> செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என
>>> யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான்
>>> அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல
>>> கிளாவர்
>>> இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
>>>
>>> *ஸாம்பி (zombie)*
>>>
>>> [image: zombie.jpg]
>>>
>>> ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித
>>> மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால்
>>> துப்பாக்கி
>>> சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச
>>> இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான
>>> எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது
>>> முக்கியம்
>>>
>>> --
>>> செல்வன்
>>>
>>> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
>>> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
>>> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" -
>>> அயன்
>>> ராண்ட்
>>> -
>>>
--
நான் அமாவாசை அன்று இரவில் பார்க்கச் சொன்னேன்.. பௌர்ணமி நாளில் பார்த்து
விட்டுச் சொல்கின்றீர்களே...
On 3/21/11, selva kumaran <selvaku...@gmail.com> wrote:
> *:எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம
> தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?"*
ஹார்மோன்கள்
உன்மத்தம் பிடித்து
உலா வந்த காலங்களில்
மோகினிப் பிசாசாவது
வந்து பிடிக்காதா?
என்று வெண்ணிலவு
மொட்டை மாடியில்
உலாவிய காலத்தில்
வந்து பிடிக்காத பேயா?
இனி கொரியா வரப்போகுது? :-))
க.>
On 3/21/11, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
--
ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர் நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப் பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன் வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்!
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன் (இதன் பெயரும் நினைவுக்கு வரவில்லை). இதைப் போல ஒரு கதைதான். அழகான பெண்ணொருத்தி தன்னுடன் பழகி வரும் ஒரு ஆடவனைக் காதலிப்பதாகவும், பிறகு அவன் பேய் என்று தெரிந்தாலும் காதலும் தொடர்வதாக அந்தப் படம் போகும். இந்தக் காதலியை ஒரு நாள் இந்த பேய்க் காதலன் தன் இல்லம் (?) அழைத்துச் செல்கிறான். இயல்பான வாழ்க்கையாக தாய், தந்தைப் பேய்கள் தன் வருங்கால மருமகளை ஆவலுடன் வரவேற்கின்றன.. திடீரென எங்கோ ஒரு சப்தம், வில்லன் பேய் (கள்) வருகிறார்கள், ஏதோ மனித வாசனை வருவதாகச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.எனக்கு தாங்கவில்லை.. ஸ்டார் மூவீஸ் சானலை அணைத்துவிட்டேன்..
சரி, நீங்கள் சோட்டாணிக்கர சென்றுள்ளீர்களா? இரவு குர்தி பூஜையன்று பேயாட்டம் ஆடுவார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
S. Twilight/ முதல் பார்ட்டே உட்காரமுடியலே செல்வன்! ரெண்டு மூணு.. நோ சான்ஸ்.. ஆனா எப்படியெல்லாம் இவ்வளோ பொறுமையா பாக்கறிங்களோ.. இந்தப் பொறுமைக்காகவாவது உங்களைப் பாராட்டணும்.இப்படியெல்லாம் பேய்ப்படம் பார்த்திங்கன்னா உங்களை பேய் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நீங்கள் அவைகளை பிடித்துவிட வாய்ப்புண்டு (:-
எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம
தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?
கொள்ளிவாய் பிசாசு, குட்டிசாத்தான், பிரம்மராக்ஷஸ்...
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
வேம்பயர் (vampire)
நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.
ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
வேர்வுல்ப் (werewolf)
வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
லெப்ரெகான் (leprechaun)
லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
ஸாம்பி (zombie)
ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்
ஹா ஹா ஹா....
நல்ல கற்பனை....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
வேம்பயர் (vampire)