Rs 822cr Maxis Kickbacks

26 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 27, 2014, 5:43:19 PM9/27/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
இன்று தமிழக முதல்வர் பற்றிய செய்திகள் உலகெங்கும் படித்தும், டிவியில் பார்த்தும் மக்கள்
தெரிந்துகொண்டுள்ளார்கள். உ-ம்: http://www.bbc.com/news/world-asia-india-29390682

இன்னொரு செய்தியும் பல பத்திரிகைகளில் வந்துகொண்டுள்ளன. அவற்றை
news.google.com  தளத்தில் Maran brothers என்று போட்டால் கிடைக்கும் செய்திகள்.
இவற்றின் போக்கு எப்படி இருக்கும்? - என செல்வன், இன்னம்பூரான் போன்ற
பொருளாதார வல்லுநர்கள், தணிக்கையாளர்கள் பார்வையில் பார்த்துச் சொன்னால்
நன்றி. இந்த மாதம் கோவை இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் குடும்பங்களில் இருந்து
பலரைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. பணத்தை நிறையக் கொடுத்து சரி செய்துவிடுவர்
என்ற அபிப்ராயம் தெரிவித்தனர். அவ்வாறு இந்த கேஸ்களில் நடக்குமா?














நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Sep 27, 2014, 9:32:37 PM9/27/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
திரு. கணேசன் என் பெயரை உச்சரித்ததால், நான் நேற்றிரவு 'இந்தியா 2014 -1' என்ற பதிவில் எழுதியதை அவருடைய கவனத்திற்கு கொணருகிறேன்.

அன்புடன்,
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages